எனக்கென வந்த தேவதையே 13
அத்தியாயம் 13 அன்று, எப்போதும்போல் பள்ளி க்கு கிளம்பி கொண்டு இருந்தாள் வஞ்சி. பள்ளிக்கு போக தாமதமா கி கொண்டு இருந்தது, அதிகநேரம் உறங்கி விட்டதால். ஈஸ்வர் கீழே இன்னும் வரவில்லை வஞ்சி, அவன் அறையும் மணியை யும், மாறி, மாறி பார்ப்பத்தை… பார்த்த, சுந்தரம் வஞ்சி என்னமா ஸ்கூலுக்கு, லேட் ஆகிட்டா.. நீ வேணா.. போம்மா.. நான் சொல்லி க்கிறேன் அவன்கிட்ட என்றார் . வஞ்சி, மாமா.. அது.. வந்து அவர் இன்னும் சாப்பிடல என்றாள். […]

