9-இத இத 9 – இத இதமாய் கொன்றாயடி வாசல் கதவைத் திறந்து விட்டு நிற்காமல் தன் அறைக்குள் சென்றாள். அதைப் பார்த்ததும் வெந்தபுண்ணில் வெந்நீரை ஊற்றியதுப் போல அடிவயிற்றில் கபகப என எரிந்தது. அந்த எரிச்சல் தாங்காமல்,”ஏய் நில்லு… உழைச்சு கலைச்சு வரவனுக்கு சாப்பாடு கூட போடமாட்டியா…” கத்தினான். “சாப்பாடு தான… அங்கிருக்குது தட்டில் போட்டு எடுத்து கொட்டிக்கோ…” தூக்கம் கலைந்ததால் எரியும் கண்களை தேய்த்துவிட்டபடி கூறினாள். “என்னடி திமிரா… உனக்கு இருக்கிற கொழுப்பு இந்த ஒலகத்தில் ஆருக்கும் இல்ல…” “ஆமாம்… கொழுப்பு அங்கங்க கொட்டிகிடக்குது… நீ வந்து அடக்கு…” உடலை ஒருமாதிரியாக ஆட்டினாள். அதைப் பார்ப்பதற்கு ஒரு ஐயிட்டம் டான்ஸர் ஆடியது போல இருந்தது. பேசிக் கொண்டே இவர்கள் அறைக்கு வந்திருந்தனர். அதைப் பார்த்தவனுக்கு மூடு வந்தது. உடனே அறைக் கதவை மூடி தாழ்பாள் போட்டவன் அடுத்து அவளை இழுத்துக் கட்டிப் பிடித்தான். அவன் தீடிரென்று கட்டிப் பிடிப்பான் என எதிர்பார்க்காமல் அவள் அவனிடம் இருந்து விடுபடத் திமிறினாள். அவள் திமிற திமிற அவனுக்கு அவளை அடக்கும் வெறி ஏறிக் கொண்டேப் போனது. வெறியோடு அவள் முந்தானையைப் பிடித்து இழுத்தான். அவன் இழுத்த வேகத்திற்கு ஊக்கோடு கிழிந்து வந்துவிட்டது. அவளுக்கு அவன் மீது புளித்த வாடை வீசியது. அந்த வாடை அவளுக்கு அடிவயிற்றல் இருந்து குமட்டிக் கொண்டு வந்தது. அப்பொழுது தான் அவன் குடித்திருக்கிறான் என புரிந்தது. அவள் வேண்டாம் என கை எடுத்துக் கும்பிட்டாள். அதை அவன் பொறுட்படுத்தாமல் கட்டிப் பிடித்தான். உதட்டோடு உதட்டை கவ்வி குல்பி ஐஸ்யை சாப்பிடுவது போல சப்பி சாப்பிட்டான். அவள் அவனிடமிருந்து விடுபட போராடினாள். அவன் உதட்டில் இருந்து அவளுடைய மெத்தனங்களுக்கு இடம் பெயர்ந்தான். ஒரு கையில் இடுப்பைப் இறுக்கி மறு கையால் அவள் உடைகளை களைந்தான். அதே வேகத்தில் அவனும் பிறந்தமேனியானான். அந்த கோலத்தில் அவர்கள் இருப்பது பார்க்கப் பிடிக்காமல் கண்கள் இறுக்க மூடிக் கொண்டாள். மூடிய கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்துக் கொண்டது. அதை எல்லாம் கவனிக்கும் நிலையில் அவன் இல்லை. மெத்தனங்களை இழுத்து கோவைப்பழம் போல கடித்து வைத்தான். இடுப்பை பிசைந்தான். மொத்தில் அவன் ஆடிய ஆட்டம் எல்லாம் சதிராட்டம் தான். அவளை அவன் கதற கதறக் கற்பழித்தான். ஆட்டம் எல்லாம் முடிந்த பின் ஓய்ந்துப் போய் போதையில் மயங்கி உறங்கிப் போனான். அவளோ வயிறு நோக வெகுநேரம் உடலை குறுக்கிக் கொண்டுப் படுத்திருந்தாள். விடிந்து அதிக நேரமாகி தான் தமிழ் கண்ணைக் கசக்கிக் கொண்டு எழுந்தான். அவள் ஒருப் போர்வையை மேனி முழுவதும் போர்த்தியிருந்தாள்.