14.காதல்
நாயகியும் கண்மணியும்
கவனிக்காத ஒரு விஷயம் இருந்தது.அந்த
அறையின் கதவு முழுவதுமாக மூடப்படவில்லை.அந்தச் சிறிய இடைவெளியில் இருந்து, அவர்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் ஒரு ஜோடி கண்கள் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தன.
அதிர்ச்சியில் அந்த நபரின் கைகள் லேசாக நடுங்கின.
“ச்சே… இவ்வளவு பெரிய கொடுமைகரிகளா இருக்காங்களே…பெத்த புள்ளைய ஏமாத்தி என்ன கிடைக்க போகுது” என்று மனதிற்குள் கூறியவர், யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து மெதுவாக விலகினார்.
அவரது முகத்தில் அதிர்ச்சியும் கோபமும் மாறி மாறி தெரிந்தது.
“இந்த உண்மை மாறனுக்குத் தெரிய வந்தா… எல்லாமே மாறிடும்…”
என்று தனக்குத்தானே முணுமுணுத்தவர், தனது மொபைலை எடுத்தார்.
யாருக்கோ அழைக்க விரல்களை நகர்த்தியவர், ஒரு நொடி யோசித்து மீண்டும் மொபைலை அணைத்துவிட்டார்.”இல்ல… இப்போ சொல்லக் கூடாது…
சரியான ..ஆதாரத்தோடு சொல்லணும் அப்போதான் இந்த நாடகத்துக்கு முடிவு கட்ட முடியும்…”
என்று உறுதியுடன் அங்கிருந்து நடந்துச் சென்றார்.
மறுநாள் காலை…
மருத்துவமனை அறைக்குள் மெதுவாக கண்களைத் திறந்தார் நாயகி.அருகில் நாற்காலியில் அமர்ந்தபடியே, கைகளை கட்டிக் கொண்டு தூங்கிக்கொண்டிருந்தான் மாறன்.அவனைப் பார்த்த நாயகியின் உதட்டில் ஒரு கணம் வெற்றிப் புன்னகை மலர்ந்தது. அடுத்த நொடியே அதை மறைத்துக் கொண்டு, பலவீனமாக முனகினார்.
“மாறா…”
அந்த குரல் கேட்டதும், பதறி எழுந்தான் மாறன்.
“அம்மா…! கண் முழிச்சிட்டீங்களா?”
அவன் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைப் பார்த்த நாயகி, கண்களில் கண்ணீரை வரவழைத்தார்.
“நீ வந்துட்டியா பா… நான் இனிமே உயிரோட இருப்பேனோன்னு பயந்துட்டேன்…”
“ஏன் மா இப்படி பேசுறீங்க? உங்களுக்கு எதுவும் ஆகாது. நான் இருக்கேன்.”அவன் அவளது கையை இறுகப் பிடித்துக் கொண்டான்.
அதே நேரத்தில், சந்தியாவும் வினோதினியும் அறைக்குள் வந்தனர்.
“அத்தை… எப்படி இருக்கீங்க?” என்று அக்கறையுடன் கேட்டாள் சந்தியா.
சந்தியாவைப் பார்த்த நாயகியின் முகம் ஒரு நொடி மாறியது.
ஆனால் அடுத்த கணமே எதுவும் தெரியாதது போல சிரிக்க முயன்றார்.
“நல்லா இருக்கேன் மா…”
அந்த சிரிப்பில் இருந்த போலித்தனத்தை சந்தியா கண்டுகொண்டாள்..
.
சிறிது நேரத்தில் மருத்துவர் வந்து பரிசோதித்துவிட்டு,வீட்டுக்கு கூட்டிட்டு போங்க..ரெண்டு வாரம் கழிச்சு கூட்டிட்டு வந்தா போதும்..
“இன்னும் இரண்டு வாரம் ரொம்ப கவனமா பார்த்துக்கணும். எந்த மன அழுத்தமும் வரக்கூடாது. பேஷண்ட் ஆசைப்படுறதெல்லாம் முடிந்தவரைக்கும் நிறைவேத்துங்க.”
என்று கூறிவிட்டு வெளியேறினார்.
மருத்துவர் சென்றதும், நாயகி மெதுவாக மாறனை அழைத்தார்.
