16.காதல்.
ஒரு வாரம் கடந்திருந்தது.
நாயகியின் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து, மருத்துவரின் ஆலோசனையின்படி வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். வீட்டில் அனைவரும் அவரைக் கவனித்துக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த வீட்டில் மட்டும் ஒரு வெறுமை நிலவியது.
சந்தியா இல்லாத அந்த வீடு, மாறனுக்கு வீடாகவே தெரியவில்லை.அவளது நினைவுகள் ஒவ்வொன்றும் அவனை வதைத்தன.
ஆனால் நடந்ததை நினைத்தாலே, அவனுடைய கோபம் இன்னும் குறையவில்லை..
இரண்டு மாதங்கள் கழிந்த நிலையில்..,சந்தியாவின் அப்பா கந்தவேலு வந்திருந்தார்..
மாறன் சக்கரவர்த்தி வீட்டின் வாசலில் தயக்கத்துடன் நின்றிருந்தார் சந்தியாவின் அப்பா கந்தவேலு. இரண்டு மாதங்களாக மகளிடம் எந்தத் தகவலும் இல்லாததால், அவளைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற ஏக்கத்தில் வந்திருந்தார்.கதவைத் திறந்த கண்மணி, அவரை மேல் முதல் கீழ் வரை பார்த்தாள்.
“யார் நீங்க?” என்று கேட்டாள்.
“நான்… சந்தியாவோட அப்பா கந்தவேலு ம்மா…” என்றார்
“ஓ… சரி. என்ன விஷயம்?”
“சந்தியாவைப் பார்க்கணும் ம்மா…”
“முதல்ல நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா?” என்று கந்தவேலு மரியாதையுடன் கேட்டார்.
கண்மணி உதட்டில் ஒரு ஏளனப் புன்னகையுடன்,”நானா…? நான் மாறனோட பொண்டாட்டி.” என்றாள்.
அந்த ஒரு வார்த்தை கந்தவேலுவின் காதில் இடியாய் விழுந்தது.
“எ… என்ன சொல்றீங்க…?” என்று தடுமாறினார்.கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. முகம் வெளிறிப் போனது.
“அப்போ… சந்தியா…? என் பொண்ணு…?” என்று மனதுக்குள் ஆயிரம் கேள்விகள் ஓடின.
சில நொடிகள் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு,
“மாறன்… எங்க இருக்காரு?” என்று நடுங்கும் குரலில் கேட்டார்.
அதே நேரம் மேல்மாடியிலிருந்து இறங்கி வந்த நாயகி..,
“இங்க என்ன சத்தம்?” என்ற குரலுடன் ஹாலுக்குள் வந்தார்..
கந்தவேலுவையும், அவரது கையில் இருந்த காலியான துணிப்பையையும் பார்த்தவள் முகம் சுளித்தாள்.
“யாரு இது?” என்று அலட்சியமாகக் கேட்டாள்.
கண்மணி உடனே,
“சந்தியாவோட அப்பா அத்தை.” என்றாள்.
“ஓ… என்று உதட்டைச் சுழித்த நாயகி., கந்தவேலுவை தலை முதல் கால் வரை ஒரு பார்வை பார்த்து நீ தானா அந்த புண்ணியவான்..,.ஏன்யா பொண்ண ஒருத்தனுக்கு கட்டிக்கொடுத்து கஷ்டமோ நஷ்டமோ அவன் கூட வாழ சொல்லணும் அதை விட்டுட்டு அடுத்த மாப்பிள்ளை தேட கூடாது ..அது கிடக்கட்டும்..சொன்னா மட்டும் என்ன உரைக்கவா போகுது..
அம்மா நிறுத்துங்கம்மா..என் பொண்ணு ஒன்னும் நீங்க சொல்ற மாதிரி இல்ல.தங்கம்..திமிர் ஆணவம் எல்லாம் அவ கிட்ட கிடையாது..இன்னொரு தடவை என் பொண்ண தப்பா பேசுனிங்கன்னா போலீஸ் ல கம்ப்ளெய்ண்ட் பண்ணிருவேன் என் பொண்ணுக்கு வரதட்சணை கொடுமைன்னு..,ஜாக்கிரதை.
