ATM Tamil Romantic Novels

நிலா நேசம் வானளவு

21.நேசம்

 

 

விக்ரம் வெண்ணிலாவிடம்…,நிலா நீயும் ஆரூஷும் நம்ம வீட்டுக்கு திரும்ப  வரணும்..

 

 “திரும்ப வரணுமா…?”

ஆருஷ் இருவரின் கைகளையும் பிடித்தபடி நின்றான்.

 

“இனிமே நோ பைட்…” என்று சிரித்தான்.வெண்ணிலா மகனின் தலையை வருடினாள்.

“சரி கண்ணா..இனிமே சண்டை இல்ல…”அவள் கனிவோடு சொன்னாள்.ஆனால் விக்ரமை பார்க்கும் போது கண்களில் வெறுப்பு இருந்தது…

 

விக்ரமின் .”அப்போ… நம்ம மூணு பேரும் வீட்டுக்கு போகலாமா?” என்று ஆருஷிடம்  கேட்டான்.

 

வெண்ணிலா உடனே அவனை பார்த்தாள்.அந்த பார்வையில் காதலும் ..,கோபமும் இருந்தது…

 

“எந்த வீடு ஆதி…?”

விக்ரமின் முகம் சுருங்கியது.

 

“நம்ம வீடு…”

 

“அது உங்களுக்கு இன்னும் நம்ம வீடா இருக்கலாம்…”எனக்கு சொந்தமில்லாத வீடு”

 

அவள் சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் சாட்டை அடி போல விக்ரமின் இதயத்தில் குத்தியது.

 

என்ன இவ ஒவ்வொரு வார்த்தையையும் ஈட்டி மாதிரி பாய்ச்சுறா.. டேய் விக்ரமு எப்படியாச்சும் நிலாவ விட்டுறதா..அவ இல்லனா நீ இல்ல..இந்த தனிமை நோய் விரட்டி குடும்பமா தா இங்க இருந்து போகணும் என்று நினைத்தவன்..

 

“நிலா…”

 

“இல்ல ஆதி… நான் உங்களை மனசார வெறுக்கிறேன்..

“அன்னைக்கு நான் அனுபவிச்ச வலியை என்னால மறக்க முடியல…”அவள் கண்ணீர் துடைத்தாள்.”உங்களை பார்த்த உடனே ஓடி வந்து கட்டிப்பிடிக்கணும்னு என் மனசு சொல்லுது…ஆனா… அதே மனசு… அன்னைக்கு மழையில நின்னு அழுத என்னையும் நினைவுபடுத்துது…”

 

விக்ரம் அமைதியாக நின்றான்.

பதில் இல்லை.

ஏனென்றால்…

அவள் சொல்வது எல்லாம் உண்மை.

 

 

“”ம்ம்ம்..,அப்போ என்கூட வர மாட்ட அப்படி தான..”அப்போ இந்த விக்ரம் தேவை இல்லை தான டி?””

 

“ஆமா..,எனக்கு என்னோட ஆருஷ் போதும்..”

 

ஒஹ்..அப்போ ஆருஷ் நா இல்லாம வந்துட்டானா டி..ஆருஷ் எனக்கும் பையன் தான்..சட்டப்படி என்னோட குழந்தையை நீ எனக்கு தெரியாம இத்தனை நாள் வளத்துருக்க.., அது தப்பு..என் குழந்தையை பெத்த அப்பாகிட்ட கூட காட்டாம ஓடி வந்துருக்க..நான் நினைச்சா இப்போ கூட உன்ன வலுக்கட்டாயமா தூக்கிட்டு போக முடியும்..ஆனா நான் அப்படி பண்ண மாட்டேன் எனக்கு என்னோட நிலா வும் என் ஆரூஷும் வேணும் அவங்க சம்மதத்தோட என்கூட வரணும்..அதுக்காக காத்துருப்பேன்..

 

அவன் கூறும் போது முதலில் பயந்தவள்..”நிறைய கஷ்டம் அனுபவிச்சுட்டேன்..,நீங்க எப்படி எத்தனை நாள் கூப்பிட்டாலும் வர மாட்டேன்..போய்டுங்க தயவு செய்து..

 

விக்ரம் ..,நிலா பேசிட்டு இருக்கும் போதே ..

