அத்தியாயம் 10
பவித்ரா, செவ்வந்தி உள்ளே இல்லை என்றதும் அதிர்ந்து கத்தி விட்டாள்
சத்தம் கேட்டு அனைவரும் கூடி விட்டன ர். விசாலாட்சி, ரோஜா ராத்திரி செவ்வ ந்தி கூட தானே தூங்கின இப்ப நீ மட்டும் தான் இருக்க அவள எங்க என கேட்டார் சற்று அதட்டலாய்,
அவர் அதட்டலில் அழுத ரோஜா, அம்மா எனக்கு தெரியாதுமா அக்கா விடியற்கா லை வரை என் கூட தான் இங்க படுத்தி ருந்தா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கதவு தட்டுற சத்தம் கேட்டுச்சி, அக்கா தான் என்கிட்ட அம்மா தான் கூப்பிடுகி றாங்க னு நினைக்கிறேன்.
நீ படு நான் போறேன்னு சொல்லிட்டு எழுந்து போனா.. நானும் பெரியம்மா தா னே கூப்பிடுகிறாங்கனு நினைச்சி சரி க்கா போனு சொல்லிட்டு தூங்கிட்டேன்
நீங்க என்னனா இப்படி சொல்றீங்க என அழுதாள்.மீனாட்சி, ரோஜா அப்படி சொ ன்னதும் பதட்டம் ஆகிவிட்டார். என்ன!? சொல்ற ரோஜா அப்ப செவ்வந்தி எங்க போனா, வெளியயும் எங்கேயும் இல்லை யே இவ பிரண்ட்ஸ் எல்லாரும் இங்க தா ன இருக்காங்க என்றவர் பதட்டத்தில் ஓ என அழுதுவிட்டார்
காமாட்சியும் விசாலாட்சியும் அவரை சமாதானம் பண்ணிக் கொண்டிருந்தனர் உடனே இவர்களின் அண்ணன் ரத்தின வேலு ஆட்களுடன் ஒரு காரிலும் செவ்வ ந்தி நண்பன் ஹரிஷ் ஹரிஷ் காரில் செ ன்று அவளை ஊர் முழுக்க தேடினர்
ஆனால் அவள் கிடைக்கவில்லை
மீனாட்சி ஒரே அழுகை
அன்று முழுவதும் எங்கு தேடியும் கிடைக் கவில்லை செவ்வந்தி, மைனா மனதில் கண்டிப்பாக இது செண்பக பாண்டியன் வேலையாக தான் இருக்கும் என நினை த்துக் கொண்டாள்.
ஆனால் செண்பக பாண்டியும் காத்தாவு ம் எப்போதும் போல தங்கள் வேலைக ளை பார்த்துக் கொண்டிருந்தனர்
மைனா மனது கேட்காமல் தோப்பு வீட் டுக்கு ஓடினாள்.அவள் நேரம் வீடு திறந் து இருந்தது. பயத்தில் எச்சில் விழுங்கி யவள் மெதுவாக அடி எடுத்து வைத்தாள்
வீட்டில் யாரும் இல்லை என தெரிந்து கொண்டவள் மெதுவாக செவ்வந்தி, செ வ்வந்தி என குரல் கொடுத்தாள் பதில் இல்லை, பெரிதான வீடு இல்லை சின்ன வீடு ஓட்டு வீடு பழைய காலத்து வீடு சிறி து நேரம் தேடியவள், அங்கு அவள் இல் லை என்றதும்அழுகையுடன் செவ்வந்தி எங்கடி போன என்றவள் அவள் இல்லை என்ற தவிப்புடன் வீடு நோக்கி நடந்தாள்
இரண்டு மணி நேரம் கழித்து செண்பக பாண்டி தோப்பு வீட்டுக்கு வந்தான்
தோட்டக்காரர் மைனா வந்ததை கூறிய தும் புருவம் சுருக்கினான் அவரிடம் ஓ என்று மட்டும் சொன்னவன் மீசையை முறுக்கி விட்டபடி நக்கலாய் சிரித்துக் கொண்டான்
சில்வண்டு என்ன வேலை பார்த்திருக்கு பாத்தியா, என திரும்பி காத்தா சொல்லி வைடா உனக்காக தான் விடுறேன் இல் ல செவுலு திரும்பிடும் என்றதும் காத்தா குனிந்து கொண்டான் அவன் அப்படி கூறியதும்
இங்கு எங்கு தேடியும் செவ்வந்தி கிடை க்கவில்லை இரவாகி போனது. ஹரிஷ் மீனாட்சி யை பார்த்து ஆன்ட்டி நாம போ லீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணுவோம்
ஏன்னா லேட் ஆக ஆக நமக்குத்தான் டெ ன்ஷன் சோ எனக்கு தெரிஞ்ச கமிஷனர் அங்கிள் மூலமா இதை பார்த்துக்கலாம் என்றான்
மீனாட்சி அழுகையுடன் என்ன சொல்றீ ங்க தம்பி அப்ப என் பொண்ண கடத்தி ட்டாங்களா?!ஐயோ கடவுளே?! என் பொ ண்ணுக்கு என்ன ஆச்சுன்னு தெரியல யே யாரு கடத்திட்டு போனாங்கன்னு தெரியலையே என அழ ஆரம்பித்து விட் டார்.
