அத்தியாயம் 14
இங்கு வீட்டுக்கு வந்த ரத்தினவேல் அமைதியாக அமர்ந்துவிட்டார். மீனாட்சி சிவகாமியும் வந்து நின் றனர் ரோஜா அறைக்குள் சென்று விட்டாள்.
விசாலாட்சி மற்றும் காமாட்சி எப் படி அண்ணாவை சமாதானம் செ ய்வது என தெரியாமல் அமர்ந்து கொண்டு இருந் தனர்.
சிவகாமி தான் தயங்கி என்னங்க நான் என்று ஆரம்பித்த அடுத்த நொடி பளார் என அடி வாங்கி இருந்தார்.
ரத்தினவேல் இனி ஒரு வார்த்தை என்கி ட்ட பேசின என்னை உயி ரோடு பார்க்க முடியாது இன்னை யோட உனக்கும் எனக்குமான உற வு முடிஞ்சு போச்சி
எல்லாருக்கும் சேர்த்து தான் சொ ல்றேன்
அண்ணா என்ற மீனாட்சியை கை நீட்டி தடுத்தவர் வேணாம் பேசாத என் ராதிய கொன்னவ கண்டிப்பா என் தங்கச்சியா இருக்கமுடியாது. அவளை நான் என் தங் கச்சியா நினைக்கவும் மாட்டேன். இனி யா ரும் எனக்கு வேணாம் என் மனை விய கொல்ல உங்களுக்கு அதிகா ரம் யார்? கொடுத்தது சொல்லு மீனாட்சி அவ உன க்கு என்ன செஞ்சா.. என் உசுரு அவ
ஆனா தங்கச்சின்னு உன் மேல வச்ச நம் பிக்கையில என்னை நம்பி வந்தவ மேல வைக்கல அதுதான் நான் செஞ்ச பெரிய தப்பு
மீனாட்சி உடனே தான் தப்பிப்பத ற்கு இல்லண்ணா, சிவகாமி தான் அப்ப என் கிட்ட வந்து அழுதா உங்களைத் தவிர வேற யாரையும் கட்டிக்க மாட்டேன் செத்துருவேன் னு அதான் நான் என இழுத்தவ ரை கண்களால் எரித்தவர் திரும்ப வும் சிவகாமியின் கன்னத்தில் பளார் என அறை விட்டார்
ஓ இவ ஆசைப்பட்டதால தான் அ ம்மணி என் பொண்டாட்டி மேல அபாண்டமாக பழி போட்டு நீங்க ளே கொன்னுட்டீங்க என்றவர் சிவகாமி பார்த்து, அவளுக்கு நீ பண்ண துரோகத்துக்கு தாண்டி கடவுள் உனக்கு பிள்ளை வரமே கொடுக்கல
இனி யாரும் என் வீட்டுக்கு சொந் தம் கொண்டாட்டிட்டு வர வேண் டாம் அவங் க அவங்க வீட்டுக்கு போகலாம் இங்கிருந்து என் வாழ்க் கை கெடுத்ததெல்லாம் போதும் என்றவர் உள்ளே சென்று விட் டார்.
காமாட்சி விசாலாட்சியும் மீனாட் சியை பார்த்து நீ பண்ண தப்புக்கு நாங்களும் அண்ணாவ இழந்து நிற்கிறோம். நீயா!? இதெல்லாம் பண்ண மீனாட்சி இவ்ளோ வன்ம த்தையும் மனசுல வச்சிக்கிட்டு இரு ந்தியா எனக் கேட்ட காமாட்சி எப்ப டியோ போ,
நான் என் வீட்டுக்கு போறேன் என்றவர் சென்று விட்டார்.
விசாலாட்சி கணவனுக்கு தெரிந் தால் உதவி விழும் என்பதால் அவ ளும் தன் மகளுடன் சென்றுவிட் டாள்
மீனாட்சி மட்டும் நின்று இருந்தார் தனி யாக,சிவகாமி அடி வாங்கிக் கொண்டு தோட்டத்து பக்கம் சென் று விட்டார்.
