அத்தியாயம் 25
இறுதி அத்தியாயம்
மதி, ட்ராவை திறந்து ஒரு சின்ன பெட்டியை எடுத்து அவன டத்தில் கொடுத்தவள் மெனி மோர் ஹாப் பி ரிட்டர்ன்ஸ் ஆப் தி டே புருஷா என்றவள் சிரித்துக்கொண்டே அவன் கையில் வைத்தாள்
அவனும் தேங்க்ஸ் டி செல்ல குட்டி என்று எழுந்து அமர்ந்தவன் அவ ள் கொடுத்த பரிசு பொருளை பிரி த்துப், பார்த்தவன் அதிர்ச்சியில் அப்படியே அதை பார்த்தபடியே இ ருந்தான். கண்கள் லேசாக கலங்கி இருந்தது
அவள் கொடுத்தது பிரக்னன்சி கி ட் அதில் இரண்டு சிவப்பு கோடுக ள் அழகாக சிரித்துக் கொண்டிருந் தது
மதி அவனைப் பார்த்து என்னங்க உங்களுக்கு இந்த கிப்ட் புடிச்சிருக் கா..
விஜய், ரொம்ப…, பிடிச்சிருக்கு மதி உண்மையாவா.. என்றான் உணர் ச்சி பெருக்கில்
மதி, ஆமாங்க.. உண்மைதான் நே த்து நைட் தான் கன்பார்ம் பண் னேன், ஆனால் நேத்து நைட்டு என்ன இங்க சொல்ல விட்டீங்க,
நீங்க என்ன படுத்தின பாட்டுல காலையிலேயே, உங்க கிட்ட இத எடுத்து கொடுக்க மறந்துட்டேன் என்றாள் வெட்கத்துடன் முகம் சிவந்து
அவள், அப்படி கூறியதும் தாவி அவளை அனைத்தவன் முகம் முழுதும் முத்தமிட்டு முத்தமிட்டா ன்
மதி, என்னங்க.. விடுங்க…போதும் என சிணுங்கினாள் அவன் முத்தத் தின் பலம் தாங்க முடியாமல்
விஜய், நான் ரொம்ப.. ரொம்ப.. சந் தோஷமா இருக்கேன்.. டி மதி மா, ஐ லவ் யூ சோ மச் என்றவன் அவள் இதழில் அழுந்த முத்தமிட்டு இதை விட பெஸ்டான கிப்ட் வேற என்ன இருக்க முடியும்.
இந்த பிறந்த நாள மறக்க முடியாத நாளா… மாத்தி கொடுத்ததடி என் செல்ல குட்டி என்றான்.
மதி சிரித்தாள் உடனே அவளை தூக்கி சுற்றி அவள் வயிற்றில், மீ ண்டும் அழுந்த முத்தமிட்டு தாங்ஸ் பொண்டாட்டி வா.. கீழ போய் அம் மா கிட்ட, விஷயத்தை சொல்லலா ம். அம்மா ரொம்ப சந்தோஷப்படு வாங்க என கீழே அழைத்துச் சென் றான்
கயல் வந்திருந்தாள், பார்த்தவர்க ளுக்கு இன்னும் மகிழ்ச்சி,கயல் மதி யை கட்டிக் கொண்டவள்அண்ணி எப்படி இருக்கீங்க என்றாள்
மதி நல்லா இருக்கேன். மதி,சிறிது நேரம் அவளிடம் கலகலத்து பேசி னாள், அண்ணனிடம் சென்றவள்
சின்ன பரிசு பெட்டியை கொடுத்த வள் ஹாப்பி பர்த்டே அண்ணா என்றாள்
விஜய், தேங்க்யூ கயல்மா என்றான்
அவளிடம் பேசிவிட்டு அவள் கண வனுடன் பேசிக்கொண்டிருந்தான்
விஜய் மதியிடம் அம்மாவிடம் சொ ல் என கண்காட்டினான்
மதி,வெட்கத்துடன் ம்ம்.. என்றவள் நாச்சியை தனியே அழைத்து தான் கர்ப்பமான விஷயத்தை கூறினா ள், நாச்சிக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை
வண்ணமதியை, கன்னம் கில்லி முத்தமிட்டவர், அச்சோ… நான் ரொ ம்ப சந்தோஷமா இருக்கேன் சாமி என் வேண்டுதலை நிறைவேத்திட் டாரு என அவளை நெட்டி முறித் தார்
கயலிடம் விஷயம் சொல்லப்பட்ட து அவளும் குதூகலித்தாள். கயல் கங்கிராட்ஸ் அண்ணி சொன்ன மாதிரியே என்ன அத்த ஆகிட்டீங்க என்றவள்