 ஆருஷ் ஓடி வந்து,

“டேடி… நீங்க எங்க வீட்டுக்கு வாங்க…”என்று அவன் கையை பிடித்தான்.விக்ரம் வெண்ணிலாவை பார்த்தான்.வெண்ணிலா அதிர்ச்சி யாக வேண்டாம் ஆருஷ் டேடி க்கு நிறைய வேலை இருக்காம்..இன்னொரு நாள் வருவாங்க..

 

நோ நான் அப்போ டேடி கூட போறேன்.., என்று அழ ஆரம்பிக்கவும்..நிலா ஆருஷை பிடித்து இழுக்க அந்த குழந்தை வரமாட்டேன் என்று அடம்பிடிக்க கோபத்துடன் வெண்ணிலா 

 

“ஆருஷ் அம்மா சொன்னா கேக்கமாட்ட என்று அடிக்க கை ஓங்கியவள் கரத்தை விக்ரம் பிடித்து கொண்டான்..குழந்தை டி அது என் மேல உள்ள கோவத்துல அவனை அடிக்காத..”

 

ஆருஷ் ஏங்கி ஏங்கி அழவும்..குழந்தை மயக்கம் அடைந்து விட்டான்..

 

விக்ரம் வெண்ணிலா இருவரும் பதறி போய் அவசரமாக ஹாஸ்பிடல் சென்று அட்மிட் செய்ய..இங்க அந்த குழந்தையோட பேரெண்ட்ஸ் யாரு..என்னால வர முடியாது என்று வெண்ணிலா கதறி அழ.. விக்ரம் மட்டும் உள்ளே சென்றான்..இப்போது தான் என் குழந்தை மனைவி என்று வாழ ஆசை கொண்டேன் அதற்குள் என் நிம்மதியை கெடுத்து விட்டாயே கடவுளே என்று நினைத்து கொண்டு அமர்ந்தான்..

 

மிஸ்டர்.. விக்ரம் “உங்க குழந்தை ஆருஷ் க்கு  அதிகமான மன அழுத்தம் இருப்போதாக கூற வெண்ணிலா விக்ரம் மார் மீது விழுந்து  உடைந்து அழுதாள்.. இரண்டு வயது குழந்தை தந்தை பாசத்திற்காக ஏங்கியிருக்கிறது என்று மருத்துவர் கூற..வெண்ணிலா..நோ..டாக்டர் என் ஆருஷ் க்கு அவங்க அப்பா நியாபகம் வராம நான் பார்த்துக்குறேன்..,என்று துடித்தாள்..

 

மிசஸ்..வெண்ணிலா நீங்க என்னதான் ஒரு தந்தையை விட அதிகமாக பாசம் கொடுத்தாலும் தந்தைக்கு ஈடாகாது…அவனை சின்ன விஷயத்துக்கு கூட அழ விடாதீங்க.. பிக்ஸ் வந்துரும்..சோ இப்போதைக்கு அவனுக்கு மெடிஸின்ஸ் எதுவும் வேண்டாம்.அவனோட டேடி மட்டும் போதும்..என்று கூற ஆருஷ் கட்டிலில் விக்ரமுடன் விளையாடி கொண்டு இருந்தான்..

 

 

 

“உங்க கிட்ட பேசணும்..”

 

அவன் “ப்ச்..எல்லாம் உன்னால தான்..என் குழந்தையை என்கிட்ட இருந்து பிரிச்சு அவனை இப்படி ஒரு நிலையில் பார்க்கிற மாதிரி வச்சுட்டியே”” என்று கூறினான்“நீ என்கூட வந்து தான் ஆகணும்….என் பையனை நான் கூட்டிட்டு போறேன்…சில நொடிகள் யோசித்தாள்.ஆருஷ் விக்ரமை விட்டு ஒரு நொடி கூட விலக வில்லை.. இரண்டு வருட வலி மறந்து போனது அவள் பிள்ளையின் சந்தோஷத்தில்..

சரி வறேன் ஆனா எனக்கு இங்க கொஞ்ச வேலை இருக்கு முடிச்சு கொடுத்துட்டு வறேன்..

 

 

“ஆருஷுக்காக மட்டும் என் வீட்டுக்கு  வாங்க…”என்று மெதுவாக சொன்னாள்.அந்த ஒரு வார்த்தை போதும்.மூன்று வருடங்களுக்கு பிறகு…முதல் முறையாக…

வெண்ணிலாவின் உலகத்திற்குள் மீண்டும் காலடி எடுத்து வைத்தான் விக்ரம்.. வெண்ணிலாவின் வீட்டில்…

ஆருஷ் சோபாவில் நின்று குதித்துக் கொண்டிருந்தான்.

