ATM Tamil Romantic Novels

Author name: Jeevanathi M

பூஜைக்கேத்த பூ இவள் 38

அத்தியாயம் 38     இது ரொமான்டிக் எபிசொட் வேண்டாம் என்கிறவர்கள் தவிர்த்து விடவும்.   உறங்கிக் கொண்டிருந்த செண்பாவை பார்த்து கோபம் புசுபுசுவென வந்தது செவ்வந்திக்கு, வேகமாக பாலை டேபிள் மீது வைத்தவள் படுத்திருந்த அவன் முன் போய் நின்றாள்.அவன் அசந்து உறங்கிக் கொண்டிருந்தான்.   இவள் பொண்டாட்டி இப்படி வந்து நின் னா இதுவே வேற யாரா இருந்தா இந் நேரம்  என்னவோ நடந்திருக்கும், மாமா என்னன்னா இப்படி  தூங்குது என்றவள்  மாமா.. மா..மா […]

பூஜைக்கேத்த பூ இவள் 38 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 37

அத்தியாயம் 37செவ்வந்தி,  கண்களில் கண்ணீர் செண் பா, அழாதடி உன் கண்ணில் இருந்து க  ண்ணீர் வரக்கூடாது கண்ண தொட இனியா பார்க்கிறா பாரு என்றான் இவளும் தலையாட்டி கண்ணீரை துடை த்தவள் ம்ம்.. என்றாள் சிரிப்புடன். பின் இருவரும் சேர்ந்து தாத்தாவிடம் ஆசிர்வாதம் வாங்கினார்கள் பரமசிவத் திற்கு அளவு கடந்த சந்தோஷம் அவன் வாழ்க்கை நன்றாக அமைந்ததில் பரமசிவம், எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு செமண்பா நீ நல்லா இருக்கணு ம், இந்த பொண்ண நல்லா

பூஜைக்கேத்த பூ இவள் 37 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 36

அத்தியாயம் 36 ரெண்டு பேரும் சந்தோஷமா தானே இருக்கீங்க என்றதும் காத்தாவிடம் அமைதி.   செண்பா கண்கள் சுருக்கியவன் என்ன லே அப்ப நீ இன்னும் அந்த புள்ள கூட வாழ ஆரம்பிக்கலையா தனியா தான் படுக்குறீயா என கேட்டான் சற்று கோப மாக,   காத்தா பயத்துடன் செண்பாவை நிமிர் ந்து பார்த்தவன் அவன் கண்களில் தெரி ந்த அனலில் பயந்து குனிந்து கொண் டான்.   செண்பா அவன் அமைதியாய் இ ருப்ப தை

பூஜைக்கேத்த பூ இவள் 36 Read More »

பூஜைக்கே பூ இவள் 35

அத்தியாயம் 35   செண்பா வாசலுக்கு வந்தவன் அ ங்கே  யாரென கண்டதும் அதிர்ச்சி யுடன், நின் று விட்டான். ஆம் வந் தது செவ்வந்தி தா ன். அவளோ எதையும் கண்டு கொள்ளா மல், காலையில் கட்டிருந்த புடவை யோடு கையில் சில பொருட்களோ டு வந்தவ ளை ஓடிப் போய் இறுக கட்டி பிடித்துக் கொண்டான்.   பேச வந்தவள், அவனுடல் நடுங்கு வதை கண்டவள், என்ன இவருக் கு இப்படி நடுங்குது உடம்புக்கு

பூஜைக்கே பூ இவள் 35 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 34

அத்தியாயம் 34   காத்தா தொடர்ந்தான். நீ தெரிஞ்சு பேசி னியா இல்ல தெரியாம பேசி னியானு எனக்கு தெரியாது ஆனா ல் நான் யாரு அப்படிங்கறது உண ர்த்திட்ட,இப்பவும் நீ எனக்கு பொ ண்டாட்டி தான் அதுல எந்த மாற்ற மும் இல்ல ஆனா நான் பழைய காத்தா இல்லை   செண்பா அண்ணாவோட தம்பி மட்டும் தான். என்னடா இவன் வா  ய்க்கு வாய்க்கு அண்ணன்  அண் ணன்னு உருகுறானே னு பாக்கு றியா