தன் மேல் ஆடைகளும் இல்லாமலிருக்க துணிகள் எங்கே என துழாவினான். அவள் துணிகளும் அவன் துணிகளும் களைந்து கட்டிலுக்கு அடியில் இருந்ததை பின்னர் தான் பார்த்தான். இரவு என்ன நடந்திருக்கும் யோசித்து யோசித்து அவள் சம்மதமில்லாமல் அவளை கற்பழித்திருக்கிறோம் புரிந்துக் கொண்டான். “சாரி சாரி… என்னை மன்னிச்சுக்கோ…” அவள் காலைத் தொடப் போனான். தொட வந்த காலை போர்வைக்குள் இழுத்துக் கொண்டாள். அதுமட்டும் இல்லாமல் போர்வையை கழுத்து வரை இழுத்து அணைத்தாள். அவன் காலைத் தொட்டு கும்பிட்டதை அவள் அவமானமாக உணர்ந்தாள். செய்வதை எல்லாம் செய்து விட்டு காலில் விழுந்தாள் சரியாகிவிடுமா… என எண்ணினாள். அவள் செயலைப் பார்த்ததும் அவனுக்கு நெஞ்சின் ஓரம் சுரீரென்று வலித்தது. அவனுக்கு கண்ணின் ஓரம் இருசொட்டுக்கள் கண்ணீர் துளிர்த்தது. அதை அவள் அறியாமல் கண்ணீரை துடைத்தான். இருந்த போதும் அவன் கண்ணீரை மறைப்பதை அவள் பார்த்து ‘இவன் குடித்துவிட்டு வந்து என் வாழ்க்கைய சீரழித்து மட்டுமில்லாமல் எதுக்கு இவ்வளவு வேதனைப் படுவானே…’ எண்ணி இவளுக்கு கோபமாக கோபம் வந்தது. பின்னர் அவன் தலையை குனிந்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினான். அவன் போன பிறகு அவள் தன் நிலையை நினைத்து அழுதாள். அழுது அழுது அவளுக்கு குளிர் காய்ச்சலே வந்துவிட்டது. குளிர் அதிகமாகி போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டாள். வசந்தா காலையில் வெகுநேரம் கழித்து “என்ன இப்படி அடித்துப் போட்டதுப் போல இவ்வளவு நேரம் தூங்கிவிட்டோமே…” புலம்பிக் கொண்டே எழுந்து வெளியே வந்தார். பிறகு தான் வாசல் கதவு திறந்து இருந்ததைப் பார்த்தார். ‘தமிழ் இன்னும் வரலயா… இராவு முழுக்க வீட்டுக்கு வராம எங்க போயிட்டா… மகிழாவது இதை சுத்தம் செய்திருக்களாமே…’எண்ணியவாறே சாப்பாட்டு மேஜையை சுத்தம் செய்துவிட்டு. சமையலறைக்கு சென்றாள். அங்கே காலையிலே சமையல் நடந்துக்கான அறிகுறியே இல்லை. சாப்பாட்டு மேஜையை சுத்தம் செய்யாதது, விடிந்து இவ்வளவு நேமாகியும் ஒருவேலையும் செய்யாதது எல்லாம் மகிழை கண்டபிடி திட்டவேண்டும் என கோபத்தோடு வந்தார். அவள் இழுத்துப் போர்த்தியிருந்தைப் பார்த்தும் பதறிக் கொண்டு,”அய்யோ… என்னாச்சு…” அருகில் ஓடினார். அருகில் சென்றுப் பார்த்தும் வாயில் பல்தடம் பதிந்திருக்க, கை