ATM Tamil Romantic Novels

13 கணவன்

13 கணவன்
 
விந்தையாய் உள்சூடு வெளிகுளிர் கொண்ட அஜுவின் நெம்புகோலை தன் வாயில் அதக்கி மகி சுவையான ஹாட் டாக்கை கடித்து விழுங்குவது போன்று  வேரிலிருந்து சுவைக்க.. போலி பூனை இரசித்துக் கொண்டிருந்தது. அதன் இன்றைய டாஸ்க் சும்மா இருப்பது தான்.
 
ரோம் காம் தாண்டி இப்ப ஏடீயம் ரீடராக மாறி காதலிலேயே ஜென் நிலை எய்தி விட்டது. அதும் கூட நினைச்சது இந்த ஆதி சொல்ரத நம்பி சும்மாயிருந்தால் இந்த மழை நாள் வீணா போயிருமே கலங்கி நின்ற நேரம் தான். மகியின் முன்னெடுப்பு . ஒற்றே ஹாப்பி. தானே செஞ்சி போரடித்து இன்று அவளே செய்யப்போறா எனும் நினைப்பிலேயே தும்பிக்கை விறகு கட்டையா தூக்கி பிளிறியது. இன்னும் அவளின் ட்ரெஸ் கோட் பார்க்கல அவன்.
 
அதை மட்டும் பார்த்தால் ஜென் நிலையாவது ஒன்னாவது முற்றிலும் உதறிவிட்டு முழு மூச்சாக இயங்க ஆரம்பித்து விடுவான். ஜென் நடிப்பின் இடையில் பயபுள்ள கொஞ்ச நேரம் தூக்கத்துக்கு போய்விட்டது. மகியின் கைக்குள் உயிராயிதம் வந்ததும் அது எழுந்த மாறியே இவனும் எந்திரிச்சுட்டான். 
 
முதல் மனைவியிடம் கூட இவ்ளோ ஆட்டமில்லை. தன் வீட்டிலேயே கூட்டு குடும்பத்தில் இருந்ததால் அக்கம் பக்கம் பார்த்துத்தான் விசாகாவோடு கூடுவான். மகிக்கு வளைவு நெளிவுகள் கொண்ட பெண்மை நிறைந்த வனப்பான உடல்வாகு. ஆனால் அதை காட்டிக்கத் தெரியாத அப்பாவி நார்மல் இழுத்து போர்த்தி ட்ரெஸ்ஸிங் சென்ஸ். ஆனால் விசாகாக்கு மேலிருந்து கீழ் வரை ஒரே சமுக்கமான நாட்டு கட்டை தேகம். எங்கு தொட்டாலும் சதை இருக்கும். மில்லினியர் வீட்டுப்பெண் என்பதால் பகலெல்லாம் உண்டு களிக்க, இரவெல்லாம் தூங்கி கழிக்க என்பது போன்ற இலக்கில்லாத வாழ்க்கை முறை கொண்டவள்.
 
அர்ஜுன் அறிவாளி! திறமைசாலி! என்பதாலேயே முதல் மாமனார் விரும்பி மருமகனாக ஏற்றார். தோற்றம் பார்த்து சம்மதித்த விசாகா. தனிக்குடித்தன ஆசையில் அத்தனை பேரையும் குற்றம் சொல்ல நிம்மதியில்லை. கல்யாணம் ஆனால் அனைவரும் உறவினர் ஒன்றி வாழ்வர் என்றெல்லாம் நினைத்து திருமணம் செய்தவனுக்கு அடுக்கடுக்காய் மனைவியால் பிரச்சனை வர, தான் வெளிநாட்டிலிருக்கும் பொழுது தன்னை நம்பி வந்த விசாகாவுக்கு பாதுகாப்பு வேண்டுமே  என்று ஒன்றாயிரு! அனுசரி! நான் இந்தியா வந்த பிறகு தனிக்குடித்தனம் பற்றி யோசிப்போம் சமாதானம் செய்தான் அப்போதைய விசாகாவின் கணவன்.
 
அவனின் பேச்சு சும்மா சாக்கு என்று ஆவேசம் கொண்டாள் விசாகா.
 
அஜு வீட்டினருக்கு வாய் ஜாஸ்தியே தவிர புள்ளபூச்சிகள். ஆனால் இங்கு மருமகளை புறம் பேச பேச இவன் அறிவுக்கு எட்டாமலே பிரச்சனை பூதாகரமாகி விட்டது. போலீஸ் கேஸ். பழிவாங்க 30 நாள் குழந்தை ஸ்ரீயை தூக்கி போட்டுட்டு விசாகா அனைத்து பந்தத்தையும் முடிச்சுக்கிட்டா. 
 
பணம் செட்டில்மெண்ட்டின் போது ஏதும் கடைசி வாய்ப்பு உண்டா? அர்ஜுன், மாமனார் முகத்தை பார்க்க, அந்த நல் மனிதரோ ” அவ்ளோவும் என் பொண்டாட்டி பார்த்த பார்வை மாப்பிள்ளை.  அவளுக சொல்றதெல்லாம் நொடியிலே நடக்கணுமாம் பொறுமையில்ல. இனி வருவதை அனுபவிகட்டும் விடு. எல்லாத்துக்கும் சாரிப்பா. நீ மனசை விட்ராதே! உன் குணத்துக்கு நல்லாயிருப்ப! திரும்பியும் பாராமல் சென்றுவிட்டார்.
 
