ATM Tamil Romantic Novels

Author name: Jeevanathi M

தொடாமலே சுடுகிறாயே 19🔥

அத்தியாயம் 19🔥   இரண்டு வருடம் கழித்து கையில்  உண வு பாத்திரத்தை வைத்துக்கொண்டு தன் செல்ல மகனை தேடிக்கொண்டிருந்தாள்  தன் ஆறுமாத  மேடிட்ட வயிற்றோடு    அவன் தான் ஜெய்யின் செல்ல மகன் ஆரவ் விக்ரமன். ஜெய்யின் தாயும் தந் தையும் அவர்களின் மகளையும் அவளு க்கு பிறந்த இரண்டாம் குழந்தையையும் பார்க்க லண்டன் சென்று இருக்கிறார்க ள்    அவர்கள் அடுத்த வாரம் வருவதாக இரு ந்தது. அவர்கள் இருந்திருந்தால் அன்றி லுக்கு ஆரவை […]

தொடாமலே சுடுகிறாயே 19🔥 Read More »

தொடாமலே சுடுகிறாயே 18🔥

அத்தியாயம் 18   கேசவன் போனை எடுத்தவர் என்ன உ மா போன் பண்ணி இருக்க அங்க எல் லாரும் நல்லா இருக்காங்களா என கேட் டார்.   உமா, எல்லாரும் நல்லா இருக்காங்க அ ண்ணா ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லத்தான் உங்களுக்கு கால் பண் ணினேன் என்றவர்,நம்ம தர்ஷினி முழு காம இருக்கா அண்ணா இப்பதான் ஹா ஸ்பிடல் போய் கன்பார்ம் பண்ணிட்டு வந்தோம் என்றார் சந்தோஷமாய்   இதை கேட்ட கேசவனுக்கு சந்தோஷம்

தொடாமலே சுடுகிறாயே 18🔥 Read More »

தொடாமலே சுடுகிறாயே 17🔥

அத்தியாயம் 17 ரொமான்டிக் எபி    அன்றிலும் அவன் காதலை உணர்ந்து கொண்டவள் அவன் மார்பில் புதைந்து கொண்டாள். அதில் மகிழ்ந்த ஜெய் அவர் இடையில் கை கொண்டு தூக்கி கொண்டான்.   அவளை தன்னறைக்கு தூக்கி சென்றா ன்.அன்றில்,என்..னங்க  எ..ன்னை இறக் கி விடுங்க நானே நடந்து வரேன் என் றாள் அவன் முகம் பார்த்து தயங்கி    ஜெய் அவளிடையில் அழுத்தம் கொடுத் தவன் அவள் கண்களை பார்த்து இன் னைக்கு ஃபுல்லா உன்

தொடாமலே சுடுகிறாயே 17🔥 Read More »

தொடாமலே சுடுகிறாயே 16🔥

அத்தியாயம் 16   கேசவன் சொன்னது அதைக் கேட்ட அன்றில் கண்களில் வெட்கத்துடன் முக த்தில் அதிர்ச்சியுடன் மா..மா நான் எப்படி அவங்க.. சார்.. என மென்று முழுங்கிய வள் தலைகுனிந்தாள்    கேசவன் அன்றில் மா நீ மனசு வச்சா கண்டிப்பா முடியும்,ரொம்ப வெயிட் பண் ண வைக்காதம்மா என் புள்ளைய ரொம் ப ஏங்கிப் போயிருக்கான் உன்னோட அ ன்புக்காக,   ரெண்டு பேரும் பேசி சீக்கிரம் எங்களுக் கு பேரனும் பேத்தியை பெற்று

தொடாமலே சுடுகிறாயே 16🔥 Read More »

தொடாமலே சுடுகிறாயே 15🔥

அத்தியாயம் 15   அதே நேரம் கேசவன் விமலாவும் தங்க ள் அறைக்கு வந்த சமயம் அவர்கள் இரு வருக்கும் அன்றில் பால் கொண்டு வந் தாள்.   அன்றிலை கண்ட கேசவன் விமலாவிட ம் பேசும்படி கண்ணசைத்தார்    விமலாவும் அன்றில் மா சாப்டியா என கேட்டார்   அன்றிலும் சாப்பிட்டேன் அத்தை என் றாள்.   விமலா,சரிடா இப்படி உட்காரு உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என்றார்.   அன்றிலும் சரி என தலையாட்டியவள் அவர்

தொடாமலே சுடுகிறாயே 15🔥 Read More »

