பூஜைக்கேத்த பூ இவள் 29
அத்தியாயம் 29 காத்தா அவன் இப்படி கஷ்டப்படு வதை பார்த்தவன், அண்ணே உங் கள இப்படி பாக்க கஷ்டமா இருக் குணே,நான் வே ணா சென்னைக்கு போய் அண்ணிய பாத்து பேசி கூட் டிட்டு வரவாணே என்றவனை வே ண்டாம் என ஒரே வார்த்தையில் முடித்து விட்டான். வாய் தான் அப்படி கூறியது. ஆ னால் மனமோ அவள் வேண்டும் என அடம் பிடித்தது. தினமும் வீட் டுக்குக்குள் வரும்போதெல்லாம் கண்கள் தானாக அவளை தான் தேடி […]