மீனாட்சி மகளும் அவனுடன் செ ன்று விட்டாள். அண்ணாவும் வீட் டிற்கு வராதே என கூறிவிட்டார். அக்கா தங்கையும் கோபித்துக் கொண்டு சென்று விட்டார் கள். தனியாக நின்றவருக்கும் மனம் வலித்தது தன் கணவனிடமாவது பேச லாம் என்றவர் போனை போ ட்டவருக்கு போன் இருமுறை எடு க்கப்படவில்லை
சிறிதுநேரம் கழித்து திரும்பவும் அழை த்தார் போன் எடுக்கப்பட்ட து. அந்தபக்கம் பெண் குரல். மீனா ட்சி கண்கள் சுருக்கி யோசனையா க மனோகர் இருக்காங் களா? நீங்க யாரு? பேசுறது வீட்டோட சமைய ல்காரியா என கேட்டார்
மறுமுனையில் நீங்க யாரு பேசுற துங்க சமையல்காரியா..நான் அவ ரோட பொண்டாட்டி சுசிலா பேசு றேன் என்றாரே பார்க்கலாம் இதை க் கேட்ட மீனாட்சிக்கு நெஞ்சு வலி யே வந்துவிட்டது
மீனாட்சி அதிர்ச்சியுடன் என்ன சொல்றீ ங்க!? நான் அவரோட பொ ண்டாட்டி மீனா ட்சி பேசறேன். நீங் க எப்படி அவரோட பொண்டாட்டி ஆக முடியும் என்றார்
உடனே அவள் ஓ ஊர்ல இருக்க பொண் டாட்டியா? நீ எந்த நேரமும் உன் அண்ண ன் வீட்டில் தான் இருப்பியாமே அதான் அவருக்கு உன்ன பிடிக்காம என்னை இ ங்க கல்யாணம் கட்டிகிட்டார் என்றதும்
அந்த பக்கம் பேச்சு குரல்,
உடனே இவள் என்னங்க உங்களு க்கு ஊர்ல இருந்து போன் என்று கூறிவிட்டு அவர் கையில் கொடுத் து விட்டு சென்றாள்
போனை வாங்கிய மனோகர் ஹ லோ என்றான் அவர் குரலை கேட் டதும் மீனாட்சிக்கு இன்னொருத் தியோடு வாழ்ந்து கொண்டிருக்கி றார் என நினைத்து மனம் அழுத்தி யது மூச்சு விட முடியவில்லை
நான் மீனாட்சி பேசுறேன் என்றதும் அந் த பக்கம் அமைதி.மீனாட்சி, நீ… நீங்க வே ற கல்யாணம் பண் ணிக்கிட்டிங்களா?! இப்ப பேசினது உங்க பொண்டாட்டியா!? அந்த பக் கம் அமைதி. மீனாட்சி ஏன் அமை தியா இருக்கீங்க..எனக்கு பதில் சொல்லுங்க எனக்கு துரோகம் ப ண்ண உங்க ளுக்கு எப்படி மனசு வந்துச்சி.
உங்க பொண்ணுக்கு என்ன பதில் சொ ல்லுவேன். அதனாலதான் ஊ ர் பக்கமே வரது இல்லையா பண மும் அனுப்புவது இல்லையா என கேட்டார் அழுது கொண் டே,
மனோகர் ,ஏய் நிறுத்து உன் பேச் சை, இ ப்ப எதுக்கு நீலி கண்ணீர் வடிக்கிற ஏண் டி கல்யாணம் கட் டினா மட்டும் போதுமா, புருஷன் கூட வாழனும்னு ஆசை வே ணாம் உனக்கு, வரும் போதெல்லாம் எத் தனை தடவை உன்னை கூப்பிட் டேன் என்கூட வாடினு, என் ஊரை விட்டு வர மாட்டேன் என் அண்ண னை பிரிஞ்சு வர மாட்டேன் னு சீன் போட்ட அதான் ஊருக் கு உன்ன பொண்டாட்டியா வச்சுட்டு இவ ளை இங்க கட்டிகிட்டேன்.
புருஷனுக்கு ஆசை வருமே வரும் போது அவன் எங்க போவான்னு நெனச்சி பாத் தியாடி,அண்ணா அண்ணான்னு அண் ணனையே கட்டிட்டு அழுத, நீ இப்படியே இரு நான் இவள இங்க கட்டிக்கிட்டேன் கட்டிக்கிட்டு சந்தோஷமா இருக் கேன்
அதுவும் இல்லாம ராதிகாவை சதி பண் ணி கொன்னுட்டதா கேள்வி ப்பட்டேன்.
அப்பவே உன்னை வெறுத்துட்டே ன். என்ன ஜென்மம் டி நீ. நீயும் பொண்ணு தான் பெத்து வச்சி ருக் கேன்னு கொஞ்சமாவ து நெனச்சு பாத்தியாடி, எல்லாம் உன்னை பெ த்தவனை சொல்லனும் டி அப்பவே அடக்கி வைச்சி இருந்தா இப்போ இந்த மாதிரி பண்ணி இருக்க மாட்ட.
என் தங்கச்சி வாழ்க்கைய காப்பா த்து றேன்னு இப்ப உன் வாழ்க்கை இழந்துட் டு நிக்கிற என் பொண் ணு வாழ்க்கையும் சேர்த்து கெடுத் துட்ட இப்ப உனக்கு சந்தோஷம் தானே.
