- கண்ணை கவ்வாதே கள்வா – 1
திருச்சிராப்பள்ளியில் மத்திய தரத்தினர் குடியிருக்கும் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் அர்த்த ஜாம வேளையில் இரண்டாம் தளத்தின் மூன்றாவது வீட்டின் ரூமின் பால்கனி வழியாக ஒரு உருவம் ஏறி குதித்து சென்றான்.
அங்கே பால்கனி ஜன்னலின் திரை விலக்கி கண்ணில் பட்ட அவளை அங்கேயே நின்று சிறிது நேரம் ஆழ்ந்து பார்த்துக் கொண்டு இருந்தான். அந்த ஆறு அடி ஆண்மகன்.
பின் அங்கே இருந்த கதவில் கை வைக்க மெல்ல திறந்து கொண்டது. மெல்ல பூனை நடை நடந்து கட்டிலில் படுத்து இருந்த அவளை நோக்கி சென்றான்.
கட்டிலில் அவளின் அருகில் படுத்து கொண்டே அவளின் போர்வைக்குள் நுழைந்து பின்னிருந்த அவளை இடையோடு சேர்த்து அனைத்தான்.
அதில் அவளது உள்ளுணர்வு தூண்ட கண்களை மெதுவாக திறந்தாள். அருகில் அவனை கண்டதும் சத்தமாக கத்தப்போக அதற்குள் அவன் அவளின் வாயை இருக்கமாக கை கொண்டு மூடினான். அதில்அவளின் கண்கள் அகல விரிந்து கொண்டது. அதிர்ச்சியில் எழுந்திருக்க பார்த்தவளை பின்னிருந்த படுக்கையில் தள்ளி அவள் கைகள் இரண்டையும் அசையாதவாறு மேலே தூக்கி மேலே தூக்கி பிடித்துக் கொண்டும் அவளது கால்கள் மேல் தன் கால்களை வைத்து அழுத்தி நகர விடாமல் செய்தவன். பின் மெல்ல மேலே படர்ந்து அவளின் மேலே கைகளை துக்கியதால் அவளின் நைட் டிரஸ் இன் டீ சர்ட் மேல ஏறி அவளின் சிறு இடையை பகிரங்கமாக காட்டிக் கொடுத்தது.
அதில் தன் கைகளை வைத்து வருடி அவளது நாபிக் குழிக்குள் ஒரு விரலை வைத்து அதன் ஆழத்தை பரிசோதித்துக் கொண்டே நிமிர்ந்தவன் அவளது இரட்டை கோபுரத்தின் எழில் அழகை கண்டு பிரமித்தவன் கண்கள் விரிய அவளைக் காண அவளோ உணர்வு குவியலில் திளைத்துக் கொண்டிருந்தாள். அதைக் கண்டவன் மனதினில் சிரித்துக் கொண்டே கண் பார்த்ததை கைகள் சோதித்துப் பார்க்க நினைத்து தனது மனதின் கட்டளைக்கிணங்க தனது விரலின் பயணத்தை அவளின் நபிக்குழியில் இருந்து பூனை முடிகளின் வழிகாட்டுதலில் டீ சர்ட் உள்ளே சென்று சேர்ந்த இடம் அவளின் மாதுளை பழத்தில். அதன் மென்மையையும் தன்மையும் சோதித்துக் கொண்டே தனது இதழ்களை அவளின் ஒரு பக்க கழுத்தின் அடியில் அழுத்தமாக பதித்தான்.