கால்களில் அங்கங்கு கண்ணிப் போய் இருக்க, தன் மகனால் ஏதோ விபரிதம் நடந்திருக்கிறது என்பதை வசந்தாவும் புரிந்துக் கொண்டார். தன் மகன் என்ன தான் கோபமாக இருந்தாலும் இவ்வளவு தூரம் தரம் இறங்கிப் போவான் என நினைத்துப் பார்க்க முடியவில்லை. வசந்தா தன் மகனா இப்படியா என நினைத்துப்இ பார்த்து நொந்துப் போனார்.சம்மந்தி வீட்டிற்கு தெரிந்தால் எப்படி எடுத்துக் கொள்வார்கள் அதை எண்ணியே எண்ணியே மிகவும் குழம்பிப் போனார். இதற்கு எல்லாம் காரணமான தன் மகனை கொல்லும் வெறியே வந்தது. இப்ப அவன் கண் முன்னால் இருந்தால் அடித்து துவைத்திருப்பார். அதைவிட தன் மருமகளை தேற்றும் வழி தான் முக்கியம். அதற்குள் மகிழ் மயக்கம் அடைந்துவிட்டாள். வசந்தா, “அம்மாடி இங்க கொஞ்சம் கண்ண திறந்து பாரு…” கன்னத்தை தட்டி எழுப்பினார். கண்களை இறுக்க மூடியவாறே ஏதோ அனத்திக் கொண்டிருந்தாள். காய்ச்சலின் வேகம் கூடிப் போனது. கைகால் எல்லாம் வெட்டி வெட்டி இழுத்தது. வசந்தாவும் கைகால எல்லாம் சூடு பறக்கத் தேய்த்தார். பிறகு மெல்ல மெல்ல உடல்நடுக்கம் குறைந்தது. காய்ச்சலும் குறைந்து அசதியில் அவள் கண்ணயர்ந்தாள். சிறிது நேரம் வசந்தா பக்கத்தில் உட்கார்ந்து அவள் தூங்குவதை அமைதியாகப் பார்த்துவிட்டு பின் சத்தமில்லாமல் கதவை சாற்றிவிட்டுப் போனார். வேலையாட்கள் எவரையும் அவர்கள் அறைப் பக்கம் செல்லவிடாமல் பார்த்துக் கொண்டார். சென்றுப் பார்த்தால் மகனின் குட்டு வெளிப்பட்டுவிடுமே… மதியம் போல அவளை எழு்ப்பி சூடாக ரச்சாதம் கொடுத்து,”இப்ப உடம்பு தேவலயா…” கேட்டார். அவரைப் பார்க்க வெட்கப்பட்டு தலையை குனிந்தவாறே,”ம்ம்ம்…” தலை அசைத்தாள். அவரும் பெருமூச்சுவிட்டு,”பொல்லாத நேரம் அவன் அப்படி நடந்துகிட்டான். மத்தபடி அவன் நல்லவன் தான்மா…” என மகன் செயலுக்கு சப்பைக்கட்டு கட்டினார். அதற்கு மகிழிடம் உதட்டோரம் கசந்த முறுவல் ஒன்று வெளிப்பட்டது. அவரும் எதுவும் சொல்வதற்கு இல்லை என நினைத்துக் கொண்டு,”இந்த காயமெல்லாம் ஆறும் வரை ரூம்குள்ளயே இரு… உடம்ப பார்த்துக்கோ…” சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். மகிழுக்கு ,’தவறு செய்யும் மகன்… அதை மூடி மறைக்கும் தாய்… இவங்க என்ன ஜென்மங்களோ…’ கசப்புடன் நினைத்தாள். நினைத்த நொடி அவர் இக்கட்டான நேரத்தில் எல்லாம் தன்னைக் காப்பாற்றினார் என நினைத்துப் பார்த்தாள். அதை எல்லாம் மனதில் வைத்துப் பொறுத்துக் கொண்டாள். மகிழ் தன் உடம்பில் உள்ள