அத்தியாயம் 12
மதியம் போல் வீடு வந்து சேர்ந்தனர். அ னைவரும் தர்ஷினி இருவருக்கும் ஆரத் தி எடுத்தாள்.பின் பால் பழம் கொடுக்கப் பட்டது.
அன்றில் பேசாமல் அமைதியாக இருந் தாள் அவள் கண்கள் கலங்கி இருந்தது
கேசவனுக்காகவும் விமலாக்காகவும் எல்லாவற்றையும் செய்து கொண்டிருந் தாள். ஜெயிக்கோ அன்றில் திட்டவில் லை என்றதும் அவனும் அவளோடு சேர் ந்து எல்லாவற்றையும் சந்தோஷமாக செய்தான்.
மங்கை அறையை விட்டு வெளியே வர வே இல்லை. கேசவனுக்கும் தன் அம்மா வை தெரியும் என்பதால் எதுவும் பேசிக் கொள்ளவில்லை
அசதி மனச்சோர்வு காரணமாக அனை வரும் சென்று உறங்கி விட்டனர்
அன்றிலுக்கு அவன் அறைக்கு செல்ல மனமில்லை ஹாலில் சோபாவில் படுத் தவள் அப்படியே உடல் சோர்வின் கார ணமாக அப்படியே உறங்கிப் போனாள்
மாலை 5 மணி அளவில் வெளியே வந்த விமலா சோபாவில் படுத்திருந்த அன்றி லை, அன்றில் எந்திரிமா டைம் ஆச்சு பா ரு புடவை கூட மாத்தாம அப்படியே படுத் துகிட்டு இருக்க என எழுப்பினார்
சத்தம் கேட்டு கண்விழித்த அன்றில் அமைதியாக எழுந்து அமந்தாள்
ஏன் அன்றில் இங்க படுத்திருக்க நான் ஜெய் ரூமுக்கு தானே உன்னை போக சொன்னேன் என அவளை பார்த்து கேட்டார்.அவன் அறை மேல தான் இருக் குமா போ என்றாள்
அன்றில் மெதுவாக அத்தை நான் இங் கேயே இருக்கேனே உங்க ரூம்லே தங் கிக்கவா என கேட்டாள் அறியா பிள்ளை யாய், அதில் சிரித்த விமலா உனக்கு கல் யாணம் ஆனது என்கூட இல்லமா என சிரித்தவர்,
அதனால அவன் அறைக்கு தானே போக ணும் என அவர் சொன்னதும் அன்றில் முகம் சோகமானது.
விமலா அதிலிருந்து தெரிந்து கொண் டார், அன்றிலுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்பதை,
சற்று நேரத்தில் ஜெய் எழுந்தான் ஹா லில் அவள் இல்லை
அடுப்படியை எட்டிப் பார்த்தான் அன்றில் விமலாவுடன் காபி போட்டுக் கொண்டிரு ந்தாள்.உடை மாற்றியிருந்தால் போலும் முடியை கிளிப் போட்டு அடக்கி இருந் தாள்.
அதை பார்த்தவனுக்கு அவளை அணை க்க வேண்டி ஆசை வந்தது.
சமையலறை நோக்கி அம்மா எனக்கு ஒரு காபி என்றான்
உடனே விமலா, இத அவன் கிட்ட கொ ண்டு போய் கொடு அன்றில் என்றார்
அவளும் வேண்டாவிருப்பாக ட்ரேயை வாங்கி கொண்டு வெளியே வந்தாள்
வந்தவளை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தான் ஜெய்
எல்லாருக்கும் கொடுத்தவள் ஜெய்யிட ம் காப்பியை நீட்டினாள்.அவனும் எடுத் துக்கொண்டு சோ ஸ்வீட் என்றான்
அவள் அதை கவனியாததை போல் திரும் பிக்கொண்டாள்
அப்போது அவள் சேலை ஜன்னல் வழி யே வந்த காற்றில் விலகியது.அவள் கையில் தட்டை வைத்திருந்ததால் அவ ளால் உடனே முந்தானையை சரி செய்ய முடியவில்லை.
காற்றில் அவள் சேலை விலகியதில் அவளிடை அவன் கண்ணுக்கு தாராள மாய் விருந்தளித்தது.அதுவும் அவன் கண்ட மச்சத்தில் விழுந்தே போனான் வாய்விட்டு மச்சக்காரி நீ என அவளை பார்த்து கண்ணடித்தான்.