பூஜைக்கேத்த பூ இவள் 34 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 33

அத்தியாயம் 33   கண்களில் நீர் கோர்த்து அவனை யே பார்த்திருந்த செவ்வந்தியிடம் இனியா ள் ஓடிவந்தவள், அம்..மா அம்மா அப்பா புது வண்டி வாங்கி இருக்காரு வாமா அதுல நாம எல் லாரும் ரவுண்டு போலாம் என அவளை இழுத்து சென்றாள்    செண்பா அவளையே பார்த்து இருந்தா ன்.   அவளும் தான். செண்பா அவளை ப் பார் த்து கண்சிமிட்டியவன் இனி யா அம்மாவ சீக்கிரம் கிளம்பி வர சொல்லு சீக்கிரம் கோவிலுக்கு

பூஜைக்கேத்த பூ இவள் 33 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 32

அத்தியாயம் 32   அன்று,ஞாயிற்றுக்கிழமை செண் பா வீட்டில் தான் இருந்தான். கா லையில் எழுந்த செவ்வந்தி காலை யில் மகளுக் கும் அவனுக்கும் உ ணவு கொடுத்தவள்    அவன் வாங்கி வந்த அனைத்தை யும் சமைக்க ஆரம்பித்தாள்.அவள் ஒவ்வொ ரு முறையும் அவன் எதி ரில் வரும் போது அவன் கண்கள் அவளை ஆராயும். ஏன் இங்கு வந்து கஷ்டப்பட வேண்டும் என நினைத்தாலும் அவள் கூட இருப் பது நிறைவாக சந்தோஷமாக இருந்தது 

பூஜைக்கேத்த பூ இவள் 32 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 31

அத்தியாயம் 31   இரவு முழுவதும் அவனுக்காக கா த்திருந் தவள், அவன் வராமல் போ கவே அழுது கொண்டே உறங்கிப் போனாள்.காலைப் பொழுது அழ காய் விடிந்தது.   பக்கத்தில் காத்தா உறங்கிக் கொ ண்டிருந்தான். எப்ப வந்து படுத்தா ர் என யோ சித்தவள் வெளியே வந் தாள்.எல்லாரும் கேட்டதற்கு எல் லாம் நல்லபடியாக முடிந்ததாக இருவரும் பொய் கூறினர்    ஒரு வாரம் சென்றிருந்தது.குழந் தைக்கு ஒரு சில பொருட்களை வாங்க கடைக்கு

பூஜைக்கேத்த பூ இவள் 31 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 30

அத்தியாயம் 30 முந்தைய நாள் மதியம் வயலில் வேலை பார்த்துவிட்டு சாப்பிட அ மர்ந்தாள் மை னா.   அதே நேரம் பட்டு வேஷ்டி சட்டை யில் அங்கு வந்து கணக்குப் பிள் ளை இடம் பேசிக் கொண்டிருந்தா ன் காத்தா. ஆளே மாறி இருந்தான்.   கல்யாண கலை முகத்தில் தெரிந் தது மைனா இருக்கிறாள் என்று தெரிந்தும் அவளை திரும்பி கூட பார்க்கவில்லை    இவளுக்கு மனம் வலித்தது சிறிது நேர த்தில் சென்றுவிட்டான்.

பூஜைக்கேத்த பூ இவள் 30 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 29

அத்தியாயம்  29 காத்தா அவன் இப்படி கஷ்டப்படு வதை பார்த்தவன், அண்ணே உங் கள இப்படி பாக்க கஷ்டமா இருக் குணே,நான் வே ணா சென்னைக்கு போய் அண்ணிய பாத்து பேசி கூட் டிட்டு வரவாணே என்றவனை வே ண்டாம் என ஒரே வார்த்தையில் முடித்து விட்டான். வாய் தான் அப்படி கூறியது. ஆ னால் மனமோ அவள் வேண்டும் என அடம் பிடித்தது. தினமும் வீட் டுக்குக்குள் வரும்போதெல்லாம் கண்கள் தானாக அவளை தான் தேடி

பூஜைக்கேத்த பூ இவள் 29 Read More »

error: Content is protected !!
Scroll to Top