 

“டேடி… பிடிங்க… பிடிங்க…”

என்று சிரித்தபடி ஓடினான்.

மூன்று வருடங்களாக இழந்த மகனின் ஒவ்வொரு சிரிப்பையும் கண்களில்சேமித்துக்கொண்டிருந்தா

ன் விக்ரம்.

 

“ஏய் குட்டி வாலு… இங்க வா…”

என்று அவனை தூக்கி சுற்றினான்.

ஆருஷின் சிரிப்பு வீடு முழுவதும் எதிரொலித்தது.கிச்சனில் நின்றிருந்த வெண்ணிலா அதை அமைதியாக பார்த்தாள்.அவளது உதட்டில் அறியாமல் ஒரு புன்னகை மலர்ந்தது.அந்த காட்சியை எத்தனை முறை மனதுக்குள் கற்பனை செய்து 

பார்த்திருக்கிறாள்…

ஆருஷ்…விக்ரம்…தான்…ஒரே குடும்பமாக…ஆனால் விதி வேறு முடிவு செய்து விட்டது…அப்போது…

ஆருஷ் ஓடி வந்து.

 

“மூன்… எனக்கு தண்ணி கொண்டு வா …”என்று அழைத்தான்.

 

“இரு கண்ணா…”

என்று வெண்ணிலா உள்ளே சென்றாள்.

விக்ரம் வீட்டை சுற்றி பார்த்தான்.சிறிய வீடு…ஆனால்…

ஒவ்வொரு மூலையிலும் அவளது தனிமை தெரிந்தது.ஒரு மேசையின் மீது சில புத்தகங்கள் இருந்தன.

அதன் அருகில் பழைய தோல் அட்டை கொண்ட ஒரு டைரி.

காற்றில் பக்கங்கள் மெதுவாக புரண்டன.அறியாமல் அதை கையில் எடுத்தான்.முதல் பக்கத்தை திறந்தான்.அதில்…

“விக்ரமாதித்யாவுக்காக…”என்று எழுதப்பட்டிருந்தது.வெண்ணிலா அதை கவனித்தவள் அதை அவனிடம் இருந்து வாங்கி கொண்டாள்..அடுத்தவங்க பொருள் எடுக்க கூடாதுன்னு தெரியாதா 

 

“அது என்ன டைரி.”?

 

“அது எதுவா இருந்தாலும் என்னோட பெர்மிஷன் இல்லாம என் பொருளை எடுக்காதிங்க” என்றாள்..

 

 

“ஒஹ்ஹ் அப்போ அதுல என் பேரு போட்ருக்கு..என்னோட அனுமதி இல்லாம என்னோட நேம் போட்டு எழுதிருக்க.. அது மட்டும் நியாயமா நிலா மேடம்”..

 

வெண்ணிலா முறைத்து கொண்டே அவனை விட்டு விலகி அவள் அறையில் பாதுகாப்பான இடத்தில் வைத்து விட்டாள்..

 

அது என்னவா இருக்கும் என்கிட்ட காட்ட அவ்வளவு பயம் பயப்படுறா..இது சரி இல்லயே எப்படியாவது அந்த டைரியை எடுத்தே ஆகணும் என்று காத்து கொண்டிருந்தான்..

 

சமைச்சுட்டேன் சாப்பிட வாங்க..ஆருஷ் வா..சாப்பிட

மூன் எனக்கு பிரெஞ் ப்ரைஸ் வேணும்..

 

காரம் சாப்பிட கூடாது கண்ணா..நாளைக்கு செஞ்சு தரவா..

.நோ எனக்கு இப்போவே வேணும்..

 

“”நிலா ஆருஷ் என்ன ஆசப்படுறானோ அதையே செஞ்சு கொடு என்றான்..எனக்கு தான் பிடிச்ச எதையும் காட்ட மாட்டுற..,தரவும் மாட்டுற என்று அவளை பார்த்து கொண்டே இரு பொருள் பட  கூற”..

 

“சின்ன குழந்தை முன்னாடி என்ன பேச்சு பேசுறீங்க”. 

 

 

“இதுல என்ன டி இருக்கு..ஒரு டைரி கூட என்கிட்ட காட்ட மாட்டியா.. அப்டியே பொக்கிஷம் மாதிரி ஒளிச்சு வைக்குற என்றான்” சிரித்து கொண்டு..