அவள் காதில் அண்ணி நான்தான் சொன்னேன்ல அண்ணா உங்க மே ல வச்சிருக்க காதலுக்கு சீக்கிரமே நல்ல செய்தி சொல்லிடுவீங்க னு என்றாள் வாயில் கை வைத்து சிரித்து
கயல் அப்படி கூறியதும் முகத்தை மூடி வெட்கியவள் கயல்.. என அவ ள் தோளில் லேசாக அடித்தாள் கயல் சத்தமாக சிரித்தாள்
அதன் பிறகு பேசி சிரித்து மதிய உணவை உண்டு கழித்தனர் சாய ங்காலமாய் கயல் கிளம்பி விட்டா ள்
இங்கே அருண் வீட்டில் கல்யாண ம் முடிந்ததை தவிர அவளோடு வா ழவில்லை தாரணி தயங்கி நின்றா ள்
அன்று, இரவு தாரணி மித்ராவை உறங்க வைத்தவள் படுக்கையில் கிடத்தி விட்டு நிமிர்ந்தாள்
அங்கே அருண் அவளை தாபத்து டன் பார்த்துக் கொண்டு அமர்ந்தி ருந்தான்
அவள் கட்டிருந்த சேலையும் அவ ள் அழகும் அவனை அசைக்க வி டவில்லை அவளை விழுங்கும் பார்வை பார்த்து வைத்தான்
தாரணிக்கு அவன் பார்வை உடல் சிவக்க வைத்தது தாரணி படுக்க லாமாங்க.. என்றாள் திக்கித் திண றி அவனை பார்க்காமல்
அருண் எழுந்து, வந்து அவளை பின்னி இருந்து அணைத்தவன் தாரணி.., இந்த புடவையில் நீ ரொ ம்ப அழகா.. இருக்கடி என அவள் பின்கழுத்தில் முத்தமிட்டு
அவள் சேலை வழியே தெரிந்த இ டையை லேசாக தன் கரம் கொண் டு பிசைந்தான் .
தாரணி அவன் தீண்டலில் உடல் நடுங்க நின்று கொண்டிருந்தாள்
தாரு.., ரொம்ப நாள் வெயிட் பண் ண வச்சுட்ட.., டி இதுக்கு மேல என் னால வெயிட் பண்ண முடியல
பேட்லி ஐ நீட் யூ. இப்பவே நீ எனக் கு வேணும் போல இருக்குடி தருவி யா.. என்றான் அவள் காது மடலில் முத்தமிட்டு…
அவன் கேட்டு எப்படி தன்னைத் தராமல் இருப்பாள், தனக்கு வந்த பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றி ஆதரவு கொடுத்ததும் அல்லாமல் தனக்கு வாழ்க்கையும் கொடுத்திரு க்கிறான் அல்லவா..,
சிறிது நாட்களாகவே தாரணிக்கு அவன் மேல் காதல் வந்திருக்கிறது அவனுக்கு தெரியாமல் பலதடவை சைட் அடித்திருக்கிறாள்.
ஆனால் காதலை சொல்ல பயம் அவன் உயரம் அப்படி,
ஆனால் இன்று அவனே வந்து கேட்கும் போது இல்லை என்று எப்படி சொல்லுவாள்,
தாரணி தலையசைத்து ம்ம்.. என்ற தும், அவள் இதழில் முத்தமிட்டு க ட்டி அணைத்து கட்டில் பாடம் சொ ல்லிக் கொடுக்க ஆரம்பித்தான்.
முதலில் தடுமாறினாலும் தாரணி அவனோடு கலந்து போனாள். அன்று பணம் மமதையில் இருந்த வன் என்று குடும்பமாக இருக்கிறா ன்
தாரணி நிறையவே மாற்றி இருந் தாள் அவனை, அவள் மட்டும் போ தும் என்று அவளோடு வாழ ஆரம் பித்திருந்தான் அருண்
கயலுக்கு ஏழாம் மாதம் வளைகா ப்பு, மிகச் சிறப்பாக செய்து முடித் தான் விஜய், மதியால் வர முடியவி ல்லை, அண்ணியும் நாத்தியும் பார் த்துக் கொள்ளக்கூடாது என்பதால் வண்ணமதி வீட்டில் தான் இருந் தாள்
ஆனால் கயலை போனில் விசாரி த்து, கேட்டுக் கொண்டாள் வண் ணமதி
கயலுக்கு பெண் குழந்தை பிறந்த து அனைவரும் சென்று பார்த்து விட்டு வந்தனர்
தாய்மாமன் சீர் விஜயேந்திரன் ஊர் மெச்சும் படி தொட்டில் போடும் போ து செய்தான்.
