ATM Tamil Romantic Novels

என்னவளே! எனக்காக பிறந்தவளே!

அஜய் – திறமையான மற்றும் புத்திசாலியான சாப்ட்வேர் என்ஜினீயர் , படிப்பு, விளையாட்டு, அன்பு, பாசம், கோவம் அனைத்திலும் டாப் ஆனால் சமையல் ரொம்ப ஒர்ஸ்ட்.

குடும்ப சூழ்நியால் தனது தாயின்
ஹோட்டல் பொறுப்பை ஏற்கிறான்.
 
நிஷா – மாடர்ன் யூடூப் பிளாக்கர். பெரிய வாயாடி, சுட்டி, மற்றும் கோவக்காரி ஆனால் பாசக்காரி.
 
சமையலே தெரியாத நம்ம ஆளு எப்படி ஹோட்டலை நடத்துவார்?
நிஷா அஜய்க்கு யூடூப்பில் பாஸ்டிவ் ரெவியூஸ் குடுத்து உதவுவாளா?
அஜய் சமையலை கற்பானா அல்லது காதலயா?
நிஷா, அஜய்கு தோழியா அல்லது காதலியா?
 
காதலா! சமயலா! தொடரில் என்னோடு நீங்களும் பாருங்கள்.
 
 
இது எனது முதல் கதை. தமிழில் பிழை இருந்தால் மன்னிக்கவும். தொடர்ந்து எழுத உங்கள் ஆதரவை தரவும். 
 
கதை எழுத அனுமதி தந்த விஜி அக்காவுக்கு நன்றி.. 
 
 

1 thought on “என்னவளே! எனக்காக பிறந்தவளே!”

Leave a Reply to Vithya. V Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top