ATM Tamil Romantic Novels

8 சில்லுன்னு ஒரு விவாகரத்து

8 ஜில்லு

முத்தம் கொடுத்தான் அது கூட ஏதோ வயசுக்கோளாறு கூட வச்சுக்கலாம் அது என்ன பச்சக்குன்னு அமுக்குறது.. வலிக்குதுல.. பன்னி! பிசாசு! எருமை! திட்டி தீர்த்தாள் ஷால்யா. மேடுகள் சிவந்து வலித்தாலும் குறுமிளகுகள் ரெண்டு குறு குறுன்னு உறுத்தியது. ஏற்கனவே அவன் கையில் உருகிய வெண்ணெய் குன்றுகளாச்சே!! கைகொண்டவன் சேவைக்கு ஏங்கின. சொந்தக்காரிக்கு நன்றியில்லாது நடந்து கொண்டன. புருஷன் தானே ஒத்துகிட்டா இவ்ளோ எல்லை மீறுறான். எந்த பொம்பளை ஓகே சொன்னாலும் செஞ்சுருவான் போல.. இருடா இரு அம்பத்தி ஆறு நாளும் வதைச்சு ஏங்க வைக்கிறேன்.. சபதம் எடுத்தாள். லியாக்கு வாய்லாம் நல்லாத்தான் வேலை செய்யும். செயல் தான் கஷ்டம். சொதப்புவா! ம்ம்ம். இதில் பெண் இனத்தின் ஆகச்சிறந்த பிரதிநிதி

நெடுநாளுக்குப்பின் தாத்தாவின் அன்பு இவளின் இதயத்தை தைக்க.. அச்சோ! காலையில் வெறுங்கையா நின்னோமே! என்று பேரன் பணத்திலேயே அழகிய பூங்கொத்தும் ஆன்டிக் வாக்கிங் ஸ்டிக்யும் தேர்ந்தெடுத்து அவர் வசிக்கும் காஞ்சனை பேலஸ்க்கு வாழ்த்து அட்டையோடு அனுப்பி விட்டுவிட்டாள்.

இன்னைக்கு குடிக்கிறேன். மட்டையாகிறேன் முதன் முதல் அனுபவம் எப்படி இருக்கும் பரவசமா ஓடினாள்.

×××××××××

இப்பக்கம் கேசிக்கு ஷால்யா இவ்ளோ சீக்கிரம் ஒத்துகிட்டது ஏமாற்றம் தந்தது. இருந்தாலும் அவள் சொன்ன பண விதிகள் பேராசைக்காரி போன்ற பிம்பம் தர பணத்துக்கு வர சாதா பொண்ணு தான். மனசாரிக்கொண்டான்.

கண்ணாடி முன் தன் கட்டுடலை அழகு பார்த்து கூப்பிட்டா வரலேன்னா தான் சந்தேகப்படணும். வர்ரது நார்மல் என்றே நினைத்தான்..

தினமும் தன்னை பார்த்து லியா பொண்ணு மெர்சலாகிடுச்சு.. இவனுக்கே ஒரு ஆணவம் வந்தது. கரும்பும் தரேன் தின்ன கூலியும் தரேன்னா அறிவாளி பொண்ணு ஏற்றுக்கொண்டது. அவள் வாளிப்பு தேகமும் அபரிதமாய் செழித்து நிற்கும் இளமை புடைப்புகளும் மது ஏதும் அருந்தாமலேயே கேசியை சொக்க வைத்தன.

கதவோடு சாய்த்து தான் செய்த சிறுகாதல் இப்பொழுது வெட்கம் தந்தது. இப்படி செஞ்சுருக்கக்கூடாது நல்லமனம் கடிந்தாலும் ஆசை சரி சரின்னு புன்னகைத்து சரிந்தாடியது.

கைகள் சுவைத்த மென் கோளங்களின் மென்மையை இதழும் சுவைக்க ஏங்கியது கேசிக்கு. இந்த பைத்தியம் என்று தீரும் அதுவும் தெரில.. எல்லாம் அந்த ஒரு நாள் இரவு ஒயிட் ட்ரெஸ் தந்துவிட்ட சுவை. அதான் உடல் பெண் தேடுது. இன்று படக்குன்னு ஷால்யாவை தொட வைத்ததும் அந்த ருசி தான். இது நானில்லை.. சொல்லிக்கொண்டான்.