ஒழுங்கா என் பொண்ணு எங்கன்னு சொல்லுங்க..
“யோவ் உன் பொண்ணு இங்க இல்லன்னு தெரியலையா….இவ்வளவு நேரமா இங்க நின்னு என்ன பேசிட்டு இருக்க? உங்க பொண்ணு இந்த வீட்டை விட்டுப் போயி ரெண்டு மாசம் ஆகுது..கந்தவேலு அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தார்.
“அம்மா… நான் என் பொண்ணைப் பார்க்கணும்…”தயவு செய்து எங்கன்னு சொல்லுங்க
“போதும்!”நாடகம் போடாத இந்த நடிப்பு எல்லாம் என் பையன் நம்புவான்.. ,நான் நம்ப மாட்டேன் என்றார் நாயகி.
“உங்க மாதிரி பிச்சைக்கார குடும்பத்துக்கு இந்த வீட்டு வாசலே அதிகம். கிளம்புங்க. இனிமே இந்த வீட்டுப் பக்கம் வராதீங்க.”
அந்த வார்த்தையைக் கேட்ட கந்தவேலுவின் கண்கள் கலங்கின.
“அம்மா… பணத்துக்காக நான் வரல. என் பொண்ணு எங்க இருக்கான்னு தெரிஞ்சுக்கத்தான்…”
“அதைத் தெரிஞ்சுக்கணும்னா போய் தேடுங்க. இங்க நின்னு எங்க நிம்மதியை கெடுக்காதீங்க.”
கந்தவேலு திரும்பிச் செல்ல முயன்றார்.அந்த நொடியே மாறன் வேகமாக முன்னே வந்து,
“மாமா…!” என்று அழைத்தான்.
வேண்டாம் இனிமே அந்த வார்த்தை சொல்லி கூப்பிட வேண்டாம் சார்..என் பொண்ணு இந்த பேக்கை உங்க கிட்ட கொடுக்க சொல்லி ஒரு வாரம் முன்னாடி போன் பண்ணிருந்தா..அப்படியே தோட்டத்துல விளைஞ்ச வாழைத்தார் ,மாம்பழம் கொடுத்துட்டு அப்படியே உங்களை யம் அவளையும் பார்த்துட்டு போகலாம்னு தான் வந்தேன்..வந்ததுக்கு அப்புறம் தான் தெரியுது என் பொண்ணு ஏன் நான் கேட்ட கேள்விக்கு பதில் எதுவும் சரியா சொல்லாம அவசரமா இந்த பணத்தை உங்க கிட்ட கொடுக்க சொன்னான்னு..அவரது குரல் உடைந்து இருந்தது.
கந்தவேலு திரும்பிப் பார்த்தார்.
மாறன் அவரின் காலடியில் மண்டியிட்டு அமர்ந்தான்.
“என்னை மன்னிச்சிடுங்க மாமா… சந்தியாவை நா..நான் வீட்டை விட்டு அனுப்பிட்டேன்..உங்க முன்னாடி தலைநிமிர்ந்து நிற்குற தகுதியே எனக்கு இல்லை…” என்றான்.
கந்தவேலுவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.என் பொண்ணு வேண்டாம் வேண்டாம்ன்னு சொல்லியும் நான் கேட்காம உங்களுக்கு கல்யாணம் செஞ்சு வச்சோம்..இப்படி நீங்க பண்ணுவீங்கன்னு தெரிஞ்சா நான் என் பொண்ண எங்க கூடவே வச்சுறுப்பேனே …என்று அழுதவர்..,சரிங்க சார் என் பொண்ணு தப்பனவளாவே இருந்தாலும் என்கிட்ட முதலில் சொல்லிருக்கணும் அதை விட்டுட்டு விரட்டி விட்டுருக்கிங்க….என்னால உங்கள் எதிர்த்து கேஸ் போட்டு போராட முடியாது சார்..என் பொண்ணு உயிரோட இருக்காளா இல்ல கொன்னுட்டீங்களா..
