ATM Tamil Romantic Novels

பூஜைக்கேத்த பூ இவள் 19

அத்தியாயம் 19

 

அவள் அதிர்ந்து நிற்பதை கண்ட ரத்ன வேலு, குருமூர்த்தியை கண் களால் போ என விரட்டி விட்டவர்,, ராதிகா அருகில் வந்து உன்னை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு புள் ள, உன் நெனப்பு என்ன கொல் லோ கொல்லுனு கொல்லுதுடி.

 

தூக்கமே வர மாட்டேங்குது.. உன் மடியி லே படுத்தா தான் தூக்கம் வரும் போலடி என கண்களை சிமி ட்டியவர் சீக்கிரம் உன் விருப்பத் தை சொல்லு.. வேண்டாம் என்று மட்டும் சொல்லிடாத தூக்கிட்டு போய் தாலி கட்டுவேன்.

 

வரட்டாடி என்றவன் அவள் கை யில் மல் லிகை பூவையும் அவன் போன் நம்பரை யும் கொடுத்துவி ட்டு சென்று விட்டான் 

 

அவன் போய் சில நேரத்திற்கு பிற கு தான் சுயநினைவு வந்தவள் த ன் கையில் இருக்கும் மல்லிகை பூ வையும் போன் நம்பரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள் 

 

அறைக்கு வந்தவள் சாப்பிடவில் லை பசி எடுத்தது ஆனால் உண் ண விருப்பம் இல்லை. யோசித்துக் கொண்டே இருந்தா ள். அவர் ஊரி ல் ராஜா போல் சுற்றி வருவதை பார்த்து இருக்கிறாள் பல தடவை, பேசியதில்லை. ஒரு பக்கம் பெரிய வசதியான குடும்பத்துப் பையன் மறுபக்கம் அக்கா தங்கை சொல் லை தட்டாத அண்ணன்.

 

அவர்களுக்காக உயிரை கொடுப்ப வர் என அறிந்து வைத்திருந்தாள் ஒத்து வருமா என யோசித்தபோது முடியாது என்ற து மனம், தூக்கி போய் தாலி கட்டுவேன் என்கிறாரே என யோசனை உடனே உறங்கி விட்டாள்.

 

இங்கு ரத்னவேலு அறையில் குறுக்  கும் மறுக்குமாக நடந்துகொண்டு இருந்தார்.நாம வேற நம்ம விருப்ப த்தை சொல்லி ட்டு வந்துட்டோம், அவ என்ன முடிவு எடுப்பானு தெ ரியலையே.. நமக்கு சரின்னு சொல் லுவாளா என யோசனையுடன் நடந்து கொண்டிருந்தார் 

 

இரண்டு நாட்கள் ஆனது ஆனால் அவளி டம் இருந்து பதில் வரவில் லை. 

 

அதே சமயம் ராதிகா வீட்டில்,அவ ள் தந்தை என்ன ராதிமா என்ன முடிவு எடுத்தி ருக்க அந்த தம்பி சொன்ன விஷயத்துக்கு என கேட் டார்.

 

ராதிகா,  என்ன  முடிவெடுக்கிறது  ன்னே தெரியலப்பா, ரொம்ப தடு மாற்றமா இரு க்கு. எப்படி இருந்தா லும் கல்யாணம் பண்ணிக்க போ றேன் தானே,பண்ணி தானே ஆக ணும்.ஆனா உங்களை எப்படி த னியா விட்டுட்டு போறது அதுவும் இல்லாம,

 

கேள்விப்பட்டவரை அவருக்கு சொந்தத்துல கல்யாணம் பண்றதா இருக்காங்களாம். ஆனால் இவர் என்கிட்ட கல்யாணம் பண்ணிக்க கேட்கிறாரு, இதனால் பிரச்சனை வருமோனு பயமா இருக்கு. என்ன முடிவெடுக்கிறதுன்னு தெரியலப் பா என தலையில் கை வைத்துக் கொண் டாள் 

 

பரமசிவம்,ராதிகா பயப்படாத உன் மனசு என்ன சொல்லுதோ அதை செய். அப்பா இந்த ஊர்ல உன் கூட தான் இருக்க போ றேன் உனக்கு பிடிச்சிருந்தா சம்மதம்னு சொல்லு என்றவர் போய் படுத்துவிட்டார் 