ஷால்யா மனம் மாறும் முன் ஒப்பந்தம் எழுதிட முனைந்தான். நாளைக்கே வேணும்.. இத்தனை நாள் வெறுமையாக இருந்த பார்ம் ஹவுஸ் அதன் பயனை இப்பொழுதாவது தொடங்கட்டும்.. மகிழ்ச்சியானான்..

அடிக்கடி செல்லை வேறு பாரத்துக்கொண்டான் ஒயிட் ட்ரெஸ் கிட்டேர்ந்து ஏதாவது செய்தி வருதா என்று வரல இவனே வலிய தேட மெஸ்ஸேஜ் போகல.

“”””””””

இன்று தான் ஷால்யாவிடம் பேசும் தைரியமும் நேரமும் வந்தது வசந்த்துக்கு. ஊரிலிருந்து வந்து பெற்றோர் உறவினர்கள் நண்பர்கள் சந்திப்பெல்லாம் நிறைவாய் முடித்துவிட்டான்.

பின் கல்யாணம் பற்றி பேசும்பொழுது தான் தெரிந்தது பெற்றோருக்கு அவ்ளோவா ஷால்யாவை பிடிக்கல. ஒரே பொண்ணு ஏகப்பட்ட சொத்து. என்பதுகாய் சரி என்றிருக்கிறார்கள்.

அதிர்ஷ்டம் இல்லாத பொண்ணு போலடா.. ஜாதக பொருத்தமும் சுமார்தான். உன் சித்தப்பான் தான் அப்பிடி இப்படி ன்னு கோர்த்து விட்டுட்டான்.. பொண்ணு வீட்டுக்காரங்க முன்னாடி வேணாம் னு சொல்ல முடில. உனக்கும் பழகிப்பாரு பிடிக்கலேன்னா வேணாம் விட்ரு.. என்றார்கள்..

என்னடா இப்படி குழப்பியடிக்கிறாங்க! லேசா மனம் உளைந்தவன். மனசை வேறு அவளிடம் விட்டுட்டேனே.. இருமனமானான்.

ஷால்யாக்கு போன் போட அவளும், “அம்மா சொன்னாங்க உங்களை பற்றி.. எப்படி இருக்கீங்க? வசந்த் சென்னை வந்தாச்சா?” சம்பிரதாயமாக பேசிவிட்டு.. ரிலாக்சா ஒருநாள் பேசுவோம் என்று வைத்து வைத்துவிட்டாள்.

லியாவின் எந்த பிடிப்பில்லாத பேச்சும் வசந்துக்கு ஏமாற்றம் தான்.

இடையில் போன் போட ஆபிஸ்ல இருக்கேன்.. திரும்ப கால் பண்றேன் சொன்னவள். செய்யவில்லை. அவள் காற்று போல கைபிடிக்குள் நிற்காதவள் தெரில அவனுக்கு. வசந்த் ரொம்ப பொறுப்பு.

பொண்ணு இப்படி அகப்படாதிருக்க, லியா அம்மா,

தினமும் சாப்டீங்களா மாப்பிள்ளை| வீட்டுக்கு பாரெண்ட்ஸ கூப்பிட்டு விருந்துக்கு வாங்க.. என்று அன்பு தொல்லை.

இந்த டயம் பிரீயாதான் பெண் பிள்ளைகள் இருக்கும் என்று போன் போட.. காக்டெய்ல் கிங்ல இருக்கேன் வாங்க! உங்களுக்கும் ட்ரீட்.. என்று அசால்டாய் அழைத்தாள் ஷால்யா.

ஏற்கனவே மர்மபெண்ணாய் தெரியும்
லியா குடிக்க அழைப்பா?இப்ப வசந்துக்கு அதிசயப்பெண்ணானாள்.

வசந்த் வர லேட்டாக.. மதிய பார்முலா பற்றி திரும்ப பாட்டா பாடி, அடம் பண்ணி நீத்து கிளாசிலிருந்து பிடுங்கி குடித்து லியா அட்டகாசம்.. ச்சீ போ நாயே
கடுப்பாகிட்டா நீத்து, சும்மா பேச்சு கொடுத்து இவளை கூல் பண்ணுவோம் என்று

“என்னடி புது செயின்? டிசைன் ரொம்ப நல்லாருக்கே!”