“மாறா… நீ என்னை தனியா விட்டுட்டு எங்கயும் போகாதப்பா…”
அந்த குரலில் பயமும் பாசமும் கலந்திருந்தது.
மாறன்”போக மாட்டேன்மா… உங்களை விட்டுட்டு ஒரு நிமிஷம் கூட போக மாட்டேன்.”அந்த வார்த்தை சந்தியாவின் இதயத்தை தாக்கியது போல இருந்தது.அவள் சிரிக்க முயன்றாலும், கண்களில் இருந்த வலியை மறைக்க முடியவில்லை.
அதைப் பார்த்த கண்மணி மனதிற்குள் சிரித்தாள்.
“இதுதான் ஆரம்பம் சந்தியா… இன்னும் கொஞ்ச நாள்ல உனக்கே இந்த வீட்டுல இடம் இல்லாம போயிடும்…”ஆனால்…
அவர்கள் யாரும் கவனிக்காத ஒரு விஷயம் நடந்தது.அறைக்கு வெளியே நின்றிருந்த அதே நபர், நேற்று இரவு கண்மணியும் நாயகியும் பேசியதை நினைத்தபடி சந்தியாவைப் பார்த்தார்.
“பாவம்… இந்த பொண்ணுக்கு என்ன நடக்கப் போகுதோ…”என்று மனதிற்குள் வருந்தினார்….
அறைக்குள் அமைதி நிலவியது.
நாயகி மாறனைப் பார்த்தார்.
“மாறா…”
“சொல்லுங்கம்மா…” என்று அவளருகில் அமர்ந்தான்.
“எனக்கு எதுவும் ஆயிடுமோன்னு ரொம்ப பயமா இருக்குப்பா…”(உனக்கு எதுவும் ஆகாது டி கர்லாகட்டை)
“அம்மா… இப்படியெல்லாம் பேசாதீங்க. உங்களுக்கு எதுவும் ஆகாது.”நாயகி அவன் கையை இறுகப் பிடித்தார்.
“என் உயிரைப் பத்தி எனக்கு கவலை இல்லப்பா… ஆனா… உன்னை நினைச்சாதான் பயமா இருக்கு.”
“ஏன்மா…?”
“நாளைக்கு எனக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா… நீ தனியா நின்னுடுவியே…”
“அம்மா!” என்று பதறினான் மாறன்.
“நான் சொல்றதை முழுசா கேளு…”
அவன் அமைதியாக தலையசைத்தான்.
“இந்த அம்மாவுக்காக ஒரு விஷயம் செய்வியா?”
“நீங்க என்ன சொன்னாலும் செய்வேன்ம்மா…”
அந்த வார்த்தைக்காகவே காத்திருந்தார் நாயகி.
கண்மணியை ஒரு நொடி பார்த்துவிட்டு மீண்டும் மாறனை நோக்கினார்.
“கண்மணி… சின்ன வயசுல இருந்து உன்னை உயிரா நினைச்சு வாழ்றா. நம்ம குடும்பத்துக்காக எவ்வளவோ தியாகம் பண்ணிருக்கா.”
மாறனின் புருவம் சுருங்கியது.
“அம்மா… இப்போ எதுக்கு இதெல்லாம்?”
“நான் சொல்றதை கேளு…”
ஒரு நிமிடம் மூச்சை சீர்படுத்திக் கொண்டவர், கண்ணீர் விட்டபடி பேச ஆரம்பித்தார்.
“இந்த அம்மா நிம்மதியா கண்ணை மூடணும்னா… கண்மணியை நீ கல்யாணம் பண்ணிக்கணும்.”
அந்த வார்த்தை கேட்டவுடன்…
மாறனும்…
சந்தியாவும்…
ஒரே நேரத்தில் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.
“அம்மா… என்ன பேசுறீங்க?” என்று மாறன் அதிர்ச்சியுடன் கேட்டான்.
நாயகி அழுதபடியே தொடர்ந்தார்.
“நான் கேட்ட ஒரே ஆசை இதுதான். அதை நீ நிறைவேத்துவியா… இல்லையா?”
மாறனின் பார்வை சந்தியாவின் பக்கம் திரும்பியது.சந்தியாவின் கண்களில் கண்ணீர் வழிந்தாலும்…
அவள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
“அம்மா… என்ன பேசுறீங்க?” என்று மாறன் திகைப்புடன் கேட்டான்.