அந்த வெப்பத்தின் சூட்டில் அவளும் இதம் காண மிக மெதுவாக அங்கே பற்களால் தடம் பதித்தான். அதிலே அவளுக்கு உணர்ச்சிகள் தூண்டப்பட்டு மகரந்த தேன் சுரக்க ஆரம்பித்தது. அவனோ இன்னும் இன்னும் அவளை தூண்டும் வகையில் தனது வெப்பத்தையும் அவளுக்கு கடத்தும் முயற்சியில் உள்ளாடையின் மேலே அவனது கைகளால் மாதுளம் பழத்தில் சாறு எடுக்கும் முயற்சியில் இறங்கி இருந்தான். மெதுவாக அதை அழுத்திக் கொண்டிருக்கும் போதே மாதுளையில் இருக்கும் முத்து வெளியே தெரிய ஆரம்பித்தது அதன் கவர்ச்சியில் கழுத்தில் இருந்து மெல்ல இறங்கி ஆடையின் மேலே முத்தை வாயில் கவ்விக் கொண்டான். அதில் கூச்சம் கொண்டு அவள் தடுக்க பார்க்க அவளின் கைகளோ மேலே மாட்டி கொண்டிருந்தது.
அதிலும் அவள் இன்னும் துள்ள மற்றொன்றும் அவனை ஈர்த்தது அதையும் தனது நாவால் ஒரு வழி செய்து விட்டு பின் மிகமிருதுவாக அவளின் இதழ்களை ரோஜா இதழ்களை வருடுவது போல் வருடி அதில் தனது கடின இதழ்களை பொருத்தி தனது நாவால் உதடுகளை நனைத்து பின் அவளின் மேல் உதட்டை கவ்வி பிடித்து சுவைத்தான் . அது மிகவும் பிடித்து போக இரு இதழ்களையும் ஒரே நேரத்தில் வாயில் கவ்வி பிடித்து அதக்கினான். அதிலே அதிலே அவள் தனது இதழ்களை பிளக்க தனது நாவால் அவளின் நாவோடு ஒர் போர் முழக்கம் எழுப்பி வாயில் உள்ள உமிழ் நீரை உறிஞ்சி எடுத்து தனது தாகத்தை தீர்த்து கொண்டு பின் அதில் இல்லை என்றவுடன் தனது உமிழ் நீரை அவளுக்கு செலுத்தி ஒரு ஆழ்ந்த இதழ் முத்தத்தை அளித்தது அந்த உருவம். அந்த இதழ் முத்தமும் வன்முத்தமாக மாறி உமிழ் நீர் போதவில்லை என்று இரத்த துளிகளை ருசி பார்க்கும் சமயத்தில் தன்னையும் அறியாமல் “அம்மா” என்ற அலறலுடன் எழுந்து அமர்ந்தாள்.
அவள் தர்ஷினி. மீண்டும் தன்னை ஒரு முறை பார்த்து கொண்டே இதழ்களை தடவி பார்த்து கொண்டே இருந்தாள்.
அவளது அம்மா என்ற சத்தத்திற்கு கையில் இருந்த பாத்திரத்தை கிச்சனில் வைத்து விட்டு ரூமிற்கு
வந்து அம்மா என்று அலறின தர்ஷினியை முறைத்துக் கொண்டே தலையில் ஒரு குட்டு வைத்து “எந்திரி டி மணி என்ன ஆகுது இன்னும் தூங்கிட்டு இருக்க காலேஜ் போக வேண்டாமா” என்று சத்தம் போட்டுக் கொண்டே சென்றார்.
அவர்தான் இந்த வீட்டின் ராணி என்று அழைக்கப்படும் மகாலட்சுமி.
அவரது கணவர் மாதவன் இன்கம் டேக்ஸில் அசிஸ்டன்ட் கமிஷனராக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர்களுக்கு இரு மகள்கள் மூத்தவள் தர்ஷினி இளையவள் தர்ஷனா.
தர்ஷினி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துக் கொண்டிருக்கிறாள். தர்ஷனா தற்பொழுது பிளஸ் டூ படித்துக் கொண்டிருக்கும் மாணவி.
