ஹாய் பிரிண்ட்ஸ், நான் உங்கள் வாசகி. ஜீவநதி .கதைகள் படிக்க எனக்கு மிகவும் பிடிக்கும். அதை தொடர்ந்து எனக்கு வந்த கனவையும், கற்பனையும் வைத்து ஒரு கதை எழுதி இருக்குக்கிறேன். உங்கள் ஆதரவை தரும் படி அன்போடு கேட்டு கொள்கிறேன். என் முதல் கதை. தவறு ஏதாவது இருந்தால் மன்னிக்கவும். இந்த கதை கொஞ்சம் ஆன்டி ஹீரோ ஸ்டோரி. அதுவும் தன் தங்கைக்காக,அண்ணன் செய்யும் கடத்தல், அதான் பிறகான காதல். படித்து தெரிந்து கொள்ளுங்கள்