14
பூவோட சேர்ந்த நாறும் மணக்கும்… என்பது போல் பரத் கிரிதரனுடன் சேர்ந்து கெட்டொழிந்தான் பரத்…
சரக்கு தம்மு எல்லாம் அத்தனை பிராண்டும் அத்துப்படி வாசனை நிறம் வைத்தே ரகம் விலை என்ன அது எப்படி உருவானது என்பது வரை விலாவாரியாக புட்டு புட்டு என்று வைப்பார்கள்…விட்டால் புக்கே போடும் அளவுக்கு அதில் கரைகண்டனர் அடுத்த படி நிலைக்கு தாவி சென்று விட்டனர்… வேறென்ன…
மீசை முளைத்த பருவத்திலே பலான ஆசைகள் முளைத்து விட்டது இந்த முத்தின பீஸ்களுக்கு… மஞ்சள் புத்தகம் வாங்கி படிப்பது நீல படங்களை பார்க்க நீளமாக மீசை ஒட்டுவது… ரெக்கார்ட் டான்ஸ் பார்க்க ரெக்க கட்டி பறப்பது என்னும் அளவுக்கு இருவரின் அழிச்சாட்டியமும் நாளுக்கு நாள் வளர்ந்ததே ஒழிய குறைந்த பாடில்லை…
ஒரு முறை இருவரும் ஊருக்கு ஒதுக்கு புறமாக இருந்த டூரிங் டாக்கீஸில் போலி மீசை வைத்து இருவரும் மாட்டிக்கொள்ள நேரே இருவரையும் அழைத்து வந்து பள்ளி தலைமை ஆசிரியர் ஆன பஞ்சாட்சரத்தின் முன்பு நிறுத்திட…
இவனுங்கள என்ன பண்றது என்றே அவருக்கு தெரியவில்லை அறியாத பிள்ளைகள் என்றால் அடித்து சொல்லி புரிய வைக்கலாம்… அறிந்தே திமிர் எடுத்து செய்து விட்டு “ஆமாம் அப்படி தான் செய்வோம்…!!”என்று தெனாவெட்டாக நிற்கும் இவர்களை அடித்தும் பார்த்தாச்சு..!!! தண்டித்தும் பார்த்தாச்சு…!! இதற்கு மேல் என்ன செய்ய???
நன்கு வளர வேண்டிய பிள்ளைகள் இப்படி கெட்டு ஒழிந்து நிற்கையில்… தான் எங்கு தவறு செய்தோம் என்றே சிந்திக்க தொடங்கினார்… இதில் தான் கெட்டது பத்தாது என்று அவனுடன் சேர்ந்து கெடும் பரத்தை நினைத்தே பெரிதும் கவலை கொண்டார்…
முதல் முறையாக அடித்து சொல்லாமல் எடுத்து சொல்லி புரிய வைத்து இருக்க வேண்டுமோ… என்று எண்ணி அதை முயன்றவருக்கு தோல்வியே கிடைத்தது… கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போல் காலம் கடந்த பிறகு காட்டும் அன்பும் அக்கறையும் வீணானது… அதையும் அவர் விரைவிலே கண்டுக் கொள்ள இவர்களை இப்படியே விட்டால் சரி பட்டு வராது என்று இருவரையும் பிரித்து வெளி ஊருக்கு படிக்க அனுப்பி வைத்தனர் அவர்கள் பெற்றோர்…
பிரிந்திருந்தால் திரிந்தி விடுவார்கள் என்று எண்ணமே அவர்களுக்கு… அதனாலே இவனை ஒரு ஊரில் அவனை ஒரு ஊரில் என வெவ்வேறு கல்லூரியில் அட்மிஷனை போட்டு ஹாஸ்டலில் தள்ளி விட்டனர்…
அதிலும் அவர்கள் எதிர்பார்த்தது நடக்கவே இல்லை என்பது வருத்தமே என்றாலும்… பிரிந்து இருக்கும் உறவில் தான் அதிகம் புரிதலும் பிணைப்பும் இருக்கும் என்று இருவரும் உணர்ந்து கொண்டனர்… அதுவரை பரத் மேல் இருந்த வன்மம் மறைந்து அவன் நட்பை உணர தொடங்கினான் கிரிதரன்… கல்லூரியில் சேர்ந்த புதிதில் கிரிதரனுக்கு உடல் நல குறைவு ஏற்பட முதலில் ஓடி வந்து பார்த்தது என்னவோ பரத் தான்… அது தொடக்கம் பரத்தின் மெய் நட்பு புரிய தொடங்கியது… வன்மம் தவிர்த்து அவனும் மெய் நட்போடு பழக தொடங்கினான்…