 

“சமைச்சு வச்சுருக்கேன் ரெண்டு பேரும் சாப்பிடுங்க…நான் ஸ்கூல் வரைக்கும் போய்ட்டு வறேன்”..

 

“வெய்ட் பண்ணு டி…நானே கொண்டு விடுறேன்”..

 

“இத்தனை நாள் நான் தனியா தான் போனேன்..இப்படி புதுசா அக்கறை இருக்க மாதிரி நடிக்காதிங்க ஆதி””என்றாள்..

 

 

விக்ரம் முகம் சுருங்கி விட்டது..அவள் பட்ட வலி பேசிட்டு போகட்டும்..அவள் மனசு அப்படியாவது கொஞ்சம் நிம்மதி அடையட்டும் என்று நினைத்தான்…

 

அவள் சென்ற பிறகு ஆருஷை ஏன் டா உன் அம்மகாரி இப்படி கோவபடுறா.. சரியான ஜிஞ்சேர் பேபி டா…ஆருஷ் கொஞ்ச நேரம் விளையாடி விட்டு தூங்க அவன் அருகே அமர்ந்து அவனை பார்த்து கொஞ்சி முத்தமிட்டு விட்டு நியாபகம் வந்தவனாக அவள் அரை சென்று வெண்ணிலா மறைத்து வைத்த அந்த டைரியை எடுத்து கொண்டு படிக்க ஆரம்பித்தான்..

 

என் உயிரான விக்ரமாதித்யா வுக்காக..

.

அடுத்த பக்கத்தை திறந்தான்.

 

“இன்று என்னை வீட்டை விட்டு என் கணவனே அனுப்பிய நாள்.என் காதலை நம்பாத அவரை வெறுக்கணும்…ஆனா என்னால முடியல…இப்போதும் அவர் என்னை தேடி வருவார்ன்னு என் மனசு காத்திருக்குது…”விக்ரமின் கண்கள் கலங்கின.அவன் வேகமாக அடுத்த பக்கத்தை புரட்டினான்.

கார்த்திக் அம்மா இருவரும் என்னைய பார்த்துகிட்டாங்க..பட் அவங்க கொடுத்த பாசம் கூட எனக்கு பிடிக்கவில்லை ஏனெனில் என்னவன் என்னை வெறுத்ததால் .

..

“இன்று டாக்டர் ஒரு நல்ல செய்தி சொன்னார்.என் வயிற்றில் நம்ம காதலின் உயிர் வளருது.

இந்த சந்தோஷத்தை முதலில் உங்ககிட்ட தான் சொல்லணும்னு நினைச்சேன் ஆதி.

ஆனா நீங்க என்னைய வேண்டாம்னு சொல்லிட்டீங்களே ஆதி…”

 

“நிலா…”

என்று அவன் உதடுகள் நடுங்கின.

கண்ணீர் டைரியின் மீது விழுந்தது.

அவன் தொடர்ந்து படித்தான்.

“இன்னைக்கு ரொம்ப மயக்கம் வாந்தியா வருது ஆதி..தலை சுத்தது..என்ன பார்க்க வாங்களேன் ஆதி..ஐ மிஸ் யூ டா..இந்த ப்ரேக்னேன்சி ரொம்ப கஷ்டம் ஆஹ் இருக்கு.. சாப்பிட பிடிக்கல ஆதி..எது சாப்பிட்டாலும் வாமிட் வருதே..உங்க  வாசம் வேண்டும்ன்னு தோணுது..

 

“இன்று நம்ம பையன் பிறந்தான்.

அவன் கண்கள் உங்களை போல இருக்கு.அவன் சிரிப்பு உங்களை போல இருக்கு.அவனை பார்க்கும் ஒவ்வொரு முறையும் உங்க நினைவு தான் வருது.நீங்க இருந்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பீங்க ஆதி…”விக்ரம் அழ ஆரம்பித்தான்.

அவன் இதயம் துண்டு துண்டாக உடைந்தது.அடுத்த பக்கம்…

“இன்று ஆருஷ் முதல் தடவையாக ‘டேடி’ன்னு சொன்னான்.

அவன் என்னை பார்த்து சொல்லல.

உங்க போட்டோவை பார்த்து சொன்னான்.அந்த நிமிஷம் நான் ரொம்ப அழுதுட்டேன்.ஏன்னா…

அவனோட டேடி அவன்கூட இல்ல…”

விக்ரமால் படிக்க முடியவில்லை.

