ATM Tamil Romantic Novels

தொடாமலே சுடுகிறாயே 15🔥

அத்தியாயம் 15

 

அதே நேரம் கேசவன் விமலாவும் தங்க ள் அறைக்கு வந்த சமயம் அவர்கள் இரு வருக்கும் அன்றில் பால் கொண்டு வந் தாள்.

 

அன்றிலை கண்ட கேசவன் விமலாவிட ம் பேசும்படி கண்ணசைத்தார் 

 

விமலாவும் அன்றில் மா சாப்டியா என கேட்டார்

 

அன்றிலும் சாப்பிட்டேன் அத்தை என் றாள்.

 

விமலா,சரிடா இப்படி உட்காரு உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என்றார்.

 

அன்றிலும் சரி என தலையாட்டியவள் அவர் அருகில் அமர்ந்தாள் 

 

வ விமலா அன்றில் நீ ஜெய்ய பத்தி என் ன நினைக்கிற எனக் கேட்டார்

 

அன்றில் அமைதியாய் இருந்தால் த லை குனிந்த படி, விமலா சொல்லுடா என்றார் 

 

அன்றில் எனக்கு அவரைப் பற்றி தெரிய ல அத்தை என்ன பார்க்கும்போதெல்லா ம் திட்டியும் எரிஞ்சு விழுந்தும் தான் 

பார்த்திருக்கேன் 

 

நான் பார்க்கும் போதெல்லாம் கோபமா மட்டும் தான் இருந்திருக்காங்க உன் னை பிடிக்கல பிடிக்கல னு மட்டும் தான் சொல்லுவாங்க,

 

ஏன்னு எனக்கே தெரியாது பல நாள் அழுது இருக்கேன் என்ன தப்பு செஞ் சேன்னு சொல்லி,

 

அப்பா கிட்டையும் சொல்லி இருக்கேன் அவர்கிட்ட சொன்னப்ப ஐயாக்காக கொ ஞ்சம் பொறுத்துக்க அன்றில்னு சொல் லுவாங்க அத்தை என கூறினாள் கண் ணீருடன் 

 

கடைசியா என்..ன என்ன அடிச்சிட்டார் அத்தை, அடிச்சதோட விடாம ஏமாற்று க்காரி, திருடினு சொன்னாங்க,

 

நான் அப்படிப்பட்ட பொண்ணா அத்தை நீங்களும் சொல்லுங்க மாமா என வாய் விட்டு அழுதாள் 

 

விமலாவுக்குமே கண் கலங்கிவிட்டது 

 

கேசவன் அவளை தேற்றியவர் அன்றில் மாமாக்காக அவனை மன்னித்துக்கோ மா.நானும் அத்தையும் எத்தனையோ தடவ கண்டிச்சிட்டோம். ஆனால் அவன் அம்மா பேச்சை கேட்டே வளர்ந்துட்டான். 

 

ரொம்ப செல்லம் குடுத்துட்டாங்க,  நான் அவன்கிட்ட பேசியே ஆறு வருஷம் ஆகு துடா, இப்பதான் பேசவே ஆரம்பிச்சேன். ஆனா அன்றில் எப்படி உன் மேல ஆசை பட்டான்னு தெரியல தூக்கத்தில் அவன் புலம்பினதையும் அவன் சந்தோஷப்ப ட்டதையும் உன்மேல வச்சிருக்க காதல யும் தெரிஞ்சுக்கிட்டேன் மா அவன் வா யால

 

அவன் அன்று தூக்கத்தில் உளறியதை சொன்னவர் அவனை உடனே ஏத்துக்க சொல்லல, கொஞ்சம் புரிஞ்சுக்க ட்ரை பண்ணு டா ரெண்டு பேரும் பேசுங்க அ வனை அடிக்க கூட அடிச்சுக்க மாமா வே ணா கம்பு கொண்டு வந்து கொடுக்கி றேன். ஆனால் இப்படி இருக்காதீங்க மா என்றவர்,சில விஷயங்களை கூறி அன் றிலை சிரிக்க வைத்து அவள் அறைக்கு அனுப்பி வைத்தார் 

 

அன்றில் தங்கள் அறைக்குள் நுழைந்த வுடன் சோர்வான முகத்துடன் முகத்தில் தாடியுடன் தூங்கிக் கொண்டிருந்த ஜெய் கண்டவள் சிறிது நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் 

 

பெருமூச்சுடன் பாயை விரித்து படுத்துக் கொண்டாள் அவளுக்கு அவன் பேசிய வார்த்தை உறுதி கொண்டே இருந்தது 

 

இவளுக்கும் அவனிடம் என்ன பேசுவது என்றே தெரியவில்லை . அதிக நாட்கள் எட்டி நின்று தான் பார்த்து  இருக்கிறாள்.

