மெல்ல மெல்ல காதல் வருதே
19.காதல் நாயகி கோபமாக வெளியேறியதும் வீடு முழுவதும் அமைதி நிலவியது.சந்தியா மட்டும் அங்கேயே நின்று கொண்டிருந்தாள்..ஆனால் அங்கு நடந்த எதையும் கண்டு கொண்டதாக தெரியவில்லை.. மாறன் அவள் அருகே வந்தான்.“தியா…”அவள் அவனைப் பார்க்கவில்லை. “பயந்துட்டியா டி?”திடீர்னு எப்படி வந்தாங்கன்னு தெரியல.. “இல்ல…நான் எதுக்கு பயப்படனும்..என்ன திரும்பவும் நாடகம் போட பாக்கிறீங்களா..?எப்படி எப்படி உங்க அம்மா வந்தது தெரியாதா..ஹ்ம்ம்..உங்க பசப்பு வார்த்தைகளுக்கு நான் மயங்க மாட்டேன்..இது எல்லாம் பழகிடுச்சு…”பட் நான் பழைய சந்தியா இல்ல உங்கள நம்பவும் […]