“பழைய செயின் டைவர்ஸ் பார்ட்டி செலவுக்கு ஆகிப்போச்சு.. அம்மாகிட்ட தொலைஞ்சு போச்சுன்னு சொன்னேன் இத கொடுத்தாங்க”

“இப்படி எத்தனை பொய் தான் அவங்க கிட்ட சொல்வ.. நல்லப்பெண் தான் நீ ஆனா இப்படி சில்லியா நடக்கும் போது தான் கடுப்பாவுதுடி.”

“அம்மாகிட்ட தானே பண்ணுறேன் எனக்கு கில்டியா பீல் ஆகலை .. விடு விடு.. “

“பிஏ வேலை எப்படிப்போவுது”

ஒரு நிமிஷம் கூட ஓய்வில்லை.. நாய் நாள் பூரா நடக்குமாம் ஒரு வேலை கிடையாதாம்.. அது நானே! நானே! கிளாஸை தூக்கி காட்டி சிரிப்போ சிரிப்பு.

“அவ்ளோ பிசினஸ் பண்றாரா நம்ம பாஸ்.. எப்படித்தான் இத்தனை பிராஞ்ச ஒத்த ஆளா நடத்துருராரோ?!

ஹுக்கும்… அவரு இன்னும் நூறு பிரான்ச் கூட திறக்கலாம்.. ஆயா வேலை பூரா நாமத்தான் செய்ய வேண்டி இருக்கு.. மோசமோ மோசம். இன்னைக்கும்.. என்று கேசி தன் பிஜி வந்ததை சொல்ல நினைத்து அடக்கிவிட்டு..

அடியாள் கதையை சொல்ல..

அடிப்பாவி! ஏன்? ஏன்?

உன் பேர்ல புக் பண்ணி அட்வான்ஸ் கொடுத்திருக்கேன்.. இனி நீ அவங்களை வேலை செய்ய வைச்சுரு சரியா!

வேணாம்டி பயமாயிருக்கு..

லேசா கை காலை மட்டும் தான் சொல்லியிருக்கு.. நீ அன்னைக்கு என்ன சொன்ன தெரியுமா?

என்ன சொன்னேன்? நீத்துவுக்கு நியாபகம் இல்ல

கை காலை கட்டி போட்டு கடலில் போடணும் குதிச்ச.. அதையும் உன் கையாலத் தான் செய்யணும் கொதிச்ச! எக்ஸ்ய அதுமாறிலாம் செய்யணும் எனக்குக்கூட தோணல. நீ ஆசை பட்டுட்டியேன்னு நைட்டெல்லாம் நெட்டை சேர்ச் பண்ணி திடீர் நகர் காசிக்கு விவரம் சென்ட் பண்ணி உன் நம்பர் கொடுத்துருக்கேன்.. வெறும் ஐஞ்சாயிரம் தான் வாங்கினார்.. சீப்ல..

பணம் போனா போவுது நான் போனே எடுக்க மாட்டேன்..

உன் ஆசை ல்ல

இனி சும்மா கூட சொல்ல மாட்டேன்.. ப்ளீஸ் வேணாம்டி. போலீஸ்லாம் தூரத்தில் பார்த்தாலே நடுங்குவேன்டி நானு.. ரவுடி ன்னா மயக்கமே போட்ருவேன்.. எங்க குடும்பம் நல்ல குடும்பம்டி கெஞ்சிக்கொண்டிருக்கும் போதே..

காசி காலிங் நீத்துக்கு ட்ரு காலரில் வர..

இந்தா நீ பேசு..

இல்ல நீ பேசு.. ஒற்றே சண்டை தோழிகள் இருவருக்கும்..

இந்நேரம் வசந்த் வர.. ரெண்டு பேரும் கப் சிப் ஆனார்கள்.. நீத்து அந்த நம்பரை பிளாக் பண்ணிட்டா.

பக்கத்தில் அக்கத்தில் ஆர்டர் பண்ணியதையெல்லாம் கேட்டு வாங்கி முன்னாடி வச்சி கொஞ்சோண்டு முகர்ந்து பார்த்ததுக்கே லியா மடங்கிவிட்டாள்.
அப்புறம் என்ன! நீத்துவும் வசந்தும் அவளுடைய பிஜிக்கு கொண்டு சேர்த்தார்கள்..

நீங்க யார்? என்ன உறவு ? ஏலிமென்டரி கூட படிச்சீங்ககளா? இப்ப தான் கேட்டாள்.