 

மறுநாள் காலை எழுந்தவள் கட்டிலை பார்த்தால் அங்கே ஜெய் இல்லை படுக் கையை மடித்து வைத்தவள் குளித்து முடித்து கீழே வந்தாள் 

 

வந்தவளை மங்கை ஏ குட்டி  இங்கே வா என்றார் 

 

அன்றில் சற்று தயங்கியவள் என்னவெ ன்று கேட்டு அவரிடம் சென்றாள்.மங்கை உடனே என் ராஜாவுக்கு விளையாடிட்டு வந்து கால் வலிக்குதாம். என் ரூம்ல தா ன் இருக்கான் போய் தைலம் தேச்சி வி ட்டு காலை பிடித்து விடு என்றார் 

 

அன்றில் முதலில் அதிர்ந்தவள் பின் திரும்பி விமலாவை பார்த்தாள்,உடனே விமலா போம்மா என கண்ணசைத்தார் 

 

அன்றில் தைலத்தை எடுத்தவள் பாட்டியு டைய அறையை நோக்கி சென்றாள் 

 

அங்கே ஜெய் உறங்கிக் கொண்டிருந்தா ன். அவனை எப்படி எழுப்புவது என்று தெரியாமல் அன்றில் தயங்கி நின்றாள் 

 

சிறிது நேரம் பின் என்னங்க என்றாள் அவன் முழிக்கவில்லை,திரும்பவும் அவ ன் தோளில் தட்டி விக்ரம் எந்திரிங்க தை லம் தேச்சு விடுறேன் என்றாள் தயக் கமமாக 

 

உடனே ஜெய் போடி கனவில எல்லாம் நல்லா தான் பேசுற, ஆனா நேர்ல பார்த் தா கிட்ட கூட வர கூட மாட்டேங்குற நான் பண்ணது தப்புதான் என்ன மன்னிச்சி ஏத்துக்கோ டி பேபி,சாரிடி ஐ லவ் யூ 

 

என்ன அடிக்க கூட செஞ்சுக்கடி என்ன தூக்கத்தில் புலம்பினான். அன்றிலுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை அவனை பலமாய் தட்டியவள் 

 

என்னங்க உங்க கால் வலிக்குதுன்னு பாட்டி சொன்னாங்க எங்க வலிக்குதுன் னு சொன்னீங்கன்னா தேச்சு விடுவேன் என்றால் அவனை தட்டி எழுப்பி 

 

அதில் விழித்தவன் அன்றிலை அருகில் எதிர்பாக்காதவன் அவளை தன் விழி எடுக்காமல் பார்த்தபடி இருந்தான். 

 

அஞ்சிலுக்கோ கூச்சமாய் போய்விட்டது. அவன் பார்வையை தாங்காதவளாய் பா..ட்டி பாட்டி தைலம் தேச்சு விடுன்னு சொன்னாங்க உங்களுக்கு என குனிந்து கொண்டே கூறினாள் 

 

ஜெய் நான் பாட்டி தான் தேய்க்க கூப்பிட் டேன் என்றான். அன்றில் விடாமல் எங்க வலிக்குதுன்னு சொன்னீங்கன்னா தே ச்சி விட்டுட்டு போறேன் என்றாள் 

 

அவன் தன் இடது காலை காட்டினான். உடனே அன்றில் தைலத்தை எடுத்தவள் நடுங்கியபடி கூச்சத்துடன் அவன் கால்க ளில் தைலத்தை தடவி விட்டாள் 

 

ஜெய்யிக்கும் அன்றிலின் பரிசம்பட்டது ம் ஜிவ்வென இருந்தது.அவனால் அவ னை கட்டுப்படுத்தவே முடியவில்லை 

 

தேய்த்து முடித்தவள் முடிஞ்சிருச்சி சார் நான் போய் சமைக்கணும் போறேன் என எழுந்தாள் 

 

ஜெய் ரொம்ப தேங்க்ஸ்  அன்றில் என் றான் 

 

அன்றில், ம்ம்.. என தலையாட்டியவள் வெளியேறினாள். அறைக்கு வந்தவள் ஜெய் தூக்கத்தில் உளறியதை யோசித் தாள்.அவள் இதழில் சின்ன புன்னகை தன்னை மீறி ஆனால் பயந்தால் சிறிய வள் 

 

கேசவன் விமலா சொன்னதை நினை த்தவள், அதேபோல் இன்று ஜெய் உளறி யதையும் கேட்டாள்.