யாரு சொன்னான் னு பாக்குறியா உன் பொண்ணு தான்
உனக்கும் எனக்கும் இனி உறவு இ ல்ல உன் அண்ணன் கூடவே இரு இப்ப போ ன வை என்றவர் வைத் துவிட்டார்
இது கேட்ட மீனாட்சி மனம் உடைந் து அப் படியே அமர்ந்து விட்டார் தான் அனாதை யாக இருப்பது போல் தோன்றியது அழுது கொண் டு சுவற்றில் சாய்ந்து விட்டார்
விஷயம், கேள்விப்பட்ட காமாட்சி விசா லட்சியும் அதிர்ச்சி அடைந் தனர் அவளை என்ன சொல்லி தேற்றுவது, விஷயம் ரத்தினவேலு காதுக்கு சென்றாலும் எது வும் பேசாமல் இருந்து கொண்டார்
இனி யார் வாழ்க்கையில் சென்று தலை யிடுவதாக இல்லை என ஒரே வார்த்தை யில் முடித்துக் கொண்டார்
ராதிகாவின் போட்டோவை தேடி எடுத்த வர் தன் அறையில் மாட்டி னார்
ரத்தினவேலு அவள் படத்தை தட வியவர் சாரிடி ராதி உன் காதலுக்கு நான் தகுதி இல்லாதவன் யார் சொ ன்னாலும் உன்னை சந்தேகப்பட்டு இருக்கக்கூடாது என்னென்னவோ சொல்லி உன்னை என்கிட்டே இரு ந்து பிரிசிட்டாங்க டி என அழுதார்
தொடரும்
கமெண்ட்ஸ் ப்ளீஸ்

???? ????? ????? ???? ??? ??????? ??????? ?? ??????? ?????? ???????? ?? ????? ?????? ????? 888starz egypt ?????? ????? ?????? ???? ????????? ????? ?????? ??? ??????? ???????? ???????. ???? ?????? ??????? ?????? ????? ????? ?????? ?????? ????? ????? ???????? ??????????.
??????? ??????? ????? ?? ????? 888starz egypt? ??? ???? ?????????? ????????? ?? ????? ????? ???? ???? ??????? ??????? ?????? ???????? ?????? ????????. ????? ??????? ?? ??????? ??? ??????? ?????? ???? ???? ??????? ??????? ???? ????? ??????? ????????? ???????? ?????? ????? ?????? ????? ????? ????? ???????? ??????. ?????? ?????? ?? ???????? ???????? ???????? ????? ??????? ????? ?? ?????? ???????.
???? ????? ???????? ??????? ???? 888starz egypt ????? ????? ?? ????? ??? ???? ???? ??? ????? ???? ???? ?????? ????????? ?? ????? ??????. ???? ?????? ??? ????? ????? ???? ??????? ?? ????? ?????? ????? ?????? ??????? ?????? ?????? ????? ??????? ????? ???????? ????????? ??????? ????. ????? ?????? ???????? ????? ?????? ?????? ??????? ???????? ?? ??????? ??? ???????.
??????? ???? ??????? ??? ????? ??????? ?????? ????? ?? 888starz egypt? ??? ???? ?????? ??? ????? ?????? ??????? ????? ???????? ????? ?????????? ?? ???? ??????? ??????. ???? ???? ????? ??? ???? ?????? ?????? ???????? ???????? ?????????? ??? ?? ?????? ???? ???? ??????? ??????? ????? ?? ???? ???????? ??? ????????. ????? ?????? ?????? ????? ??? ?????? ???????? ????? ???? ?????????? ???????
استارز 888 [url=http://www.888starzbet-egypt.com/]https://888starzbet-egypt.com/[/url]
Качество превосходное! чистейший джив у вас) всем нравится. Удачных продаж,бро! https://wwfgiarre.org Бро конечно я незнаю твою ситуацию, но с зданным магазом работал всегда всё на вышке было , и вот что думаю на 10 грамм смысла тебя кидать нет такому магазину!!!За время работы легалрц сколько магазинов я повидал мама дорогая, столько ушло в топку, кто посливался кто уехал # но chemical-mix поражает своей стойкостью напором и желанием идти в перед “не отступать и не сдаваться”:superman:
«Американская история ужасов» — антология ужасов, в которой каждый сезон — отдельная вселенная со своей эпохой, атмосферой и кошмарами. Ищете американская история ужасов смотреть онлайн? Все 132 серии доступны на amerikanskaya-istoriya-uzhasov-kinogo.net с озвучкой LostFilm, Кубик в Кубе и другими студиями. Сериал мастерски сочетает жанровый хоррор с социальной сатирой: монстры здесь менее страшны, чем люди, а истинное зло прячется в человеческих пороках и слабостях. Двенадцать сезонов — это двенадцать экспедиций в самые мрачные глубины американского коллективного страха.