“நிச்சயம் செய்யப்போகும் மாப்பிள்ளை”

ஐயயோ! நீத்து இதோ வரேன்! ஈவு இரக்கமில்லாது ஓடிவிட்டாள். இன்னிலேர்ந்து ஷால்யா யாருன்னே தெரியாது.

வசந்துக்கு புது அனுபவம். கள்ளமில்லா பிள்ளை முகமும் கன்னங்குழி சிரிப்பும் ஈர்த்தது. பிடிக்கல என்று சொல்லவே முடியாது இன்னும் பழகி பார்க்கலாம் தோன்றியது. ஆன்டி கிட்டே நிச்சயம் இப்போதைக்கு வேணாம் சொல்லிடலாம் நினைத்தான்.

××××××××××××

சாரி வசந்த்.. எனக்கு திருமணத்தில் பிரியமில்ல.. சாமியாரா போகப்போறேன் அத்து வானத்தை மனம் அலையுது.. நாம எப்போவும் நண்பர்களா இருப்போம்.. உங்களுக்கு வேறு நல்ல சாய்ஸ் கிடைக்கும். வாழ்த்துக்கள். குட் பை..

பிஜிக்கு வந்த பின் முத வேலையா நேரில் சொல்ல முடியாததை ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோடு செய்தியாக அனுப்பி பிளாக்டு.

யாருக்கும் ஆசை காட்டி மோசம் செய்யக்கூடாது. லியாவின் நியாய மனம் திடமாயிருந்தது. அம்மாவின் மரியாதைக்காக சந்திக்கணுமே என்று இன்று அழைத்தது அவ்ளோதான். கேசிக்கு பதிலாய் மன்மதனே வந்தாலும் வேண்டாம் மனநிலையில் ஷால்யா

கனவுகள் தொல்லை நாளையிலிருந்து இருக்காது நம்பினாள்.

************

குட் மார்னிங்! டீச்சர்

குட்மார்னிங் பாப்பா என்ன காலையிலேயே..

சந்துரு என் கிட்டே சமாதானம் ஆகிட்டார்மா.. சீக்கிரம் என்னை அவர்ட்ட கூட்டிட்டு போறேன் சொல்லி இருக்காரு..

விவாகரத்து பத்தி பேசிட்டு இருக்கும் பொழுது இது எப்படி?

தாமு தாத்தாவை நேற்று பார்த்தேன்.. அவரும் உறுதி செஞ்சாரு..

எனக்கு ஏதும் செய்தி வரல…

நம்ம குடும்பத்தோடு எந்த டச்சும் இருக்கக்கூடாதாம்.. நான் மட்டும் போதுமாம்.. அதனால் ரகசியமா வச்சுருக்கலாம்மா..

அவனை நம்பி நீ போகத் தேவையில்ல ஷாஷா .. அவன் விடுதலை பத்திரம் கூட தர வேணாம்.. நீ வாழா வெட்டியா இருந்தாலும் சரிதான்.. கூப்பிட்டான் என்றால் போவாதே.. கொன்னுடுவான் அந்த பாவி..

கேசியோடு போவதை லேசா கணவன் மனைவி போல சொல்லலாம் என்றே அம்மாவிடம் விளக்க முயல அங்கிருந்து வந்த எதிர்ப்பு இது சரிபடாது புரிந்துவிட்டது. இந்த ரிஸ்க் உனக்கு தேவையா? என்றுகூட தோணுச்சு..

சரி நான் போகல.. வசந்த் எனக்கு வேண்டாம் ரொம்பவும் வெள்ளையா இருக்காரு பிடிக்கல.. அந்த ப்ரொபோசலை டிராப் பண்ணிடுங்க..

“உன் எதிர்காலம் என்ன செய்யப்போற? அதை முதலில் சொல்லு.. உன்னை இனி தனிச்சி நிக்க விடமாட்டேன்.. பார்த்துக்க..”

வேலையிலிருந்து ரிலீவ் ஆனதும் ஸ்கூல் பார்ம்ஸ நானே பார்த்துப்பேன்… ஹாங்..

அப்புறம்.. லியாவின் மழுப்பலுக்கு எரிச்சலாகி பல்லைக் கடிக்க..

அப்புறம்.. உங்க கையிலே பேரன் பேத்தி நாலைஞ்சு பெத்து போட்டு வளர்க்க வுடுவேன்.. போதுமா?

