ATM Tamil Romantic Novels

தொடாமலே சுடுகிறாயே 17🔥

அத்தியாயம் 17 ரொமான்டிக் எபி 

 

அன்றிலும் அவன் காதலை உணர்ந்து கொண்டவள் அவன் மார்பில் புதைந்து கொண்டாள். அதில் மகிழ்ந்த ஜெய் அவர் இடையில் கை கொண்டு தூக்கி கொண்டான்.

 

அவளை தன்னறைக்கு தூக்கி சென்றா ன்.அன்றில்,என்..னங்க  எ..ன்னை இறக் கி விடுங்க நானே நடந்து வரேன் என் றாள் அவன் முகம் பார்த்து தயங்கி 

 

ஜெய் அவளிடையில் அழுத்தம் கொடுத் தவன் அவள் கண்களை பார்த்து இன் னைக்கு ஃபுல்லா உன் கால் தலையில் படவே விடமாட்டேன் டி என அவள் இத ழில் அழுத்தமாக முத்தமிட்டான் 

 

அதில் கூச்சம் கொண்டவள் அவன் மார் பில் முகம் புதைத்தாள்.அறைக்கு வந்த வன் உள்ளே சென்றதும் காலால் அறை கதவை மூடியவன் கட்டிலில் அன்றி லை விட்டான் அன்றில் அவனை பார்க்க வெ ட்கப்பட்டு தலை நிமிராமல் இருந்தாள் 

 

ஜெய் சட்டையை கழட்டியவன் அன்றிலி ன் பக்கத்தில் அமர்ந்து அவளை பார்த்து கொண்டே அவள் கையைப் பிடித்து அவ ள் விரல்கள் ஒவ்வொன்றிற்க்கும் முத்த ம் வைத்தான். அதில் சினுங்கினால் பாவை.

 

அவள் கையில் தன் உதடு கொண்டு ஊ ர்வலம் போனவன் அவள் கழுத்தில் அழு த்தமாக முத்தமிட்டாள். அவன் தந்த சிலி ர்ப்பில் பெண்ணவள் அவன் தோள்பட் டையை இறுகப்பற்றிக் கொண்டாள் 

 

சற்று முன்னேறிய ஜெய் அவள் உதட்டில் ஆழமாக தன் உதடு  வைத்து முத்தம் கொடுத்தான். அவன் கை அவளுடலில் தாராளமாய் விளையாடியது. அன்றில் அவன் இறுக பற்றிக் கொண்டாள் 

 

அவள் கன்னம் கழுத்து என முத்தம் வை த்துக் கொண்டே வந்தவன் அவள் முந் தானையில் கை வைத்தான். அன்றில் அவன் கண்களை பார்த்துக் கொண்டே வேண்டாம் என வெட்கத்தில் கண்களை மூடினாள் 

 

ஜெய்யோ அவளை தாபமாக பார்த்து க் கொண்டே ப்ளீ..ஸ் பேபி என அவள் முந் தானையை உருவி எடுத்தான். பெண் அவள் கூச்சம் கொண்டே திரும்பிப் படு த்துக் கொண்டாள்.

 

அவள் முதுகிலும் உதடு கொண்டு ஊர் வலம் போனவன்  அவள் மச்சத்தில் அழு த்தமாய் முத்தம் வைத்து கடித்தான்.அன் றில் துவண்டு போனாள். 

 

 

அவளை தன் பக்கமாக திரும்பியவன் அன்றில் என்ன பாரு டி என்றான்.அதில் கண்கள் திறந்தவள் அவன் கண்களை பார்த்தாள் அவன் பார்வை வீச்சை தாங் காம முடியாமல், விக்..ரம் அப்ப..டி பாக் காதீங்..க எனக்..கு  ரொம்ப வெட்கமா இருக்கு என்றாள் முகம் சிவந்து 

 

அதில் மயங்கியவன் அவளை இழுத்து அவள் மார்பில் முகம் புதைத்தான். 

 

அன்றில் உணர்ச்சி மிகுதியில் அவன் முதுகை பற்றி இருந்தாள் உதடு கடித்து 

 

 

பின்அவள் வயிற்றில் தன் மீசை கொண் டு கூச செய்தவன்  முத்தமிட்டான். அன் று பார்த்த மச்சத்தை தன் கைகளால் தட வியவன், அன்..றில் அன்னைக்கு இந்த மச்சத்தில தாண்டி என்ன முழுசா கவுத் துட்ட என அந்த மச்சத்தை கடித்து இழுத் தான்.

