ATM Tamil Romantic Novels

பூஜைக்கேத்த பூ இவள் 15

அத்தியாயம் 15

இங்க தோப்பு வீட்டுக்கு அவள் கட்டிய புடவையுடன் வேறு எந்த அணிகலனும்  அணியாமல் அவ ளை அழைத்து வந்தான் செண்ப கபாண்டி.  முகம் இன்னும் கனிய வில்லை அவனுக்கு.

இவளுக்கும் நெஞ்சம் முழுவதும் பாரம் ஏதோ குருட்டு தைரியத்தில் அவனோடு வந்துவிட்டா ள்.இரண் டு நாளைக்கே அவன் செயலை தாங்கிக் கொள்ள முடியவில்லை. உடம்பு எல்லாம் இன்னும் வலி எடு த்தது. வீட்டு வாசலுக்கு வந்தவுட ன் நின்றுவிட்டாள்

செண்பகபாண்டி திரும்பி அவ ளை பார்த்தவன் என்னடி அங்கன வே நின்னுட்ட தாலி கட்டி முறை யா வீட்டுக்கு வரவளுக்கு தான் ஆ ரத்தி வரவேற்பு எல்லாம் செண்பக பாண்டி வப்பாட்டிக்கு அதெல்லா ம் இல்லை, வந்து போறவளுக்கு எல்லாம் ஆரத்தி எடுத்தா எத்தன பேருக்குனு எடுக்கிறது? வாடி உள் ளே என்ற வன் உள்ளே அறைக்கு ள் சென்று விட்டான்.

அவன் பேசியது செவ்வந்திக்கு அவமானமாக இருந்தது கண்ணீ ரோடு உதட்டை கடித்தவள் வலி யோடு வீட்டின் உள் ளே காலடி எடுத்து வைத்தாள்

உள்ளே வந்தவள் வீட்டை பார்த் தாள்.வீடு சுத்தமாக இருந்தது.எதி ரே பெரிய புகை ப்படத்தில் ராதிகா சிரித்த முகத்துடன் இருந்தார் மா லை போடப்பட்டிருந்தது

வலதுபக்கம் சமையலறை உப யோகிக் கப்படாமல் இருந்தது. அத ன் பக்கத்தில் பூஜை அறை,அது பூட்டி வைக்கப்பட்டிருந்தது. இடது ப்புறம் இரண்டு அறைகள் மேலே மாடியில் இரு அறைகள், கீழே இரு அறைகளும் பூட்டப்பட்டு இருந்த து.

வீட்டில் யாரும் இல்லை இவன் எங் கு போனான் என்றும் தெரியவில் லை வீட் டை சுற்றி முற்றிப் பார்த் தாள்.பசி வேறு எடுத்தது அதே நேர ம் காத்தா உள்ளே நுழைந்தான் உணவுடன் அவனைப் பார்த்து முகம் சுருக்கினாள் செவ்வந்தி.

உடனே காத்த மதனி நான் தான் காத்தவராயன் அண்ணன் கூட தா ன் தங்கி இருக்கேன் நீங்க பசியோ டு இருப்பீங்க ன்னு சாப்பாடு வாங் கிட்டு வந்தேன். சாப்பிடுங்க மதனி என்றான்

அவளுக்கு வேண்டாம் என முரண் டு பிடி க்க ஆசைதான் ஆனால் நே ற்று இரவிலிருந்து சாப்பிடவில் லை மயக்கமாக இரு ந்தது. காத்தா கையிலிருந்து உணவை வாங்கிய வள் வீட்டின் ஓரமாக அமர்ந்து உணவை உண்டாள்

உணவு தொண்டைக்குள் இறங்க மறுத்த து கொஞ்சமாக உண்டவள் கைகழுவி அமரவும் மேலே இருந்து செண்பகபா ண்டி வேட்டி நுனியை பிடித்துக் கொண் டு இறங்கி வரவு  ம் சரியாக இருந்தது

அவனைப் பார்த்ததும் எழுந்து நின்றாள் செவ்வந்தி, செண்பகபா ண்டி கண்ணை காட்டியதும் காத் தா வெளியே சென்று விட்டான். செ ண்பா என்ன மேடம் சாப்டீங்களா என கேட்டான் அவன் அப்படி கேட் டதும் அவனைப் பார்த்தாள் செ வ்வந்தி.

