முகவரிகள் தவறியதால் 15
அத்தியாயம் 15 சக்தி,அவர் வார்த்தையில், கலக்கம் கொண்டவன்,எழுந்து அமர்ந்து அவர் இரு கைகளிலும், முகத்தை புதைத்துக் கொண்டான். அவன் தொண்டைகுழி ஏறி இறங்கியது துக்கத்தில், மீனாட்சி, என்னப்பா..ஏதோ மனசுக்குள்ள.. வச்சுக்கிட்டு…வேதனைப்படுற சொன்னாதானே,என்னன்னு தெரியும். உனக்கும்… மனசு லேசாகும், சொல்லுப்பா என்றார். அவனை,இரண்டு நாட்களாய், கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார், எதையோ இழந்ததை போல், அல்லவா…? சுற்றிக் கொண்டிருக்கிறான். சரியாகவும் சாப்பிடுவதில்லை சக்தி,அம்மா..என்னை மன்னிச்சிடுங்க…! அம்மா, முதல் […]