 

அன்றில் அவன் கடித்ததில் துடித்து எழு ந்தால் கட்டிலில்.

 

அவள் மேனி எங்கும் முத்தமிட்டு  காத லாய் மோகம் கொண்டு அவளை தன்ன வளாய் மாற்றிக் கொண்டிருந்தான். 

 

ஜெய் அன்றிலிடம் பேபி உனக்கு இதுல சம்மதம் தானே என அவள் கண்களை பார்த்து கேட்டான். அவளும் ஆம் என்று சொன்னாலும் அவள் பயத்தை கண்களி ல் கண்டவன் அவளின் பயத்தை போக் கி, முத்தம் வைத்து அவளுடன் இணை ந்தான். முதலில் வலியில் கத்தியவள் பின் அவன் கொடுத்த சுகத்தில் முனகங் க ஆரம்பித்தாள்.

 

அதில் ஜெய்யிக்கு ஆசை கூடி வேகமாக அவளில் ஒன்றாய் கலந்தான். எத்தனை நாள் ஆசைக்கு அவள் ஒரு முறை போது மா என்ன.., விடிய விடிய அவளோடு கூடி யவன் அதிகாலையில் தான் களைத்து படுத்தான்.

 

இத்தனை நாள் பாரம் கவலை போய் அ வன் மனதில்  சந்தோஷம் குடி கொண்ட து. அவளை இறுக அணைத்து கொண் டு உறங்கிப் போனான்.

 

அன்றிலும் அவன் அவள் மேல் வைத்த காதலை கண்டு சந்தோஷமடைந்தாள் அவளும்  மன நிறைவுடன் உறங்கிப் போனாள்.காலை 7 மணியளவில் அன்றி லுக்கு விழிப்பு தட்டியது.

 

எழுந்தவள் தன் கோலத்தைக் கண்டும் இரவு தன்னவன் நடத்திய காதல் கலி ஆட்டத்திலும் முகம் சிவந்தாள்.அவனை எழுப்பி அவன் முகத்தை பார்த்து விக்ர ம் நான் குளிக்கணும் எனக்கு மாத்துத் துணி வேணும் என்றாள் 

 

 

உடனே ஜெய் விழித்தவன் டிரஸ் எதுக்கு பேபி.., என்ன கட்டிக்க இப்பவும் எதுவும் போடாமலே எனக்கு ஓகே தான் என அவ ளை பார்த்து கண்ணடித்தான்.

 

அதில் வெட்கம் கொண்டு முகம் சிவந்த வள் நீங்..க, அப்..ப தூங்கலை..யா என் னதான் இவ்வளவு நேரம் பார்த்துட்டு இருந்தீங்களா.., என அவன் தோளில் ஒரு அடி போட்டாள் 

 

ஜெய் சிரித்தபடி எஸ் பேபி உன் வாசம் என் பக்கத்துல இல்லைன்றதும் எனக்கு உடனே  முழிப்பு வந்துடுச்சு டி என் கள்ளி என்றான் அவளை இழுத்து

 

அன்றில் அவன் பேச்சில் சிவந்தவள் சரி விடுங்க உங்க டிரஸ் குடுங்க இப்ப நான் போட்டுக்குறேன். புடவை ய துவச்சு போ ட்டுக்கலாம் என்றாள்.

 

ஜெய் நகர்ந்து வந்து அவள் இடையை கடித்தவன், ஏன்டி நீ ஏன் என்னோட டிர ஸ் போடணும் அதான் வாட்ரோப் ஃபுல் லா உனக்குன்னு டிரஸ் வாங்கி வச்சிருக் கேனே என்றான் புருவம் உயர்த்தி 

 

அதில் அவனை ஆச்சரியமாய் பார்த்த அன்றில் மனதில் சந்தோஷமாய் 

 

ஸ்ஸ்.., வலிக்குது விக்ரம் ஏன் கடிச்சீங்க ஏற்கனவே உடம்பு முழுக்க ரணமா இரு க்கு, இதுக்கே இன்னும் ஒரு வாரம் ஆகு ம் என்றால் சிரிப்புடன்,

 

அதில் அதிர்ந்த அதிர்ந்தவன் ஓ நோ?! பேபி!.. ஒரு வாரமா ஒரு நிமிஷம் கூட என்னால உன் வாசம் இல்லாம இருக்க முடியாது என அவளை திரும்பவும் தன் ஆளுகைக்குள் கொண்டு வந்தான். 