அதில் அவனை முறைத்தவள் சமையல றை புகுந்து கொண்டாள்.சமையலறை வந்தவள் மூச்சை இழுத்து விட்டாள்
.. ச்ச எப்படி பார்க்கிறான் பாரு இந்த கா ற்று வேற இப்பதான் அடிக்கணுமா, கண் ண குத்தணும் போல இருக்கு, முரட்டு பையன், தடிமாடு என திட்டினாள்
அதன் பிறகு அவன் பக்கம் போகவில் லை, அன்று முழுவதும் விமலாவின் பின்னாடியே சுற்றித்திரிந்தாள்.
இரவு உமா விமலாவிடம் வந்தவர் அண் ணி இன்னைக்கு நான் நல்லா இருக்கு இன்னைக்கு சாந்தி முகூர்த்ததிற்க்கு ஏற்பாடு பண்ணிடலாம் அதற்குப் பிறகு அடுத்த மாசம் தான் வருது அதனால இப்ப மணி ஏழு தான் ஆகுது ஒன்பது மணிக்கு அவளை அவன் ரூமுக்கு ரெடி பண்ணி அனுப்பி விடுங்க
விக்கிரகாந்த் கிட்ட சொல்லி நானும் ஜெ ய்யை கிளம்ப சொல்றேன் என சென்று விட்டார்.விமலா கேசவனை அழைத்து விஷயத்தை சொன்னார்.
பேசவனும் அன்றிலை ரெடி பண்ணி அனுப்பு முதல்ல அவங்க பேசட்டும் அப் புறம் வாழ ஆரம்பிக்கட்டும்
விமலா, என்ன..ங்க அன்றிலுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு நினைக்கிறேன், இப்ப கூட உங்க கூட படுத்துக்குறேன் அத்தைன்னு சொல்றா என்ன விஷயத்தை கூறினார்
கேசவன், ஆமா விமலா உன் பையன் ப ண்ண வேலைக்கு அன்றில் அமைதியா இருக்கிறதே பெரிய விஷயம்,அவ கிட்ட பேசி தன்மையா பேசி அனுப்பி விடு என் று விட்டு தன்னறைக்கு சென்று விட்டார்.
விமலா அன்றிலிடம் சென்றவர் கேசவ ன் சொன்னதாக சொல்லி அவளை சமா தானம் செய்து அலங்கரித்து ஜெய் ரூமு க்கு அனுப்பினார். அவளுக்கு சிறிதும் விருப்பமில்லை அவன் அறைக்கு செல் வதற்கு
இங்கு ஜெய் தன் அறையில் பட்டு வேட்டி சட்டையில் ரெடி ஆகி தன்னவளின் வரு கைக்காக காத்துக் கொண்டிருந்தான்.
அப்போது அங்கே வந்த விக்ரகாந்த் என் ன மச்சான் ரெடியாயிட்ட போல என கூ றி காதில் சில ரகசியம் கூறினான்.
அதில் சிரித்த ஜெய் உன் தங்கச்சி வர ட்டும் டா அப்புறம் நீ சொன்னது எல்லாம் நடக்கும்.
உடனே விக்ரகாந்த் அன்றில் ரொம்ப நல் ல பொண்ணுடா, நீ எப்படி அவளை கல் யாணம் கட்டின எல்லாம் எனக்கு தெரி யாது. ஆனால் அவள நல்லா பாத்துக்க டா என்று விட்டு வெளியே சென்றான்
அறையில் சிறிது நேரம் கழித்து நிழலா டுவது தெரிந்தது. ஜெய் நிமிர்ந்து வாச லை பார்த்தாள்.அன்றில் உள்ளே வரா மல் வாசல் அருகே நின்று கொண்டிருந் தாள்.
உடனே ஜெய் அன்றில் உள்ளே வா ஏன் வாசலில் நிற்கிற என கேட்டான்
அன்றில் அவனை முறைத்தவள் தன் இ யலாமையை எண்ணி மனதில் வேத னையுடன், அவன் அறையில் கால் வை த்தாள்.அவன் அருகே வந்த அன்றில் பா லை மேசை மீது வைத்தவள் கைகளை கட்டிக்கொண்டு திரும்பி நின்று கொண் டாள்.
அவன் அன்று அவளை ஏளனமாக பேசி யது நினைவில் வந்து போனது.கசந்த புன்னகை அவள் உதட்டில்
ஜெய் அவளையே காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.அவள் தோளில் இரு ந்த மச்சம் அவளை அணைக்க தூண்டி யது.