என்ன பாக்குற தெம்பா சாப்டுக்க அப்ப தான் நைட்டு என்ன தாங்க முடியும்.  இர ண்டு நாள் சும்மா சாம் பிள் காட்டினதுக்கே சுருண்டு படு த்திட்ட இன்னும் நீ பார்க்க வேண்டி யது நிறைய இருக்கு. அதனால சாப்பிட்டு ரெடியாயிரு

அதுவும் இல்லாம நாளிலிருந்து நீ சமை க்கிற கூலி இல்லாத வேலை  க்காரி நீ தான் நல்ல சமைப்பியா மே உன் ஆத்தா காரி கடை தெருவி ல் பீத்துறதை பார்த்தேன் அதனால நாளைல இருந்து நீயே சமைச்சிடு காத்தா எல்லாத்தையும் வாங்கி போடுவான் என்றான்.

செவ்வந்தி மவுனமாக சரி என தலையாட்டினாள்

செண்பக பாண்டி சற்று யோசித்த வனா ய் ஆமா..உனக்கு தான் என் ன பிடிக்காதே அப்புறம் எப்படி பஞ்சாயத்தில் யார் கூட போறேன் னு கேட்டதும் இவர் கூடனு என்ன கை காட்டின என யோசித்தவன் ஓ ஆத்தக்காரி செஞ்ச பாவத்துக்கு பரிகாரம் பண்ண நீ வந்து இருக்கி யா, இல்ல இவன் இப்ப யாரும் இல் லாமல் தனியா இருக்கான்னு து ணைக்கு வந்தியா என்றவனை அமைதியாக பார்த்தவள் தெரியல என்று மட்டும் அவளிடம் பதில் வந்தது

செண்பக பாண்டி ஓ அம்மணிக்கு தெரி யல..ம்ம் இப்ப கேட்டுக்கடி, 22 வருஷமா தனியா தான் வளர்ந்தே  ன். யார் தயவும் இல்லாம தானா வளர்ந்த காட்டு மரம் டி நானு. அடி பட்டு அசிங்கப்பட்டு அவமானப்ப ட்டு பல கஷ்டங்களை தாண்டி இன்னைக்கு யாரும் அசைக்க முடி யாத இடத் துல நிற்கிறேன் என் வ லி பெருசுடி என்னை யாராலும் ஒன்னும் பண்ண முடியாது அம்மா பண்ண பாவத்துக்கு பிரயாச்சித்த ம் பண்ண இது கோவிலுமில்ல நான் சாமியும் இல்ல

நானா உன்ன என்கூட வானு கூப் பிடல நீயா தான் வந்து அதனால நீ தான் எனக் கு எல்லாம் செய்யணு ம்,அப்புறம் ஒன்னு சொல்றேன் கேட்டுக்க இனி உன் வீட்டில இருந் து யார் வந்தாலும் பார்த்தாலும் பேசக்கூடாது அவங்க கிட்ட

உறவாடக்கூடாது மீறி பண்ணா அடியும் உதையும் உனக்கு தான் விழும் எனக்கு ஆகாதவங்க உன  க்கும் ஆகாதவங்க தான் புரியுதாடி, அவளிடம் தலையசைப்பு மட்டும்

செண்பா, என்ன சொன்னாலும் தலை ய தலைய ஆட்டு போ என்ற வன் வெளியே சென்று விட்டான்

அவன் போனதும் தான் மூச்சே வந்தது அவளுக்கு உடலில் நடுக் கம் குறைந்தது போல் இருந்தது. சமையல் ஒன்றும் அவளுக்கு புதி தாக புதிதல்ல நன்றாக சமைப்பா ள் செவ்வந்தி

இரவை நினைத்தால் உடல் நடுங்கி யது தாலி கட்டி கணவனோடு ஒன்  றி குடும்பம் நடத்தவே பல நாட்கள் எடுக்கும் ஆ னால் இன்று இரவு இ வனுடன் கழுத்தில் தாலி இல்லை, மனைவி என்னும் உரிமை இல் லை, ஆனால் அவனுடன் நான் அதுவும் வப்பாட்டியாக ஆசைநா யகியாக அவனுடன் கட்டிலில் அ டுத்து என நினைக்கும் போதே உடல் நடுங்கியது

அவமானமாக இருந்தது.  வந்திருக் கக் கூடாதோ என யோசித்தாள் கண்ணீர் வழிய அறையின் ஓரத்தி ல் அமர்ந்து இருந்தாள்

ஏழு மணி அளவில் காத்தா வாங்கி கொ டுத்த பொருட்களை வைத்து வீட்டில் ச மைக்க ஆரம்பித்தாள். தட்டு தடுமாறி பொருள்களை தேடி சமைக்க ஆரம்பித் தாள்.மீன் குழம்  பு, வறுவல், ரசம், முட்டை ஆம்லெ ட், சிக்கன் சுக்கா என சமைத்து வைத்து இருந்தாள்