“நான் தெளிவாத்தான் பேசுறேன் மாறா…” என்று மெதுவாக எழுந்து அமர முயன்றார் நாயகி.
“அத்தை… படுத்துக்குங்க…” என்று கண்மணி அவரைத் தாங்கினாள்.
நாயகி கண்ணீருடன் மாறனைப் பார்த்தார்.
“எனக்கு இந்த ஆபரேஷன்ல என்ன ஆகும்னு தெரியலப்பா… அதுக்கு முன்னாடி என் ஆசையை நிறைவேத்தணும்.”என்னால வெளில தலை காட்ட முடியல..எனக்கு இப்படி ஆனதுக்கு காரணம் யாரு தெரியுமா
நீ தான் நீ மட்டும் தான் மாறா..உன் குடும்ப வாழ்க்கை என்ன ஆகுமோ உன்னோட மதிப்பு மரியாதை எல்லாம் இந்த சமுதாயத்துல என்ன ஆகுமோன்னு கவலையா இருக்கு..எல்லாம் நீ பண்ண ஒரே ஒரு முட்டாள் தனமான காரியத்துனால தான்
“அம்மா…
ம்ம் ஆமா மாறா இதோ இந்த பொண்ணை கல்யாணம் பன்னது தான் பிரச்சனை..நான் எங்கயாச்சும் நம்ம சொந்தங்கள் வீட்டு விசேஷங்களுக்கு போனாலும் எல்லாரும் கேக்குற ஒரே கேள்வி இது தான்..உன் பையனுக்கு என்ன குறை போயும் போயும் கல்யாணம் ஆனவள கட்டிக்கிட்டு வந்துருக்கான்..இனிமே என் வீட்டு விசேஷத்துக்கு எல்லாம் நீ வந்துராத என் மரியாதை போயிரும் ன்னு சொல்லி சொல்லி என்னை காயப்படுத்துறாங்க மாறா..நான் என்ன செய்யட்டும்..
மம்மாஆஆ..,”இப்போ சந்தியா என் மனைவி அவளை யாருக்காகவும் என்னால விட்டு கொடுக்க முடியாது என்றான்..
அப்போ நான் சாகணும் ன்னு நினைக்குற இல்ல..என் புள்ளை எனக்காக அவன் பொண்டாட்டி தான் பெருசுன்னு பேசுறான்..இனிமே இந்த உயிர் எதுக்கு இருக்கணும் என்று கூறிக்கொண்டே மயக்கம் அடைந்து விட்டார்.
மம்மாஆஆ..என்னாச்சு. .ஐயோ எழுந்துருங்க..டாக்டர் டாக்டர் என்று கத்த மருத்துவம் பார்க்கப்பட்டது…மாறன் சார் நான் சொல்லிட்டு தானே போனேன்..அவங்க ஹெல்த் கண்டிஷன் சரி இல்லைன்னு..இப்படி அவங்க கோப படுற அளவு ஏன் நடந்துக்கீறிங்க..என்று மாறனை தனியாக அவரது அறைக்கு வர சொல்லி நாயகி உடல்நிலை பற்றி பேசினார்..
சிறிது நேரதிற்கு பிறகு நாயகி கண்விழித்து சந்தியாவை கேள்வியாக பார்க்க..
கண்மணி நீ வெளில இரு நா சந்தியா கூட கொஞ்சம் பேசணும்..
“நீ எனக்கு வாக்கு கொடுத்தியே… நான் என்ன கேட்டாலும் செய்வேன்னு…”என்ற கேள்வி கேட்க ..,ஒரு பெரு மூச்சுடன்..ஒரு முடிவு எடுத்தாள்..அவருக்கு நான் வேண்டாம்..நீங்க கண்மணிய கல்யாணம் செஞ்சு வைங்க..என்னால எந்த தொந்தரவும் வராது..
இது என் புள்ளைக்கு என்று நாயகி இழுக்க..,
கண்டிப்பா தெரிய வராது..என்றாள்..
சரி இப்போ மாறன் வருவான்.. நான் சொன்ன மாதிரி நடந்துக்க
மாறனை பார்க்க அமைதியாக நின்றான்.அவனால் பதில் சொல்ல முடியவில்லை.அப்போது நாயகி மெதுவாக சந்தியாவை நோக்கிப் பார்த்தார்.”இந்த வீட்டுல இவ வந்த நாள்ல இருந்து… நான் நிம்மதியா இல்லை.
