அத்தியாயம் 23
இதைப் பார்த்த மீனாட்சிக்கு சந் தோஷம் தான் நினைத்தது நடந்து விட்டது அல்ல வா அழகம்மை திட்டியதை பொறுப்பெ டுத்தாமல் உள்ளே சென்று விட்டாள்
காமாட்சிக்கும் விசாலாட்சிக்கும் இவளின் சூழ்ச்சி தெரியாது என்ப தால் உண்மை என நம்பி விட்ட னர்
அடுத்த ஆறு மாதத்தில் தான் நி னைத் தது போலவே சிவகாமியை தன் அண்ணனுக்கு கட்டி வைத் தாள். மீனாட்சி தானும் பெண்ணே ண்ன்றும் ஒரு பெண் பிள்ளையை பெற்று வைத்திருக்கின்றோம் என அறியாமல் தான் என்ற ஆங்காரத் தோடு அனைத்து தப்பையும் செய் தாள்
அவள் நினைத்து விட்டால் தெய் வம் ஏது ம் செய்யாது என்று ஆனா ல் தெய்வம் நின்று கொல்லும் என கூடிய விரைவில் தெரிந்து கொள் வாள்
செண்பா பரமசிவத்தோடு வந்து அவர் வீட்டிலே தங்கி விட்டான். 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிரு ந்தான் அப்போது செண்பாவிற்கு 17 வயது இருக்கும் பக்க த்து வீட்டு பெண்ணிடம் பணம் கொடுத்து மிரட்டி செண்பா என்னிடம் தப்பா க நடந்து கொள்ள முயற்சி செய் தான் என க் கூறி அவனை அடித் து ஊரை விட்டு துரத்தி இருந்தாள் மீனாட்சி
@@@@@@@@@@@@@@@@@@@@@@
இன்று தன் அம்மாவின் கல்லறை யில் படுத்து அழுது கொண்டே இ ருந்தான் செண்பகப்பாண்டி கா லையிலிருந்து அன்னம் தண்ணீர் வாயில் படவில்லை அம்..மா அம் மா என அழுது கொண்டே இருந் தான்.
இங்கு சொன்னது போலவே இரண் டு நாட்களாக வீட்டிற்கு வரவில் லை. செவ்வந்தி தன் சித்தி விசா லாட்சிக்கு போன் செய்து விஷயத் தை கேட்டாள்
ஏனெனில் பஞ்சாயத்தில் சொல்ல ப்பட்டது ஏனோ சிறிதளவு. அதனா ல் போன் செய்து கேட்டாள். விசா லாட்சி முதலில் தயங்கி பின்ன எல் லாவற்றையும் கூறினார் செவ்வ ந்தியிடம்
அடுத்து வந்த நாட்களில் செண்ப கபாண் டி வீட்டில் அதிகமாக இருந் தான்
அவனின் தேடல் இவளிடம் முற்று ப் பெற வில்லை உடல் வலித்தது. பொறுத்துக் கொண்டான். எந்த பாதுகாப்பும் இல்லாமல் தான் அவ ளோடு இணைந்தான்.
அடுத்த மூன்று மாதத்தில் கருவுற் றிருந்தாள் செவ்வந்தி தான் சந் தோஷப்படுவதா இல்லை தாலி இல்லாமல் பிள்ளை யை சுமக்க போகிறேன் அதற்கு வருத்தப்படு வதா என கண்ணீருடன் சாய்ந்து அமர்ந்து இருந்தாள்.விஷயம் கேள்விப் பட்ட செண்பக பாண்டி உதட்டில் ஏளன புன்னகை.