விசாகா முதல் பெண் அவனுக்கு. காதல் கற்ற பெண்ணும் அவளே. மென் அங்கங்கள் அறிமுகம் தந்ததும் அவளே. கொஞ்சம் பொறுமை எடுத்து இவன் பக்கம் கேட்டிருந்தால், அவமானத்தை கூட மறந்திருப்பான். தன்னை நம்பி நீதான் வேணும் அர்ஜுன் என்று ஒரு வார்த்தை சொல்லியிருந்தால்  குடும்ப குழப்பங்கள் நீக்கி நிம்மதியான வீடு கொடுத்து அவளை வசதியா பீல் பண்ண வச்சிருந்திருப்பான்.
 
இவன் வீட்டில் அவள் வேணாவே வேணாம் ஒற்றே  கரைச்சல். அவ்ளோ இவர்களுக்கு மேலே வீம்பு பிடித்தாள். அஜு வுக்கும் விசாகாவுக்குமான அன்பு பாசம் கணவன் அந்தரங்கம் அனைத்தும் மாயாவாகி போனது. ஸ்ரீ மட்டுமே மிச்சமானான்.
 
ஸ்ரீயை தவிக்க விட்ட  உறவுகளை எட்டி வைத்தான். பிள்ளை அழும்போதெல்லாம் விசாகாவை வெறுத்தான். தாயல்ல பிசாசு அவள். புருஷனை வேணாம் சொல்லு சரி. நீ பெற்ற சிசு தானே! பொறுப்பில்லாதவன், ஊதாரி, குடிகாரன், முரடன், முட்டாள், சோம்பேறி, ஸ்திரீலோலலன் கண்கூடாக தெரிந்தாலும் பெற்ற பிள்ளைக்காய் பொறுக்கும் சிறு தொழில்கள் செய்து பேணி வளர்க்கும் தாய்மார்களை பார்க்கும் போதெல்லாம் படிக்காதவர்களுக்கு இருக்கும் அன்பு ஏன் டபுள் டிகிரி படித்த விசாகாவுக்கு இல்ல..  தாய்மை எனும் தெய்வீக குணத்தை அழித்தது அவளது சுயநலம்.  ஸ்ரீ பாலுக்கு அழும்போது தோன்றியது ராட்சசி! அரக்கி!
 
எதுவும் வேணாம் யாரும் வேணாம் தாயுமானவனாய் நின்ற போது தான் மகிழ் அப்பா நெருக்கம். அடுத்து மகிழ் குணங்கள் காதில் கேட்டு சுயநலவாதிகள் மட்டும் உலாவும் உலகத்தில் இதுமாதிரி லூசு தியாக பெண்களும் உண்டோ? லேசா தன் இறுக்கம் களைந்தான்.
 
தப்பு தப்பாய் கற்பழிக்க முயலும் மகி அப்பாவியை நேசித்தான். இலக்குகள் ஒன்னும் அம்புட்டு ருசியில்ல முயற்சிகள் தாம் இங்கு அழகு.
 

 

9 thoughts on “13 கணவன்”

  1. “அன்பு, பாசம், கணவன், அந்தரங்கம் அனைத்தும் மாயமாகி ஸ்ரீ மட்டுமே மிச்சமாகி போனான்” — முதல் காதல் இல்வாழ்க்கை முற்றிலும் தோற்றுப் போனதை அழகாக எடுத்துக்காட்டிய சொற்றொடர்.

    வெகு அருமை ஆதித்தியன், 💐

  2. அஜு & மகி ரொமான்ஸ் பற்றி சொல்லவே வேணாம். அது செம்மையா இருக்கு.
    ஆனாலும் இவங்களோட கடந்த காலத்தைப் பற்றி நீங்க சொல்லும் கதைப் போக்கு இன்னும் அழகா இருக்கு.
    சில கதைகளைப் படிக்கும் போது கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் பேசுவதை விட அக்கதையின் ரைட்டர் பேசுவதே அதிகமா இருக்கும். இதில் கதையில் கூறப்படும் ஃபிளாஷ் பேக் ம் அடக்கம்.
    படிக்கும் போது சலிப்பாகவும் இருக்கும். பட் உங்க கதைகளையும் இன்னும் சிலரது கதைகளையும் படிக்கும் நீங்க எவ்ளோ பெரிய எபி கொடுத்தாலும் போதாத ஃபீல் தான் வருது.
    இன்னும் நிறைய கதைகள் படைக்க வாழ்த்துக்கள் bro.👍👍👍👍😀

    1. சூப்பர் ud bro
      அஜுவை நீங்க தாயுமானவன் சொன்னது very impressive bro
      அஜு சொன்னதில் ஒரு point correct bro
      தாய்மை எங்கேயும் விட்டு கொடுக்கக்கூடாது.

Leave a Reply to Bharathi Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top