Hi Testing
Test
2 ஆசை வெட்கமறியாது “தையல் போடணும் செல்லு” முதுகின் வெட்டு ஆழம் கண்டு செல்வாவின் காதுக்கு எக்கி கிசுகிசு வென்று விஜி சொல்ல.. கூசி சிலிர்த்தான் அந்த ப்ரவுனி ஹல்க்…. முதுகில் சுண்டி இழுத்து வலித்து எரிந்த பகுதி காதலி கைப்பட குணமே பெற்ற மாதிரிதான் இருந்தது.. கழற்றிய சட்டையை கொண்டு அகன்ற நெஞ்சை மூடி.. உதட்டை அலட்சியமா சுழித்த செல்வா, மயக்கங்கள் தெளிந்து.. வெளியே செல்லலாம் சமிஞ்சை காட்ட… கருப்பழகை மறைக்க
2 ஆசை வெட்கமறியாது Read More »
காதல் கனிச்சாறே… நிறையே… 1. “ப்ளார் ப்ளார்…!” என நடு ரோட்டில் வைத்து ஒரு ஆணை அதுவும் மலைமாடு மாதிரி வளர்ந்தவனை ஒரு பெண் அதுவும் சிறு பெண் அடிப்பதை வேடிக்கை பார்த்தது ஜனக் கூட்டம்… “ஏய்ய்ய் *தா அடிங்க யார் மேல கை வைக்கிற … வாங்கியவன் சும்மா இருப்பானா…?? நாக்கை மடித்து கொண்டு கையிலியை ஏத்தி கட்டி கோதாவில் இறங்கிய சமையம்… ” கனி இந்த
காதல் கனிச்சாறே… நிறையே… Read More »