 

மறுநாள் அவள் வேலைக்கு செல் லும் போது புல்லட்டில் வைத்து அவளை இ டை மறைத்து நின்ற ரத்தினவேலு ஏறு டி வண்டியில என்றான் 

 

அவள் தயக்கத்துடன் பார்ப்பதை பார்த் தவன் அவள் இடையில் தன் கை கொடு த்து தூக்கிக் கொண்ட வன் புல்லட்டை கிளப்பிக் கொண் டு சென்று வரப்பு ஓர மாக நிறுத்தி அவளைப் பார்த்தார் 

 

ராதிகா நிமிரவில்லை என்னடி ரெ ண்டு நாள்ல பதில் சொல்லுன்னு சொன்னேன்ல பதிலையே…. கா ணோம் என அதட்டியதும் அவள் உடலில் சிறு அதிர்வு.அதை கண் டவர் குனிந்து கொண்டு இருந்த அவளை நிமிர்த்தி தன்னை பார்க் க செ ய்தார். அவள் கண்களில் கண்ணீர்.

 

ரத்னவேலு பதறி ஏன் என்னடி அ  ழுகுற யாராவது ஏதாவது சொன் னாங்களா.. என்றவுடன் இவள் இல்லை என்னும் படி யாக தலை  யாட்டினாள் 

 

 

ரத்னவேலு, மெதுவாக அப்ப என் னை பிடிக்கலையா டி என கேட் டாள் 

 

அதற்கும் இவள் இல்லை என த  லையா ட்டினாள். அவள் இல்லை என்றதும் இவ ன் முகத்தில் சிரிப் பு.அவளிடம் நெருங்கி நின்றவன் அவள் தாடையை நிமிர்த்தி அப் புறம் என்னடி அழுகுற என கேட் டான் 

 

ராதி, அது.. எனக்கு பயமா இருக் குங்க என்றாள்.ரத்னவேலு அவள் நெற்றியில் உரிமையாய் முத்தமிட் டவன் என்னடி பயம் அதுவும் நா ன் இருக்கும்போது உன் னை எந்த இடத்திலும் கலங்க விடமாட்டேன் டி என நம்பி வா என அவள் கை யை பிடித்தான். 

 

அவன் கொடுத்த நம்பிக்கையில் வீட்டில் பேசி மறு வாரமே அவளை திருமணம் செய்து கொண்டான் இ தை கேள்விப்பட்ட சிவகாமி வீட் டார் சண்டை போட்டு இவர்களின் உறவை முறித்துக் கொண்டனர்

 

 

விஷயம் கேள்விப்பட்ட மனோகரு ம் மீனாட்சியிடம் பேசுவதை நிறுத் திக் கொண்டான். மீனாட்சி ஏற்க னவே தான் நினைப்பதுதான் நட க்க வேண்டும் என நினைப்பவர் இப்படி ஆனதும் தன் அண்ண னை விட்டுவிட்டு ராதிகாவின் மீது வன்மத்தை வளர்த்துக்   கொண் டார்.

 

உற்ற தோழி சிவகாமியும் இவளி டம் பே சவில்லை எல்லாம் சேர்த்து வைத்து பழி வாங்க திட்டம் போட் டார். இங்கு ராதிகாவை திருமணம் செய்த ரத்னவேலு அவளுடன் சந் தோஷமாக வாழ்க்கையை தொட ங்கினார். 

 

அவர்கள் சந்தோஷமான வாழ்க் கையில் மறு வருடமே ஆண் குழந் தை வாரிசாக பிரிந்தது. ஆண் பிள் ளை பிறந்ததும் ரத்னவேல் தாயும் தந்தையும் மனம் மாற ஆரம்பித்து விட்டனர் அவனுக்கு செண்பக பாண்டி என பெயர் வைத்தனர் 

 

மீனாட்சி இன்னும் வன்மத்தை மனதில் விதைத்துக்கொண்டார். பிள்ளை பிறந்த தும் போய் பார் க்கவும் இல்லை தூக்கம் இல்லை 

 

காமாட்சியும் விசாலாட்சியும் இரு வரும் பிள்ளையை தூக்கி கொஞ் சும் போது முகம் செழித்து விட்டு சென்று விடுவா ள். இதனிடையே காமாட்சிக்கு திருமண ம் நடந்தது. அப்போது செண்பக பாண்டி க்கு வயது மூன்று.