அதுக்காக திருந்தி விட்டானா என்றால் அது தான் இல்லை… பரத் மேல் இருந்த கோவம் இப்போது இல்லை இனி அவன் உயிர் நண்பன் அதில் சந்தேகம் இல்லை… ஆனால் பஞ்சாட்சரம் அவர் செய்தது அனைத்தும் அவன் கண் முன்னே இன்னும் நிழலாடியாது…”உன்னால என் மானம் போச்சு… நீ உருப்படாமல் தான் போவேன்னு அன்னைக்கு சொல்லி சொல்லி அடிச்சாரு இல்லை அப்போ நான் மெய்யாகவே உருப்புடாம போனா அவருக்கு தான அசிங்கம் அவமானம்… புள்ளைய ஒழுங்கா வளர்க்க தெரியலனு அவரை தானே திட்டுவாங்க அது போதும் எனக்கு என்று… அவன் எடுத்த முடிவால் பஞ்சாட்சரத்தை விட அதிக பாதிப்பு அவனுக்குத்தான் ஏற்படும் என்பதை அந்த சிற்றறிவாளன் மறந்தே போனான்…
வெவ்வேறு கல்லூரியில் படித்தாலும் விடுமுறையை இருவரும் ஒன்றாக தான் கழிப்பார்கள்… வாரம் முழுவதும் சகித்துக் கொண்டு கடத்தும் இவர்கள் வார இறுதியில் சந்தித்துக் கொள்ளும் காதலர்களைப் போல் ஆவலோடு விடுமுறையை தினங்களை எதிர்பார்த்தனர்…
ஏற்கனவே பிஞ்சிலே பழுத்த கேஸ் இதுங்க ரெண்டும் என்பதால்… கல்லூரியில் சுற்றும் வண்ண மலர்கள் மேல் மோகம் கொண்டன இந்த தேன் வண்டுகள்…எல்லாவற்றையும் பார்த்தே பழகி இருந்த இருவருக்கும் தோன்றியதுதான் அந்த விபரீத ஆசை… அந்த மாதிரி எண்ணத்திலே பெண்களுடன் நெருங்கி பழகவும் முயன்றனர்…
பணக்காரன் வீட்டு பிள்ளைகள் விரித்த வலையில் வந்து சிக்கின கலர் குருவிகள்… அந்த வருடமே இருவருக்கும் கல்லூரி படிப்பின் இறுதி ஆண்டு என்பதால்… இனி நாங்க பட்டதாரிகள் எங்கள யாரும் கட்டுப் படுத்தி வைக்க முடியாது… வி ஆர் ஃப்ரீ பார்டஸ்… என இஷ்டத்துக்கு சுற்றி வந்தனர்… வெளி ஊரில் தங்கி படிப்பு வேறு… இதுங்க அங்கே ஒழுக்கமாக இருக்கும் என்று அவர்கள் பெற்றோர் நினைத்து இருக்க… கதையோ வேறாக ஆனது…
கல்லூரி இறுதி ஆண்டின் தேர்வு சமயம் என்பதால்… இதுகளை வீட்டிற்கு பத்தி விட்டு இருக்க… வந்ததில் இருந்து ஒரே ஒரு தடவை கூட புத்தகத்தை தொட்டு இருக்க மாட்டார்கள்… ஆனால் மற்றது சரளமாக சென்றது…
அப்படித்தான் ஊர் படித்துறையில் அமர்ந்து கொண்டு இருவரும் ஒரே தம்மை மாற்றி மாற்றி இழுத்துக் கொண்டு… வெகு தீவிரமாக ஆலோசித்துக் கொண்டிருந்தனர்…
என்னத்தையா அதை ஏன் கேக்குறீங்க அந்த வெட்கம் கெட்ட செய்தியை நீங்களே படித்து தெரிஞ்சிக்கோங்க…
பரத் – மச்சான் என் காலேஜ் சூப்பர் ஃபிகர் அனிதாவ பற்றி சொல்லி இருக்கேன்ல…
