முகவரிகள் தவறியதால் 25
அத்தியாயம் 25 காலை,நன்றாக விடிந்து விட்டது. முதலில் ஜிவிக்கு தான், முழிப்பு தட்டியது. தன்னவனை பார்த்தாள் முகத்தில் புன்னகையுடன், உறங்கி க்கொண்டு இருந்தான். ஜீவிகா,எழுந்தவள் தன்னை சுத்தம்,செய்ய குளியலறை, புகுந்தாள். குளித்து முடித்தவள், என்னங்க.. எந்திரிங்க.. நேரமாச்சு? வீட்டுக்கு போகலாம் என்றாள். சக்தி,ம்ம்..போகலாம் டி.. என்றவன் நகர்ந்து வந்து அவள் மடியில், படுத்துக்கொண்டான். அதில் சிரித்தவள், அவன் சிகை யை கோதி கொடுத்தாள். அவன், அவள் சேலை விலக்கி, அவள் இடையில், முகம் புதைத்துக் கொண்டான். […]

