18
ஆண்களுக்கு அந்த ரெட்டை கோபுரங்களின் மீது அப்படியென்ன வெறியோ?? மலைத்தாள்.. செல்லுவின் ஆர்வம் இவ்வாறு யோசிக்க தோணியது.. கொஞ்சம் விட்டு கொடுத்தா இவன் ரொம்ப பண்றான் என்று சலித்தாலும் இவளுக்குமே ரெண்டு பக்கமும் அவன் பல் படனும் வலிக்க வலிக்க பிசையனும் கசக்கனும் .. பிச்சே எடுக்கணும் என்றெல்லாம் உள்மனம் ரகசியமாய் ஏங்கியது..
இவ்ளோ மோசமா நான்! தன் மீதே குறையும் பட்டுக்கொண்டாள்.. வாழ்க்கையை ஆரம்பித்த முத நாளே இவ்ளோ குழப்பம் ஆகாதுடி..
இன்றா தொடங்குச்சி.. அஸியை திருமணம் செய்யலாம் என முடிவு செய்த நாளிலிருந்தே ஊசலாட்டம் தான்.. அது செல்லில் வந்து முடிஞ்சிருக்கு.. இனி இவனோடு தான் என் பயணம்.. பழசு நினைச்சு ஆக போவது என்ன? கைகூடா கனவுகளை தூக்கி எறிந்தாள் விஜி.. இன்று இவன் என் கணவன் நான் அவனுடையவள்..
என் இஷ்டத்துக்கு ஆடுகிறான் என்பதால் அவனுக்கு வஞ்சம் செய்வதா? தவறு! எல்லாம் என் தவறாக இருக்கும் பொழுது செல்லுவை நோகடிப்பதில் என்ன இலாபம்?! ம்ம்ம்..
விடு என்னை .. கையை காலை உதைத்தாள் விஜி.. பொல்லா அவன் வாய் வலப்பக்கத்திலிருந்து இடது பக்கம் சேலைக்கு அடியில் தலையை விட்டு அணிலாய் ஆப்பிளை கடித்துக்கொண்டிருந்தது.. நல்ல நேரம் பெண்பழங்களின் நுனியில் கருப்பு வளைய லாடங்கள் அடிக்கப்பட்டிருக்கின்றன.. இல்லையாயின் ஆணின் பல் பட்டே அவைகள் புண் படும் வாய்ப்புகள் உண்டு..
இவள் குரலுக்கு காமன் செவி சாய்க்கவேயில்லை..
பெண்ணவளின் பொக்கிஷங்களை கடன் பெற்றவனுக்கு அதை உரியவளிடம் ஒப்படைக்க பிரியமில்லை.. இருட்டில் கண்டதை வெளிச்சத்தில் பார்க்க வெறி கூடியது.. அதனாலேயே கன்னுக்குட்டியா அமுது சுரக்காத பாலாடைகளில் முட்டினான்..
ஜிவுன்னு ஜிவுன்னு முலைகண் வழியே உடல் நரம்பெங்கும் காம போதையில் மிதக்க.. கைகள் தானா அவன் தலை முடிகளை அழுத்தி பிடித்து மார்போடு இணைக்க.. இருவரும் ஒருவரானார்கள்.. விளையாட்டு முடிந்ததும் ரெஸ்ட் ரூமில் இறக்கி விட..
வெளியில் போ செல்லு
“எனக்கும் வருது” அவன் வெட்கமேயில்லாது சின்ன பையன் போல கையில் எடுத்து பிஸ் அடிக்க..
ச்சீ!! நாணம் கொண்டாள் விஜி.. அது அவளில் விளாடியதெல்லாம் கூச்சம் தரல.. முழுசா வெளியில் பார்த்தால் தான் வந்தது.. அவன் முடித்து விட்டு இன்னும் அங்கேயே நின்றான்.
நீ என்பதாய் பார்க்க.. அவள் எரிக்கும் பார்வை பார்க்க.. தானாய் அந்த பெரிய சைஸ் அரக்கன் வெளியில் போய்ட்டான்..
தன்னை சுத்தம் பண்ணி கலைந்த முடிகளை கொண்டையாக்கி.. ஆணின் ஆளுகையில் புதிதாய் மிளிர்ந்த சோபையில் தன்னை புதிதாய் கண்ணாடியில் கண்டாள் விஜி.. அண்ணனுக்கு தங்கை பதவியோடு இப்பொழுது செல்லுவுக்கு மனைவி..
தன் குழப்பங்களில் செல்லுவை இழுத்து விட்டதுக்கு வருந்தினாள்.. என் முடிவுக்கு அந்த மாபெரும் சபையினில் கட்டுப்பட்டு நின்றானே!! வேண்டாம் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் இவளின் கல்யாணம் நடந்திருக்குமா? நினைத்தே பார்க்க முடில..
இன்னும் கேட்டால் கூட கொடுக்கலாம் ஹல்க்குக்கு.. இப்படி நினைக்கும் பொழுதே அஸி நினைவும் சேர்ந்தே வந்தது.. அவன் தானே இதற்கு முழு காரணம் .. நானல்ல.. தலையை உதறிக்கொண்டாள்…. மனம் சுணங்கியது அஸியின் கடைசி கட்ட நாட்களின் அதிருப்தி யால்.
உடலின் செல்கள் தூக்கம் கேட்க.. முகம் கழுவி பல் விளக்கி வெளியில் போக.. கட்டிலின் கசங்கிய மடிப்புகள் எல்லாம் சரி செய்யப்பட்டு கூந்தலிலிருந்து நழுவிய மல்லிகை பூக்கள் மட்டுமே காதல் பொழுதின் சாட்சியாய் கிடக்க.. பெண்ணவளின் முகம் மருதாணி சிவப்பு பூசியது
இதையும் எடுத்து போட்டால் தான் என்ன? செல்வாவின் மீது ஊடல் கூட பிறந்தது..
இவளுக்காய் இடுப்பில் வேட்டி மட்டுமே மடித்து கட்டி கந்தர்வன் காத்து கிடக்க.. கால்கள் பின்னியது மணவாட்டிக்கு.. அங்குதான் படுக்கணுமா??! கட்டில் அருகே போக அச்சப்பட்டாள் விஜி.. இமை தட்டாது பார்த்த விழி பார்த்தபடி பூத்து நின்ற செல்வாவை கண்டு அச்சம்.. இன்னும் வேண்டும் கேட்கிறதே அப்பார்வை.. அ ஆஆ முதல் உறவுக்கே அங்கு காந்தி எரியுது வலிக்குது .. இன்னுமா?? விஜியின் சுந்தரவனத்தின் சேதார நிலை இது.. அவனுக்கோ எல்லாம் தாண்டி..
நிறைய வேணும்டி சகியே கண்ணு பூரா வேண்டுகோள்..
யார் பெறுவார்?! விட்டுக் கொடுப்பார்?!
Small epi
So போதல, next ud soon please
uMwSJgvmeX