ஐயோ மாமா தயவு செஞ்சு வார்த்தையால கொல்லாதிங்க..,நான் தப்பு பண்ணிட்டேன் தான் ஆனா சந்தியாவை அந்த நேரத்துல கோவத்தில் போக சொல்லிட்டேன்..ஆனா அவ நிஜமாவே என்னை விட்டு போவான்னு நான் நினச்சு பார்க்கல..சந்தியா போன நொடி ல இருந்து என் வாழ்க்கை அங்கேயே நின்னுணப்போச்சு…
தம்பி ..,நான் என் பொண்ண கண்டுபிடிச்சுக்குறேன்..நீங்க எங்களுக்கு நிறைய உதவி பண்ணிருக்கிங்க..அந்த நன்றி எப்பவும் இருக்கும்..உங்க மேல கோப பட கூட முடியல தம்பி…உங்க வாழ்க்கையை நீங்க பாருங்க என்று கண்மணியே பார்த்துக்கொண்டு கூறினார்…
மாமா.., எனக்கு ஒரே ஒரு உதவி பண்ண முடியுமா..
சந்தியாவின் தந்தை திரும்பி என்ன என்று பார்க்க..,
சந்தியா உங்களை பார்க்க வரலையா..உங்க வீட்டுக்கு வரலையா…இந்த பணம் எல்லாம் எப்படி?
தம்பி ..,ஒரு மாசத்துக்கு முன்னாடி என் பொண்ணு ப்ரெண்ட் உமா போன் பண்ணி அப்பா சந்தியா வேலை விஷயமா அடுத்த வாரம் பாரின் போறா..வர ரொம்ப நாள் ஆகும் பா.. இந்த பேக்கை.., மாறன் சார் கிட்ட கொடுத்துருங்க ன்னு சொன்னதா உமா தா கொடுத்தா… நிலத்துல வேலை இருந்ததால என்னால வர முடியல..
இங்க வந்து பதத்துக்கு அப்புறம் நல்லா புரிஞ்சுகிட்டேன்..என்று கை எடுத்து கும்பிட்டு கிளம்பினார்..
நாயகியும் கண்மணியும் மாறனைப் பார்த்தனர்.அவர்களைப் பார்த்த மாறன் எழுந்து நின்றான்.
அவன் கண்களில் இருந்த அமைதி மறைந்து, கோபம் மட்டுமே எரிந்தது.
அதை பார்க்க முடியாமல் கண்மணி தலைகுனிந்தாள்.
“நீ சொன்ன ஒரு பொய்யால… ஒரு குடும்பமே சிதிஞ்சு போச்சு.”
“உன் ஆசைக்காக… உன் சுயநலத்துக்காக… ஒரு அப்பாவை தினமும் மகளை நினைச்சு கதற வச்சிருக்க…”
மாறன் தன் அம்மாவை நேராகப் பார்த்தான்.”அம்மா… நான் உங்களை எப்போதும் தெய்வம்னு நினைச்சேன். ஆனா… இன்னைக்கு என் காதலையும், ஒரு பெண்ணோட வாழ்க்கையையும், ஒரு அப்பாவோட நிம்மதியையும் காப்பாத்த முடியாதவனா என்னை நிறுத்திட்டீங்க.”
நாயகியின் கண்கள் மெதுவாக கலங்கின.ஆனால் மாறன் நிற்கவில்லை.
“ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோங்க சந்தியா தான் என் மனைவி… அது எப்பவும் மாறாது.”அவன் கையில் இருந்த பணக்கட்டையை டீபாயின் மேல் வைத்தான்.
“இந்தப் பணத்தை மட்டும் திருப்பிக் கொடுக்கலை…””அவளோட காதலை… அவளோட நம்பிக்கையை… என் மேல இருந்த காதலை திருப்பிக் கொடுத்துட்டு போயிருக்கா…”அவன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டான்.வெளியே நடந்தான்.
அவன் சென்ற பாதையைப் பார்த்தபடி நாயகி உறைந்து நின்றார்..தன் மகனுக்கு அழ தெரியுமா என்று..கண்மணியின் கைகளில் நடுக்கம் ஏற்பட்டது.