ஆனால் அவன் உள்ளம் அது பெ ண் குழ ந்தையாக இருக்க வேண்டு ம் என வேண் டியது அவனையும் மீறி
உள்ளே வந்தவன் அமர்ந்திருந்த அவள் வயிற்றை அழுத்தமாக பா ர்த்தான். அவ ன் பார்வையில் பய ந்தவள் வயிற்றில் கை வைத்து அழுத்தமாக பிடித்துக் கொண்டா ள்
அவள் வயிற்றை அழுத்தி பிடிப்ப தை பார்த்து செண்பா கேள்விப் பட்டேன்.இத சாக்கா வெச்சி வே லை செய்யாம இருந்துடாதே எல் லா வேலையும் நீ தான் செய்யணு ம் இந்தா பணம் போன வாரம் கா ட்டு வேலைக்கு வந்தியாம் காத்தா சொன்னான் அதுக்கான கூலி என 500 ரூபாயை அவள் அருகில் போ ட்டான்
அவளும் அதை எடுத்து வைத்துக் கொ ண்டாள்.நாட்களும் நகர்ந்த து
வயிற்றில் பிள்ளை இருக்கிறது என தெ ரிந்தும் அவளை வேலை வாங்கினான். அவள் செலவுக்கு என பணம் கொடுக்க வில்லை. சாப்பாடு மட்டும் போட்டான் அது வும் அவன் சாப்பிட்டு மிச்சம். சில நேரங்களில் அதுவும் இருக்காது.
அதுவும் இல்லாமல் இரவில் அவ னின் கவனிக்க வேண்டும் சோர் ந்து போய் விடுவாள். அரசு மருத்து வமனையில் தான் ட்ரீட்மென்ட் பார்த்தாள். ஆனால் ஒரு விஷயம் அவள் வந்த பிறகு வேறு எந்த பெண்களும் அவன் வீடு தேடி வர வில்லை
இவன் வர வேண்டாம் என சொல் லி இரு ந்தான் இதை காத்தாவின் மூலமாக கேள்விப்பட்டிருந்தாள்
வயிற்றில் குழந்தை வளர ஆரம்பி த்தது காட்டு வேலைக்கு சென்று வந்தாள். ஐந் தாவது மாதம் வளை காப்பு என்று ஒன்றும் செய்யவில் லை.
மீனாட்சி ஒருமுறை வழிமறித்து அவளி டம் பேசும் போது தயவு செஞ்சு போயிடு மா…என்னால அடி உ தை வாங்க முடியாது. உன் பொ ண்ணா பொறந்ததுக்கு வெட்கப்ப டுறேன் என்று விட்டு விறு விறு வென நடந்து விட்டாள்
காட்டு வேலைக்கு செல்லும்போது அங் கிருந்த பெண்கள் கூட கேட்டு இருக்கி றார்கள் கையில வளை யல் கூட போடா ம இருக்க, நாங்க வேணா வாங்கி போட வா என கேட்டனர் இவள் மறுத்துவிட்டா ள்.அவர்களுக்கு தெரியும் இவள் என்ன வாக அந்த வீட்டில் இருக் கிறாள் என்று
அங்கு வேலை செய்த ஒருவள் செ வ்வந் தி அப்படி சென்றதும் அக்கா இந்த பொ ண்ணு என்னக்கா இப்ப டி நூல் புடவை கட்டிட்டு கையில எதுவும் போடாம சுத்து து,கழுத்து லையும் ஒன்னுத்தையும் காணோ ம், செண்பா தம்பி வீட்டுக்கு வந்து ட்டு போறவ கழுத்துல காதுல கூட பத்து சவரன் குறையாம இருக்கும் இந்த பொ ண்ணு என்னன்னா ஒன்னும் போடாம இருக்குது.
பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்கு னு கேள்விப்பட்டேன் இப்ப என் னன்னா இங் க வந்து நம்ம கூட காட்டு வேலை செய்து என கிசுகிசு கிசுகிசுத்துக் கொண்டனர்
பக்கத்தில் இருந்தவர்கள் அக்கா நீ வேற அந்த செண்பா தம்பி இந்த பொண்ணு மீனாட்சி அக்காவ பழி வாங்க தான் தோ ப்பு வீட்ல கூட்டி ட்டு போய் வச்சு, பஞ்சா யத்தை கூட்டி, பழைய பகையெல்லாம் பே சி அப்புறம் இந்த பொண்ணுதான் செண்பா தம்பி கூட போறேன்னு வந்து டுச்சாம் அதுவும் வப்பாட் டியா,
அவங்க அம்மாவ பழிவாங்க தான் இந்த பொண்ணை இப்படி வைத் திருக்கிறதா செய்தி என மதிய இ டைவேளையில் இ ருவரும் பேசி க்கொண்டனர்
இங்கு செண்பாவும் அவளை ஒரு பொ ருட்டாக கண்டுகொள்ளாமல் இருந்தான். நாட்களும் மாதமும் கடந்து சென்றது
செவ்வந்திக்கு 9 மாதம் ஆரம்பித் திருந்தது அரசு மருத்துவமனைக் கு சென்று விட்டு வந்து கொண்டிரு ந்தாள்.கையில் மருத்துவ பை,இ தை அந்த வழியாக வந்த மைனா பார்த்துவிட்டு அவளுக்காக வரு த்தப்பட்டாள்.
அவளிடம் வந்த மைனா, என்னடி இப்படி மூச்சு வாங்க நடந்து வர வெயில் எப்படி அடிக்குது பாரு புள்ள, வயித்து புள்ள தாட்சியா இருக்க ஒரு குடையாவது கொண் டு போக கூடாது, எப்படி வியர்த்து இ ருக்குது பாரு புள்ள என்று தன் தாவணி கொண்டு துடைத்தாள்.
அவள் பேசுவதை கேட்ட செவ்வந் தி நா ன் என்ன வசதியான வீட்டு பொண்ணா என்ன குடை பிடிச்சி ட்டு போறதுக்கு நா ன் வாங்குற காசு வயித்து பிழைப்புக்கே சரியா இருக்குது புள்ள,இதுல இதுக்கு வேற செலவு பண்ணனுமா என்ற வள் மைனா தண்ணி வச்சிருக்கி யா புள்ள ரொம்ப தாகமா இருக்கு என்ன சுத்தி முத்தி பார்த்துக் கொண்டே கேட்டாள்
அவள் எதற்காக அப்படி பார்க்கி றாள் எ ன அறிந்த மைனா என் புள்ள இங்க என் ன பாரு நீ இங்க வர முன்னாடி என்னோ ட உயிர் தோழி ஞாபகம் வச்சுக்க, ஊர்ல என்ன தப்பா பேசுவாங்களா பேசி ட்டு போகட்டும் என தண்ணீரை எடுத்து குடி க்க கொடுத்தவள் நீ இப்படி கஷ்டப்படுற த எல்லாம் என்னால பாக்க முடியல புள் ள
உன்ன அங்க இருந்து கூட்டிட்டு வர என க்கு வழியும் தெரியல பிள்ள என கண்க லங்கினாள். செவ்வந்தி மைனா கலங் காதடி எனக்கு இப்படித்தான் வாழ்க்கை அமையனும்னு இருக்கு விடுடி
சரி இந்த புடி நீ வந்து நேரமாச்சு யா ரா வது பார்த்தா தப்பா பேசு வாங் க கிளம்பு டி என்றால் மைனாவும் கண்ணை துடை த்துக் கொண்டு அவளை திரும்பி திரும்பி பார்த் து விட்டு வீட்டை நோக்கி நடந் தாள்
அதேசமயம் காத்தா தன் மதனிக்கு பத நீர் வாங்கிக்கொண்டு நடந்து வந்து கொ ண்டிருந்தான். அவ னைப் பார்த்ததும் மைனாவிற்கு கோபம் சுர்ரென வந்தது அவனை நோக்கி வேகமாக நடந்தாள்
தொடரும்
கமெண்ட்ஸ் ப்ளீஸ்

It’s wonderful that you are getting ideas from this post as well as from our argument made at this place.