தங்களது இரு வாரிசுகளும் மகாலட்சுமி – மாதவன் இருவருக்கும் மிகவும் செல்ல குழந்தைகள். பல வருடங்களாக குழந்தைகளுக்காக ஏங்கி, பல கோயில்களுக்கு சென்று பல வேண்டுதல்களை வைத்து கிடைத்த முத்துக்கள் இருவரும் செல்லம் மற்றும் கண்டிப்புடன் வளர்க்கப்படுகிறார்கள்.
தலையில் வாங்கிய கொட்டுடன் தலையை தேய்த்துக் கொண்டு எழுந்த அமர்ந்தாள். ‘ அப்போ நான் பார்த்தது எல்லாம் கனவா செமையா இருந்துச்சே’. என்றாள்.
அவளிடம் முகம் செவ்வானமாக சிவந்திருந்தன.
‘கொரியன் டிராமா ல பாத்தமாதிரியே கிஸ் பண்ணானே நல்லா ஹைட்டா வேற இருந்தான். கருப்பா சிவப்பா அவன் முகம் கூட தெரியலையே யாராயிருக்கும் என்று யோசித்துக் கொண்டே இருந்தாள்’.
‘ நல்ல தான் கிஸ் பண்ணான் என்ன கொஞ்சம் கிஸ்ஸ இரத்தம் வராம கொடுத்து இருந்தால் நல்லா இருந்தது இருக்கும். நானும் பயந்து கத்தி அம்மா கிட்ட வாங்கி கட்டி இருக்க மாட்டேன்’.
ம்ம் என்று பெரு மூச்சு உடன் தனக்கு எதிரே உள்ள கண்ணாடியை பார்த்து கொண்டே இருந்தாள்.
தர்ஷினி மகாலட்சுமியின் அனைத்து அழகையும் கொண்டு பிறந்தவள். இளம் வயது மகாலட்சுமியாக இருப்பவள்.
அழகான வட்ட முகமும். அதில் சிறிய நெற்றியும் வில் போன்ற அடர்ந்த செதுக்கிய புருவங்களும், கூரான மூக்கு அதில் இடது புறத்தில் அம்மாவின் கட்டாயத்தால் வைரத்தில் மின்னும் மூக்குத்தியும், பிரம்மன் நீண்ட நேரம் யோசனைக்கு பிறகு செய்த ஆரஞ்சு சுலை போன்ற உதடுகள் . அழகான நீண்ட கழுத்து அதற்கு கீழே இளமையின் செழுமையை பிரம்மன் அவளிடத்தில் கொட்டி செதுக்கி இருந்தான். சிற்றிடையும் அதில் தவளும் கூந்தல் என அனைத்து அம்சங்களையும் பொருந்தி இருந்தால் தர்ஷினி.
அவள் யோசித்துக் கொண்டிருப்பதை பார்த்து சிரித்துக் கொண்டே பள்ளிக்கு கிளம்பி கொண்டு இருந்தாள் தர்ஷனா.
அதில் தெளிந்த தர்ஷினி
“ஏய் ஏண்டி என்னை பார்த்து சிரிச்சுகிட்டே இருக்க” பக்கத்துல இருந்த தலகாணியை எடுத்து அவள் மீது அடித்தாள்.
“ பின்ன என்ன கா டைம் என்ன ஆச்சு தெரியுமா ஏழரை மணி ஆயிடுச்சு இன்னமும் நீ தூங்கி எழுந்திருக்கவே இல்லை” என்றாள்.
‘அய்யயோ’ ஆமா டி டைம் ஆகிடுச்சு கொஞ்சம் சீக்கிரம் நம்ம அக்கா வை எழுப்பி விடுவோம்னு அக்கறை இருக்கா டி உனக்கு.
இரு நான் போய் டக்குனு குளிச்சிட்டு வந்துடுறேன் என்றால்.
தர்ஷனா இங்கிருந்து “ தயவு செய்து குளிக்கிற என மட்டும் சொல்லாத தண்ணிய வேணா எட்டி பாத்துட்டு வரேன்னு சொல்லு”.