 

அவள் மனம் சிறிது கோபத்தை விட்டு இறங்கி வந்தது. மறுநாளில் இருந்து அன்றில் அந்த வீட்டில் சகஜமாக எந்த நெருடலும் இல்லாமல் இருந்தாள் 

 

ஆனால் ஜெய்யிடம் எப்படி பேசுவது என தெரியவில்லை 

 

அறையில் அவன் கேட்பதற்கு பதில் சொ ல்லும் அளவிற்கு இறங்கி வந்திருந்தா ள்.ஒரு நாள் கேசவன் மாடியில் உள்ள செடிகளுக்கு நீர் பாய்ச்சி கொண்டிருந்த அன்றிலிடம் வந்தார்

 

வந்தவர் அன்றில் மா என கூப்பிட்டார் 

 

உடனே அன்றில் சொல்லுங்க மாமா என்றாள் 

 

கேசவன் நான் ஒன்னு கேட்பேன் எனக் காக செய்வியா என கேட்டார் 

 

ஏன் மாமா இப்படி கேக்குறீங்க செய்யனு சொல்லுங்க செய்யப்போறேன் உங்களு க்கு செய்ய நான் கடமைப்பட்டிருக்கிறே ன் என்றாள் அன்றில் 

 

 

அதில் மகிழ்ந்தவர் சற்று தயங்கியபடி நீ சொல்லுவியே உங்களுக்கு நிறைய கட மைப்பட்டு இருக்கேன்னு, நான் ஒன்னு கேட்பேன் செய்வியா மா இந்த மாமாவு க்காக என கேட்டார் 

 

அன்றிலும் தயங்காம சொல்லுங்க மா மா என்றாள் சிரித்தபடி 

 

கேசவன் தயக்கத்துடன் நீயும் ஜெய்யும் சேர்ந்து எனக்கும் இந்த வீட்டுக்கும் பேர பிள்ளைகளை பெத்து தருவீங்களா என் றவர் இது உன் அத்தையோட ஆசையும் செய்வியா டா என கேட்டார் 

 

இதைக் கேட்ட அன்றில் அதிர்ந்து நின்று விட்டாள்.

 

விமலா கேசவனின் ஆசை நிறைவேறு மா??

 

 

8 thoughts on “தொடாமலே சுடுகிறாயே 15🔥”

  1. Tried it but honestly still on teh fence about it, seems ok so far but gonna give it more time before I decide if its actually worth sticking with. Checked out [url=https://deepai.org/profile/777bet]777bet[/url] and the interface is decent I guess.

  2. Извините, что не могу сейчас поучаствовать в дискуссии – очень занят. Освобожусь – обязательно выскажу своё мнение по этому вопросу.
    1хбет зеркало, [url=https://1xbet-w2upn.cfd/]1xbet-w2upn.cfd[/url] – это надежный способ получить доступ к ставкам. Когда основной сайт недоступен, параметр позволяет продолжать играть. Пользователи им удастся зайти на сайт без трудностей, наслаждаясь комфортом ставок.

  3. Я считаю, что Вы не правы. Я уверен. Предлагаю это обсудить. Пишите мне в PM.
    1xbet официальный сайт, [url=https://1xbet-fywx5.icu/]https://1xbet-fywx5.icu/[/url] предлагает разнообразие ставок на спортивные события. Удобный интерфейс позволяет с удовольствием оформлять пари. Присоединяйтесь к миру азартных игр с 1xbet.

  4. Bookmakere uden dansk licens, [url=https://ocursoesteticaautomotiva.com.br/casino-uden-rofus-i-danmark-en-guide-til-46/]https://ocursoesteticaautomotiva.com.br/casino-uden-rofus-i-danmark-en-guide-til-46/[/url] tilbyder mange alternativer for deltagere i det danske marked. Disse platforme kan give attraktive odds og bonusser, men har ikke de sikkerhedsforanstaltninger, som godkendte udbydere tilbyder. Spillere bør være forsigtige og reflektere over konsekvenserne af at deltage med Bookmakere uden dansk licens.

  5. Большое спасибо за помощь в этом вопросе, теперь я буду знать.
    керамическая плитка, [url=https://superfrenchbull.unoforum.su/?1-22-0-00002736-000-0-0-1775590372]https://superfrenchbull.unoforum.su/?1-22-0-00002736-000-0-0-1775590372[/url] — это замечательный материал для дизайна интерьеров и экстерьеров. Она характеризуется долговечностью и простой в уходе, что делает её востребованным выбором среди заказчиков.

  6. In Nederland is de keuze voor online gokken groot, maar met het risicovolle aanbod is het belangrijk om te spelen bij een erkende site. Een uitstekende optie is een geen CRUKS casino, [url=https://www.davecridermusic.com/goksite-zonder-cruks-vrijheid-en-verantwoord-3/]https://www.davecridermusic.com/goksite-zonder-cruks-vrijheid-en-verantwoord-3/[/url], waar activiteit van hoge kwaliteit te vinden zijn. Geniet van het beste van en speel verantwoord.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top