எங்களை பற்றி
அழகிய தமிழ் மகள் தளம் எழுத்தாளர்களின் படைப்புகளை வாசகர்களுக்கு கொண்டு சேர்க்கும் ஒரு இடம். தமிழ் மொழி மீது கொண்ட காதலினால் எழுத்தாளர் திருமதி விஜயஸ்ரீ பத்மநாபன் அவர்களால் தொடங்கப்பட்டு இன்று பல தலைச்சிறந்த எழுத்தாளர்களை உருவாக்கி வாசகர்களின் கைகளில் சேர்க்கிறது.
