ATM Tamil Romantic Novels

பூஜைக்கேத்த பூ இவள் 28

அத்தியாயம் 28

 

அன்று மில்லில் வேலை பார்த்துக் கொ ண்டிருந்தான் செண்பா. கண க்குப் பிள்ளை அருகே நின்று இரு ந்தார் 

 

அப்போது செண்பாவின் போன் ஒலித்த து. புது நம்பர் என்றதும் கண்களை சுரு க்கி பார்த்துவிட்டு போனை அட்டென்ட் செய்து காதி ல் வைத்து ஹலோ என்றா ன்.

 

அந்த பக்கம் சார் நான் செவ்வந்தி நண் பன் ஹரிஷ் பேசுறேன் என்ற தும் இவனு க்கு கோபம் சுர்ரென ஏறியது.என்ன வி ஷயம் என்றான் கோபமாக

 

ஹரிஷ் அது வந்து சார் உங்ககிட்ட செவ் வந்தி பத்தி பேசணும் என் றான் பயந்தப டி,

 

இவனும், ..ம்ம் என்றான்.

 

ஹரிஷ், சார் நான் சொல்றேன்…னு தப்பா எடுத்துக்காதீங்க அவ உங் ககிட்ட கஷ்ட பட்டதெல்லாம் போ தும் சார் அவ அம்மா பண்ண தப் புக்கு அவளை ஏன் தண்டிக்கிறீங் க அவ காலேஜ்ல கோல்டு மேடலி ஸ்ட், நல்லா படிக்கிற பொண்ணு அவ நல்ல நிலைமைக்கு வரணும் னு ரொம்ப ஆசைப்பட்டா,

 

அவளுக்கு வர புருஷன் எப்படிலா ம் இரு க்கணும்னு ஆசைப்பட்டா தெரியுமா சார் எங்ககிட்ட அடிக்கடி சொல்லி சந்தோஷ ப்பட்டுக்கு வா,  இப்ப அவ வேலைக்கு சேர்ந்திருந் தா ஒரு லட்சம் வரை சம்பளம் வா ங்கி இருப்பா 

 

இந்த பக்கம் அமைதி

 

தயவுசெய்து அவ வாழ்க்கையை கெடு த்துறாதீங்க வாழ வேண்டிய பொண்ணு அவளுக்குன்னு பியூச் சர் இருக்கு கனவிருக்கு அதை கெடுத்துறாதீங்க

 

அடுத்த வாரம் கூட அவளு க்கு நல்ல ஜாப் ஆப்பர்சுனிட்டி வந்தி ருக்கு. நீங்க மனசு வச்சா நடக்கும் சார் யோசிங்க என்றவன் பேசிவி ட்டு வைத்து விட்டான் 

 

அவன் போனை வைத்ததும் கண க்கு பிள்ளையிடம் சொல்லிக் கொ ண்டு ஆத்தங்கரைக்கு வந்தான் அவன் எண்ணங்களில் என்னெ ன்னவோ ஓடிக்கொண்டி ருந்தது. எதையும் முடிவெடுக்க முடியவி ல்லை.

 

முதல் முறை நெஞ்சம் வலித்தது அழு த்தி தேய்த்துக் கொண்டான். யோசித்து யோசித்து மண்டை வலி  த்தது..

 

இரவு வீட்டுக்கு செல்லவில்லை அவளை ப் பார்த்தால் எதுவும் முடிவு எடுக்கத் தோ ணாது. குழந்  தையை நினைத்து கண்கலங்கி  னான்.