 

திருமணத்திற்கு சிவகாமி மட்டும் வந்தி ருந்தாள். வந்தவள், மீனாட் சியிடம் என் னால மாமாவை மற க்க முடியல வேற யாரையும் கல்யா ணமும் பண்ணிக்க முடியல ஆனா மாமா சந்தோஷமா இருக்கு 

 

உனக்கு ஒன்னு தெரியுமா.. மீனாட் சி அண்ணா உன்ன மறக்க முடியா ம அப்பா பேச்சை தட்ட முடியாம துபாயில் கிடக்கு அதுவும் கல்யா ணம் கட்ட மாட்டேன்னு அடமா இருக்கு.

 

பாத்தியா மீனாட்சி எங்க நிலை மைய உன் அண்ணியால நம்ம குடும்பம் பிரி ஞ்சு கிடக்கு. நீயும் இப்படி இருக்க யாரையும் கல்யா ணம் கட்டிக்காம என விஷத்தை கக்கி விட்டு சென்று விட்டாள் 

 

அவள் அப்படி சென்றதும் மீனா ட்சி தன் அண்ணன் அண்ணியை திரும்பி பார்த் தாள் ரத்னவேலு த ன் மனைவியை கொஞ்சிக் கொண் டு மேடையில் நின்று இருந்தான்.

 

மீனாட்சிக்கு இருவரையும் கொல் லும் அளவிற்கு கோபம் வந்தது.

 

நாட்கள் அழகாய் சென்று கொண் டிருந் தது ரத்னவேலு ராதிகா  சந் தோஷமாய் வாழ்ந்தனர்.

 

மீனாட்சி தனக்கு பார்த்த மாப்பிள் ளைக ளை எல்லாம் வேண்டாம் கல்யாணம் வேண்டாம் எனக் கூறி யிருந்தாள். 

 

அவள் அம்மா அழகம்மை,ஏண்டி உனக் கு வயசு ஏறிட்டே போகுதுடி, உனக்குபின் னால உன் தங்கச்சி இருக்கா அவளுக்கு முடிக்கணும் என அவர் கூறியதும் 

 

கோபம் கொண்ட மீனாட்சி, என்ன ஏன் கல்யாணம் பண்ணு பண்ணு ன்னு டார்ச்சர் பண்றீங்க.. அவளு க்கு விருப்பம்னா அவளுக்கே முத ல்ல கல்யாணம் பண்ணி வைங்க..

 

மனசுல ஒருத்தரை வச்சுக்கிட்டு இன்னொருத்தர கல்யாணம் பண் ணிக்க என்னால முடியாது  என்ற தும் அனைவரும் அவளை அதிர் ந்து பார்த்தனர் 

 

ராஜபாண்டி, கோபமாக மீனாட்சி யார மனசுல வச்சிக்கிட்டு இப்படி எல்லாம் பேசுற.. நாங்களும் என்ன ன்னு கேட்டுகிட்டே இருக்கோம். வா யைத்  திறக்கிறல நீ யாரையும் மதி க்கவே மாட்டேங்குற உன் இஷ்டத் துக்கு இருப்பேனா என்ன அர்த்த ம்? என்றவர் அழகம்மையிடம் திரும்பி 

 

அதற்குத்தான் படிக்க வைக்க வே  ணாம் னு சொன்னேன் கேட்டியா இப்ப பாரு அடங்காமல் திரியுறா என முறைத்தவர் மீனாட்சி பார்த் து உன் மனசுல யாரு இருக்கா சொ ல்லு என கேட்டார் 

 

உடனே மீனாட்சி என் மனசுல ம னோகர் மாமா தான் இருக்காரு.  அவரைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். அவரைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்குவேன்.