மாறனின் ஒவ்வொரு வார்த்தையும் அவள் மனதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது.
கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து..,மாறா ..,மாறா..
ப்ச் என்ன..?
கண்மணிய எப்போ கல்யாணம் செஞ்சுக்க போறன்னு இத்தனை நாளா கேட்டுட்டு இருக்கேன்..இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்..
எனக்கு விருப்பம் இல்லைன்னு அர்த்தம்..
அப்போ கண்மணியோட வாழ்க்கை..
அதுக்கு நான் பொறுப்பு ஏற்க முடியாது ..எனக்கு ஒரு பொண்டாட்டி மட்டும் தான்..அது என்னோட தியா மட்டும் தான்..
அவ தான் உன்னைய விட்டு போய்ட்டாளே..யாருக்கு தெரியும் உயிரோட இருக்காளோ என்னவோ
ஷட் அப்..என்று கத்தி அருகில் இருந்த டிவியை தள்ளி உடைத்து விட்டான்…உங்களை அம்ம்மா ன்னு கூட பாக்க மாட்டேன்..உங்களுக்கு அவசியம்னா அவளை வேற யாருகாச்சும் கட்டி வைங்க..என்று கத்தி விட்டு .சென்றான் .. அவன் மனம் இல்ல இல்ல எனக்காக என் தியா வருவா..என் காதல் எங்களை ஒன்னு சேர்க்கும். என் தியாவை கண்டிப்பா நான் கண்டுபிடிச்சு கூட்டிட்டு வருவேன்..
இப்படி தான் ஒரு வருஷமா சொல்லிட்டு இருக்கிங்க..அவ வர மாட்டா..வேற எவனையாச்சும் பிடிச்சு இந்நேரம் செட்டில் ஆயிருப்பா..
கண்மணி இனி ஒரு வார்த்தை பேசுன உன்னை கொண்ணுறுவேன் இதே இடத்துல..என்று கோபத்தில் கத்தி மீண்டும் அங்கிருந்த கண்ணாடி டேபிளை சுக்கு நூறாக உடைத்து போட்டான்….
அவ சொன்னதுல என்ன டா தப்பு இருக்கு..இன்னைக்கு அவளால் தான் நீ தூங்காம கொள்ளாம எந்நேரமும் குடிச்சுட்டு இருக்க..வீட்டு பக்கம் வரதே இல்ல..இப்போ கூட குடிச்சுட்டு தான நிக்கிற..
ப்ச்..நான் கிளம்புறேன் என்று ஆபிஸ் சென்று விட்டான்..
“நீ நாளைக்கே அமெரிக்கா போயாகணும் மாறன்…”பிசினஸ் மீட்டிங் நீ தான் அட்டன் பண்ணியாகனும் டா..
மாறன் ஆழமாக மூச்சை இழுத்தான்.
“நான் இப்போ அமெரிக்கா போறது பிஸ்னஸ்க்காக இல்லடா…”மன நிம்மதிக்காக போறேன்..
போ மாறா…நீ தேடுற உன் நிம்மதி அங்க தான் இருக்கு.
மாறன் புருவம் சுருக்கினான்.
“அப்போ…?”
மாறனின் கண்களில் பல மாதங்களாக மறைத்து வைத்திருந்த வலி தெரிந்தது.
“சந்தியா…” வாஷிங்டன்ல ஒரு ஐ. டி கம்பெனில தான் ஓர்க் பண்றா மாறன்.
மாறன் மகிழ்ச்சியில் நீ..என்ன சொல்ற அப்போ சந்தியா..
ம்ம்ம் ஆமா என்றான் அர்ஜுன்..
ஏன் டா சொல்லல நீ..
கோவம் தான் சண்டை போட்டு போனதுக்கு அப்புறம் நீ ஏன் சிஸ்டர பாக்காம இருந்த..தேடவே இல்ல நீ..
