எனக்கென வந்த தேவதையே 3
அத்தியாயம் 3 கனகவல்லி தன் கணவரிடம் சென்றவர் என்னங்க கொஞ்சம் இங்க வாங்க.. என்றாள். சுந்தர மூர்த்தி, என்ன? கனகு சொல்லு என்றவர் சற்று தள்ளி நடந்து போனார். கனகா, என்னங்க,மணி பத்துக்கு மேல ஆச்சு…, ஈஸ்வர இன்னும் காணோம் விடிஞ்சா கல்யாணம் எல்லாரும் அவன எங்க எங்கன்னு கேக்குறாங்க பதில் சொல்ல முடிய ல என்றார் உடனே சுந்தரமூர்த்தி சரி இரு நான் போய் பாத்துட்டு வரேன் என்றவர் தன் ஆட்களை கூட்டிக் கொண்டு எல்லாஇடமும் […]