 

மீறி என்னை வற்புறுத்தினா நான் ஏதா வது பண்ணிக்குவேன்.என் குணம் பத்தி எல்லாருக்கும் தெரியு ம் என்றவள், விறு விறுவென அ றைக்கு சென்று விட்டாள் 

அவள் அப்படி கூறியதும் அனை வரும் அதிர்ந்து நின்று விட்டனர் 

 

தொடரும் 

 

கமெண்ட்ஸ் ப்ளீஸ் 

 

 

22 thoughts on “பூஜைக்கேத்த பூ இவள் 19”

  1. Вот это было бы нереально кул, а то я уже отчаялся через емейл к вам пробиться. Жду с нетерпением. купить мефедрон, бошки, гашиш Ребята подскажите пжл.Сейчас общаюсь с оператором в скайпе по Липецку Lipeck-shops ктонибудь у него приобреатл в липе с воскресенья по данный день и оплачивали вы на данные реквы 964 и 905(он говорит что их у него два)Бразы помгите разобраться.Магаз не подведет

  2. особенно про вульгарную крошку
    Alanyaspor Futbol KulГјbГј, [url=https://alanyaspor.futbol/]alanyaspor.futbol[/url], TГјrkiye’deki Г¶nemli futbol takД±mlarД±ndan biridir. AltyapД±sД± genГ§ yeteneklere odaklanarak baЕџarД±lar elde etmeye Г§alД±ЕџД±yor. YeЕџil ve sarД± renklere sahip Alanyaspor’un taraftarlarД± her zaman destek vermektedir.

  3. Если вам нужна надежная [url=https://arenda-avto-s-voditelem3.ru/]машина с водителем в аренду[/url], мы готовы предложить комфорт и безопасность на дорогах Новосибирска.
    Такой сервис дает возможность полностью отдохнуть в пути и уделить внимание ключевым вопросам.

    Клиенты высоко ценят возможность работать или отдыхать во время движения.

    Бизнес-клиенты применяют сервис для перевозки персонала и проведения событий.

    Эксперты быстро найдут лучший вариант согласно вашему заказу.

  4. Been using this for about a month now and honestly the layout makes everything really easy to find, which is nice. My only gripe is the support response time could be faster sometimes, but its definately worth checking out. [url=https://pinup-br-casino.com/]pin-up brazil[/url]

  5. это самый ровный магаз братцы!!!) работаю с ними целый год, не разу даже нервы не потрепали) !!! конспирация на высоте, качество наилучшее!продован самый добрый и общительный аах) ну вы поняли! единственное жалко не разу проб бесплатных не получал((( https://fordmoscowclub.ru Насчет этого магаза ничего не скажу, но лично я 5иаи ни у кого приобретать не буду, ну а ты поступай как хочешь, вдруг тут будет нормально действующим в-вобля ты всех тут удивил!!! а мы думали тебе нужен реагент для подкормки аквариумных рыбок)))

  6. [b][url=https://amanitaroom.ru]купить мухомор красный алтай[/url][/b]

    Может быть полезным: https://amanitaroom.ru или [url=https://amanitaroom.ru]мухомор красный цена[/url]

    [b][url=https://amanitaroom.ru]мухомор красный молотый[/url][/b]

  7. Время от времени заказываем здесь реагент, качество всегда на уровне(отличное) стабильное:good:Все работает стабильно, берем не опт, но и не мало, конспирация хорошая, магазин работает отлично! :good:Еще не раз сюда буду обращаться;) купить мефедрон, бошки, гашиш Взял в Москве, ну что могу сказать, или толерантность спала(месяц не курил), или товар лютый, но убрало с первого раза хорошо, потом прикурился, ничего так.всем советую магазин тс роботает ровно, знает толк в бизе, всегда беру у них и все ровно и надежно, товар выший класс ,куриер вообще красавчик все делает четко и надежно , магазину и курьеру оценка 10из 10 балов все ровно, ДОСТАВКА БОМБА ХОТЬ В АРТИКУ ДОСТАВЯТ

  8. Все легально и проверено, есть NMR. Плохого ни чего не случиться. Скорей всего приняли потому что были паленые…. https://fordmoscowclub.ru спасибо , стараемся для людейМагазин работает ровно !!! Качество реагента высокое!!!

  9. \занимаюсь тестированием вместе с кролями в течении нескольких дней. Все никак не мог понять. https://ru-culture.ru работаете качественно и по совести!так держать!Урб 597 либо перорально либо нозально, дозировка – 5-10мг, эффекты описаны в энциклопедии,

  10. еще раз решил воспользоваться магазом ))) уже 2 года только у них покупаю))) и пока доволен https://ru-culture.ru щас заказал по 5г RCS-4 и URB754 по скайпу объяснили как оплатить, пока всё коректно жду посылки там отпишу..Трек получил

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top