unique properties dubai land department cheap rooms for rent near me Liv Lux
luckmore
Если нужен luckmore casino вход без проблем, лучше использовать стабильные сайты. Этот вариант оказался нормальным. Работает
как так его разве нету? с самого утра тут сижу купить кокаин, мефедрон, бошки, марихуану И потом не удивляйтесь, что магазин медленно работает или не отвечает. Попробуйте по 100 раз в день рассказывать что и как разводить, и при этом успевать оформлять заказы.всем советую магазин тс роботает ровно, знает толк в бизе, всегда беру у них и все ровно и надежно, товар выший класс ,куриер вообще красавчик все делает четко и надежно , магазину и курьеру оценка 10из 10 балов все ровно, ДОСТАВКА БОМБА ХОТЬ В АРТИКУ ДОСТАВЯТ
Обязательно позвонить должны, как позвонят легче забрать самому чем ждать пока курьер доставит https://fonmaster.ru пацаны магаз ровный пишу это уже не раз всегда списываюсь с менеджером все делает ровно и качество и оперативность , всегда заказываю и буду заказывать тут т.к. не париться за качество продукта как в других магазах!!!но с другой стороны, селлер не должен и не обязан объяснять что это такое и с чем его едят. Здесь продаются КОНКРЕТНЫЕ в-ва, а не какие то А1, В2 и иже с ними. Так что можно узнать и самим. И если вас так интересует качество\особенности товара от данного продавца, так не поленитесь в случае заказа отписать о полученном стаффе\особенностях, меньше мороки будет другим. А то заказывают сотни, отзывы пишут единицы, и то больше “зашибись !” или “аааа, не прёёёёёт !!!111”. Выдавайте сами побольше информации.
dubai company search 1 bhk for bachelors near me studios for rent near me
If you’re researching seasonal color analysis and trying to figure out where you fit, learning about palettes like deep summer and soft winter can be a game changer. Lots of individuals with fair olive skin or yellow undertone skin find that deep summer or soft winter palettes supply the best clothing colors to suit their tone. Using tools like the color analysis app or taking a 16 season color analysis quiz can support you in finding your ideal color palette, whether it’s the deep summer palette or soft winter palette. For those unsure about “what season am I,” free color analysis tests online present an easy starting point.
On a helpful note, if you’ve tried Color Analysis Pro and are seeking how to cancel color analysis pro subscription without complications, there are easy-to-follow step-by-step guides available online [url=https://freecoloranalysis.org]soft winter palette[/url] . Also, if you want to explore more, understanding differences like red undertone skin vs. pale olive skin tone through a skin tone chart can effectively perfect your choices. From deep summer color celebrities to the best colors for pale olive skin, color analysis can enhance your wardrobe in a meaningful way.
For anyone who needs a reliable platform, I’d suggest giving this one a proper look at [url=https://bajilive-onlinecasino.com/]bajilive222[/url]. Been using it for months now and haven’t had any major issues, transactions go through smooth and the interface is intuative. Just make sure you read the terms before you start though.
online property search in dubai single room apartment for rent in dubai marina residence dubai
Добрый вечер помогите купил у снега клад, пустой, как сапорту написать..? купить кокаин, мефедрон, бошки, марихуану “Думаю надо прогуляться, за Кооперативом еще кОоПератив,Захожу туда и тут описание сходиться бля Думаю тут то Полюбому”братишки и сёстры всем мир и харе ругаться!жизнь прекрасна
жду товара купить кокаин, мефедрон, бошки, марихуану Обращайтесь всегда рады!небольгой репортаж отписать о ск.
du business helpline dubai property investment forum villas for rent in al wasl dubai 3
chemical-mix.com работает у кого ??? всё походу накрылся магаз :::??? купить кокаин, мефедрон, бошки, марихуану Хороший сервис судя по отзывам!:)всё прочитал) Стоищий отзыв так и не увидел)
real estate companies in dubai vincitore dubai production city rent property for longterm rent in dubai
Проб НЕТ! https://art-melodika.ru Сегодня как обычно забрал свою посылочку в срок как расчитывал. Очень приятно работать с таким магазином.УРА трек пробился :angel: Супер магазин,СПАСИБО за подарок 6 г в качестве компенсации:speak::hz:очень боялся что обманут,но Зря:drink: спасибо магазину,с новым годом!!!!!