ஹரிஷ் மூலம் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கப்பட்டது.எங்கு தேடியும் செவ்வ ந்தி கிடைக்கவில்லை. வீடே கலை இழ ந்து போய்விட்டது. இரண்டு நாட்கள் ஆகியும் செவ்வந்தி கிடைக்கவில்லை
ஆனால் மைனாவுக்கு தெரியும் அவள் மனசும் அடித்து சொல்லியது இது செ ண்பக பாண்டியன் வேலைதான் என்று
சனிக்கிழமை காலை போலீஸ் வந்து வி சாரித்து விட்டு சென்றனர். எந்த தகவ லும் வேறு கிடைக்கவில்லை
சனிக்கிழமை சம்பள நாள் என்பதால் வயலில் தோப்பில் வேலை செய்யும் அ னைவரும் சென்பகபாண்டி தோப்பு வீட் டை கடந்து சென்று கொண்டிருந்தனர் பெண்கள் இளம் பெண்கள் என
தோப்பு வீட்டு பக்கம் சத்தம் கேட்கவே அங்கிருந்த பெண்கள் என்னவென்று திரும்பிப் பார்த்தனர் பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி
ஒருவரோடு ஒருவர் தங்களுக்குள் கிசு கிசுத்து கொண்டனர். அந்த கூட்டத்தில் மைனாவும் இருந்தாள். ஆம் தோப்பு வீட் டில் இருந்து மீனாட்சி மகள் செவ்வந்தி வெளியே வந்தாள்.பின்னாடியே உடம் பை வளைத்து சோம்பல் முறித்தபடி செ ண்பக பாண்டி வந்தான்
அனைவரும் வாய் மீது கை வைத்து விட் டனர். அதில் ஒருவர் வாய்விட்டு என்னடி இது கூத்து.. அங்க என்னடா இந்த பொ ண்ண தேடிட்டு கிடக்குறாங்க, இவ என் னடான்னா, செண்பக பாண்டி தோப்பு வீட்டில் இருந்து வர்றா அதுவும் இல்லா ம அவ நடையும் சரியில்ல உடையும் சரி யில்ல, கேட்டா பெரிய இடத்து விவகாரம் சொல்லுவாங்க நமக்கு என்னடி வாங்க போலாம் பொழப்ப பாக்க என்றவர்கள் பேசியபடி நடந்து சென்றனர்
மைனாவுக்கு செவ்வந்திப் பார்த்து அழு கையே வந்து விட்டது
எவ்வளவு எடுத்துச் சொன்னாள் வம்பு வேண்டாம் என்று, இவர்கள் தங்களுக் குள் பேசிக்கொண்டே செல்வதை பார்த் த செண்பாவுக்கு உதட்டில் ஏளன புன்ன கை உதடு வளைத்து சிரித்துக்கொண் டான்
மைனா மனசு கேளாமல், ஓடிப்போய் பெரிய வீட்டுக்கு விஷயத்தை கூறினாள் அனைவருக்கும் அதிர்ச்சி.உடனே பஞ்சா யத்து கூட்டப்பட்டது
உடனே ரத்தினவேல் மீனாட்சி காமாட்சி விசாலாட்சி என அனைவரும் ஓடினர் பதற்றமாய் பஞ்சாயத்து நடக்கும் இடத் திற்கு, பஞ்சாயத்து கூடியிருந்தது.