இங்கு மதிக்கு வளை காப்பு செய்த வன் அவள் அப்பா செந்தில் நாத ன், வேணி,அகிலன், காலனி பிள் ளைகள் என அனைவரும் வந்தி ருந்தனர்
காலணிப் பிள்ளைகள் அவளை சுழ்ந்து கொண்டு மதியக்கா.. மதி.. என அவள் வயிற்றை தொட்டு பா ர்த்து கன்னம் கிள்ளி முத்தமிட்டு மகிழ்ந்து பூரிப்படைந்து கொண்டி ருந்தனர்
இதையெல்லாம் விஜய் மகிழ்ச்சியு டனும் சின்ன பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்
அதுவும்,அந்த அச்சு வாண்டு நா ன்தான் என் மதிக்கு முதல்ல நலங் கு வைப்பேன் என்று அழுது அடம் பிடித்து ஆர்ப்பாட்டம் செய்து நலங் கு வைத்தான்
அதைப் பார்த்து அங்கிருந்து அ னைவரும் சிரித்துக் கொண்டனர் விஜய் மட்டும் கடுகடுவென முகத் தை வைத்திருந்தான்.
அனைவரும் நலங்கு வைத்தனர் மதிக்கு அவர்கள் வீட்டு சார்பாக சீர் செய்யப்பட்டது
பின், விஜய் அவளுக்கு நலங்கு வைத்து அவள் நெற்றில் முத்தமி ட்டு, நெக்லஸ் யை அவள் கழுத்தி ல் போட்டு விட்டான். இருவரும் கா தலோடு பார்த்துக் கொண்டனர் ஆனால் அவன் முகம் கனியவில் லை
எல்லாம்முடிந்து அறைக்கு ஓய்வெ டுக்க வந்தாள் மதி, பின்னாடியே அவனும் வந்தான் அவள் உடைக ளை நகையும் களைத்து ஏசி போட் டு அமர்ந்திருந்தாள்
கீழே பாவாடையும் மேலே அவன் சட்டையும் அணிந்து இருந்தாள் அதை பார்த்த விஜய் சிரித்துக் கொ ண்டவன், அவள் மார்பில் தலை வைத்து சாய்ந்து கொண்டான். இறுக்கமான அணைப்பு ஏதோ சொல்லியது
மதி அவன் தலையை கோதி விட் டவள் என்னங்க.. ஏன் இப்படி இரு க்கீங்க உங்கள விட்டு நான் எங்கே யும்.. போகல, எனக்கு நீங்க தான் ஃபர்ஸ்ட் எப்பவும் என்றாள் அவ ன் உச்சந்தலையில் முத்தமிட்டு
விஜய் அவள் இரண்டு சட்டை பட் டன்களை கழட்டி இன்னும் வாகா க அவள் மார்பில் முகம் புதைத்து க் கொண்டவன், இல்ல அந்த அச்சு தான் உனக்கு ரொம்ப பிடிக்கும் அ வன் தான் உனக்கு முதல்ல நலங்கு வச்சான் என்றான் முகத்தை புரட் டி
மதி அவன் பொறாமையில் சிலிர் த்தவள், அச்சோ.. என்னங்க… அவ னுக்கு ஆறு வயசு தான் இருக்கும் அவன் கிட்ட போய் போட்டிக்கு நிக் கிறீங்களே சின்ன பிள்ளையாட்ட ம் என்றாள்
விஜய் 6 வயசா இருந்தா… என்ன 60 வயசு ஆயிருந்தா… என்ன என் மதிக்கு நான் தான் ஃபர்ஸ்ட் இருக் கணும் எல்லாத்துலயும் என்றான் அவள் உதட்டில் முத்தமிட்டு
மதி, சிரித்தவள் சரி நீங்க மட்டும் தான் ஃபர்ஸ்ட் எனக்கு எல்லாரை யும் விட ஓகேவா என அழுத்தமாக அவன் உதட்டில் முத்தமிட்டாள்
அவனும் சரி டி என்று அவளை கட்டி அணைத்து உறங்கி இருந்தா ன். மதி அவன் காதலை கண்டு பிரம்மித்து நின்றாள்.
அவள் அணிந்திருக்கும் சட்டை கூட அன்று அவன் காப்பாற்றிய போது அவளுக்கு அணிவித்த சட்டை தான்.