இல்ல அர்ஜுன்..என்னோட காதலை நானே கொன்னுட்டேன்.. தியா என் மேல வச்ச நம்பிக்கையை நானே உடைச்சுட்டேனே ..,எந்த முகத்தை வச்சிஅவகிட்ட பேசுறது..
மாறா நீ வருத்த படாத..நீ சிஸ்டர் கிட்ட போ.., கண்டிப்பா பேசுவாங்க..
அதே நேரத்தில்… அமெரிக்காவில்
ஒரு பிரம்மாண்டமான கண்ணாடி கட்டிடம்.அதன் முன் பெரிய எழுத்துக்களில் தங்க நிறத்தில் மின்னியது…ஏ. எம் சொலியூஷன்ஸ்
அந்த நிறுவனத்தின் ஒரு முக்கிய பிரிவில் மென்பொருள் பொறியாளராக வேலை செய்து கொண்டிருந்தாள் சந்தியா.
அலுவலகத்தில் அனைவரிடமும் சிரித்துப் பேசினாள்.வேலையில் திறமையாக இருந்தாள்.
அவள் முகத்தின் சிரிப்பு அந்த கண்களை எட்டவில்லை.கணினி திரையை பார்த்தபடியே வேலை செய்துகொண்டிருந்தாலும்…
மனதில் ஓடியது மாறனின் நினைவுகள் மட்டுமே.
“சாப்பிட்டியா தியா…?”
“நான் இருக்கேன் டி உனக்காக…”
அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் காதில் ஒலித்தது.இன்னைக்கு ஏன் அவரோட நியாபகம் அதிகமா வருது.. மறந்து விடு மனமே..இந்நேரம் அவருக்கு கல்யாணம் ஆகி கண்மணிக்கூட சந்தோசமா இருப்பாங்கல்ல என்று நினைத்து பார்க்க கண்களில் கண்ணீர் மெல்ல திரண்டது.உடனே அதைத் துடைத்துக் கொண்டாள்.
“சந்தியா… மீட்டிங் ரெடியா?” என்று சக ஊழியர் கேட்டதும்…
“யெஸ்…” என்று புன்னகைத்தாள்.
மாறனை விட்டு விலகிய பிறகும்…
அவனுடன் வாழ்ந்த ஒவ்வொரு நாளும்…அவளை தினமும் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்று கொண்டே இருந்தது…மாறனை விட்டு விலகிய பின்னும் அவனுடன் வாழ்ந்த நாட்களும், நிமிடமும் அவளை வதைக்க தான் செய்தது..

замена венцов деревянного дома в прокопьевске
замена венцов кемерово
In a safe gambling environment, players can enjoy their favorite games without worry. A Secure Casino With Fast Withdrawals, [url=http://paradisep.com/discover-the-exciting-world-of-online-slots-and-29/]http://paradisep.com/discover-the-exciting-world-of-online-slots-and-29/[/url] ensures that your funds are available quickly. Look for credible sites that prioritize user experience and security.
подъем дома мыски
подъем домов новокузнецк
ремонт фундамента новокузнецк
замена венцов кемерово
подъем дома калтан
подъем домов новокузнецк
ремонт фундамента киселевск
JB Casino Platform, [url=http://www.s52.hekko24.pl/2026/06/26/jb-casino-login-your-gateway-to-exciting-gaming-5/]http://www.s52.hekko24.pl/2026/06/26/jb-casino-login-your-gateway-to-exciting-gaming-5/[/url] offers an extensive variety of games to engage participants. With cutting-edge graphics and intuitive designs, it ensures a pleasant atmosphere. Regular offers keep interest alive, making JB Casino Platform a top choice for online gaming enthusiasts.
замена венцов новокузнецк
замена венцов деревянного дома в прокопьевске
подъем домов новокузнецк
Качество сносное…
Русско-немецкий словарь, [url=https://germandic.ru/]germandic.ru[/url] — это важный инструмент для освоения немецкого языка. Он помогает переводам слов и фраз, развивает лексический запас, что позволяет ускорить процесс обучения.
Visit https://protectivevpn.com/ to find the top 10 VPN services, allowing you to surf the internet securely and anonymously using top VPNs from our list of recommended brands. We also have a list of fast servers for users worldwide! Our ratings and recommendations on this page are based on independent testing.