В скайпе ответил что вопрос решаеться,будем надеяться на лучшее,а насчёт красной темы-даже думать не хочеться.Всем мир!!! купить Кокаин, Марихуану, Мефедрон, Бошки Е.ать ты тиип.иди стукнись об стену..наxрен здесь такие большные люди нужны на форуме!По поводу фразы-настраиваися на спид..На работу таким Xодить надо axaxaxПлатежи на Яндекс-кошелек принимаем как и раньше.
Moscow Dental Clinic Rankings 2026 top http://megam.com.pl/2023/08/best-factory-award-of-the-year-2023/#comment-347038
когда вы зарядили?мои ребята зарядили вчера около 16-00 по мск ,минут за 15 до этого он добро дал и замолчал( переживаю очень так как отвечать мне.Я надеюсь лавочка не слилась с пацанскими деньгими… А то конкретная пичаль будет.У нас в регионе это большая сумма!!! https://lovegivesmehope.com 5 iai вообще говорят “беспонтовый” продукт… сколько народу его от рaзных сeлеров не пробовало – всё одно муть…нужны быстрые и качественные заклады- тогда вы сдесь!!! великолепный товар !!!
пробы есть? купить Кокаин, Марихуану, Мефедрон, Бошки Качество, если честно на моё удивление (тк. первый раз я пользуюсь услугами данного ТС), по отзывам клиентов, сказать отличное это сказать ничего, ССССУУУУУПППЕЕЕЕРРРР!!!!!!Бро ты прав CHEMICAL-MIX.COM самый лучший магаз!!!
Way better than what I was using before — [url=https://uwin-online.com/]uwin sports[/url] has faster load times, better UI, and honestly the whole setup is less clunky. Switched over permanently and dont regret it.
Сори я не туда отписал https://eckhardtonline.com Какие негативные? Ты мне в личку скинул бред какой то, разводом иди занимайся в другом месте.Ты себя хорошо чувствуешь ? Ты в какую аську пишешь ?
Приходите еще, всегда рады https://eckhardtonline.com а не может быть что они с реагентом перепутали? я вот пробовал правда не здесь, она желтоватая былаВсе верно, до сих пор разгребаем )
[url=https://www.grepmed.com/salbutamol_butamol]https://www.grepmed.com/salbutamol_butamol[/url]
[url=https://www.grepmed.com/olanzapina__mg]https://www.grepmed.com/olanzapina__mg[/url]
[url=https://www.grepmed.com/doxiciclina_donde_puedo_comprar]https://www.grepmed.com/doxiciclina_donde_puedo_comprar[/url]
[url=https://www.grepmed.com/comprar_metoprolol_en_linea]https://www.grepmed.com/comprar_metoprolol_en_linea[/url]
[url=https://www.grepmed.com/disulfiram_side_effects]https://www.grepmed.com/disulfiram_side_effects[/url]
[url=https://www.grepmed.com/sitagliptina_en_usa]https://www.grepmed.com/sitagliptina_en_usa[/url]
[url=https://www.grepmed.com/comprar_simvastatina_en_linea]https://www.grepmed.com/comprar_simvastatina_en_linea[/url]
[url=https://www.grepmed.com/pioglitazone_]https://www.grepmed.com/pioglitazone_[/url]
[url=https://www.grepmed.com/comprar_estrogenos_online]https://www.grepmed.com/comprar_estrogenos_online[/url]
[url=https://www.grepmed.com/comprar_montelukast_en_linea]https://www.grepmed.com/comprar_montelukast_en_linea[/url]
[url=https://www.grepmed.com/comprar_ciprofloxacino_en_linea]https://www.grepmed.com/comprar_ciprofloxacino_en_linea[/url]
[url=https://www.grepmed.com/lansoprazol_amazon]https://www.grepmed.com/lansoprazol_amazon[/url]
[url=https://www.grepmed.com/dicyclomine_en_espanol]https://www.grepmed.com/dicyclomine_en_espanol[/url]
[url=https://www.grepmed.com/venden_diclofenaco_en_estados_unidos]https://www.grepmed.com/venden_diclofenaco_en_estados_unidos[/url]
[url=https://www.grepmed.com/sumatriptan_precio_mexico]https://www.grepmed.com/sumatriptan_precio_mexico[/url]
Идеальным подарком станет [url=https://www.braceletdiamond.ru/]жесткий браслет из белого золота с бриллиантами[/url], который подчеркнёт вашу уникальность и безупречный вкус.
Выбор браслета с бриллиантами требует особого внимания к деталям.
Узнайте все преимущества современной [url=https://allon4-sar.ru/]акриловый протез[/url] и верните себе красивую улыбку всего за один визит.
Благодаря этому люди возвращают уверенность в себе и комфорт при жевании пищи.