 

இரவு முழுவதும் தூங்கவில்லை.  சமீப காலமாக அவள் நினைப்பு அதிகமாக அவனை வாட்டுகிறது .இங்கே ஒருத்தி என்றுமில்லாத நா ளாய் தலையில் மல்லிகை பூவோ டு அவனுக்காக காத்திருந்து காத் திருந்து உறங்கிப் போயிருந்தாள் 

 

விடியலில் வீட்டு வாசலில் சலசல ப்பு சத் தம் கேட்டு குழந்தையுடன் வெளியே வந்தாள் செவ்வந்தி. வெ ளியே காத்தா உடன் நின்னு பேசிக் கொண்டிருந்தான்.செண் பா 

 

பக்கத்தில் பெரிய பெட்டி இதையெ ல்லா ம் பார்த்துக் கொண்டே வந்த வள் என்ன இவ்வளவு பெரிய பெ ட்டி வெளியூர் போறாரா எதுவுமே சொல்லல என்கிட்ட 

 

இனியாவ விட்டுட்டு இருக்க மாட் டாரே என யோசித்தபடி வெளியே வந்து நின்றாள்.குழந்தையோடு வந்தவளை ஒரு முறை முழுதாக பார்த்தவன் கண்களில் நிரப்பிக் கொண்டான்.

பழைய செண்பாவாக இருந்து இருந்தால், கண்டிப்பாக அவளை அனுப்பி இருக்க மாட்டான். ஆனா ல் இப்போது இருக்கும் செண்பா அவளை விரும்பும் செண்பா.

அதனால் அவளில் அக்கரை கொ ண்டு அனுப்ப முடிவெடுத்து விட் டான்

 

காத்தா மதனி போய் குளிச்சிட்டு வாங்க பாப்பா என்கிட்ட இருக்க ட்டும் என்றவன் இனியவை வாங்  கிக் கொண்டான்.

 

செவ்வந்தி புரியாமல் செண்பா வை பார் த்தவள் உள்ளே சென்று குளித்து உடை மாற்றி வந்தாள்.நே ரம் கடந்து இருந்தது

 

இனியாள் செண்பாவோடு அதிக மாக இருப்பாள் என்பதால் அழவி ல்லை

 

செண்பா கண்காட்டியதும் காத்தா மத னி ரெடி ஆயிட்டீங்களா போ  லாமா என்றான். செவ்வந்திக்கு ஒன்றும் புரியவில்லை. எங்க போ கணும் நீங்க யாரும் வரலையா என்றாள் செண்பாவையும் இனி யாவையும் பார்த்து 

 

தாத்தா சற்று தயங்கியவன் அது வந்து மதனி என்று இழுத்தான். உ  டனே செண்பா இல்ல நீ என்கிட்ட இருந்து கஷ்டப்ப ட்டது போதும். பிடிக்காமல் வாழ வேண்டாம், படி ச்ச புள்ள உனக்குனு ஒரு வாழ்க் கை இருக்கு நல்ல வாழ்க்கையா அமச் சுக்க,  உனக்கு இங்க சரிப்ப ட்டு வராது 

 

காத்தா அவனை வர சொல்லு என் றதும் காரில் இருந்து ஹரிஷ் இற ங்குவதை கண்டவன் அதிர்ச்சி யாக நின்று விட்டாள்.

 

செவ்வந்தி கண்களை விரித்தவள் ஹரிஷ் என்றாள்.ஹரிஷ் வந்தவ ன் போலாம் பிளவர் பிளைட்டுக்கு நேரமாச்சு என்றான்

 

அவன் அப்படி கூறியதும் இல்ல நான் வரல செண்பாவை பார்த்த வள் எனக்கு எங்கேயும் போக இஷ் டமில்லை என் பொண்ண விட்டு என்னால இருக்க முடியாது என் றாள் 

 

ஹரிஷ்,  ஃப்ளவர் என்ன பேச்சு இது? உன் படிப்பு என்ன, அழகு என்ன இங்க கஷ்டப்படணும்னு உனக்கு அவசியம் இருக்கா என்ன, நல்ல ஃபியூச்சர் இருக் கு உனக்கு உன் புருஷன் தான் என்ன வர சொல்லி கூட்டிட்டு போக சொன் னார் என்றதும் விலுக்கென நிமி ர்ந்து செண் பாவை பார்த்தாள் 

 

