26
கணவன் மார்பில் சாய்ந்து நின்று கொண்டு இருந்த பூரணிக்கு அருணை நினைத்து பெருமையாகவும் கர்வமாகவும் இருந்தது இவன் என்னவன் எனக்கானவன் என்ற எண்ணம் வலு பெற்றது… அவள் மட்டும் அன்று சரியான சரியானை முடிவை எடுக்காவிட்டால் இப்படி ஒருவனின் காதலை இழந்ததற்கு காலம் எல்லாம் அவள் தானே கலங்க வேண்டி இருக்கும் அந்த நினைப்பே பூரணிக்கு கசப்பை கொடுக்க… அருணோடு மேலும் இறுக ஒட்டி கொண்டவள் அவனை விட்டு இம்மி அளவு கூட விலகுவதாக இல்லை…
மனைவியின் அணைப்பே அவளின் நெகிழ்வு தன்மையை எடுத்துரைக்க… ஹே இப்படி கட்டிக்கிட்டு நின்னா எப்படிமா நான் சமைக்க கொஞ்சம் நகர் சமைத்து முடிச்சிடுறேன் என பெண்ணவளை அவன் விலக்க பார்க்க…
ம்ஹூம் முடியாது என காந்தமாக மீண்டும் அவனோடு ஒட்டி கொண்டவள்… கைகள் அவனை நிரம்பவே சோதித்தது என்றால் சிக்கி முக்கி கல்லாக அவன் உடலோடு ஒட்டி உரசி அவன் தேகத்தில் தீயை மூட்டி கொண்டு இருந்தாள் அந்த குளிர் பாவை…
பூரணி செய்யும் சில்மிஷம் எல்லாத்தையும் பல்லை கடித்து பொறுத்து பொறுத்து பார்த்தவன் ஒரு கட்டத்திற்கு மேல் மூடு தாங்காமல் முனகி விட்டான்… ம்மாஆ
உணர்ச்சி பெருக்கில் உளை போல் கொதித்தவனின் காதில் எம்பி முத்தமிட்டு கடித்து வைத்தவளின்… நேர் மாறாக பாதாளம் நோக்கி செல்ல சட்டென்று அவள் கை மேல் தன் கையை அணைத்து தடுத்தான் தலைவன்…
அன்னைக்கு நீ தான சொன்ன புருஷன் பெண்டாட்டிக்குள்ள ஒளிவு மறைவு இருக்க கூடாதுன்னு எனக்கு மேலே ஆசை முத்தி போச்சு ஒரே லவ்வூ லவ்வா பொங்குதுயா என்ன செய்ய…?? என கைகளால் நீட்டி கிடந்த அவன் மரவள்ளி கிழங்கை ஒரு அழுத்து அழுத்த… ம்ம் என வாய்க்குள்ளாகவே முனகினான்…
அருணின் கழுத்தை பின்புறமாக கையிட்டு முன்னே தள்ளி வளைத்து பிடித்தவள் அவன் அடர்ந்த இதழில் தன்னதை வைத்து தீண்டி அவன் மோகத்தை கிளர்ந்தாள்… வெறும் சீண்டலிலே சிலிர்க்க வைத்தாள் அருணின் செல்ல ரௌடி பேபி… வ்வேணாம் பேபி என அவன் செவிகளுக்குமே எட்டாத குரலில்
வ்வேணுமே நீ எனக்கு என்றவள் அதற்கு நேர்மாறாக அவனை விட்டு விலக… சின்ன ஏமாற்றம் அருண் நெஞ்சில் எழாமல் இல்லை… ஆனால் அடுத்த நொடியே அவனின் மனையாள் அவன் பணியனை பிடித்து இழுத்து போக பணிந்து போனான் அந்த பணிவான சேவகன்… மறக்காமல் அடுப்பை அணைத்து விட்டு தான் அவளோடு உடன்பட்டான்…
அருணை அறைக்குள் இழுத்து வந்தவள் அவனை கட்டிலில் தள்ளி அவனோடு விழுந்தவள்… அங்கு அவன் ஏங்கி தவித்த அந்த இதழ் முத்ததை தந்து தானும் பெற்றவள் அவன் நாவோடு தன் பின்னி உரிந்து அவன் எச்சிலை பருகி தன்னதை ஊட்டி முத்தத்தில் ஒரு ரசவாதமே நடத்தி கொண்டு இருந்தாள்…
முத்தமிட்டப்படி கட்டி பிணைந்து உருண்டவர்களுக்கு இடைஞ்சலாக இருந்த உடையை உரித்து போட்டவர்களி வெற்று தேகங்கள் சர்பங்கலாக முறுக்கி பிணைந்திட … தலைக்கெறிய உஷ்ணத்தாள் அவள் மார்ப்பு மத்தியில் எடுத்த நமச்சலை அருண் வாயில் கொடுத்து ஊற வைக்கும் வித்தையை சொல்ல வாயை அகல திறந்து வாங்கி கொண்டவன் வாய் கொள்ளவில்லை உருண்டையான குழைந்த அந்த ஜெல்லி பந்தை எச்சில் குதப்ப ரசித்து சுவைத்து விளையாடியவன் அவள் வெள்ளரி விரல்களை பிடித்து வேரில் விட்டு அந்தரங்க சூட்சமம் கற்று தர சூடு பிடித்தது கட்டில் விளையாட்டு…