தொடாமலே சுடுகிறாயே 14🔥

அத்தியாயம் 14   ஒருநாள் மாலை ஜெய் தோட்டத்தில்  ஃபு ட்பால் விளையாடி முடித்தவன் தோட்டத் தில் போடப்பட்ட கல் மேடையில் அமர்ந் தவன் வீட்டின் பின்பக்கம் அன்றில் து ணிகளை காய வைப்பது தெரிந்தது.   ஜெய் எட்டிப் பார்த்தான். பக்கத்தில் யா ருமில்லை என அறிந்து கொண்டவன் பூனை போல் மெதுவாக பதுங்கி வந்து அன்றிலைப் பின்பக்கமாக இறுக அ ணைத்துக் கொண்டான்.   இதை சற்றும் எதிர்பார்க்காத அன்றில் அவன் அணைத்ததும் ..ம்மா

தொடாமலே சுடுகிறாயே 14🔥 Read More »

தொடாமலே சுடுகிறாயே 13🔥

அத்தியாயம் 13   காலை கதிரவன் கிழக்கே உதயமானா ன்.தோட்டத்தின் குயில்களின் சத்தம் கேட்டு கண் விழித்தவன். அமர்ந்த வாக் கிலே  உறங்கும் அன்றிலை கண்டவனு க்கு காதல் கொண்ட மனம் வலித்தது.   அவளிடம் சென்று அமர்ந்தவன் சாரி டி பேபி உன்ன ரொம்ப கஷ்டப்படுத்தி இரு க்கேன் அடிச்சுக் கூட இருக்கேண்டி,அது அந்த வயசுல,   தப்பு தாண்டி எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுடி எல்லாத்துக்கும் சேர்த்து உன்ன காதலில் மூழ்க அடிக்கிறேன்

தொடாமலே சுடுகிறாயே 13🔥 Read More »

தொடாமலே சுடுகிறாயே 12🔥

அத்தியாயம் 12   மதியம் போல் வீடு வந்து சேர்ந்தனர். அ னைவரும் தர்ஷினி இருவருக்கும் ஆரத் தி எடுத்தாள்.பின் பால் பழம் கொடுக்கப் பட்டது.   அன்றில் பேசாமல் அமைதியாக இருந் தாள் அவள் கண்கள் கலங்கி இருந்தது    கேசவனுக்காகவும் விமலாக்காகவும் எல்லாவற்றையும் செய்து கொண்டிருந் தாள். ஜெயிக்கோ அன்றில் திட்டவில் லை என்றதும் அவனும் அவளோடு சேர் ந்து எல்லாவற்றையும் சந்தோஷமாக செய்தான்.   மங்கை அறையை விட்டு வெளியே வர வே

தொடாமலே சுடுகிறாயே 12🔥 Read More »

தொடாமலே சுடுகிறாயே 11🔥

அத்தியாயம் 11   காலை அன்றில் வீடு பரபரப்பாக காண ப்பட்டது.உறவினர்கள் அனைவரும் தங் களுக்குள் பேசிக் கொண்டனர்    மாப்பிள்ளை வீட்டில் போன் எடுக் கவில் லை சுந்தரம் கண்ணீரோடு தொலைபே சியில் தொடர்பு கொ ண்டு இருந்தார் மறுமுனையில் யாரும் போன் எடுக்கவி ல்லை    பெண்ணை பெற்ற சுந்தரத்திற்கு என்ன செய்வது என்று தெரியவி ல்லை காலை 6:00 மணிக்கு கேசவ னுக்கு போன் போட் ட சுந்தரம்,    ஐயா நான்

தொடாமலே சுடுகிறாயே 11🔥 Read More »

தொடாமலே சுடுகிறாயே 10🔥

அத்தியாயம் 10 மாதங்கள் கடந்து சென்று விட்டது. விக்ர காந்த்துக்கு தர்ஷினிக்கும் திருமண நா ளும் வந்தது. திருமண மண்டபம் நிரம்பி வழிந்தது.பாட்டி மட்டும் கோபத்தோடு அமர்ந்திருந்தார்(எதனாலனு பாக்கறீங்க ளா ஜெய் கல்யாணம் நடக்கலல அதனா லதான். ஏன் கல்யாணம் நடக்கலன்னு அப்புறம் சொல்றேன்) விக்ரகாந்த் தர்ஷினி கல்யாணம் பெரி யோர்கள் வாழ்த்த திருமணம் இனிதாய் நடந்து முடிந்தது. இருவரும் காதலால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.சடங்குகள் முடிக் கப்பட்டு மணமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்கப்பட்டனர். விமலா

தொடாமலே சுடுகிறாயே 10🔥 Read More »

error: Content is protected !!
Scroll to Top