உடனடியாக குளிர்ந்துவிட்டார் லட்சு.

வேலையை விட்டதும் ஊரை விட்டு ஓட ஏகப்பட்ட பிளான் போட்டாச்சு.. அவளுக்கு ரொம்ப பிடித்தமான பெரியப்பா கிட்டே ஏகப்பட்ட பிட்டை போட்டதில்.. அந்த அம்பத்தி அஞ்சு வயசு பிரம்மச்சாரி அப்பாவியும் சிறுசின் நடிப்புக்கு ஏமார்ந்து விட்டார். லட்சு கிட்டே அவர் லட்சை கெடப்போவதை அறியவில்லை.

எத்தனையோ நாள் இந்த ஆபிசுக்கு வெவ்வேறு குண நலனோடு தலைவாசல் மிதித்திருக்கிறான் கேசி. மனோநிலை வேற லெவலிலிருந்தது.
இன்று தரையில் கால் பதியவில்ல காதல் செய்த மாயம்.

கண்கள் பூரா காதலியை தேடின. இவன் சீக்கிரம் வந்து காத்து கிடப்பதுக்கு அவள் என்ன செய்வாள்? ஆபிஸ் டயத்துக்கு ஆடி அசைந்து வந்த மயிலை உச்சி முதல் உள்ளங்கால் வரை ரசித்தான். நேற்று வரை பார்த்த பார்வை மாறியிருந்தது. கைகள் அள்ளி அணைக்க தவிக்க.. கட்டுக்கோப்பான அவனின் பணியிடம் மற்றும் ஆட்கள் எல்லாம் தொந்தரவாய் போனார்கள்..

வேலை குறைந்த பின் லியாவை போனில் அழைத்தான் கேசி. முன் வந்து நின்றவளிடம்
இவன் உணர்வுகளில் ஒரு சதவிகிதம் கூட அவளிடமில்லை..

‘எல்லாம் ரெடி ஒரு பார்வை பாரு.. ரெண்டு மணிக்கு ரெஜிஸ்ட்ரேஷன் போயிடலாம்.” என பைல் எடுத்து தர, ஒன்னரை மணிநேரம்ஒப்பந்தத்தை படித்து சந்தேகம் கேட்டு நேரம் கடத்தியவள்.

பார்ம் ஹவுஸ் ரெஜிஸ்டிரேசன் மட்டும் நாளைக்கு வச்சுகலாம்ங்க.. நல்ல நாள்.. என்று கொண்டவன் முகம் பார்க்க.. மறு நொடி கண்சிவந்து காதல் அரக்கனாய் இவள் எலும்பை நொறுக்கும் வண்ணம் அணைத்திருந்தான். ஆற வச்சே அவனை இப்படி ஆக்கியிருந்தாள் பட்டாம்பூச்சி அழகி.

உலகின் அத்தனை ஒழுக்க சட்ட திட்டங்களையும் அவன் மதிக்கவில்லை..

அவன் அப்படியிருந்தால் இவளோ கறார் நீதி தேவதையாய் மாறி.. “எல்லாம் நாளை தான்” தீர்ப்பு சொல்லி தப்பி ஓட்டம். சம்பந்தம் சீனிக்கு நடுவில் அடைக்கலமானாள்.

இன்னும் கண்ணு கலர் போவாது முறைத்த தலைவனை வட்ட விழி உருட்டி பட்டை உதடு நெளித்து கொக்கென்று நினைத்தாயோ என் கணவா! நக்கல் ஷால்யா. அவனுக்கு அவள் மொழி புரியவேயில்ல..

15 thoughts on “8 சில்லுன்னு ஒரு விவாகரத்து”

  1. நீங்க எல்லா ரைட்டர் மாதிரியும் நார்மலா எழுதலாம்ல நீங்க எழுதுற கதை எல்லாம் நல்லாதான் இருக்கு ஆனா பேசுற வசம் நட ஒண்ணுமே புரியலப்பா

  2. Hai sir Or madam iama house wife yangala mathiri oru sila peruku vungalamathiri novel writers podura stories stress relief yan sudden ah stop pannitiga iam ur fan sir vunga complete stories ah neriya time thirumpa thirumpa padichuttu erukayn plz stories thirumpa koduka start pannuga my humple request 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏plzz.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top