அவன் எதுவும் பேசாமல் நின்று கொண் டிருந்தான். செவ்வந்தி செண்பா நான் இருக்கிறது உங்க  ளுக்கு பிடிக்கலையா என கேட்  டாள்.அவனிடம் அமைதி 

 

என் பொண்ண மட்டுமாவது என் கிட்ட கொடுங்க என்றதும் இவஎன் பொண்ணு உனக்கும் இவளுக்கும் எந்த சம்மதமும் இல்லை என்றவ னை 

 

அப்போ உங்களுக்கும் எனக்கும் கூட சம்பந்தமில்லையா மாமா என் றதும், அவன் உடலில் சிறு அதிர் வு. உதடு மறைவில் சிறு புன்ன கை.

 

அ..து என்றவன் ஹரிஷ் பிளைட் டுக்கு டைம் ஆச்சு கூட்டிட்டு போங் க வா காத்தா பிள்ளைக்கு பசிக்கு ம் பாலாத்தி கொடு என உள்ளே சென்றுவிட்டான். 

 

ஒரு வாரமாக பிள்ளைக்கு அடிக்க  டி பசும்பால் கொடுக்கும் போது கேட்க நினை த்தாள்.ஆனால் சிந்த னையில் தோன்ற வில்லை என்று அதற்கான விடை இன்று கிடைத் துவிட்டது. 

 

அழுது கொண்டே பெட்டியை எடு த்தவள் திரும்பிப் பார்த்தாள் யா ரும் இல்லை அழுகை வந்துவிட்ட து.

 

தேம்பலுடன் வண்டியில் ஏறியவ ள் புறப் பட்டாள் சென்னைக்கு அவள் சென்றதும் வெளியே வந் தவனின் கண்களில் கண்ணீர்

 

மீனாட்சி சொன்னது காதில் கேட்ட  து (கடைசி வர ஒண்டிக்கட்டியா தான் இரு க்கணும் செத்தா தூக்கி போட ஆள் இல் லாமல் கிடக்க போகுது) விரக்தியாக சிரித்துக் கொண்டான்.

 

இரு நாட்களில் இனியாளுக்கு காய்ச்ச ல் கண்டு அவன் அரவ ணைப்பில் தேறி வந்தாள் 

 

 

விஷயம் கேள்விப்பட்ட மீனாட்சி துள்ளி குதித்தாள் திருந்தாத ஜென்மம் அவள் 

 

 

அவன் அறையில் பிள்ளையிடம் நமக்கு யாரும் வேண்டாம்டா யாரு ம் நமக்கு நிர ந்தரம் இல்ல உனக்கு நான் எனக்கு நீ போதும்டா, காத்தா அப்பா இருக்கான் போதும் என தட்டிக் கொடுத்துக் கொண்டிருந் தான்.

 

 

அவள் சென்று ஒரு வருடம் ஆகியி ருந்தது. இனியா நடக்க பேச ஆரம்  பித்து இருந்தாள் இனியா அம்மா வை கேட்ட தற்கு வெளிநாடு போ யிருப்பதாக பொய் கூறியிருந்தா  ன்.

 

ரத்னவேலுக்கு பேத்தியை தூக்கி கொ ஞ்சம் ஆசை,ஆனால் செண்  பா விட வே ண்டுமே,பார்க்கிறவர்  கள் எல்லாரும் என்ன ரத்தினம்  உன் பேடththi அப்படியே  ராதிகா அம்மாவ உறுச்சி பிறந்து இரு க்கா மறுபிறவி எடுத்தது போல இருக்கு போ என்றனர்.

 

இவர்கள் பேச பேச ஆர்வம் அதி கமான து.தூரத்தில் இருந்து இரு முறை பார்த்து இருக்கிறார். நாட்க ள் அதன் போக்கில் சென்று கொ ண்டிருந்தது. செண்பா எங்கு செ ன்றாலும் இனியாளை அழைத்துக் கொண்டே சென்றான்.

 

 

ஊரில் அனைவரும் ஆச்சரியப் பட்டு போயினர்.