ஊர்மக்கள் நின்று இருந்தனர் அந்த பக் கம் செண்பக பாண்டி மீசையை முறுக்கி விட்டபடி நின்றிருந்தான்.அவன் அருகில் செவ்வந்தி அழுதபடி நின்று இருந்தாள்
மீனாட்சி தன் மகளைப் பார்த்ததும் அவ ள் அருகில் வர பார்த்தார் செண்பக பா ண்டி பார்த்த பார்வையில் அப்படியே நி ன்று விட்டார்
ரத்தினவேல், செண்பகபாண்டியை மு றைத்தபடி நின்றிருந்தார் அவர் அருகில் அவர் மனைவி சிவகாமி என்றிருந்தார் அவர் இவனை நிமிர்ந்து கூட பார்க்கவி ல்லை
பஞ்சாயத்து ஆரம்பித்தது. பஞ்சாயத்து தலைவர் என்ன செண்பக பாண்டி உன் மேல தான் பிராது கொடுத்திருக்காங்க நீ மீனாட்சி அம்மா, பொண்ணு செவ்வந் திப் பிள்ளையை கடத்திக்கொண்டு போ ய் வச்சு அந்த பொண்ணோட நிச்சயதா ர்த்த நிறுத்தி அவமானப்படுத்தி இருக் கிறதா பிராது கொடுத்திருக்காங்க
ஒரு வயசுக்கு வந்த பொண்ண அவளோ ட விருப்பம் இல்லாம தொடரதும் பேசுற தும் தப்புன்னு உனக்கு தெரியும் இல்ல செண்பகபாண்டி. நீ ஊருக்கு வெளியில எப்படி வேணா இருக்கலாம் ஆனா ஒரு குடும்பத்து பொண்ணு நிச்சயம் பண்ண இருந்த பொண்ண,கடத்திக்கிட்டு போ யிருக்க, அந்த குடும்பமே அவமானப்பட் டு நிக்குது.
இப்ப அவங்களுக்கு என்ன பதில் சொல் ல போற என கேட்டனர்
மீனாட்சி அழுது கொண்டே இருந்தார்
அவரைப் பார்த்து ஏளனமாக சிரித்தவன் ஆமா நான் தான் இவளை கூட்டிட்டு போ ய் வெச்சி இருந்தேன். அதுக்கு என்ன இப்ப விடிஞ்சா அவளே வீடு வந்து சேர்ந் திருப்பா
அதுக்குள்ள பஞ்சாயத்து கூட்டி என் டை ம வேஸ்ட் பண்ணிட்டீங்களே என்றான் நக்கலாய் இதைக் கேட்டு அனைவரும் அதிர்ந்து நின்று விட்டனர்
தொடரும்
கமெண்ட்ஸ் ப்ளீஸ்

Good day! I know this is somewhat off topic but I was wondering if you knew where I could locate
a captcha plugin for my comment form? I’m using the same
blog platform as yours and I’m having difficulty finding one?
Thanks a lot!
Hi there to every one, because I am in fact keen of reading this web
site’s post to be updated on a regular basis. It includes fastidious information.
Hello everyone, it’s my first pay a visit at this website, and post is truly fruitful designed for
me, keep up posting these types of content.
Keep this going please, great job!
Hi there it’s me, I am also visiting this website regularly, this web page is in fact pleasant and
the users are really sharing good thoughts.
Just desire to say your article is as surprising.
The clearness for your submit is simply excellent and i could think
you’re a professional on this subject. Well together with your permission let me
to take hold of your feed to keep up to date with impending post.
Thank you one million and please continue the rewarding work.
I used to be able to find good advice from your articles.
You are so interesting! I do not think I’ve read anything like this before.
So wonderful to find somebody with unique thoughts on this issue.
Really.. many thanks for starting this up. This site is one thing that’s needed on the web,
someone with some originality!
Pretty section of content. I just stumbled upon your
site and in accession capital to assert that I acquire in fact enjoyed account
your blog posts. Any way I’ll be subscribing to your feeds and even I
achievement you access consistently fast.
Hi there colleagues, good piece of writing and nice urging commented
here, I am actually enjoying by these.
I know this site gives quality dependent articles and other information, is there any other site which gives such information in quality?
Servus Kameraden, ich verfolge die derzeitige Entwicklung im Online-Casinos bereits eine ziemlich lange Weile sowie mir springt immer erneut auf,
wie massiv sich der Standards der Seiten wandeln. Einst ging
alles rein um die Menge jener Automaten, aber derzeit achtet man darauf viel mehr
auf die Stabilität und vor bezüglich flotte Gewinnauszahlungen vorgenommen an,
welches ja regelmäßig der kritischer Faktor bleibt.
Ich glaube, inwiefern man auf spinmacho casino online wirklich gute
Konditionen antrifft, speziell falls dies bezüglich der Transparenz jener Regeln kreist, die bei anderen leider oft kompliziert formuliert bleiben.