அம்மா.சந்தியா பாவம்… நான்…தான் எல்லாத்தையும் செய்தேன்..
“நீ பேசாத!”
நாயகியின் குரல் சற்றுக் கடுமையாக ஒலித்தது.
“நான் சந்தியாவை தப்புன்னு சொல்லல…ஆனா எனக்கு ஏதோ இவளை ஏத்துக்க மனசு வரல ..
“அம்மா!” என்று மாறன் தடுத்தான்.
“நான் உண்மையைதான் சொல்றேன்.”கண்மணி மெதுவாக நாயகியின் தோளைத் தடவினாள்.
“அத்தை… டாக்டர் டென்ஷன் ஆகக் கூடாதுன்னு சொன்னாரே…”
“நான் அமைதியா இருக்க முயற்சி பண்றேன்… ஆனா என் மனசுல இருக்குற வலி வெளியே வருது…”
என்று அழுவது போல நடித்தார்.
மாறனின் முகம் வாடியது.
மருத்துவர் கூறிய வார்த்தைகள் அவன் மனதில் மீண்டும் ஒலித்தன.
“பேஷண்டுக்கு எந்த அதிர்ச்சியும் கொடுக்கக் கூடாது…”அவன் எதுவும் பேசாமல் தலையை குனிந்தான்.
அதைப் பார்த்த சந்தியாவின் கண்கள் கலங்கின.’என்னை ஏன் உங்களுக்கு பிடிச்சுருக்கு மாமா..உங்க கூட வாழ எனக்கு கொடுத்து வைக்கல போல..,
என்று மனதிற்குள் உடைந்து போனாள்.அப்போது…
நாயகி மீண்டும் மாறனை அழைத்தார்.
“மாறா…”
“சொல்லுங்கம்மா…”
“என் ஆபரேஷன்க்கு சம்மதிக்கணும்னா இவ உன் வாழ்க்கைல இருக்க கூடாது..”
“அம்மா…!” என்று அதிர்ச்சியுடன் கத்தினான் மாறன்.
“என்ன பேசுறீங்க? அவ என்னோட மனைவி.”
“அப்போ… உனக்கு இந்த அம்மா வேண்டாம்னு அர்த்தம்.”
“அம்மா… என்னை இப்படிச் சோதிக்காதீங்க…”
“இல்ல மாறா… இப்பவே ஒரு முடிவு சொல்லு. நான் முக்கியமா… அவ முக்கியமா…?”அறை முழுவதும் அமைதி சூழ்ந்தது.மாறனால் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை.
ஒரு பக்கம் உயிரைக் காக்கப் போராடும் தாய்…மறுபக்கம் உயிராய் காதலிக்கும் மனைவி…
யாரைத் தேர்ந்தெடுப்பது என்று தெரியாமல் குழம்பி நின்றான்.
சந்தியா கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள், மெதுவாக முன்னே வந்தாள்.
“நான் பேசலாமா…?”
மாறன் அவளைப் பார்த்தான்.
“தியா… நீ எதுவும் பேச வேண்டாம்…”கண்டிப்பாக இவள் ஏதோ செய்து நம்மளை பிரிந்து விடுவாள் என்று உள் மனம் பதறியது..
“இல்ல சார்… இப்போ பேச வேண்டியது நான் தான்.”
ஒரு பெருமூச்சு விட்டவள், நாயகியைப் பார்த்தாள்.
“அத்தை… உங்களுக்கு நான் உங்க புள்ள வாழ்க்கையில் இருக்க வேண்டாம்னு நினைக்குறீங்க எனக்கு புரியுது.”ஆனா… உங்க உயிருக்கு முன்னாடி என்னோட வாழ்க்கை பெரியது இல்லை.நான்… அவரோட வாழ்க்கையை விட்டு விலகுறேன்.”
“ஆனா… ஒரு கண்டிஷன்…”
அறையில் இருந்த அனைவரும் அவளைப் பார்த்தனர்.நீங்க உடனே ஆபரேஷனுக்கு சம்மதிக்கணும். நல்லபடியா குணமாகணும்.”
