தொடாமலே சுடுகிறாயே 9🔥
அத்தியாயம் 9 அன்றில் அவனை பலம் கொண்டு வில க்கி தள்ளிவிட்டு யார் என திரும்பி பார்த் தவள்,அதிர்ச்சியில் கண்களை விரித்து அப்படியே சிறிது நேரம் நின்று விட்டாள் ஆம் யார் அவளை சொல்லால் வதை த்தானோ அவனே தான்,யாரை பார்க்க கூடாது என்று இத்தனை நாட்கள் கோ யம்புத்தூரில் இருந்தாலோ அவனே தான் பின்பு சுயம் வந்தவள்,அவனைப் பார்த் து நீங்க நினைக்கிற பொண்ணு நான் இல்ல சார், உங்க வீட்டு […]