ம்ம் அன்னைக்கு போட்டோல காட்டுனியே ஸ்லீவ் லெஸ் குர்தா போட்ட கும்தா ஃபிகர் அவளா… சும்மா பார்த்தாலே ஃபயர் ஆகுற மாதிரி இருந்தாலே அவள் தான… உன் பின்னாலே லவ் லவ்ன்னு சுத்திட்டு இருந்தாள்னு சொன்னியே ஹே மச்சான் அப்போ மேட்டர் முடிச்சிட்டியாடா… கள்ளன்டா என்கிட்ட கூட சொல்லவே இல்லை மேட்டர் எப்படி பண்ண…!!” என ஏதோ அசைன்மென்ட் முடிச்சிட்டியா என்னும் ரேஞ்சில் கேட்க…
ப்ச் எங்கடா அதை பற்றி தான் உன்கிட்ட பேசணும்னு இருந்தேன்… காலேஜ் விட்டு வரதுக்கு முன்னாடி எங்கள் காலேஜ் கல்ச்சுரல் டே நடந்துச்சு டா அவள் தான் கல்ச்சுரல் ப்ரோக்ராம் அசோசிட்டிவ் ஹெட் ஆ இருந்தா… நான் கூட பாட்டு பாடி பரிசு வாங்கினேன் சொன்னேன்ல…
அதுவா முக்கியம் உங்களுக்குள்ள மேட்டர் எப்படி நடந்துச்சு அதை மொதல்ல சொல்லுடா… என பரபரக்க…
ப்ச் பொறுமையா இருடா சொல்லிட்டு தானே இருக்கேன்… கேளு அன்னைக்கு ஸ்டேஜ்ல யாருமே இல்ல நானும் அவளும் மட்டும் தனியா பிராக்டிஸ் பண்ணிட்டு இருந்தோம். நான் அவளுக்கு பிடிச்ச மாதிரி ஒரு ரொமான்டிக்கான சாங்க பாடிகிட்டே இருந்தேனா… அந்த பாட்டுல முத்தம்ன்னு வரும் போது எல்லாம் அவள் என் லிப்ஸ தான் பார்த்துட்டு இருந்தாளா…!!”
ஓஓஹோ- என கிரி கண் சிமிட்ட
சும்மா இருடா எனக்கும் அவள் பார்வை என்னமோ பண்ணுச்சு… உடனே அவளை கட்டி பிடிச்சிட்டேன் அவள் அமைதியா இருந்தாளா… அவ கண்ணு ரெண்டுமே ஏக்கமா பாக்குற மாதிரி இருந்துச்சு… டக்குன்னு குனிஞ்சு அவள் கன்னத்துல முத்தம் குடுத்தேனா… எங்க அவள் அடிச்சிடுவாளோனு பயந்தேன் ஆனால் அமைதியா தலை குனிஞ்சு நின்னுட்டு இருந்தா… அவளுக்கும் நம்ம முத்தம் புடிச்சி இருக்குன்னு நினைச்சுக்கிட்டு அப்படியே உதட்டை அவள் கன்னத்துல ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமா அவள் கழுத்துக்கு முத்தம் கொடுத்துட்டே போய் அவள் லிப்ஸ்ல நிறுத்தினேன்… சொன்னா நம்ப மாட்ட அந்த சாஃப்ட்டான லிப்ஸ் அப்படியே ஜீரால ஊறுன குலாப் ஜாமுன் மாதிரி ஸ்வீட்டா இருந்துச்சு… அதுல இருந்து வாய் எடுக்கவே எனக்கு மனசு வரல….அப்புறம் என பரத் தயங்க…
“அடி சக்கை அப்புறம்??? மேல சொல்லுடா…!!”
“ம்ம் சொல்றேன் என கொஞ்சம் வெட்கத்துடன் தொடங்கினான் அன்னைக்குன்னு பார்த்து அவள் லோ நெக் வேற போட்டு இருந்தாளா அதுல நல்லாவே அவளோட ஆடை மூடாத மார்பு தெரிஞ்சதும்… எனக்குள்ள ரத்தம் வேகமா பாஞ்சுச்சு…
எனக்கு உடனே அதை ஆராய்ந்து பார்க்கணும்னு தோணுச்சு… அவள் எதுவும் சொல்வாளான்னு முகத்தை பார்த்தேன்… அவள் என்னனு கேட்டா… நான் கண்ணால காட்டினதும் அவளே என் மேல அவள் மார் நசுங்க நின்னாளா???