அந்த வார்த்தையைக் கேட்ட மாறன் அதிர்ச்சியில் அவளைப் பார்த்தான்.
“தியா… என்ன பேசுற…?”இது ஒன்னும் கேம் இல்ல வாழ்க்கை..இது தான் உன் பதிலா..நான் இதை அனுமதிக்க முடியாது..அம்மா வ நான் ஆப்ரேஷனுக்கு சம்மதிக்க வைக்கிறேன்..
“இல்ல சார்..,இதுதான் என்னோட முடிவு.”கண்களில் கண்ணீர் வழிந்தாலும்…முகத்தில் ஒரு புன்னகையை வரவழைத்தாள் சந்தியா..
எனக்கு உங்க கூட வாழ பிடிக்கலை.. பிடிக்கல ..என்று கூற அவளை பளார் என்று அடித்தவன் .. பக்கத்து அறையில் இழுத்து கதவை சாத்தியவன்..
என்ன டி நினைச்சுட்டு இருக்க..இதுல என் வாழ்க்கையும் இருக்கு…என்கூட வாழ பிடிக்காம தான் என்கூட படுத்தியா டி என்றான்..
ஆமா.., ஆமா.., எனக்கு ஆம்பளை சுகம் தேவப்பட்டிச்சு அதான் உங்ககிட்ட நெருங்கினேன்..,போதுமா என்று சொல்லி முகத்தை மூடி அழுதாள்.
தியா நீ பொய் சொல்ற..எனக்கு நீ வேணும் டி..இப்படி எல்லாம் பேசி உன்னை நீயே அசிங்கமா பேசாத டி..அம்மா சரி ஆகிடுவாங்க டி..தவறான முடிவு எடுக்காத ம்மா..கண்மணிக்கு நான் வேற மாப்பிளை பார்த்து கல்யாணம் செஞ்சு வைக்கிறேன்..நீ மட்டும் என்னைய விட்டு போய்டாத டி
ஒரு தடவ சொன்னா புரியாத சார்..நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணிங்க..பதிலுக்கு என் உடம்ப கொடுத்தேன்..அதுவும் நீங்க கேக்கும் போதெல்லாம் வித விதமா கொடுத்தேன்..ஜஸ்ட் கொடுக்கல் வாங்கல் தான் நமக்குள்ள.. நானே சொல்லணும்னு நினைச்சேன் பட் உங்க அம்மாவே முடிவு எடுத்துடாங்க..
ச்சி.. நீ எல்லாம் ஒரு பொண்ணா.நமக்குள்ள நடந்த புனிதமான தாம்பத்தியத்தை இப்படி பேசுற.
வேற எப்படி பேசணும் சார்..நீங்க என்னைய கட்டாயப்படுத்தி தாலி கட்டுனீங்க..
ம்ம் சொல்லு டி..கட்டாயப்படுத்தி தாலி கட்டுனீங்க ன்னு சொல்ற..கட்டயாத்துல தான் என்கூட ஒண்ணா இருந்தியா டி..
உங்க கூட வாழணும்னு நான் ஒருநாளும் ஆசைப்படல. சூழ்நிலை என்னை உங்க வாழ்க்கைக்குள் கொண்டு வந்தது. இப்போ அதே சூழ்நிலை என்னை வெளியே போகச் சொல்லுது. தயவுசெய்து என்னைத் தடுக்காதீங்க.”உங்க அம்மா ஆசைப்படி கண்மணிய கல்யாணம் செஞ்சுட்டு நல்லா இருங்க..என்ன விட்டுருங்க மாமா ப்ளீஸ் ..என்று அவன் காலை கட்டி கொண்டு அழ அவளை பார்த்தவன் எதுவும் சொல்லாமல் அந்த அறையை விட்டு வெளியில் சென்று விட்டான்…
ஊட்டியில் இருவரும் சேர்ந்து கழித்த நாட்கள்…அவனுடன் காதலில் கரைந்த நிமிடங்கள்…ஒரே நொடியில் சிதறி விழுந்தது.
ஆனால்…அவள் முகத்தில் எதையும் காட்டவில்லை..
அப்புறம் என்னப்பா இதுக ரெண்டையும் நம்ம வழக்கப்படி பிரிச்சு விட்டுறலாமா..

Четко должно быть!