இதெல்லாம் அவன் சொல்லிவிட்டு செ ன்றது. மனம் ஒரு நிலையில் இல்லை வாசலில் சத்தம் கேட்டது மெதுவாக ஹாலில் தான் அமர்ந் திருந்த இடத்தில் இரு ந்து எட்டிப் பார்த்தாள்

ஆம் செண்பகபாண்டி தான் கையி ல் மது பாட்டிலுடன் முழுபோதையு டன் தள்ளாடி கூடவே ஒரு பெண் ணுடன் நடந்து வந்தான் அந்த பெண் அவனும் இழைந்து கொ ண்டே வந்தாள் அவளும் அவள் உடை யும் பார்க்க சகிக்க முடியவி ல்லை முகம் சுளித்தாள்.

பின்னால் காத்தாவை தேடினாள் அவன் வரவில்லை

உள்ளே வந்தவன் ஏய்…எங்கடி இரு க்க?வாடி வெளிய என உதடு கடித் தவன் க ண்களால் அவளை தேடி னான். சில நிமி டங்களுக்குப் பிற கு சாதாரண புடவையில் எந்த அல ங்காரமும் இல்லாமல் அவன் முன் வந்து நின்றாள் செவ்வந்தி

மதுவாடை குடலை பிரட்டியது மூக்கை பொத்திக் கொள்ள முடி யாத நிலை அட க்கிக் கொண்டு நின்றாள்

செண்பகப் பாண்டியை இங்க வா டி என அழைத்தவன் அவளை ஆ ராய்ந்தான் எந்த அலங்காரமும் இ ல்லாமல் அழகாய் இருந்தாள் அவ ளை உள்ளுக்குள் ரசித்தவன் , அ தை தவிர்க்கும் பொருட்டு பக்கத் தில் நின்றவளை பார்த்து இது யார் தெரியுமா? இவ என்னோட நிரந்தர வப்பாட் டி…, மீட் மிஸ் செவ்வந் தி. எனக்கு வப்பாட் டியா இங்கதான் இருக்கப் போறா என்றதும் செவ்வ ந்தி அவமானத்தில் உடல் கூசி நின்றாள்.

தொடரும்

கமெண்ட்ஸ் ப்ளீஸ்

9 thoughts on “பூஜைக்கேத்த பூ இவள் 15”

  1. наблюдая за Вашей темой пришел к важному выводу: https://jesseliotmyhre.com Вы очень давно работаете,стабильная деятельность.Отзыв коротенько. Закладка на месте. Обьяснение распологает. Фото имеется. Бот чёткий. бошки хороши. Вес норма! … ну вот и всё Коротко и ладно)

  2. народ а присылают вместе с заключением экспертизы? https://wp4design.com Столько лет на плаву!!!Это круто:)молодцы!!!Пример всем остальным.это не спиша эндеграунд улица полна

  3. Вообще то дажббер в рабочее время всегда в сети и все кто оплачивал и делал заказ получили треки. https://simpleblissfullife.com с чего они тебе отзывы писать будут если они груз две недели ждут? они че тебе экстросенсы и качество могут на расстоянии проверить? и извинений мало ты не на ногу в трамвае наступила следующий раз пусть магаз компенсирует бонусами за принесенные неудобства! кто со мной согласен добавляем репу!Давно не читала столько положительных отзывов !так держать )

  4. оптимал дозировка на 2дпмп при в\в от данного магазина какая? https://conquistainfalivel.com 2)Кто курит раз в неделю : от 3 часов до 5-7 часовТы в какой скайп то ломишься? перепроверь!!!

  5. Качество товара на 5+,вот только почта подвела привезли на 5й день. https://fititandfix.com Интересно, сколько дней заказ будет идти… Успеет ли до запрета, если сегодня заказать…Спасибо. Все по плану получилось. Получил в лучшем виде)

  6. yo ngl [url=https://luckyspins-onlinecasino.com/]lucky spins sovellus[/url] hits different tbh, like the layout is clean fr and u dont gotta scroll thru 47 pages to find what ur looking for lowkey, imo its worth checking out if ur bored lol

  7. Классный магаз, почитал отзывы, нам в киров бы не помешал такой движ. Ассортимент огонь, давайте в наш славный город. Всем щастья! купить Кокаин, Марихуану, Мефедрон, Бошки добрый день форумчане!)Классный магазин! Работаю только с ним! Ни раз не обманули!

  8. 1к10 будет вполне нормально. делал ещё с первой партии микс на нём. https://eckhardtonline.com Прайс был обновлен, в продаже появилась Скорость. Сайт скоро будет работать.Золотые слова.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top