காதல் தேவதா 17,18
அத்தியாயம் 17 கதவு தட்டும் சத்தம் கேட்டு வள்ளிக்கு பயத்தில் கை கால் எல்லாம் உதறல் எடுக்க ஆரம்பித்தது சக்திவேலிடம் இருந்து விலக பார்க்க அவனோ “எங்கே டி போற” என்று கூறியவன் அவளின் இடையில் கையைக் கொடுத்து அவளை கெட்டியாக தன்னோடு அணைத்து கொண்டான். வள்ளியின் பெரியம்மா மீண்டும் “வள்ளி வள்ளி” என்று கதவை தட்டி கொண்டே இருந்தார் அவள் திறக்கவில்லை என்றவுடன் “எப்படி தூங்குறா பாரு காலையில வெளியே வரட்டும் இருக்கு […]