ATM Tamil Romantic Novels

மெல்ல மெல்ல காதல் வருதே

12.காதல்

காலையில் சந்தியாவுக்கு படுக்கையை விட்டு காலை கையை அசைக்க முடியவில்லை.. “அம்மா இது என்ன உடம்பு இப்படி அடிச்சி போட்ட மாதிரி வலிக்குது.. உடம்ப அசைக்க முடியல..என்று பார்க்க மாறன் அவளை தனக்குள் சுருட்டி வைத்திருந்தான்..அவனை கண்டதும் இரவு நடந்த அனைத்தும் வர வெட்கத்தில் சிவந்தாள்.. கண்களை மெதுவாகத் திறந்தவள், தன்னை இறுக்கமாக அணைத்தபடி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த மாறனைப் பார்த்தாள்.

ச்சி.. என்று இரவு தான் அவனுக்கு கொடுத்த ஒத்துழைப்பில் வெட்கத்தில் அவளது கன்னங்கள் சிவந்தன.நேற்று இரவு இருவருக்கும் இடையே நடந்த அந்த நெருக்கமான தருணம் நினைவில் வந்து போக, அவளால் அவன் முகத்தைப் பார்க்கவே முடியவில்லை.

வெட்கத்துடன் மாறனின் கையை மெதுவாக விலக்க முயன்றாள்.
ஆனால் அவள் அசைந்த உடனே, தூக்கத்திலேயே அவன் மீண்டும் அவளைத் தன்னருகே இழுத்துக் கொண்டான்.

“ம்ம்ம்… எங்க போற டி ..?” என்று கண்களைத் திறக்காமலேயே முணுமுணுத்தான்.

“வி… விடுங்க மாமா….. நேரம் ஆகிடுச்சு…” என்று சந்தியா வெட்கத்தில் திணறினாள்.

மாறன் மெதுவாகக் கண்களைத் திறந்து அவளைப் பார்த்தான்.
அவளது சிவந்த முகம், கீழே குனிந்த பார்வை, வெட்கத்தில் நடுங்கும் குரல்… எல்லாமே அவனுக்குப் புதிதாகத் தோன்றின.
சிறிது நேரம் எதுவும் பேசாமல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்ன… வெட்கமா டி..?” என்று குறும்பாகக் கேட்டான்.

ம்ம் என்று திரும்பி கொண்டாள் சந்தியா.

அவன் சிரித்தான்.
“தியா நைட் உன்னை கஷ்டப்படுத்திட்டேனா.”
அந்த ஒரு வார்த்தை சந்தியாவை அவன் முகத்தை நோக்கிப் பார்க்க வைத்தது.

அவன் கண்களில் குறும்பு இருந்தது.

“உடம்பு ரொம்ப வலிக்குதா?” என்று மெதுவாகக் கேட்டான்.
சந்தியா வெட்கத்துடன் தலையை மட்டும் ஆட்டினாள்.

அப்போ இன்னொரு ரவுண்ட் போலாமா தியா பேபி..

சீ.. மோசம் நீங்க நான் போய் குளிக்க போறேன்.. குளிச்சுட்டு வந்து காஃபி போட்டு கொண்டு வறேன் என்றாள்..

நானா டி மோசம்..நீ என்னைய எங்கெல்லாம் கடிச்சு வச்சுருக்க தெரியுமா..உன்னோட நகம் வச்சு என்னைய கழுத்துல கீறி வச்சுருக்க..

அது நீங்க பண்றது தாங்க முடியாம

தாங்க முடியாம என்று அவளை இன்னும் நெருங்க

அவள் அவனை பார்த்து வெட்கத்தில் சரி நான் போய் குளிக்கிறேன் என்று அவனை தள்ளி விட்டு குளியலறை சென்று புகுந்து விட்டாள்..

நீங்க தான் என்னைய இங்கெல்லாம் கடிச்சு வச்சுட்டீங்க என்று கண்ணாடி பார்த்து வெட்கப்பட்டு சிரித்து கொண்டே குளித்தாள்..

அவனும் பின்னாடியே வந்தவன் குளிக்க கதவை தட்ட ..கதவை திற டி..

எதுக்காம் என்றாள்

ம்ம்ம் எதுக்கா நல்லா தான் கேள்வி கேக்குற ..எதுக்கு டி உள்ள வருவாங்க..நீ மட்டும் குளிச்சா போதுமா டி நானும் குளிக்கணும்.அவன் சில்மிஷ வேலை அறிந்தவள்

குளிச்சுட்டு தான் கதவ திறப்பேன்..