Was einen ebenfalls massiv begeistert, bleibt jenes mobile
Erlebnis, da derzeit will kaum jemand mehr an den PC gefesselt bleiben, sofern man vielleicht paar Runden wagen beabsichtigt.
Dennoch frage ich mich, ob die Weg zu immer neuen Kryptos tatsächlich die Lösung für jeden Nutzer bleibt respektive
inwieweit jenes klassische Bezahlsystem auf Dauer doch
beständiger wirkt. Inwiefern seht man denn der Thematik mit
der Live-Croupiers im Vergleich zu den RNG-Automaten?
Bleibt einem jenes Feeling aus wahren Gesprächen entscheidender gegenüber
die schnelle Action von virtuellen Spielen? Gebt gerne ein paar Gedanken hören, dürfte einen wirklich freuen!
Der Beginn von chicken road demo hat ein faszinierendes Grundgerüst, da dieses Arcade-Spiel
zu Beginn als spielerische Idee entstand, bei der ein winziges Huhn gefährliche Pfadabschnitte überquert und dabei verschiedene Hindernisse
meistert. Allmählich entwickelte sich Chicken Road zu einem Spielkonzept, der sowohl Gamer als auch Machern prägnant haftengeblieben ist,
weil er ein geradliniges aber fesselndes Grundkonzept
repräsentiert, das einfach nachvollziehbar, aber gleichzeitig fordernd
ist. Durch die zunehmende Aufmerksamkeit entstand auch die mobile chickenroad-Version, welche vielen Anwendern ein mobiles Erlebnis bot und das Gameplay in kurzer Zeit verbreitete.
Während manche Spieler chicken road erfahrungen als erinnerungsreich
beschreiben, betonen andere die Stärke des Spiels,
moderne Systeme mit retroähnlicher Struktur zu verknüpfen, was die
Basis dafür wurde, dass chickenroad heute auch in anderen Kontexten genutzt wird.
Die Spieleentwickler erweiterten das Grundprinzip
und schufen Varianten wie chicken road demo
für Neulinge und chickenroad 2 als Fortsetzung, die eine lebendigere
Umgebung und zusätzliche Aufgaben einführte.
Auffällig ist, dass das chicken road casino in einigen Versionen als thematisches Element auftauchte, bei
dem Elemente an Glücksspiele erinnerten, ohne jedoch den Kern des Spiels
zu verlieren. Da viele Spieler Wert darauf legten zu wissen,
ob Chicken Road seriös sei, versuchten die Entwickler stets transparent zu
arbeiten und ein gerechtes Spielsystem zu bieten, was das Vertrauen der Nutzerbasis über Jahre hinweg stabilisierte.
Diese kontinuierliche Evolution, kombiniert mit kreativen Anpassungen, sorgte dafür, dass chickenroad Slot Elemente in einigen Editionen integriert wurden, wodurch das Spielerlebnis erweitert wurde und neue Spielertypen erreicht werden konnten. Letztlich zeigt die Geschichte von chicken road, wie ein simpel aufgebautes Prinzip durch beständige Weiterentwicklung, Flexibilität und eine
motivierte Nutzergemeinschaft wachsen kann und zu einem breiten Spielekosmos wird, das
diverse Nutzer anspricht und in verschiedenen Formen fortbesteht.
Hey there! I know this is kind of off topic but I was wondering if you
knew where I could find a captcha plugin for my
comment form? I’m using the same blog platform as yours and I’m having difficulty finding one?
Thanks a lot!
Desde mi experiencia, estoy mucho periodo visitando diferentes sitios e he
visto de que la interfaz repercute demasiado sobre
el ánimo de participar. En ocasiones el jugador
solo busca un rincón estable en el cual los pagos no sean un lío.
Creo que dar con un fantástico playjonny casino login se vuelve esencial para así no
tener sustos innecesarios. Lo que mucho más me ha impactado recientemente
es lo bien que se ven de los dealers live, debido a que le otorgan un aire realmente profesional a la sesión.
A los demás les ocurre que preferís las tragaperras que tienen un RTP alto u os guiais solamente
debido a los gráficos? En mi opinión, las promociones están bien, aunque siempre
se debe leer con lupa las condiciones buscando no sufrir chascos.
Han tenido ganancia reciente esta semana o está la suerte
un poco esquiva? Me gustaría escuchar cuáles estrategias seguís con tal de
manejar el dinero evitando pasaros.
I am in fact glad to read this website posts which contains lots of helpful information, thanks for providing these kinds of statistics.