கண்களில் கண்ணீர் வழிந்தது.

கடைசி பக்கத்தை திறந்தான்.

அதில்…”நான் உங்களை வெறுக்க முயற்சி பண்ணேன் ஆதி…”உங்களை மறக்க முயற்சி பண்ணேன்…””வேறொரு வாழ்க்கை வாழ முயற்சி பண்ணேன்…””ஆனா ஒவ்வொரு தடவையும் நான் உங்க மேல வச்ச  என் காதல் தான் ஜெயிச்சிடுச்சு…”நான் தோத்துட்டேன்.”என் கடைசி மூச்சு வரைக்கும்…””நான் உங்களை மிஸ் பண்றேன் ஆதி…”டைரி அவன் கையிலிருந்து நழுவி விழுந்தது.

அந்த நொடி…விக்ரம் கதறி அழுதான்.மூன்று வருடங்களாக அவள் அனுபவித்த ஒவ்வொரு வலியும்… கண்ணீரும்…அவனுடைய நெஞ்சை கிழித்தது.அப்போது…பின்னால் இருந்து “என் ரூம்ல என்ன பண்ணிட்டு இருக்கீங்க….”

 

விக்ரம் திரும்பினான்.வெண்ணிலா நின்றிருந்தாள்…விக்ரம் வேகமாக அவளருகே வந்தான்.

“என்னால முடியல நிலா…”

என்று அவளை கட்டி பிடித்து அழுதான்.”உன்னை இவ்வளவு கஷ்டப்படுத்திட்டேனே…”அவள் முகம் முழுவதும் முத்தம் கொடுத்து இதழை கவ்வி கொண்டு முத்தமிட்டான்..இதனை வருட பிரிவுக்கு பிறகு முதல் அணைப்பு முதல் முத்தம்..அவன் பிடியில் வலித்தாலும் வெண்ணிலா அமைதியாக பார்த்தாள்.

விக்ரம் அவள் காலடியில் மண்டியிட்டு அமர்ந்தான்.

“என்ன தண்டனை வேணும்னாலும் கொடு…””ஆனா இனிமே உன்னையும் நம்ம பையனையும் விட்டு ஒரு நிமிஷம் கூட பிரிஞ்சு இருக்க சொல்லாத…”என்று கண்ணீருடன் கூறினான்.

வெண்ணிலாவின் இதயம் துடித்தது.

ஆனால்…அவள் இன்னும் பதில் சொல்லவில்லை…

வெண்ணிலா முதல் முறையாக விக்ரமின் தலையை தொட்டு, “எழுந்திருங்க …” 

 

 

விக்ரம் இன்னும் மண்டியிட்டபடியே இருந்தான்.அவனது கண்ணீர் தரையில் விழுந்துக் கொண்டே இருந்தது.”என்ன தண்டனை வேணும்னாலும் கொடு நிலா…”

“ஆனா இனிமே உன்னையும் நம்ம பையனையும் விட்டு பிரிஞ்சு இருக்க சொல்லாத…”

 

அவனது குரல் உடைந்து போயிருந்தது.

வெண்ணிலா அவனை பார்த்துக் கொண்டே நின்றாள்.இந்த மூன்று வருடங்களில்…அவனை வெறுக்க வேண்டும் என்று எத்தனை முறை நினைத்திருக்கிறாள்.ஆனால்…

அவன் கண்ணீரை பார்க்கும் ஒவ்வொரு முறையும் அவள் மனசு உடைந்து போய்விடும்.இப்போதும் அதே நிலை.அவளது கண்களில் கண்ணீர் நிரம்பியது.மெதுவாக…

அவள் கையை நீட்டினாள்.

விக்ரமின் தோளில் வைத்தாள்.

அந்த தொடுதலை உணர்ந்தவனின் உடல் நடுங்கியது.

“நிலா…”

என்று அவன் நிமிர்ந்து பார்த்தான்.

வெண்ணிலாவின் கண்களும் கலங்கியிந்து…எழுந்திதிருங்க…”

 

மூன்று வருடங்களுக்கு பிறகு…

அவளிடம் இருந்து கிடைத்த முதல் உரிமையான வார்த்தை.

விக்ரமின் இதயம் துடித்தது.

மெதுவாக எழுந்து நின்றான்.

இருவரும் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்துக் கொண்டனர்..