உள்ளிருந்து “ செருப்பு” என்று கத்தினாள்.
இதைக் கேட்டுக் கொண்டே தர்ஷனா வெளியில் சென்று விட்டாள்.
ஹாலில் அமர்ந்திருந்த மாதவன் என்னடா பாப்பா கிளம்பிட்டியா அக்கா என்ன பண்றா.
“மகா பாப்பா வந்துட்டா பாரு நானும் கிளம்பிட்டேன் டிபன் ரெடி பண்ணி லஞ்ச் பேக் பண்ணிட்டேன்னா சாப்பிட்டு நாங்க கிளம்பிடுவோம்” என்றார்.
“இதோ வந்துட்டேங்க” கிச்சன்ல இருந்து வேகமாக வந்தார்.
டைனிங் டேபிளிலிருந்து படியே இருவருக்கும் தட்டில் டிபனை எடுத்து வைத்துக்கொண்டு பெரிய மகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
“ இன்னுமா இவ வரல” என்று கேட்டுக்கொண்ட கணவனையும் சின்ன மகளையும் பார்த்தார். இருவரும் ஒருவரை அவர் பார்த்துக் கொண்டார்கள் அதிலேயே அவருக்கு தெரிந்து விட்டது இன்னும் பெரிய மகள் வரவில்லை என்று.
“தர்ஷினி காலேஜ்கு லேட் ஆகிடுச்சு இன்னுமா கிளம்பற அப்பறம் பஸ் போயிடுச்சுனு அப்பா கிட்ட கேட்க கூடாது. இப்பவே சொல்லிடேன்” என்று கணவரை பார்த்து கொண்டே அலுத்தமாக கூறினார்.
மாதவன் “ ஏன் மஹா” என்று பார்வையை நிமிர்த அங்கே மனைவி பார்த்த பார்வையில் கப்சிப் என்று தட்டை பார்த்து சாப்பிட ஆரம்பித்து விட்டார்.
தர்ஷனா நமட்டு சிரிப்புடன் அவரை பார்க்க அதை பார்த்த மஹா முறைத்த முறையில் அமைதி ஆகிவிட்டால்.
மஹா முதலில் செல்லமாக தான் வளர்தார் பின் மாதவன் கொடுத்த செல்லத்தில் பிள்ளைகள் விளையாட்டு தனத்துடன் வளர இவர் கண்டிப்பை கையில் எடுத்து கொண்டார்.
யோசனையுடன் நிமிர்ந்து பார்க்கையில் அங்கே மகள் இடுப்பு வரை இருந்த கருங்கூந்தலை பிரஞ்சு பிளேட் ஹர்ஸ்டைல் போட்டு முடியை அடக்கி இருந்தாள் , முகத்திற்கு லேசாக மேக்கப் போட்டு , விரிந்த கண்களுக்கு கண் போட்டு, நெற்றியில் கல் பொட்டு வைத்து அதற்கு மேலே சந்தனம் வைத்திருந்தாள். வெள்ளை நிற அனார்கலி சுடிதார் அணிந்து முக்கில் உள்ள வைர மூக்குத்தி டால் அடிக்க வந்து கொண்டிருந்தாள்.
அங்கே அம்மாவை பார்கையிலே கண்கள் சுருங்கி விரிந்தது. மனதில் ‘அய்யோ இன்னைக்கு காலைல அப்படி ஒரு கனவு , அப்பறம் அம்மாவின் அடி , இப்போ அம்மாவோட பார்வையே சரியில்லையே ஓ மை கடவுளே பீளீஸ் உதவி பன்னுங்கோ, சரி வாழும் கடவுள் நமது தந்தையை பார்போம் என்று பார்த்தாள்’.
அவரோ நிமிர்ந்து பார்க்கவே இல்லை. ‘ ரைட் ரா இன்னைக்கு பூஜை கன்பார்ம்’. என்று நிமிர்ந்தாள்.