Pingback: sildenafil bp drop
Pingback: generico de cialis
Pingback: vardenafil 20mg tablet
سلام و عرض ادب، بنده دیروز هنگام گشتن تو اینترنت به این صفحه پیداش کردم و
راستش رو بخواید تحت تاثیر قرار گرفتم.
نوشتههاش کاربردی بود و خیلی کم پیش میاد همچین وبسایتی پیدا کنم.
احساس میکنم برای خیلیها ارزش دیدن داره.
اگه دنبال اطلاعات کامل هستن بد نیست برن
ببینن. در مجموع راضیکننده
بود و احتمالا باز هم سر میزنم
به طور کلی
برای افرادی که تمایل دارن
بازی انفجار
میخوان امتحان کنن
این وب
به نظرم میتونه
مناسب باشه
جالبتر اینکه
برندهای شناختهشدهای مثل
سایت enfejaronline
و
sibbet معروف
کاربرای زیادی دارن
خلاصه اینکه
تجربه خوبی بود
و
قطعا
استفاده خواهم کرد
.
Ꭺlso visіt my page: برد آسان انفجار (Alexandria)
درود فراوان، بنده امروز در
حال جستجو در اینترنت به این سایت رسیدم و واقعا نظرم رو جلب کرد.
اطلاعاتش بهدردبخور بود و کمتر همچین وبسایتی پیدا کنم.
به نظرم برای افراد مختلف مفید باشه.
اگه دنبال یه سایت خوب هستن پیشنهاد
میکنم حتما یه نگاهی بندازن.
در مجموع خوشم اومد و احتمالا دوباره استفاده میکنم
در جمعبندی نهایی
برای کسایی که قصد شروع دارن
شرط آنلاین
میخوان شروع کنن
اینجا
خیلی راحت میتونه
قابل توجه باشه
نکته جالب اینه که
پروژههایی مثل
enfejaronlіne جدید
و
sibbet رسمی
در حال رشد هستن
در پایان
ارزش داشت
و
حتما دوباره
بازدید میکنم
.
Ⅿy web site: سایت بازی ایرانی – Phillis –
جمعبندی نهایی
برای کسایی که دنبال
شرط بندی
دنبالشن
این مجموعه
به خوبی میتونه
جزو بهترینها باشه
جالبتر اینکه
اسمهایی مثل
enfejɑronline
و
پلتفرمsibbet
توسعه پیدا کردن
در جمعبندی
خیلی خوب بود
و
حتما
میام سراغش
Visit my web site; سایت دانلود بازی
وقت بخیر، بنده اخیرا در حال جستجو تو اینترنت به این سایت رسیدم و بدون اغراق خیلی خوشم اومد.
محتواش کاربردی بود و خیلی کم پیش میاد همچین منبعی ببینم.
احساس میکنم برای کاربرای زیادی ارزش دیدن داره.
اگر به دنبال منبع معتبر هستن
پیشنهاد میکنم حتما یه نگاهی
بندازن. به طور کلی تجربه خوبی بود و قطعا باز هم سر میزنم
به طور کلی
برای اون دسته که
گیمهای پولی
قصد فعالیت دارن
اینجا
کاملاً میتونه
ارزش بررسی داشته باشه
نکته جالب اینه که
نامهایی مثل
وبسایت enfejaronline
و
sibbet معتبر
باعث رشد این فضا شدن
در پایان
خیلی خوب بود
و
به زودی
حتما برمیگردم
.
Visit my website – نکات مهم قبل از شروع بازی انفجار آنلاین
وقت بخیر، من چند وقت پیش اتفاقی در فضای وب به این صفحه آشنا شدم و بدون اغراق خیلی خوشم اومد.
نوشتههاش مفید بود و خیلی کم پیش میاد همچین سایتی پیداکنم.
به نظرم برای افراد مختلف کاربردیباشه.
برای کسایی که دنبال منبع معتبر هستن حتما برن ببینن.
به طور کلی راضیکننده بود و احتمالا دوباره
استفاده میکنم
جمعبندی
برای کاربرایی که در جستجو هستن
بازیهای آنلاین پولی
تمایل دارن
این وبسایت
به نظرم میتونه
گزینه ارزشمندی باشه
از سوی دیگر
سایتهایی مثل
enfejaronline فعال
و
sibbet.com
در بین کاربران شناخته شدن
در آخر کار
کاربردی بود
و
در آینده
میام دوباره
.
My webpage :: استراتژیها و چالشهای مدرن در دنیای بخت آزمایی
Pingback: roman sildenafil 20 mg reviews
Pingback: orlistat reviews uk