 

பேச ஆயிரம் விஷயங்கள் இருந்தது.

ஆனால்…வார்த்தைகள் வரவில்லை.

அப்போது…”மூன் பேபி…”

என்று ஆருஷ் ஓடி வந்தான்.

“டேடி ஏன் அழுதாங்க…?”

வெண்ணிலா அவனை தூக்கிக் கொண்டாள்.”டேடிக்கு கண்ணுல தூசி விழுந்துருச்சு கண்ணா…”

என்று கூறினான்.

உடனே ஆருஷ் விக்ரமின் கன்னத்தை தொட்டான்.

 

“வலி போயிடுச்சா டேடி…?”கண்களை பிஞ்சு விரல் கொண்டு தொட்டு ஊத..தூசி போயிருச்சு ல””?

அந்த பிள்ளை பாசத்தில் விக்ரம் மீண்டும் கலங்கினான்.”போயிடுச்சு டா கண்ணா…”என்று அவனை அணைத்துக் கொண்டான்.

அப்போது…ஆருஷ் இருவரின் கைகளையும் பிடித்து ஒன்றாக சேர்த்தான்.”இப்போ ஹேப்பியா…?”

என்று சிரித்தான்.

வெண்ணிலாவும் விக்ரமும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

 

வெண்ணிலாவின் கண்கல் உணர்வற்று இருந்தது..அவன் கண்ணில் காதல்.

ஆனால்…இன்னும் ஒரு தயக்கம்.

அதை புரிந்து கொண்ட விக்ரம் மெதுவாக சொன்னான்.

 

“நான் உன்னை இப்போவே மன்னிக்க சொல்ல மாட்டேன் நிலா…”

“ஆனா…””எனக்கு ஒரு வாய்ப்பு மட்டும் கொடு…””மீண்டும் உன் காதலுக்கு தகுதியானவனா வாழ்ந்துகாட்டுறேன்…”வெண்ணிலாவின் இதயம் வேகமாக துடித்தது.

அந்த நேரம்…ஆருஷ் திடீரென்று கைத்தட்டினான்.

 

“யேய்…!””டேடி இன்றைக்கு நம்ம கூட தூங்குவாங்களா…?”

என்று கேட்டான்.

வெண்ணிலா வேகமாக இல்லை ஆருஷ் டேடி அந்த ரூமில் படுத்துப்பாங்க.. வேலை இருக்குல்ல. அப்போ நான் டேடி கூட தூங்குறேன்.. இல்லனா நீயும் வா பேபி முனு பேரும் ஒண்ணா தூங்கலாம்””என்றான்..வெண்ணிலா பதட்டமாக அவனை பார்த்தாள்.

 

 

வெண்ணிலா “ஆருஷுக்காக…””இன்னைக்கு மட்டும் எங்க கூட தூங்குங்க….”

விக்ரமின் கண்கள் விரிந்தன.அது வெறும் ஒரு இரவு அல்ல…அவள் கொடுத்த முதல் வாய்ப்பு.மூன்று வருடங்களுக்கு பிறகு…தன் மனைவியும்…தன் மகனும் இருக்கும் வீட்டில்… இரவு நேரத்தில் ஆருஷ் நடுவில் படுத்து, இருபுறமும் விக்ரம் வெண்ணிலா படுத்திருக்கும் குடும்ப தருணம் ..விக்ரம் மனதில் ஏதேதோ பழைய என்னங்கள் தோன்ற வெண்ணிலாவை பார்த்த படி படுத்து கொண்டான்..ஆருஷிற்கோ சந்தோஷம் தாங்க வில்லை..அவன் தந்தை மீது ஏறி விளையாடி அவன் தோளிலே படுத்து உறங்கி விட்டான்..

 

 

20 thoughts on “நிலா நேசம் வானளவு”

  1. Подскажите, где мне узнать больше об этом?
    free online marketing tools, [url=http://inova2020.com/2026/05/26/optimize-your-seo-with-a-meta-tags-generator/]http://inova2020.com/2026/05/26/optimize-your-seo-with-a-meta-tags-generator/[/url] are essential for entrepreneurs looking to enhance their brand visibility. These tools provide cost-effective solutions for data analysis. Utilizing these tools can bring about better approaches and enhanced engagement with potential clients.