ம்ம் இது கொஞ்சம் கூட சரி இல்லை டி..,என்றவன் ஒரு தள்ளு தள்ள கதவு திறந்து கொண்டது..

ஆஆ..ஐயோ..என்று டவலால் உடலை மறைத்தவள் ..எப்படி உள்ள வந்திங்க..

ம்ம் இது பழைய காலத்து கதவு டி ..இங்க நான் மட்டும் தான் எப்பவும் வருவேன்..எனக்கு தெரியாதா இந்த கதவு எப்படிப்பட்டதுன்னு

அதுக்காக இப்படியா ..

வா நாம சேர்ந்து குளிக்கலாம்

ஐயோ..,வேண்டாம்… நேத்து நைட் புல்லா என்னைய விடவே இல்ல… இப்பவுமா

இப்படி உள்பாவடையோட நின்னா, காலையில களப்பணி செய்ய தான டி தோணும்.விடவா தோணும்.., ஆனா தாங்குவியான்னு பாவமா இருக்கு

இரவு துணி மாற்ற கூட விடாது அவன் செய்த சேட்டையில் துடித்தவளை இப்போது அவள் ஆடை நுனியை பிடித்து வைத்து கொண்டு.. என் டவல கொடுடி..”

“மாமா ப்ளீஸ் விடுங்க..குளிச்சுட்டு உள்ள போய் வேற டிரெஸ் மாத்திட்டு தரவா..”

என் கண்ணு முன்னாடியே மாத்து டி..என்றவனின் கைகள் ஆடை களைய கைகள் அவனை தடுக்க தோற்றவள் மன்னவன் முன் மண்டியிட்டு அவன் ஆசை தீர்த்தாள்..

ஒரு பெரிய பாத் டப்பில் அவளும் அவனும் இறங்க சூடான நீர் இருவரின் குளிரை குறைக்க அவன் வெப்பம் கூட நீரில் பெண்மை தேடி தன்னை நுழைத்தவன் அதிரடியில் நீர் எல்லாம் வெளியில் சிதறியது..இரவில் கடித்த கனிகள் சிவந்த தடம் இன்னும் மறையாமல் கிடக்க மீண்டும் நாவால் எச்சில் மருந்து போட அதை ஏற்றவள் சுக அவஸ்தை கொண்டாள் ம்ம்
ஆஆஆ.. போதும் மாமா என்று கூற கூற அவள் இடையினம் வலிய ஆணின் கொம்பால் தகர்க்க பட்டது..மீண்டும் திருப்தியாக அவளை ஆண்டவன் குளித்து முடித்து அவளை பூ போல தூக்கி வந்து படுக்கையில் போட்டான்..

“அப்படியே இரு… நான் காபி எடுத்துட்டு வர்றேன்.”
என்று கூறிவிட்டு மெதுவாக அவள் நெற்றியில் ஒரு முத்தம் பதித்து எழுந்து சென்றான்.

“இல்ல நானே போறேன்|..

“ப்ச்.., முதல் தடவை டி உனக்கு கண்டிப்பா நடக்க கஷ்டமா இருக்கும்..நேத்து கொஞ்சம் நிதானம் இல்லாம நடந்துகிட்டேன் இப்போவும் அதனால நீ இப்போ ரெஸ்ட் எடு நைட் வேணும்”..

“நா…நான்…என்று கூற வந்தவள் வாயை கை வைத்து தடுத்தவன்…,நீ வாழ்ந்தாலும் எனக்கு பிரச்சனை இல்லை டி..இனிமே நம்ம லைஃப் மட்டும் யோசி போதும்..இனிமே பழையதை எப்பவும் நினைக்க கூடாது..இதுதான் உன்னோட கடைசி கண்ணீரா இருக்கணும்.. பழையது இனி இங்க வரக்கூடாது” என்று அவள் மண்டையில் தட்டியவன்..

