பூஜைக்கேத்த பூ இவள் 18
அத்தியாயம் 18 காரியாப்பட்டியில் பெரிய குடும்ப ம் ராஜ பாண்டி அழகம்மை குடும்ப ம் இவர்களுக்கு நான்கு பிள்ளைக ள் முதலில் பிறந்தது ஆண் பிள் ளை ரத்தினவேலு, அதன் பிறகு வரிசையாக மூன்று பெண் பிள் ளைகள் காமாட்சி, மீனாட்சி, விசா லாட்சி என பெயர் சூட்டினர். ரத்தினவேலு பத்தாம் வகுப்பு வ ரை தா ன் படித்தார்.திறமை அதிக மாக இருந்ததால், இளம் வயதிலே யே எல்லா பொ றுப்புகளையும் ஏற்றுக்கொண்டு […]