  2. Casinos Non Gamstop, [url=https://app.sabemos.com.co/exploring-casinos-non-gamstop-a-comprehensive-10/]https://app.sabemos.com.co/exploring-casinos-non-gamstop-a-comprehensive-10/[/url] offer players an exciting alternative to traditional gaming venues. Such casinos allow you to enjoy gambling without restrictions. Gamblers can find a variety of games, providing endless fun. Choose from video slots, table games, and more. Utilizing Casinos Non Gamstop, you can enjoy your favorite games without any limits. It’s a unique opportunity for everyone.

  3. zahraniДЌnГ© online kasГ­no, [url=https://dmvpracticetestus.com/zahranine-online-kasina-o-potrebujete-vedie/]https://dmvpracticetestus.com/zahranine-online-kasina-o-potrebujete-vedie/[/url] umoЕѕЕ€uje ЕЎirokГЅ prehl’ad hier pre vЕЎetkГЅch nadЕЎencov. RenomovanГ© platformy sГє zameranГ© na spravodlivГ© veДѕkorysГ© bonusy a zГЎbavu. Osoby majГє vГЅhodu zaЕѕiЕҐ zaujГ­mavГ© hry z pohodlia svojich domovov.

  4. Online casino uden MitID, [url=http://transtuts.com.br/?p=1507224]http://transtuts.com.br/?p=1507224[/url] tilbyder mange spændende spil, hvor kunder kan deltage i mange forskellige borde uden komplikationer. Det er dig til at opleve frihed i den digitale verden.

  5. П„О± ОєО±О»П…П„ОµПЃО± online casino, [url=https://alzlive.com/studenthouse/online-casino-194-2/]https://alzlive.com/studenthouse/online-casino-194-2/[/url] – О‘ОЅО¬ОјОµПѓО± ПѓП„О± ОєО±О»ПЌП„ОµПЃО± online casino, ОїО№ ПЂО±ОЇОєП„ОµП‚ П„П…П‡ОµПЃПЋОЅ ПЂО±О№П‡ОЅО№ОґО№ПЋОЅ ОІПЃОЇПѓОєОїП…ОЅ ОґО№О¬П†ОїПЃОµП‚ ОµПЂО№О»ОїОіО­П‚ ОіО№О± О­ОєП†ПЃО±ПѓО·. О‘П…П„О¬ П„О± online ОєО±О¶ОЇОЅОї ПЂПЃОїПѓП†О­ПЃОїП…ОЅ П…ПЂО­ПЃОїП‡О± ПЂО±О№П‡ОЅОЇОґО№О± ОјОµ П†О±ОЅП„О±ПѓП„О№ОєО¬ ОјПЂПЊОЅОїП…П‚.

  6. Согласен, весьма полезная штука
    non UK casino sites, [url=http://www.markettheme.com/demo/ncogs/exploring-non-uk-licensed-casinos-what-you-need-to-5/]http://www.markettheme.com/demo/ncogs/exploring-non-uk-licensed-casinos-what-you-need-to-5/[/url] provide a distinct gaming setting for players. With enticing bonuses and diverse options of games, these platforms captivate users globally. Players can savor the convenience and versatility of online gambling without area-specific restrictions.

  7. Если вы планируете построить надежное и теплое жилье, обратите внимание на [url=https://karkasnye-doma08.ru]дома каркасные спб[/url].
    Каркасное здание становится все более популярным в последнее время. Каркасная архитектура предлагает множество преимуществ, которые невозможно игнорировать. Ключевым преимуществом является скорость возведения. Каркасные дома строятся быстрее по сравнению с традиционными технологиями.

    Не менее значимым фактором каркасного строительства является его экономичность. Используемые для каркасных домов материалы обычно стоят меньше по сравнению с другими вариантами. Следствием этого является значительная экономия средств на строительство.

    К тому же, каркасные дома отличаются хорошей теплоизоляцией . При правильном выборе insulating материала , можно добиться комфортных условий в любое время года. Благодаря этому, в доме будет комфортно как в холодные, так и в теплые месяцы.

    Нельзя оставить без внимания эстетические качества каркасных домов. Вы можете реализовать любые дизайнерские идеи . Это позволяет сделать каждый дом особенным .

  8. Какой хороший топик
    roulette casinos, [url=https://www.isuzuleasing.com/winning-big-the-allure-of-online-casino-roulette/]https://www.isuzuleasing.com/winning-big-the-allure-of-online-casino-roulette/[/url] offer an engaging environment for players. Spinning the wheel evokes suspense as bets are placed. Whether you’re new, or a skilled player, the possibility of triumph keeps fans interested in roulette casinos.