அது வரை அவளையே பார்த்து கொண்டே இருந்த மஹா “ நீ இன்னும் எவ்வளவு நேரம் மைண்ட் வாய்ஸ் ல பேசிக் கொண்டு இருப்ப காலேஜ் போக டைம் ஆகலையா சீக்கிரம் சாப்பிட்டு கிளம்பு எப்ப பாத்தாலும் படிக்கிறது கிடையாது பொழுதனைக்கும் கொரியன் ட்ராமா பார்த்துகிட்டு ஃப்ரெண்ட்ஸ் கூட பேசிகிட்டு ஊரை சுத்திக்கிட்டு இருக்க வேண்டியது, ஒழுங்கா டிகிரியாவது முடிப்பியா இல்லையா.
உனக்கு அப்புறம் பொறந்தவ தர்ஷனா பாரு எக்ஸாம் எல்லாம் நல்லா பண்ணிட்டு நீட் எக்ஸாம் எல்லாம் பிரிப்பர் பண்ணிட்டு இருக்கா நீ இருக்க அரியர் மே கிளியர் பண்ண மாட்டேங்குற” என்று மகா திட்டிக் கொண்டிருக்கும் போதே தர்ஷினி எதையும் காதில் வாங்காமல் தட்டில் உணவை வைத்து உண்டு கொண்டிருந்தாள்.
இடையில் தர்ஷனாவை பார்த்து ஒரு முறைப்பு வேறு மனதில் “ ஸ்டார்ட் தி மியூசிக் டண்டனக்கா டண்டனக்கா” என்று கேட்டுக் கொண்டே இருந்தது.
அவளது என்ன போக்கை புரிந்து கொண்ட மாதவன் இருவரையும் பார்த்து சைகையில் “சீக்கிரம் சாப்பிட்டு கிளம்புமாறு” செய்கை செய்தார்.
அதை புரிந்து கொண்ட மகள்கள் இருவரும் சீக்கிரம் சாப்பிட்டு விட்டு தட்டை சிங்கிள் கழுவி வைத்துவிட்டு ஆளுக்கு ஒரு டிபன் பாக்ஸ் எடுத்துக்கொண்டு மகாவிடம் வந்தார்கள்.
தர்ஷனா முதலில் ஓடிவந்து அம்மாவின் ஒரு கன்னத்தில் முத்தம் கொடுத்த “பாய் மா” என்றால்.
அவள் பின்னையே ஓடிவந்த தர்ஷினியும் அவரது மற்றுமொரு கன்னத்தில் முத்தமிட்ட “பாய்மா” என்றால்.
அவர்களின் பிள்ளைகளின் சேட்டைகளுக்கு சிரித்துக் கொண்டே இருவருக்கும் பாய் சொல்லி சீக்கிரம் போய் காரில் ஏறுமாறு சொல்லிக் கொண்டிருந்தார்.
பிள்ளைகளும் சிரித்துக் கொண்டே சென்றார்கள். பின்னோடு வந்த மாதவனும் மகாவின் அருகில் வந்து இடையோடு சேர்த்து இறுக்கி அணைத்து இதழில் இதழ் பொருத்தி மென் முத்தம் கொடுத்து விட்டு பாய் சொல்லி சென்றார்.
அதிலேயே செங்கழுந்தாக சிவந்து நின்ற மகா சற்றென்று சுதாரித்து பின் வெட்கமும் செல்ல முறைப்புமாக மாதவனை பார்த்து கண்டிப்புடன் பாய் சொன்னார்.
அதை பார்த்துக் கொண்டே சென்ற மாதவன் சட்டென்று மஹாவின் புறம் திரும்பி கன்னடித்து விட்டு காரில் ஏறி மகள் இடம் “போகலாமா டா” என்றார்.
