முகவரிகள் தவறியதால் 5
அத்தியாயம் 5 ஜீவி, யார் நீங்க? எதுக்காக என்னை இப்படி பண்றீங்க? விடுங்க.. எனக்கு வலிக்குது… என்றாள். அவன் பிடியில் இருந்து கொண்டு, சத்தம் கேட்டு கீழே இருந்தவர்கள் மாடிக்கு ஓடி வந்தனர். அர்ஜு, மச்சி…. என்றான்.சந்து, பேபி யார்?இவங்க என்றாள்.அவள் தெரியலடி? என்றாள், அழுகையுடன் உதட்டை பிதுக்கி, நித்தின் ஏய்?!..அவளை விடுடா?அவளைவிடு.அவளுக்கு வலிக்க போகுது, “இடியட்” யாருடா? நீங்க எல்லாரும்? “ஐ கால் தெ போலீஸ்” என்று,போனை காதில் வைத்துக் கொண்டு, […]