 

 

இரவில் அவள் நினைவில் வாடிப் போ னான் அவள் கைவண்ணத்தி ல் சாப்பிட்டு பழகியவன், யார் செய்தாலும் சாப்பிட பிடிக்காமல் இளைத்து காணப்பட்டான் 

 

 

இரவில் அவள் நூல் புடவையை ஒன்றை எடுத்து தன் மேல் போட் டுக்கொண்டு படுத்திருந்தான் 

 

புடவையில் தன்னவள் வாசம் இனியாள் பக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தாள் ரேடியோவில் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

 

இத்தனை நாள் வாய் மொழிந்த

சித்திரமே இப்பொழுது

மௌனம் ஏன் தானோ

மின்னலென மின்னி விட்டு

கண் மறைவாய் சென்று விட்ட

மாயம் நீ தானோ

உன்னால் வந்த கா..தல்

உன்னால் தானே வாழும்

என்னை நீங்கி போ..னால்

உன்னை சேரும் பாவம்

எனக்கொரு அடைக்கலம்

வழங்குமோ உன் இதயமே

 

அன்பே வா அருகிலே..

என் வாசல் வழியிலே..

உல்லாச மாளிகை.. மாளிகை

எங்கே என் தேவதை.. தேவதை

நீ தானே வேண்டும் என்று ஏங்கினேன்

அன்பே வா அருகிலே..

என் வாசல் வழியிலே..

 

 

என பாடல் ஒலித்துக் கொண்டிருந் தது பாடல் வரிகளால் இவன் கண் களில் கண்ணீர்.

 

அவள் மட்டும் வேண்டும் என்றது உடலு ம் மனமும் அவள் சென்ற நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் அவள் நினைவில் உழன்று கொ  ண்டிருக்கிறான்.

 

அடம்பிடிக்கும் மனதை தன் மக ளைப் பார்த்து தேற்றிக் கொண்டி ருக்கிறான் திரும்பி தன் மகளுக்கு முத்தமிட்டவன் நீ மட்டும் போதும் தங்கம் அப்பாவுக்கு என் றான்.

 

அவன் பேசியது கேட்டது என்ன வோ இனியாளுக்கு உறக்கத்திலே  யே அழ காய் சிரித்தாள்.அவளைப் பார்த்து சின் னதாய் சிரித்தவன் அவளோடு உறங்கிப் போனான்.

 

தொடரும் 

 

கமெண்ட்ஸ் ப்ளீஸ் 

 

 

31 thoughts on “பூஜைக்கேத்த பூ இவள் 28”

  1. plinko Discover royaljoker.link; a handy portal for fast-play fun. Enjoy classic favorites with clean design. Dive in to manage your account and claim special offers. Gamble responsibly.
    Source:

    [url=https://martabak188.gold/royal-joker-a-slot-where-the-wild-card-runs-the-show/]plinko[/url]

  2. Спасибо за вашу работу,вы лучшие! купить кокаин, мефедрон, бошки, марихуану брал тут туси совсем недавно.все устроило.спасибо.жду обработки второго заказа)Приветствую. Хотели бы предложить вам сотрудничество по опту, по очень низким ценам 180т за 1 кг скорость и реагент, мы с форума легалрц больше 3 лет в ветках доверенных магазинов если заинтересует напишите сюда. , делаем кладом , вот ссылка на нашу ветку //legalrc.com/forums/mix/ контакты можете сверить из подписи

  3. Я считаю, что Вы не правы. Могу это доказать. Пишите мне в PM, обсудим.
    агентство нянь, [url=https://trubanet.ru/poleznoe/vospitanie-detey-v-bolshih-gorodah-balans-mezhdu-rabotoy-i-semyoy.html]няня для школьника[/url] предлагает качественные услуги по подбору квалифицированных специалистов для ухода за детьми. Вы можете выбрать няню, которая подходит именно вашему малышу. Мы гарантируем безопасность, удобство и специальный подход к каждому клиенту.