சற்று தயங்கியவன் பின் இயல்பான கு ணத்தால் அவள் என்னவள் என்ற எண் ணம் தோன்றிட ஆசையுடன் அவளை அனைத்து முத்தம் வைக்கப் போனான்.
உடனே சுதாரித்த அன்றில் அவனிடமி ருந்து விலகி நின்று கோபமாய் என்ன தொடாதீங்க என்றாள்
அதில் அதிர்ந்த ஜெய் அன்றில் அது வந் து என்று கூற வந்தவன், அன்றில் ப்ளீஸ் நீங்க எதுவும் சொல்ல வேணாம்,
ஏன் என்னை கல்யாணம் பண்ணிங்க சொல்லுங்க, ஏன் இந்த வேலைக்காரிய கல்யாணம் பண்ணிங்க
உங்க ஸ்டேட்டஸ்க்கு நிறைய பொண் ணுங்க வருச கட்டி நிப்பாங்கலே
உங்க தகுதிக்கும் ஏத்த மாதிரி பொண் ணா பாத்து கட்டிக்க வேண்டியது தானே சார், நாங்க ஏழைங்களாச்சே சார் உங்க தகுதிக்கு அந்தஸ்துக்கும் உங்க பக்கத் துல இருக்க கூட தகுதி இல்லாதவங்க ளாச்சே நாங்க,
ஏன் சார் இப்படி ப்பட்ட பொண்ண கல்யா ணம் பண்ணீங்க
ஜெய் அன்றில் ப்ளீஸ் நான் சொல்றதை கேளு என்றான்
அன்றில் என்ன சார் கேட்க சொல்றீங்க என்ன கேட்க சொல்றீங்க என்றவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து ஓடியது
அன்றில்,நாங்க காசு பணம் இல்லாதவ ங்களா இருக்கலாம், ஆனால் தன்மானம் நிறைவே இருக்கு சார் என்னை கண்டா லே பிடிக்காதவர்,எதுக்கு சார் என் கழுத் துல யாருக்கும் தெரியாமல் தாலி கட்ட ணும் சொல்லுங்க,இவனிடம் அமைதி
ஓ எப்படி இவ நிம்மதியா வாழலாம்.கல் யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருந் திடுவா, அதனால தானே டார்ச்சர் பண் ணவாவது கல்யாணம் பண்ணனும் னு பண்ணிக்கிட்டிங்க அப்படித்தானே…
ப்ளீஸ் நாங்களும் மனுஷங்க தான் எங்க ளுக்கும் மனசு இருக்கு ரொம்ப வலிக்கு து சார்,என்ன பேசி டார்ச்சர் பண்ணி சந் தோஷப்படுவதற்கு என்னை ஒரேடியா கொன்னுடுங்க சார் என மடங்கி அமர்ந் து கத்தி அழுதாள்.
இதை கேட்ட ஜெய், கோபமாக என்ன இது பேச்சு அன்றில்,நான் பண்ணது தப் புதான் சரின்னு சொல்ல வரல, ஆனா நீ நினைக்கிற மாதிரி எதுக்காகவும் உன் னை கல்யாணம் பண்ணல, அதற்கான விளக்கத்தை இப்ப சொன்னாலும் அதக் கேட்கிற நிலைமையில் நீ இல்ல
அதனால போய் படு நம்ம அப்புறம் பேசி க்கலாம் என்று விட்டு விளக்கை அணை த்து கட்டியில் ஓரம்படுத்துக் கொண்டா ன்
அன்றில் அழுதுக் கொண்டே இருந்தவ ள் அமர்ந்த இடத்திலேயே அப்படியே கண்ணயர்ந்து விட்டாள்.
இருவருக்கும் முதலிரவு வெறும் இரவா னது.
தொடரும்
கமெண்ட்ஸ் ப்ளீஸ்


zahraniДЌnГ© online kasГno, [url=https://orientcontracting.com/zahranine-online-kasina-vetko-o-potrebujete-vedie-35/]https://orientcontracting.com/zahranine-online-kasina-vetko-o-potrebujete-vedie-35/[/url] zabezpeДЌuje hrГЎДЌom neobmedzenГЅ prГstup k hrГЎm. VЕЎetci si sГє schopnГ rozhodnГєЕҐ sa pre svoju obДѕГєbenГє hru a teЕЎiЕҐ sa vzruЕЎenie z ziskov. BezpeДЌnosЕҐ je zabezpeДЌenГЎ sГєДЌasnГЅmi technolГіgiami.
ZPtiwJlZEvgJBwSHLGwtqc