பின் மூவரும் காரில் சென்று தர்ஷினியையும், தர்ஷனாவையும் பஸ் ஸ்டாப்பில் இறக்கிவிட்டு அவர் ஆஃபீஸ் சென்றார்.
அவர்கள் இருவரும் பஸ் ஸ்டாண்டில் இறங்கி கொண்டிருக்கும் போதே பின்னோடு வந்த தர்ஷனாவின் ஸ்கூல் பஸ்ஸில். தர்ஷனாவை ஏற்றிவிட்டு தன்னுடைய காலேஜ் பஸ்சுக்காக காத்திருக்க தொடங்கினாள்.
அதற்குள் அவளது மொபைல் போன் அடிக்க எடுத்து பார்த்தாள் அவளது நெருங்கிய தோழி “ சிந்து காலிங்” என்று வந்தது . அதை அட்டென்ட் பண்ணி காதில் வைத்த உடன் அந்தப் பக்கம் இருந்து தர்ஷூ என்ற சத்தத்துடன் சிந்து கத்திக் கொண்டிருந்தாள்.
“ ஹலோ சொல்லித்தொலை எருமை ஏன் இப்படி காதுல கத்துற” என்று இவள் கத்திக் கொண்டிருந்தால் அந்த பக்கமாக இருந்த சிந்துவோ 0” “ நாம ஜெயிச்சு புட்டோம் மாறா” அந்த குண்டு கோழி சீட்டுல இருந்து தள்ளி நம்ம இடத்த புடிச்சுடேன் டி” என்று சந்தோஷமாக சொல்லிக் கொண்டிருந்தாள்.
“ என்ன டி சொல்ற” இத தான் நான் எதிர் பார்த்தேன். அப்பறம் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் இப்ப பஸ் எங்க வந்துட்டு இருக்கு.
சிந்து “ உங்க ஸ்டாப்பு கிட்ட தாண்டி வந்துட்டு இருக்கோம் அல்மோஸ்ட் நெருங்கிட்டோம் ரெடியா இரு” என்றால்.
பஸ் தர்ஷனாவின் பஸ் ஸ்டாப் இருக்கு அருகில் வந்து நின்றவுடன் ஜன்னலில் இருந்து சிந்து “தர்ஷனா” என்று கத்திக் கொண்டிருந்தால். பின் அனைவரும் ஏறி பஸ் புறப்பட்ட நேரம் தர்ஷனா சிந்துவின் அருகில் சென்று அமர்ந்தாள்.
“ மச்சி கலக்கலா வந்திருக்க” என்றால் சிந்து. அதற்கு தர்ஷனாவும் அவளை மேலிருந்து கீழ் பார்த்து நீ மட்டும் என்ன குறை சலாவா வந்திருக்க என்றும் “ரெட் அனார்கலி உனக்கு சூப்பரா இருக்கு டி” என்றாள்.
இருவரும் இப்படி பேசிக் கொண்டு இருக்கும் போதே தர்ஷனா காலையில் தனக்கு கனவை பற்றி கூறிக்கொண்டு திரும்பினாள்.
அங்கே தனது கனவில் வந்த அதே ஆறடி உருவம் புல்லட்டில் ஹெல்மெட் அணிந்து சிக்னலுக்காக காத்திருந்ததை பார்த்து அதிர்ச்சியில் வாயை பிளந்தாள்.
super start……..
Thanks ma
Оформление пропуска в центр Москвы для Газели с индивидуальным подходом
можно ли заезжать на мкад без пропуска [url=https://www.propusk-v-centr-dlya-gazeli.ru]https://www.propusk-v-centr-dlya-gazeli.ru[/url] .
Welcome to us!
We are glad to welcome you to our casino! My name is David Martin, your personal guide to the world of gambling, where any chance can be a winning one. We have top slots, live tables and bonuses that will make your heart beat faster — for example, 100 free spins just for registering! Ready to try your luck right now or are you interested in what we have prepared for you?
https://discord.gg/tzkbqMGUks
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