அதை அணியும் போதெல்லாம் விஜய் அவளோடு கூடவே இருப்ப து போல் இருக்கும்.
அவனையே சிறிது நேரம் பார்த்து இருந்தவர் ஐ லவ் யூ விஜய் என்றா ள், விஜய் ஐ லவ் யூ மதிமா என்றா ன், தூக்கத்திலும்
மதி சிரித்துக் கொண்டாள் அதன் பிறகு, ஒன்பதாவது மாதத்தில் ஆ ண் குழந்தை பிறந்தது வண்ண ம திக்கு அப்படியே விஜயேந்திரனை உரித்து வைத்து பிறந்திருந்தான். அருமை மகன்
விஜய் மதிமா நீ சொன்னது போல வே நம்ம பையன் என்ன மாதிரியே தாண்டி இருக்கான் துருதுருன்னு என்றான்
மதியும், ஆமாங்க நான் கேட்ட மா திரியே பிள்ளை பிறந்துருச்சு என்றாள்.
நாச்சிக்கு மிகவும் சந்தோஷம் பேர னை வாங்கி உச்சி முகந்தார். மூன் று மாதம் கழித்து தான் மதி தன் அம்மா வீட்டில் இருந்து விட்டு வீடு திரும்பியிருந்தாள்
குழந்தைக்கு நான்காவது மாதம் தொடங்கி இருந்தது அவன் அருகி ல் மதி குழந்தை மடியில் வைத்து டிரஸ் போட்டுக் கொண்டிருந்தாள்
விஜய் வந்தவன் மதிமா என்றவன் அவள் கன்னத்தில் முத்தமிட்டு எப் படி.. இருக்க..டி என்றான்
நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க.. ஏன் இப்படி இளச்சி போயிட்டீங்க சரியா சாப்பிடறது இல்லையா என்றாள்.
விஜய் குழந்தையை கொஞ்சி கொ ண்டே, நீ இல்லல டி அதான் சரியா சாப்பிட பிடிக்கல
உன்னையும் சரியா வந்து பார்க்க முடியல… என்னால
ரெண்டு மாசம் ஃபாரின் போயிருந் தேன், நீ வரதுக்கு முன்னாடி ரெண் டு நாளைக்கு முன்னாடி தான் நா னும் வீட்டுக்கு வந்தேன்
அதான், இப்ப நீ வந்துட்டல இனி என்னை நல்லா கவனிச்சுக்க சீக்கி ரம் உடம்பு பலம் ஆகிடும் என்றான் கண்ணடித்து
மதியும் பாத்துக்கிட்டா போச்சு என் றாள் புருவம் உயர்த்தி இருவரும் சிரித்துக்கொண்டனர்
விஜய், மதி.. என்றான்
மதி, சொல்லுங்க.. என்ன வேணும் என் முதல் பிள்ளைக்கு என்றாள்
விஜய், மதி…மா நாம ஹனிமூன் போவோமா..டி என்றான் மதியின் கன்னத்தை வருடி கொண்டே
மதிக்கு அவன் கூற்றில் சிரிப்பு வந்தாலும்,, ஆனா குழந்தை பெத் ததுக்கு அப்புறம் ஹனிமூன் போ லாமா.. ன்னு கேட்ட முதல் நீங்களா தான் இருப்பீங்க. என்றாள் புருவம் உயர்த்தி உதடு கடித்து
விஜய், அவளிடையில் கை வைத் து உரசியவன் எப்ப போன என்ன டி, வா போகலாம் எனக்கு இப்பவே வேணும் என்றான்
மதி, அச்சோ… என்ன இது சின்ன பிள்ளையாட்டம் அடம்பிடிச்சு கிட்டு என்றாள்
விஜய் அவள் கழுத்தில் கடித்தவ ன் அப்படிதான்…டி அடம் பிடிப்பே ன் உன்கிட்ட பிடிக்காம வேற எங்க டி போக சொல்ற
நெக்ஸ்ட், வீக் நாம ஹனி மூன் போறோம் என்றவன் அவளை படு க்கையில் தள்ளி இங்கேயே, ஹனி மூன் கொண்டாட ஆரம்பித்து விட் டான், மதி தான் அவன் வேகம் தா ங்காமல் அவனுள் புதைந்து போ னாள்
அவர்கள் இன்று போல் என்றும் வாழ வாழ்த்தி விடை பெறுவோம் நன்றி
முடிந்தது
கமெண்ட்ஸ் ப்ளீஸ்
super sis
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Superb👍🏻