 

அங்கே அவள் சினுங்கல்களும் அவள் முத்த சத்தங்களும் கொலுசொலியும் மட்டுமே அந்த அறையை நிறைத்திருந் தது.

 

11 மணி அளவில் எழுந்தவர்கள் குளித் து உடை டை மாற்றி கீழே சென்று சாப்பி ட்டவர்கள் தோட்டத்திற்கு சென்று அமர்ந் தனர்.ஜெய் அன்றிலிடம் பேபி உன்னோ ட ஒவ்வொரு பர்த்டேக்கும் ஃபர்ஸ்ட் வி ஷஸ் என்னோடதா தான் இருக்கணும்.

 

என் பொண்டாட்டிக்கு நான் தான்  ஃபர் ஸ்ட் சொல்லுவேன். உனக்கு நான் தான் ஃபர்ஸ்ட் கிப்ட் கொடுக்கணும்னு நினை ச்சேன் பட் எல்லாரும் முந்திக்கிட்டாங்க டி என வருந்தினான்.

 

அன்றில் அவன் மனம் வருந்துவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் இன்னும் நான் யார் பரிசையும் நான் பிரிச்சு பார் க்க விக்ரம் என்றாள் 

 

பேபி நீ இப்ப என்ன சொன்ன என கேட் டான் 

 

விக்ர..ம்னு சொன்னேன் பிடிக்கலையா என்றாள் 

 

எல்லாரும் என்னை ஜெய்னு தான் கூப் பிடுவாங்க நீ மட்டும் தான் என்ன விக்ரம் என்று கூப்பிட்டு இருக்க, சோ ஹாப்பி  பேபி என்றவள் அவள் இதழில் அழுந்த முத்தமிட்டான். அதில் சிவந்தவள் விக்ர ம் நம்ம வெளிய இருக்கோம் அமைதியா இருங்க என சிணுங்கினாள்.

 

ஜெய்,அப்ப வா அன்றில் வீட்டுக்குள்ள போகலாம் அங்க தான் உனக்கு கிப்ட் வச்சிருக்கேன் என்றான். அன்றிலும் சரி யென தலையாட்டியவள் அவனுடன் சென்றாள் 

 

 

ஜெய் அவளை அமர வைத்து முதலில் அவன் அவளுக்காக வாங்கிய ஜிமிக்கி பரிசளித்தவன் அதை தானே போட்டு விட்டு முத்தமும் கொடுத்தான். அன்றில் சிலிர்த்தவள் ம்ம்..என்னங்க விடுங்க என வெட்கினாள் 

 

அதில் சிரித்தவன் அன்றில் வேற ஒன் னும் கொடுப்பேன் அன்றில் நீ மறுக்கா மல் போட்டுக்கணும் என்றான் 

 

அன்றிலும் சரி என்றாள். அவள் கண்க ளை மூட சொன்னவன் கையில் முதலில் வாட் ச் அணிவித்து விட்டான்.பின் கழுத் தில் செயின்,காலில் கொலுசு, என அ ணிவித்தவன் அவள் பாதத்தில் முத்த மிட்டான். 

 

அவன் என்ன செய்கிறான் எதை அணி விக்கிறான் என தெரிந்த கொண்ட அன் றில் கண்களில் இருந்து கண்ணீர் வெ ளியே வந்தது.

 

உடனே அதை பாய்ந்து துடைத்த ஜெய் அவள் கண்களில் முத்தமிட்டவன் அவ ளை இறுக அணைத்துக் கொண்டான் அந்த அணைப்புமே அன்றிலுக்கு தே வைப்பட்டது 

 

 

அவள் கழுத்தில் வாசம் பிடித்தவன் அன் றில் ரொம்ப வாசமா.. இருக்க டி.. 