Ein 3D Raum zeichnen, [url=https://rddweb.de/]rddweb.de[/url] benötigt sorgfältige Entwicklung. Für das realistischen Raum zu kreieren. Nutzen du Anwendungen wie Maya für effiziente Ergebnisse.
ремонт фундамента новокузнецк
замена венцов кемерово
подъем дома новокузнецк
Non GamStop Rugby Betting, [url=https://octosoft-eg.com/top-rugby-betting-sites-not-on-gamstop-404651578/]https://octosoft-eg.com/top-rugby-betting-sites-not-on-gamstop-404651578/[/url] provides enthusiasts with a chance to enjoy their favorite sport without the usual restrictions. By employing this option, fans can execute bets on various rugby matches. Discover the excitement that comes from betting outside traditional platforms.
ремонт фундамента кемерово
подъем дома мыски
ремонт фундамента кемерово
ремонт фундамента калтан
замена венцов новокузнецк
замена венцов деревянного дома в калтане
замена венцов новокузнецк
замена венцов мыски
Идея хорошая, поддерживаю.
Vulkan Vegas DK, [url=https://access-wallstreet.net/vulkan-vegas-dk-2026-en-fremragende-spiloplevelse/]https://access-wallstreet.net/vulkan-vegas-dk-2026-en-fremragende-spiloplevelse/[/url] er en spændende online platform, hvor spillere kan mestre et væld af muligheder. Hvis du elsker maskiner eller bordspil, tilbyder Vulkan Vegas DK noget for enhver præference. Tilmeld dig nu og begynd at udfordre.
замена венцов кемерово
подъем дома междуреченск
подъем домов новокузнецк
замена венцов междуреченск
подъем домов кемерово
замена венцов деревянного дома в прокопьевске
Я думаю, что Вы не правы. Я уверен. Давайте обсудим. Пишите мне в PM, пообщаемся.
BWin Casino DK, [url=https://access-wallstreet.net/bwin-casino-dk-den-ultimative-spilleoplevelse/]https://access-wallstreet.net/bwin-casino-dk-den-ultimative-spilleoplevelse/[/url] tilbyder et stort udvalg af aktiviteter for spillelystne. Her kan du fordybe dig i fГёrsteklasses underholdning lige fra velkendte bordspil til innovative spilleautomater. BWin Casino DK sikrer en enestГҐende brugeroplevelse med tiltalende bonusser og kampagner.
ремонт фундамента кемерово
замена венцов деревянного дома в калтане
подъем домов новокузнецк
подъем дома междуреченск
замена венцов междуреченск
ремонт фундамента новокузнецк
подъем дома междуреченск
подъем домов новокузнецк
подъем дома осинники
подъем домов кемерово
Жаль, что сейчас не могу высказаться – нет свободного времени. Но вернусь – обязательно напишу что я думаю по этому вопросу.
Die besten Einrichtungsplaner 3D, [url=https://web-erhebung.de/]web-erhebung.de[/url] sind unverzichtbare Werkzeuge fГјr jeden, der sein Zuhause gestalten mГ¶chte. Diese SoftwarelГ¶sungen ermГ¶glichen komfortable Planung und illustrieren MГ¶bel auf realistische Weise. Solche Tools sind intuitiv und oft praktisch. Profitiere von 3D-Visualisierungen und entwirf deinen Traumort mit Leichtigkeit.
замена венцов прокопьевск
I was skeptical about trying 125Win at first, not gonna lie—seemed like just another site with the same old stuff, but I was genuinely suprised by how smooth everything actually works once you get in there. The whole experience felt way more polished than I expected it would be. [url=https://125-win.com/]125win bonus[/url]
Online casinos present a thrilling gambling experience directly to your home. With a wide selection of games, participants can enjoy Casino Online, [url=http://www.physiobuettner.de/experience-the-thrill-of-gaming-at-reddice-be/]http://www.physiobuettner.de/experience-the-thrill-of-gaming-at-reddice-be/[/url] from the comfort of their couches, executing bets with just a click.
подъем домов кемерово
Я думаю, что Вы не правы. Я уверен. Могу отстоять свою позицию. Пишите мне в PM.
1win официальный сайт, [url=https://1win-hfd37.sbs/]https://1win-hfd37.sbs/[/url] предлагает широкий выбор ставок для игроков. Здесь вы найдете легкий в использовании интерфейс, который делает процесс ставок комфортным. Присоединяйтесь и испытайте удачу!