காயம் ஆறும் வரை அறையை விட்டு வெளியே வரவில்லை. தமிழும் அவள் முகத்தில் முழிக்க சங்கடப்பட்டுக் கொண்டு அவர்கள் இருக்கும் எட்டிப் பார்க்கவில்லை. இவர்கள் இருவரும் நான்கு நாட்கள் சந்தித்துக் கொள்ளவில்லை. ஐந்தாம் நாள் கருக்களையில் தலையோடு முழுக்கிக் கொண்டு பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து பூஜை செய்தாள். தாலிக்கு குங்குமம் வைத்து கண்ணில் ஒற்றிக் கொண்டாள். மாமியாரும் காலிலும் கணவன் காலிலும் விழுந்து வணங்கினாள். மகிழ் காலில் விழுந்து வணங்கும் போது பதறிப் போய் சில அடிகள் விலகி நின்றான். இருந்தாலும்,”மாமா என்னைய வாழ்த்தாம விலகி விலகி போறிங்களே… இது நியாயமா…” கேட்டாள். தமிழ் தான் பண்ணிய காரியத்துக்கு காறி துப்பாமல் நேர்மாறாக விழுந்து வணங்குகிறாள் என எண்ணி கவலையானான். அதற்கு மேலே ஒரு படிப் போய் சூடாக காபி ஆற்றிக் கொண்டு வந்து கையில் கொடுத்து,”இந்தாங்க இப்ப காபிய குடிங்க… இன்னும் ஒருமணி நேரத்தில் டிபனை ரெடி பண்ணிறேன். செத்த நேரம் பொறுத்துங்க…” சொல்லிவிட்டு வெகு வேகமாக சமையலறைக்கு விரைந்தாள். வசந்தா மருமகள் மனம் மாறிவிட்டாள் என நினைத்து குலதெய்வத்திற்கு மஞ்சமுடிப்பு முடிஞ்சு வைக்க பூஜையறைக்குச் சென்றார். ஆனால் தமிழோ மரியாதை எல்லாம் பலமாக இருக்கிறது என்று இவளை விழி விரித்து அதிசயமாகப் பார்த்தான். ‘நான் செய்த காரியத்துக்கு இவள் எல்லாம் இப்படி நடந்துகிறவள இல்லயே… எல்லாம் நடிப்போ…’ மண்டையை போட்டுக் குடைந்தான். மகிழ் சொன்னதுப் போலவே விரைவாக டிபன் செய்துக் கொண்டு வந்து சாப்பாட்டு மேஜையில் வைத்தாள். அதுவரை தமிழ் குளிக்கப் போகமால் தன் சிந்தனையில் மூழ்கியிருந்தான். அதைப் பார்த்ததும் மகிழோ,”என்னங்க மாமா… ஏதோ யோசிட்டு இருப்பிங்க போல இருக்குது…” கேட்டாள். அவள் கேட்டதும் எதும் அவன் காதில் விழுகவில்லை. மகிழோ திரும்ப திரும்ப அழைத்துப் பார்த்தாள். ஒருவழியாக அவன் திடுக்கிட்டு,”என்ன கேட்ட… ஏதோ யோசனையில் இருந்தேனு…” என கூறி சமாளித்தான். “சரி குளிச்சிட்டு வாங்க…” அனுப்பி வைத்தாள். தமிழ் குளித்து முடித்து ரெடியாகி வந்தான். மகிழ் சின்ன சிரிப்புடன் வகை வகை செய்து வைத்த பதார்தங்களை பரிமாறினாள். வயலுக்கு கிளம்பியவனை வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தாள். தமிழ்,’இந்த மாற்றம் நல்லதுக்குகா… இல்ல எல்லாம் நாடகமா… உண்மையா இருந்த நீ தப்பிச்ச…. அத விட்டுட்டு பழி வாங்கனும் எண்ணம் இருந்தா நீ தொலைஞ்ச… எவ்வளவு தூரத்துக்கு