 

இன்னொரு ரவுண்டு போலாமா எனக் கண்களில் ஆசையுடன் கேட்டான் 

 

அன்றில் வாயிலிருந்து என்னங்..க என் பதற்குள் அவள் இதழ் அவன் இதழில் புதைந்து போனது. திரும்பவும் அங்கே அழகிய காதலுடன் கூடிய கூடல் சங்க மித்தது.

 

மதிய உணவை கெஸ்ட் ஹவுஸில் முடித் தவர்கள் ஓய்வெடுத்துவிட்டு மாலை வீடு திரும்பினார். ஞாயிற்று கிழமை என்ப தால் அனைவரும் ஹாலில் அமர்ந்திரு ந்தனர்.

 

அப்போது ஜெய்யும் அன்றிலும் உள்ளே நுழைந்தனர்.

 

விமலா, வாடா மா வா, ஜெய் இப்பதான் வரிங்களா.., உட்காரங்க நான் போய் இர ண்டு பேருக்கு காபி கொண்டு வரேன் என எழுந்தார்.

 

உடனே அன்றில் நானும் வரேன் அத்தை என்றவள் அவரோடு சமையலறை சென் றாள். மங்கை அவள் முகத்தை பார்த்து கண்டுபிடித்தவர் என் ராஜா நீ எப்பவும் நல்லா இருக்கணும் சீக்கிரமா ஒரு பேர னையோ பேத்தியோ பெத்துக் கொடுப் பா, ரொம்ப லேட் பண்ணிடாதீங்க என் றார்.

 

ஜெய்யும் சிரிப்புடன் சரிபாட்டி என்றான் 

சமையல் அறையில் விமலா அன்றிலை பார்த்து அன்றில் இரண்டு பேரும் சமா தானம் ஆகிட்டீங்களா.. என் பையன் எப்படி,  உனக்கு பிடிச்சு இருக்கா என குறும்பாய் கேட்டார்.

 

அதில் சிவந்தவள் ஆம் என தலையாட்டி னாள். அதில் மகிழ்ந்தவர் அவளை நெட் டி முறித்தவர் சீக்கிரம் எனக்கு பேரன் பேத்தி பெத்து கொடுங்கம்மா  இதுக்கு அப்புறம் என்னால வெயிட் பண்ண முடி யாது என்றார் 

 

அதில் சிரித்தவள் சரி அத்தை கண்டிப் பா என்றாள் அதே குறும்புடன் கண்ண டித்து, இருவரும் பேசிய படி காபிக் கொ ண்டு வந்து அனைவருக்கும் கொடுத்த னர். அன்றைய பொழுது இனிதாய் செ ன்றது.

 

ஜெய் கேசவனுடன் இணைந்து தங்கள் கடைக்கு செல்ல ஆரம்பித்தான்.

 

ஆனால் அவனுக்கு எல்லாவற்றிற்கும் அன்றில் வேண்டும் உறங்க, சாப்பிட அ வன் தேவைகளை பூர்த்தி செய்ய என எல்லாவற்றிற்கும் அவளை ஏதாவது கா ரணம் சொல்லிக் கூப்பிட்டு தன்னோடு வைத்துக்கொள்வான்.

 

அன்றிலுக்கு தான் கூச்சமாய் போகும் இப்படியே அன்றிலும் அந்த வீட்டில் ஒரு வளாய் மாறிப்போனாள் 

 

இந்த நேரத்தில் லண்டனில் இருந்து கே சவனுக்கு ஒரு போன் கால் வந்தது 

 

 

தொடரும் 

 

கமெண்ட்ஸ் ப்ளீஸ் 

 

 

4 thoughts on “தொடாமலே சுடுகிறாயே 17🔥”

  1. Hello, Neat post. There is a problem along with your
    web site in internet explorer, may test this?
    IE still is the marketplace chief and a big element of
    other folks will pass over your excellent writing
    due to this problem.

  2. First off I would like to say great blog! I had a quick question which I’d like to ask if you do
    not mind. I was interested to find out how you center yourself and clear your mind prior
    to writing. I have had trouble clearing my mind in getting my ideas out there.

    I truly do enjoy writing however it just seems like the
    first 10 to 15 minutes are usually wasted just
    trying to figure out how to begin. Any suggestions
    or tips? Thank you!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top