ஹான் நின்னாளாஆ என வாயில் ஜொள்ளு வடிய கதை கேட்டான் கிரி…
அவ பர்மிஷன் கொடுத்ததும் அதை அழுத்தி பார்த்தேன் ஐயோ செம சாஃப்ட் அப்படியே பஞ்சு பொம்மை மாதிரி அமுங்க அமுங்க விரிஞ்சிச்சு… ஒரு வெறில போட்டு கசுக்கிட்டேன்டா அவள் ஹாஆ அம்மா ன்னு சத்தமா கத்திட்டாள்… உடனே யாராவது வந்துட போறாங்கன்னு அவளை ஸ்டோர் ரூம்க்கு தள்ளிட்டு போய் கதவை அடைச்சுட்டேன்…
“செமடா மச்சான்… நான் கூட உன்னை என்னமோ நினைச்சேன்…ப் பலே… என்னை விட எல்லாத்துலையும் தேறிட்ட சரி அடுத்து என்ன நடந்துச்சு சொல்லுடா எனக்கு மூடு தாங்கல…!!”என கிரி பரத் கதையைக் கேட்டு அவன் உணர்ச்சிகள் கிளர்ந்து விட்டு எரிய அவஸ்த்தையுடன் ஆவலுடனும் கதையை கேட்டு இருந்தான்…
அந்த ஸ்டோர் ரூம் வேற ஒரே இருட்டா இருந்துச்சா… அவளை கட்டிபிடிச்சிட்டு அப்படியே தரையில் விழுந்தேன்… அவளும் ஒத்துழைச்சாளா நானும் கொஞ்சம் தைரியமா முன்னேறி அவள் ட்ரெஸ்ல கை வச்சி தளர்த்தி விட்டு அடுத்த கட்டத்தை நோக்கி போகும் போது…
“ம்ம் போகும் போது…!” என கிரி எதையோ எதிர்பார்த்து ஆவலாக ஊக்குவிக்க…
ப்ச் எனக்கு நெஞ்சு படபடன்னு அடிச்சு வேர்த்து ஊத்திடுச்சுடா விட்டா அங்கேயே அவள் மேலே சரிஞ்சிடுவேன் போல அந்த அளவுக்கு நரம்பு எல்லாம் தளர்ந்து போச்சிடா… என்னால அதுக்கு மேல போக முடியும் னு தோணலடா… அதனால டக்குனு எழுந்து டிரஸ சரி பண்ணிட்டு அங்கிருந்து ஓடி வந்துட்டேன்… என்னாச்சு என்னாச்சு என கேட்டவள் கிட்ட ஏதோ ஒரு பொய்ய சொல்லி சமாளிச்சேன்டா… டேய் மச்சான் எனக்கு பயமா இருக்குடா என்னால அது முடியலன்னு தெரிஞ்சா ஊர்ல ஒரு பொண்ணு கூட என்னை மதிக்க மாட்டாளுங்கடா… என கிரியிடம் தன் இயலாமையை சொல்லி புலம்பிட…
“தே ச்சை… இதெல்லாம் ஒரு மேட்டராடா… முதல் தடவைங்கிறதுனால உனக்கு பயம் வந்து இருக்கும்… இதுக்கெல்லாம் தேவையில்லாம பயந்துகிட்டு… போக போக சரி ஆகிடும் அதுக்காக ஒன்னுமே பண்ணாம இருந்துடாதடா என கன்றாவி அட்வைஸ் வேறு…
“அதுகில்லடா இன்னொரு தரம் இப்படி நடந்தா அவள் என்னை ****னு என் மூஞ்சில காரி துப்பிட்டா சத்தியமா மச்சான் என்னால அதுக்கப்புறம் உயிரோட இருக்க முடியாதுடா… தற்கொலை பண்ணிப்பேன்…!” என்றவனுக்கு… அது பெரும் குறையாகவும் அது வேலை செய்யாவிட்டால் அவன் என்ன ஆண் என்கிற எண்ணம்… தான் உறவையும் தாண்டி இங்கு பல விஷயம் உள்ளது என்பதை அவன் உணரும் தருணம் நிச்சயம் வரும்…(வர வைப்போம் )
ஐய சீ என்ன பேசுற இப்போ என்னடா உனக்கு முடியுமா முடியாதான்னு தெரிஞ்சிக்கணும் அவ்ளோ தான என்கிட்ட சொல்லிட்ட இல்லை எல்லாம் நான் பார்த்துக்குறேன் நீ எதுக்கும் கவலை படாத… என்னடா அப்படி பார்க்கிற அதான் நான் பார்த்துக்கிறேன்னு சொன்னேனே அப்புறம் என்ன என்றவன் பரத் வெறித்து இருந்த திசையை நோக்க.. அங்கு நின்றவரை கண்டு அதிர்ச்சியில் பேய் அறைந்து போயினர் அவ்விருவரும்…
இப்படி அதிர்ச்சி ஆகுற அளவுக்கு யாரை அங்கு கண்டு இருப்பார்கள் நீங்க நினைக்கிறீங்க மக்களே…