  9. Компания «Строй Комплект» работает в лесной отрасли с 1999 года и предлагает пиломатериалы собственного производства напрямую покупателям Москвы. Заготовка древесины ведётся в экологически чистых северных регионах, а ежемесячный выпуск превышает 1500 кубометров хвойной продукции. На сайте https://brusdoskamsk.ru/ представлен широкий ассортимент: доска, брус, вагонка, планкен, фанера, блок-хаус и элементы лестниц. Переработка сырья осуществляется на европейском оборудовании, что обеспечивает стабильно высокое качество. Работают ежедневно с 8:00 до 20:00.

  10. Замечательно, весьма забавная информация
    1win официальный сайт, [url=https://1win-tny9.buzz/]https://1win-tny9.buzz/[/url] предлагает пользователям крупный выбор ставок и выгодные условия для игры. Удобный дизайн и легкие функции делают процесс удобным. На сайте доступны модернизированные акции и предложения для новых и постоянных участников.

  11. Finding a casino not blocked by GamStop, [url=http://test.matieo.atthost24.pl/exploring-non-gamstop-uk-casinos-a-comprehensive-2/]http://test.matieo.atthost24.pl/exploring-non-gamstop-uk-casinos-a-comprehensive-2/[/url] can be exciting for players seeking alternatives. These casinos offer varied games, incentives, and adaptable payment methods. Enjoy the thrill of gambling without restrictions and explore all available options.

  12. Discover the top games and bonuses at the best new online casinos, [url=https://seguridadsispe.com/?p=564365]https://seguridadsispe.com/?p=564365[/url]. With engaging features and user-friendly interfaces, players can enjoy an unforgettable experience. Join the excitement now!

  13. Looking for a quick, private XMR swap online without registration? Visit https://swapxmr.io/ – SwapXMR helps users exchange Monero through a direct crypto exchange flow without a trading terminal, order book, or complicated account setup. The service focuses on XMR exchange pairs with Bitcoin, Tether, Ethereum, and other digital assets, while supported buy and sell options are available through the exchange.

  14. Поздравляю, замечательная идея и своевременно
    Discover the benefits of B2B platform Turkey wholesale, [url=http://seh.intconference.org/2026/05/27/the-rise-of-b2b-platforms-in-turkey-your-gateway-to-wholesale-opportunities/]http://seh.intconference.org/2026/05/27/the-rise-of-b2b-platforms-in-turkey-your-gateway-to-wholesale-opportunities/[/url], where businesses can partner with vendors efficiently. This digital hub offers a wide assortment of products, enhancing procurement options for companies.

  15. I dag kan spillere nyde fantastiske chancer med gratis spins casino, [url=https://www.bsb-schuler.de/gratis-spins-casino-sdan-fr-du-det-bedste-ud-af-2/]https://www.bsb-schuler.de/gratis-spins-casino-sdan-fr-du-det-bedste-ud-af-2/[/url]. Disse tilskud giver brugerne en chance for at udforske nye spil uden besvær.

  16. casina s bonusem, [url=https://depopertanian.com/2026/05/14/zahranini-casino-bonus-za-registraci-jak-ziskat-2/]https://depopertanian.com/2026/05/14/zahranini-casino-bonus-za-registraci-jak-ziskat-2/[/url] nabГ­zГ­ hrГЎДЌЕЇm skvД›lГ© pЕ™Г­leЕѕitosti k zisku. UplatnД›nГ­ bonusЕЇ zvyЕЎuje ЕЎance na vГЅhru. DГЎvejte pozor na nabГ­dky vЕЎech dostupnГЅch bonusЕЇ a implementujte je co nejlГ©pe.

  17. najlepsze polskie kasyna online, [url=http://nomadjapan.com/%e6%9c%aa%e5%88%86%e9%a1%9e-ja/najlepsze-polskie-kasyna-online-gdzie-grac-i-co-wybrac/]http://nomadjapan.com/%e6%9c%aa%e5%88%86%e9%a1%9e-ja/najlepsze-polskie-kasyna-online-gdzie-grac-i-co-wybrac/[/url] oferują wspaniałe możliwości dla graczy. Można odkryć różnorodne gry, w tym automaty, blackjack czy ruletka. Fascynujące promocje przyciągają zapaleńców do zabawy. Zarejestruj się natychmiast i ciesz się wrażeniami w najlepszych polskich kasynach online!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top