замена венцов междуреченск
ремонт фундамента кемерово
замена венцов деревянного дома в калтане
замена венцов новокузнецк
замена венцов мыски
замена венцов кемерово
замена венцов калтан
ремонт фундамента новокузнецк
ремонт фундамента осинники
ремонт фундамента кемерово
ебля старых
подъем дома междуреченск
замена венцов кемерово
замена венцов калтан
подъем домов кемерово
подъем дома новокузнецк
ремонт фундамента новокузнецк
In Nederland zijn er steeds meer mogelijkheden voor online gokken. Een populair onderwerp is Casino zonder CRUKS, [url=https://gtprocurement.com/alles-wat-je-moet-weten-over-online-casino-s-in/]https://gtprocurement.com/alles-wat-je-moet-weten-over-online-casino-s-in/[/url]. Dit biedt spelers de kans om zonder registratie te genieten van hun favoriete spellen zoals gokkasten en tafelspellen. Je kunt eenvoudig in te loggen en meteen te spelen. Dit zorgt voor een toegang tot de spellen en verhoogt de spanning van het casinobezoek.
ремонт фундамента калтан
замена венцов новокузнецк
замена венцов междуреченск
подъем домов кемерово
подъем дома мыски
подъем домов кемерово
Playing at Canuck online casinos offers a thrilling experience for gamers. You can savor a wide range of games while risking to win. The accessibility of playing from home makes it even more appealing. Dive into the world of canadian online casino, [url=https://www.shwalista.jp/report/118082/]https://www.shwalista.jp/report/118082/[/url] today!
замена венцов осинники
ремонт фундамента кемерово
Купить кайт Cabrinha Switchblade Минск
подъем дома осинники
dinosaur game offline Play the Google Dinosaur Game online — no offline mode needed! Jump over cacti, dodge pterodactyls and beat your high score with the classic Chrome T-Rex Runner. Free, fast, works on any device.
подъем домов кемерово
Welcome to JB Casino, [url=https://pubredes.mx/2026/06/23/jb-casino-payment-options-a-comprehensive-guide-4/]https://pubredes.mx/2026/06/23/jb-casino-payment-options-a-comprehensive-guide-4/[/url], where entertainment awaits every player. Dive into a universe of captivating games, from traditional slots to real-time dealer experiences. Join us and enjoy the pleasure of winning!
замена венцов деревянного дома в прокопьевске
замена венцов новокузнецк
Has someone else found it hard to resolve Suno glitches in their computer-generated music? [url=https://fixsunovocals.top]suno mastering online[/url] I’ve noticed that Suno’s AI artifacts can seriously affect the total sound output, mainly with vocals feeling unnatural. To handle this, I began relying on a audio cleaner to restore the AI songs and efficiently strip out glitches from these Suno tracks, which enables you to increase both the sound clarity and definition.
For anyone searching for a convenient option to correct those Suno audio quality issues, there are numerous zero-cost AI audio tools and audio artifact tools found online that can serve as a smart audio cleaner or vocal cleaner. Such tools operate as an automated artifact remover and can allow you to make your vocals sound lifelike. Should you want to discover them, here is a valuable tool presenting an no-cost AI music cleaner and can assist with track mastering and elevating music quality without stress.
кульно
интернет-магазин одежды , [url=https://vgarderobe.ru/]https://vgarderobe.ru/[/url]предлагает многообразие товаров, удовлетворяющий любые вкусы. Выбирая одежду онлайн, вы экономите время и финансы. Оптимальные условия покупки и доставки делают шопинг комфортным и приятным.
замена венцов кемерово
Welcome to Elite Online Casino, [url=https://gshpc.org/index.php/2026/06/18/the-ultimate-guide-to-online-slots-and-casinos-47/]https://gshpc.org/index.php/2026/06/18/the-ultimate-guide-to-online-slots-and-casinos-47/[/url], where enthusiasts experience the fun of exciting games. With diverse options, including slots and table games, you’re guaranteed a great time! Become a member today!