“நீ எனக்கே எனக்காக படைக்கப்பட்ட தேவதை தியா”.., கூறி விட்டு அவள் அவன் சென்ற வழியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

சந்தியா கண்களில் கண்ணீர் அது சந்தோஷத்தில்.. “இவர்.., கோபப்படுறப்போ பயமா இருக்க்கு… ஆனா இப்படி பார்த்துக்குறப்போ…” என்று நினைத்தவள், தெரியாமலே அவளது இதழ்களில் ஒரு சிறிய புன்னகை மலர்ந்தது.பட் எனக்கு மாறனை பிடிச்சுருக்கு..அவரோடன வாழ்க்கை எனக்கு பிடிச்சுருக்கு..என் மாறன நான் எப்பவும் சந்தோசமா பார்த்துக்கணும்..என்று சொல்லி கொண்டாள்..

இருவருக்கும் காஃபி கலந்து கொண்டு வந்தவன்..,சந்தியாவிடம் கொடுத்து தானும் குடித்தான்..ஆனால் சந்தியா குடிக்கவில்லை..

“ஏன் டி காஃபி குடிக்காம வச்சுருக்க..பிடிக்கலையா”..

“ம்ஹூம் ..,ரொம்ப பிடிச்சுருக்கு” என்று அவன் தோளில் சாய்ந்து மாறனை அனைத்து கொண்டு குடித்தாள்.. அந்த அரவணைப்பு மிகவும் தேவைப்பட்டது..

 

“சரி டி இன்னைக்கு நம்ம பேக்டரி போனும்..சீக்கிரம் ரெடி ஆகு”..இருவரும் தயாராகி செல்ல இருவருக்கும் பிரம்மாண்டமான வரவேற்பு கொடுக்கப்பட்டது..

“தியா இது அப்பா முதல் முதலா ஆரம்பிச்ச பேக்டரி..என்று அந்த பெரிய தொழிசாலையை பார்த்து விட்டு அங்குள்ள மேனேஜர் கணபதியிடம் இனிமே யாருக்கும் வேலை இல்லைன்னு சூழ்நிலை வராது..அரசாங்கம் நம்ம கம்பெனிக்கு நிறைய ஆர்டர் கொடுத்திருக்காங்க..இனிமே இது நம்ம கிட்டயே தான் இருக்கும்..இங்குள்ள தொழிலாளர்களுக்கு அடுத்த மாசம் அடிப்படை வசதிகள் எல்லாம் செய்திட ஏற்பாடு பண்ணியாச்சு சொல்லிடுங்க|..என்று கூறி விட்டு காரில் இருவரும் புறப்பட்டனர்..

 

தியா …”

“ம்ம்ம் … “

“கிஸ் பண்ணணும் போல இருக்குடி..பண்ணிக்கவா”

“பண்ணிக்க டா என்றாள்.. முத்தம் மட்டும் போதுமா என் மாறா வுக்கு”.

என் பொண்டாட்டி மடி மேலே தலை வச்சி படுத்து, முகம் பார்த்து பேசிட்டே இருக்கணும் போல இருக்குடி..

“அவ்வளவு தான் தோணுதா??”,

“ம்ஹூம் நிறைய தோணுது டி இப்போவே என் ஆசையை காட்ட தோணுது.., நீ பயந்துட்டா என்ன பண்ண டி”..

“உங்க ஆசைய காட்டுங்க மாமா”என்ற அவள் தாராளம் காட்ட

“நிஜமா தான் சொல்றியா டி,”..என்று அவளை தூக்கி மடி மேல் அமர வைத்து தியா ஆஆ என்று அவளை நெருங்கி இதழை கவ்வி மேலாடை நீக்கி கனி கேட்க அவள் கொடுக்க ஸ்மாமா ஸ்மாமா மாமா …ஆஆஆஆ அவன் உதட்டின் அசைவு ஒரு பக்கம் கைகள் பருத்த கனியை தடவ ..உதடுகள் கீழிறங்கி அவள் மறைத்த பொக்கிஷங்களை எச்சில் ஆக்க தியா தள்ளாடி அவனை பிடித்தாள் …
“மாமா முடியல ப்ளீஸ் … என்ன முடியல டி”.