подъем дома калтан
online casino, [url=https://site.sesammarket.com/2026/06/22/bitcoin-casino-norge-oppdag-den-digitale/]https://site.sesammarket.com/2026/06/22/bitcoin-casino-norge-oppdag-den-digitale/[/url] allows players the possibility to engage in various games from the comfort of their home. Thanks to state-of-the-art software, betting has become easier than ever before.
MagicPlanet Casino CZ, [url=https://ingrhidhideassisadvocacia.com.br/magicplanet-casino-cz-oficialni-stranka-331789093/]https://ingrhidhideassisadvocacia.com.br/magicplanet-casino-cz-oficialni-stranka-331789093/[/url] nabГzГ pestrou ЕЎkГЎlu her, kterГ© oslovГ vЕЎechny hrГЎДЌe. UЕѕijte si vzruЕЎujГcГ automaty a stolnГ hry s vГЅbornou vizuГЎlnГmi efekty. Zaregistrujte se a poЕ™iДЏte si vГЅhodnГ© bonusy. HranГ v MagicPlanet Casino CZ je bezpeДЌnГ©.
ремонт фундамента кемерово
замена венцов новокузнецк
Los actuales casinos online nuevos, [url=https://xn—-7sbbcvi7aafsw1a.xn--p1ai/uncategorized/consigue-20-euros-gratis-retirables-aprovecha-esta.php]https://xn—-7sbbcvi7aafsw1a.xn--p1ai/uncategorized/consigue-20-euros-gratis-retirables-aprovecha-esta.php[/url] ofrecen una amplia sensaciГіn Гєnica para los usuarios. Experimentar bonificaciones limitadas es un aspecto de el entretenimiento. ВЎExplora diversos juegos y pГЎsala bien en los casinos online nuevos!
замена венцов новокузнецк
замена венцов новокузнецк
подъем домов новокузнецк
замена венцов деревянного дома в мысках
замена венцов новокузнецк
подъем домов кемерово
замена венцов калтан
ремонт фундамента кемерово
замена венцов мыски
ремонт фундамента новокузнецк
замена венцов междуреченск
Хочешь обустроить дачу, вырастить урожай или грамотно выбрать материал для бани — «Доммовик» собрал всё это в одном месте. На сайте https://dommovik.ru/ вы найдёте чёткие и проверенные советы: как раскислить почву, самостоятельно возвести баню из бруса или блоков, подобрать печь по объёму парилки, выбрать надёжную входную дверь и даже вырастить шампиньоны дома. Никакой воды — только практика, подкреплённая реальным опытом.
Betting Sites Not on GamStop, [url=https://ivanzulueta.net/sin-categoria/explore-the-best-non-gamstop-betting-sites/]https://ivanzulueta.net/sin-categoria/explore-the-best-non-gamstop-betting-sites/[/url] offer a unique opportunity for players|gamblers|bettors|wagerers seeking options outside the self-exclusion program. These platforms provide a wide range of betting|gambling|wagering|gaming opportunities, ensuring a thrilling experience without restrictions.
подъем домов кемерово
замена венцов прокопьевск
подъем домов кемерово
подъем дома прокопьевск
подъем домов кемерово
подъем дома калтан
замена венцов новокузнецк
подъем дома осинники
подъем дома калтан
замена венцов прокопьевск
замена венцов киселевск
Мне вообщем-то не понравилось)
Exam Prep Apps , [url=https://www.simplytests.com/]www.simplytests.com[/url]play a crucial role for students reviewing for exams. These applications provide practice questions and monitor performance. With intuitive designs, learners can improve their knowledge.
ремонт фундамента киселевск
ремонт фундамента новокузнецк
По моему мнению Вы допускаете ошибку. Могу это доказать.
1win официальный сайт, [url=https://1win-bsy23.top/]https://1win-bsy23.top/[/url] предлагает пользователям уникальный игровой опыт. Регистрация проходит быстро и легко. Широкий выбор игр обеспечивает развлечения на любой вкус. Каждый найдет что-то для себя.