போவியோ போ…’ சிந்தனையுடன் மதியம் வரை வேலைச் செய்தான். மதியத்திற்கு பசித்தாலும் வீட்டுக்கு போகவும் எண்ணம் இல்லை. பசியோடு மிக களைப்பாக இருந்ததால் அங்கிருந்த மரத்துக்கு அடியில் கயிற்று கட்டிலில் படுத்து மரத்தடிக்கு காற்றுக்கும் ஏற்கனவே இருந்த களைப்புக்கும் நன்கு உறங்கிவிட்டான். மகிழோ அவன் வீடு வரவில்லை என்றதும் அவன் போனுக்கு போன் செய்தும் பார்த்தால் நல்ல தூக்கத்தில் இருந்ததால் அழைப்பை ஏற்கவில்லை. அவளோ போனை எடுக்கவில்லை என்றதும் சாப்பாட்டு கூடையோடு கிளம்பி நேராக வயலுக்கு வந்துவிட்டாள். அவள் வரும் நேரம் தமிழ் நன்றாக உறக்கத்தில் இருந்ததால்,”ஏங்க… ஏங்க…” என தோளைத் தட்டி எழுப்பினாள். ஒருவழியாக எழுந்த அவன் மகிழின் முகத்தைப் பார்த்து தன் முகம் சுளித்தான். அவள் ஒருநொடி சுணங்கி அதை அவன் கவனிக்கும் முன்பே தன்னை இயல்பாக வைத்து,”நீங்க மதியத்திற்கு வீட்டுக்கு வருவிங்கனு பார்த்தேனு… நீங்க வராதில் நானே கிளம்பி வந்துட்டேனு… கைகால் அலம்பிட்டு வாங்க சாப்பிடலாம்…” அவள் பேசுவது எரிச்சலாக வந்த போதும் அவளை நம்பாத பார்வையுடன் பார்த்துச் சென்றான். மகிழோ இலையை விரித்து அதில் மீன், ஆட்டுகறி கோழிகறி சாதம் வைத்து நிறைய கோழிகுழம்பு ஊற்றினாள். கைகால் அலம்பிட்டு வந்து அமைதியாக இலையின் முன்பு அமர்ந்தான். இலையில் வகை வகையாக உணவு பரிமாறப்பட்டு இருப்பதை பார்த்து சாப்பிடாமல் அமர்ந்திருந்தான். மகிழோ,”ஏங்க… என்ன இலைய பார்த்துகிட்டு இருக்கறிங்க… முதல்ல சாப்பிடுங்க…” என்றாள். ‘எதற்கு இந்த கரிசனம்…’ என்று நினைத்தவாறே அவள் கேட்டதற்கு பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக உண்டான். உண்டு முடித்ததும் இலையை மூடப் போனான். வேண்டாம் என்று தான் எடுத்துக் கொள்வதாக கூறினாள். கை கழுவி விட்டு வந்து பார்க்கும் போது மகிழ் அதே இலையில் அமர்ந்து உண்டுக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்தும் பார்க்காத மாதிரி திரும்பி உட்கார்ந்துக் கொண்டான். அவன் திரும்பி உட்கார்ந்தை அவள் குரோதமாகப் பார்த்தாள். நல்லவேளை அவன் அப்பார்வையை பார்க்கவில்லை. இரவும் வந்தது மதியம் சாப்பிட்டது செரிமானம் ஆகவில்லை என கூறிவிட்டு பட்டினியாகப் படுத்துவிட்டான். நடுஇரவில் கோழிகுழம்பை தன் வேலையை காண்பிக்க ஆரம்பித்துவிட்டது. இளமை அவனை பாடாய்படுத்தி எடுத்துவிட்டது. இதை அவளும் வஞ்சகப் பார்வையோடு சிரித்தாள். இந்த பார்வைக்கும் சிரிப்புக்கும் என்ன அர்த்தம்…?மாய் கொன்றாயடி