“ தாங்க முடியல அவன் தோளை கடித்தாள்…அவள் காதில் ஓகேயா”என்று கேட்க நாணம் வந்தவள் அவன் தொடை மீது இருந்து விலகி படுத்து கொண்டு அவன் புல்லங்குழலில் நாதம் வாசிக்க துடித்து போனான் மாறன்..”வாவ்வ்வ்வ் சூப்பர் டி ஆஆ ம்ம்ம் அமெசிங் “ தியா தியா “என்று அவள் உதடு வீங்கும் மட்டும் சேவை செய்தவளை சிம்மாசனத்தில் அமர வைத்து தேரோட்டம் நடத்த முதலில் வலிக்க பின் மெதுவான அசைவுகளை கொடுக்க கொடுக்க இருவரின் முனங்கல் சத்தமும் காரை நிறைக்க பெண் பூமி குளிர மேல் நோக்கி மழை பொழிய வேர்த்து போய் கிடந்தனர்…

அவளை கட்டி அணைத்தவன் “தேங்க்ஸ் டி” என்று அவள் நெற்றியில் முத்தம் இட்டு ஆடைகளை சரி செய்து வீட்டிற்கு அழைத்து வந்தான்..இரவு முழுவதும் காமன் பண்டிகையை கொண்டாடி அதில் களைப்புற்று அயர்ந்து தூங்கினர்..

அதிகாலை மாறனுக்கு நாயகி மாடியில் இருந்து கீழே விழுந்து விட்டதாக போன் வர சந்தியாவும் மாறனும் சென்னை கிளம்பினர்..
சந்தியாவிற்கு ஏதோ ஒன்று நடக்க கூடாத ஒன்று நடக்க போவதை போல உள்ளமும் உடலும் பதறியது.

7 thoughts on “மெல்ல மெல்ல காதல் வருதே”

  1. Жаль, что сейчас не могу высказаться – нет свободного времени. Но вернусь – обязательно напишу что я думаю.
    леонбетс зеркало, [url=https://leon-xxl46.sbs/]https://leon-xxl46.sbs/[/url] — отличный способ обойти блокировки сайта. Все пользователи могут без труда получить доступ к любимым ставкам. Данные зеркала давают возможность делать ставки в любое время. Простой и интуитивно понятный интерфейс делает приятные условия для развлечений. Не упустите шанс воспользоваться преимуществами леонбетс зеркало!

  2. Я извиняюсь, но, по-моему, Вы не правы. Могу это доказать. Пишите мне в PM.
    Royal Casino Spil, [url=https://www.beskidy-travel.pl/royal-casino-spil-det-ultimative-spiloplevelse-1131978671/]https://www.beskidy-travel.pl/royal-casino-spil-det-ultimative-spiloplevelse-1131978671/[/url] tilbyder det unikt univers for deltagere med utallige variationer. I denne platform finder du i lige grad klassiske og friske spilautomater. Udforsk muligheder og udvikl din egen veje for at vinde. Royal Casino Spil præsenterer en fascinerende eventyr fyldt med nervespænding.

  3. Весьма ценное сообщение
    покердом зеркало, [url=https://pokerdom-vow27.cfd/]https://pokerdom-vow27.cfd/[/url] – это отличный способ получить доступ к любимым играм даже при блокировках. Клиенты могут наслаждаться разнообразными возможностями, которые предлагает компания. Не упустите шанс войти к играм и участвовать в акциях.

  4. ура, ура… дождались
    1xbet официальный сайт, [url=https://1xbet-cvm58.buzz/]https://1xbet-cvm58.buzz/[/url] представляет разнообразный выбор пари и привлекательные поощрения. Оформив аккаунт, вы имеете возможность войти в уникальный мир развлечений уже сегодня!

  5. Experience the thrill of enthralling games at Wild Tornado casino, [url=https://egs.tmal1020.com/exploring-the-wild-tornado-e-wallet-funding-route/]https://egs.tmal1020.com/exploring-the-wild-tornado-e-wallet-funding-route/[/url], where players can enjoy a wide range of slot machines. Join now and uncover your luck!

  6. выбрать б/у сервер, [url=https://dermatolog.kz/uncategorized/u-server-sovety-i-rekomendacii-123837328-5.html]https://dermatolog.kz/uncategorized/u-server-sovety-i-rekomendacii-123837328-5.html[/url] – отличное решение для бизнеса. Найти прошлый сервер позволяет сэкономить. Дополнительно стоит обратить внимание на производительность и поддержку.

  7. Explorar el sector del casino internacional online, [url=https://kleanfirstprofessionals.com/casinos-con-licencia-internacional-todo-lo-que-necesitas-saber/]https://kleanfirstprofessionals.com/casinos-con-licencia-internacional-todo-lo-que-necesitas-saber/[/url] es una oportunidad llena de sorpresas. Juega en amplias juegos de azar y explora promociones exclusivas.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top