Замечательно, весьма ценная штука
Принимая решение купить 17 айфон, [url=http://acontinents.nnov.org/acontinentsss/17_pro_max.html]http://acontinents.nnov.org/acontinentsss/17_pro_max.html[/url], вы получаете не только мощное устройство, но и стильный аксессуар. Этот телефон обладает феноменальными характеристиками, что позволяет пользоваться современными технологиями. Не упустите возможность получить его по выгодной цене!
Да, действительно. Всё выше сказанное правда. Можем пообщаться на эту тему. Здесь или в PM.
ВПН ProstoVPN, [url=https://studybreaks.com/tvfilm/danganronpa/#comment-702398]https://studybreaks.com/tvfilm/danganronpa/#comment-702398[/url] предлагает надежную безопасность в сети. С его помощью вы можете скрыть свой интернет-трафик и обойти гео-ограничения. Пользоваться им приятно, а скорость подключения всегда на высоком уровне. С ВПН ProstoVPN ваш частный доступ к информации будет в безопасности.
legal department head for dubai properties al nahda 2 apartments for rent apartments for rent near dubai media city
Хороший магазин, не подставлял меня. https://probodyrc.ru Красиво делаете. Так держать!Качество —(лучше пропущу момент этот ибо выше все описанно )
мин заказ от 1гр. https://orenavtosteklo.ru Хороших продаж!Все всегда на высшем уровне:dansing: всегда отправляют практически моментально
transworld properties international dubai where can i buy Churchill Towers
1 bedroom apartment for rent in al nahda dubai duplex for rent dubai dubailand master plan
До сих пор в себя прихожу https://avtodveri-krasnodar.ru магазу процветания желаю и клиентов хорошихстранный вопрос, у вас в ветке интернируется, значит у кого он решил взять ? :rolf:
dubai rent for studio apartment buy villa with indoor pool in dubai aqua properties dubai reviews
брал у данного магазине,все на высоте + купить кокаин, мефедрон, бошки, марихуану Лучшего амфа я в жизни не пробовал. Правда цена кусается, но оно того стоит!Основу выварить не удалось, после вручения посыля,забыл убрать с глаз, торопился, дома было объявлено военное положение .
stable feminized genetics
rent shared apartment in dubai 2 bhk near me spi real estate
Магазин работает ЧЕТКО… https://avtodveri-krasnodar.ru “Прыгаю в кеды, и лечу на адрес “с туси тут не прогадаешь)))
всем доброго дня) не подскажите, в беларусь(минск) можно сделать заказ с этого магазина ? или вообще хоьт какой нибудь магазин который в минск вышлет подскажите плз) ответ в лс плиз) https://mindpartners.ru Продавец очень адекватный, списался в icq , мне пошли навстречу , это однозначно заебись , щас жду посылки, за качество тоже неволнуюсь!Классный магазин! Работаю только с ним! Ни раз не обманули!
studio flats for rent in al aquoz dubai rent villa in dubai hills better homes dubai real estate
Абсолютно с Вами согласен. В этом что-то есть и это хорошая идея. Я Вас поддерживаю.
Строительство и ремонт, [url=https://noravank.am/personal/page/?ponyatnye-resheniya-dlya-remonta-strojki-i-obustrojstva.html]https://noravank.am/personal/page/?ponyatnye-resheniya-dlya-remonta-strojki-i-obustrojstva.html[/url] это важные задачи, что требуют высокого подхода. Качественное выполнение работ способствует долгосрочную службу объектов.
grade a office singapore https://empowerthevotetx.org should i buy property in singapore now
Я конечно, прошу прощения, есть предложение пойти по другому пути.