Пока просто буду знать))))
Casino999 DK site, [url=https://teamloyalty.nu/wordpress/2026/06/16/casino999-dk-2026-registrering-147116593/]https://teamloyalty.nu/wordpress/2026/06/16/casino999-dk-2026-registrering-147116593/[/url] tilbyder et væld af muligheder for brugere. Her kan du njuta fantastiske bonusser og gevinster. Oplev en kvalitets platform med let tilgængelige udbetalinger. Tilmeld dig i dag og begynd med at spille!
ремонт фундамента новокузнецк
ремонт фундамента новокузнецк
Я считаю, что Вы не правы. Я уверен. Давайте обсудим это. Пишите мне в PM, поговорим.
, [url=https://billsiauw.com/2026/06/13/oplev-vulkan-vegas-dk-2026-din-guide-til-spil-og-underholdning/]https://billsiauw.com/2026/06/13/oplev-vulkan-vegas-dk-2026-din-guide-til-spil-og-underholdning/[/url] – Natur er essentielt for vores existens. Det er vigtigt at bevare vores ressourcer, sГҐ kommende generationer kan profitere godt af dem. Vi mГҐ virke nu for at gГёre en forskel.
замена венцов деревянного дома в прокопьевске
замена венцов кемерово
замена венцов деревянного дома в прокопьевске
ремонт фундамента осинники
подъем домов кемерово
Los neue bitcoin casinos, [url=https://garagedoorskauai.com/2026/06/20/descubre-los-casinos-con-deposito-minimo-de-1-euro-11/]https://garagedoorskauai.com/2026/06/20/descubre-los-casinos-con-deposito-minimo-de-1-euro-11/[/url] estГЎn revolucionando el mundo del juego en lГnea. Presentan una experiencia innovadora para los usuarios. Debido a la tecnologГa blockchain, los entusiastas del juego pueden disfrutar de operaciones seguras y rГЎpidas.
подъем дома междуреченск
подъем домов новокузнецк
замена венцов деревянного дома в междуреченске
online casino game, [url=https://cheynairaviation.com/2026/06/20/reko-casino-official-website-your-ultimate-gaming-2/]https://cheynairaviation.com/2026/06/20/reko-casino-official-website-your-ultimate-gaming-2/[/url] presents an captivating way to engage with gambling. Players can select from a range of games, including slots, poker, and blackjack. Ease of playing from home makes it even more inviting.
подъем домов кемерово
online casino, [url=https://www.softorb.com/onlajn-kazino-v-polshe-vsjo-chto-nuzhno-znat-dlja/]https://www.softorb.com/onlajn-kazino-v-polshe-vsjo-chto-nuzhno-znat-dlja/[/url] offers a dynamic experience for players. By using a choice of games, gamblers can experience the excitement of winning. Offers enhance the experience, making every visit worthwhile.
Roobet Casino CZ, [url=https://zarrinkupal.com/roobet-casino-cz-vse-co-potrebujete-vedet-o-online-hrani/]https://zarrinkupal.com/roobet-casino-cz-vse-co-potrebujete-vedet-o-online-hrani/[/url] je oblГbenГ© mГsto pro hrГЎДЌe, kteЕ™Г hledajГ vzruЕЎenГ. NabГzГ ЕЎirokou ЕЎkГЎlu moЕѕnostГ. UЕѕivatelГ© zde mohou obtД›Еѕovat zajГmavГ© ceny a bonusy. Zaregistrujte se a uЕѕijte si fantastickГЅ hernГ zГЎЕѕitek na Roobet Casino CZ!
подъем дома осинники
замена венцов кемерово
подъем дома новокузнецк
Компания «МАСТЕРВУД-СТАНКИ» предлагает полный спектр оборудования для деревообработки и производства мебели от ведущих заводов HBW, Blue Elephant, Fravol, Maggi и V-hold. В каталоге — форматно-раскроечные, кромкооблицовочные, сверлильно-присадочные, четырёхсторонние и фрезерные станки с ЧПУ, а также сушильные камеры, покрасочные линии и инструмент. Опытные менеджеры подберут оборудование за 10 минут, а специалисты обеспечат доставку, пуско-наладку, обучение и сервис. Подробнее — на сайте https://mwstanki.ru/. Доступен лизинг, запчасти и демонстрационный зал в Химках. Надёжное решение для вашего производства.
замена венцов деревянного дома в мысках
ремонт фундамента прокопьевск