ஆசானாய் அவன் கற்று கொடுக்க சிறந்த மாணவியை அவள் கற்று தேர கட்டில் களம் கலவரம் ஆனது பெண்ணவளின் நாவின் சொரசொரப்பும் கதகதப்பும் அவனின் வெட்டி வேர் கண்ணீர் வடித்தது…அதை போட்டியாக எடுத்து கொண்டவன் அடுத்த பத்து நிமிடத்திற்கு பூரணியை கத்த விட்டு கதற விட்டு கசிய வைத்தான்… தொண்டை வறண்டு சோர்ந்தவளுக்கு தன் எச்சில் அமுதூட்டி … ஆய்ந்த வித்தைகளில் ஒன்றை அவளுக்கு சொல்லி தர மேலும் கீழும் குதித்து செல்லும் ரோலர் கோஷ்டர் ரைடை பூரணி விண்ணை தொட்டு வந்தாள்… அலைகடலின் சீற்றம் என அவளுள் பொங்கி வழிந்தான் அருண்… அவனின் தேவையை கேட்டு கேட்டு கொடுத்து இன்பம் பெற்றாள் பெண்ணவள்… நீயா நானா என்று போட்டி போடாமல் நீயும் நானும் என்று வாழ்வது தானே சிறந்த இல்லறம்… அதுவே நல்லறம்…
கூடல் முடிந்து அருணின் கை அணைப்பில் வைத்து கொண்டு பூரணியின் தலையை ஆதூரமக கோதி விட்டு கொண்டு இருந்தன அவன் கைகள்… எதையோ தீவிரமாக அவன் யோசித்து கொண்டு இருப்பது அவன் நெறிந்த புருவத்தின் மத்தியில் விழுந்த முடிச்சை வைத்து கண்டு கொண்டதால் அவனை தொந்திரவு செய்யாது அமைதியாக அவன் கையணைப்பிலே கட்டுண்டாள் பாவை…
நீண்ட நெடு அமைத்தியை முடிவுக்கு கொண்டு வந்தன அருணின் வார்த்தைகள்…
ஏன் பூரணி எங்க அம்மாவை ஏற்றுக்கொள்ள முடிந்த உன்னால்… ஏன் உன் அப்பாவை மன்னிக்க மனசு வரல்லை…?? என அருண் கேட்க
இந்த நேரத்தில் அவனிடம் இருந்து இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்காத பூரணியோ மௌனமாகவே இருந்து இந்த கேள்விக்கு பதில் அவள் விரும்பவில்லை என தன் விருப்பமின்மையை பறைசாற்றினாள்…
நீ இப்போ மனசுல என்ன நினைக்கிறே எனக்கு தெரியும் பூரணி…உன் அப்பாவை , கிட்ட இருந்தாலும் மனச அளவுல நீ எட்ட நிக்கி வச்சி இருக்க அவரை… நான் ஒத்துக்கிறேன் அவர் தப்பு பண்ணவர் தான் ஆனால் தப்பு பண்ணவங்க யாரும் எப்பவும் தப்பு மட்டுமே பண்ணனும் அவசியம் இல்லை திருந்தி வாழ நினைக்கிறவங்களுக்கு நாம வாய்ப்பு கொடுக்கிறதுல தப்பு இல்லை… உலகத்துலே பெரிய குற்றம் எது தெரியுமா திருந்தி வரவங்கல மன்னிக்காது திருப்பி அனுப்புறது தான்… அந்த வகையில யாருக்குமே அடங்காத உன் அப்பா உனக்காக மட்டுமே திருந்தி வாழ ஆசை பாடுறார்… அதன் மூலமா உன்கிட்ட மன்னிப்பும் கேட்க விரும்புறார்… அவரை மன்னிச்சு அவரோட மிச்ச வாழ்க்கைக்கு நீ அர்த்தம் கொடுக்க போறியோ இல்லை கெடுக்க போறியோ அது உன் கையில்… சீக்கிரமே உங்க அப்பா எல்லா குற்றத்தையும் ஒத்துக் கொண்டு என் தலைமையில் கோர்ட்ல் சரணடைய போறார்…என்றதும் அருணின் கை அணைப்பில் இருந்தவள் உடல் விரைப்புற்றது…
“நிச்சயம் தீர்ப்பு அவருக்கு எதிராக தான் இருக்கும் தெரிஞ்சே சரணடைய போறார் என்றால் இதை விட அவர் திருந்தி விட்டதை உன் கிட்ட வேற எப்படி சொல்லணும் நீ எதிர்பார்க்கிற என்றே தெரியல… அவர் ரௌடித்தனம் பண்ணாது தப்பு என்றால் நீ அவரை மணிக்காதது அதை விட பெரிய தப்பு… காலம் எப்பவும் ஒரே போல இருக்காது பூரணி “காற்று உள்ள போதே தூற்றி கொள்…!” என்று அவள் சிந்திக்க தனிமை கொடுத்து வெளியே சென்று விட்டான்…
அருண் விட்டு சென்று பின்பு குத்துக்காலிட்டு அமர்ந்து முகத்தை அதில் புதைத்து கொண்டவளின் தொண்டையில் இருந்து கேவல் வெளிபட்டது… சிறிது சிறிதாக அது பெருங்குரல் எடுத்து அழுகையாக மாறியது… அவளுக்கு என்ன தேவையோ அது கிடைத்து விட்டது இருந்தும் மனம் தனியவில்லை… சிறு வயது முதல் திருமணம் ஆகும் வரை அவள் அனுபவித்த அத்தனை துன்பங்களும் அவரால் தான்… எல்லவற்றையும் உடனே மறக்க முடியுமா…? மன்னிக்க முடியுமா…?
அவளது தந்தையை மன்னித்தும் மறக்க முடியாத நிலையில் சிக்கிக் கொண்டு தவித்தாள் பேதை… நிதர்சனத்தை காலம் தேவை பட்டது…ஆனால் காலமும் நேரமும் யாருக்கும் காத்திருக்காதே …