ЧњЧ™Ч•Ч•Ч™ Ч‘ЧЄЧњ ЧђЧ‘Ч™Ч‘, [url=https://dudalatuta2.com/]https://dudalatuta2.com/[/url] Ч–Ч” Ч©Ч™ЧЁЧ•ЧЄ ЧћЧ™Ч•Ч—Ч“ЧЄ ЧњЧћЧ™ Ч©ЧћЧ—Ч¤Ч© ЧњЧћЧњЧђ ЧђЧЄ ЧђЧЄ Ч”Ч©ЧђЧ™Ч¤Ч•ЧЄ Ч©ЧњЧ›Чќ. Ч”ЧћЧ§Ч•Чќ ЧћЧ¤Ч•ЧЁЧЎЧћЧЄ Ч‘ЦјЦ° ЧЎЧ•Ч’Ч™ ЧђЧ¤Ч©ЧЁЧ•Ч™Ч•ЧЄ Ч©ЧћЧЄЧђЧ™ЧћЧ™Чќ ЧњЧ¦ЧЁЧ›Ч™Чќ.
КЕнт,сорри на почту ответь.. купить кокаин, мефедрон, бошки, марихуану А вот это да, магазин последнее время реально что то “плохует” мягко говоря, но все ровно же хорошсказали отпрака на следующий день после платежа!
магазин роботает отлично сам проверил и не поверю не каму кто скажет что это не так https://seei.ru хорщий магаз!!!всегда все ровно!!!Спасибо. Похож на ам2**3
singapore rent apartment price 2 Bedroom Condo for Sale Singapore indian student accommodation in singapore
Another important reason to change to solar power could be the cost savings it offers. Solar energy panels can handle generating electricity for businesses, reducing or eliminating the necessity for traditional types of energy. This might end up in significant savings on energy bills, particularly in areas with a high energy costs. Furthermore, there are many government incentives and tax credits open to companies that adopt solar technology, rendering it a lot more cost-effective and affordable.
The technology behind solar power is simple and easy, yet highly effective. Solar power panels are made up of photovoltaic (PV) cells, which convert sunlight into electricity. This electricity are able to be kept in batteries or fed straight into the electrical grid, according to the specific system design. So that you can maximize the advantages of solar technology, it’s important to design a custom system this is certainly tailored to your specific energy needs and requirements. This can ensure that you have the proper components set up, like the appropriate quantity of solar power panels therefore the right kind of batteries, to maximise your time efficiency and value savings.
[url=https://tmsyou.com/topic/resource-efficient-growth-and-sustainable-power-a-terrific-link-from-matt-daga/]Methods solar in New Hampshire is transforming the power dynamics, explained with the help of Matt D’Agati.[/url]
[url=http://cos28.com/forum.php?mod=viewthread&tid=242&pid=252459&page=197&extra=page%3D1#pid252459]Solar Module Recycling and Waste Management[/url] d404db1
rent jamming studio singapore https://galidesawarking.org affordable studio apartments in singapore
не мне в пятницу и субботу он отвечал.гворит документы есть что отправленно https://orenavtosteklo.ru следить не могли однозначноУ нас у отправки случился форс-мажор. Только на этой неделе начинают отправлять. Извиняюсь от лица магазина за задержку.
can singapore pr buy property in malaysia Commercial Property for Sale Singapore renting out condo in singapore
It’s actually a nice and useful piece of info. I’m glad that you just shared this helpful information with us.
Please stay us informed like this. Thank you for sharing.
My brother recommended I might like this website. He was totally
right. This post actually made my day. You can not imagine simply how much time I had spent for this info!
Thanks!
It’s an remarkable piece of writing for all the web
viewers; they will get advantage from it I
am sure.
Please let me know if you’re looking for a writer for your blog.
You have some really great articles and I feel I would be a good asset.
If you ever want to take some of the load off, I’d love to write some articles for your blog in exchange for
a link back to mine. Please send me an email if interested.
Thanks!
I am in fact grateful to the holder of this site who has shared this great post at at this place.