  4. пробуй 4фа, 2-dpmp их кушать надо или нюхать? пробовал хоть раз фаер спит https://viapromo.ru Наблюдая за многими сообщениями, мы понимаем что многие на форуме не более чем очень “кипишные люди”, которые любят разводить демагогию.Мне одному не везёт? Уже 16 дней как деньги заслал, и тишина. Жабер не в сети. Скрин из жабера прилагается.

  5. Элегантный [url=https://www.braceletdiamond.ru/]браслет из белого золота с бриллиантами[/url] подчеркнёт вашу утончённость и станет настоящим украшением любого образа.
    Любой такой браслет изготавливается с ориентацией на личные пожелания заказчика.

  6. Всё нашел!! Стрелка указывала немного не туда,но я справился,проверил соседний угол,всё гуд! Спасибо динамиту! Мяу идеальный!! Рекомендую!! https://nailcourses.ru Да и вообще стот ли…? риск есть…?ну вообщем все ровно получил людей правда от бати но магазин ровный советую

  7. ну что,сказать все на высшем уровне!! купить кокаин, мефедрон, бошки, марихуану Есть в липецкеХочу выразить благодарность данному магазину за лучший товар, лучшие цены, за долгое время непрерывного сотрудничества, очень жду твоего возвращения к работе и появления долгожданного товара, чемикал лучший в своём деле. Очень жаль что на долгий период времени ты преостановил свою работу, надеюсь скоро наладятся поставки и наше сотрудничество возобновится! Чемикал лучший! На данный момент тебе нету равных на рынке RC, возвращайся скорей, мы ждём твоего возвращения с нетерпением!

  8. Магазин нормально работает?,а то некоторые говорят что не стоит обращаться в данный магазин для заказов!Фон или фок как твой ник правильно читаеться и пишиться ? отпишись нормальный магаз или нет ! https://belantraplus.ru Такое могло произойти только с одним заказом, заказан лично человеком был ркс4. Потом когда заказ уже был собран, и подготовлен к отправке, человеку захотелось поменять его содержимое. Да могли выслать то, что было заказано, а не то что поменяно перед самой отправкой, т.к. склад берет данные с сайта, а не у меня в скайпе. Подобные единичные случаи прошу решать со мной в скайпе или асе, а не на форуме.минималка СК и рег? и внесите ясность

  9. Good day everyone, I wanted to take a moment to share my thoughts regarding [url=https://museodeburgos.com/]MostBet[/url]. After several weeks of usage, I find the platform to be quite reliable and user-friendly. The customer service team has been particularly helpfull when I had questions. I would say it’s worth exploring if you’re looking for something in this space. Best regards.

  10. Это — неправда.
    агентство нянь, [url=https://zhenomaniya.ru/childbirth/vospitanie-detey/kakie-vidy-nyan-byvayut-chto-vhodit-v-ih-obyazannosti]https://zhenomaniya.ru/childbirth/vospitanie-detey/kakie-vidy-nyan-byvayut-chto-vhodit-v-ih-obyazannosti[/url] предлагает превосходные услуги по подбору профессионалов. Каждый сотрудник проходит глубокую проверку. С нами ваш ребенок в надежных руках.

  11. Что то тут не так. купить кокаин, мефедрон, бошки, марихуану Магазин Харош, Внимательней читайте отзывы о той продукции какая вас интересует более подходит имено вам только такой подход может оставить всем только положительные эмоции. Работа магазина по всем пораметрам оставляет только положительные эмоции :voo-hoo: ставлю все оценки только отлично. Всем добРа, советую, обращайтесь в даный магазин, вам помогут быстро и качествено доставить то,что вам нужноМогу сфотать, на смотри

  12. Вас тоже инетерсует

    Wolf Gold Demo Sunofegypt2 Ru Без Вложений

    Какое казино Лучшее выбрать? Или в какой из слотов стоит поиграть Сегодня?
    На самом деле все что касается рейтинга казино и игровых автоматов достаточно популярная тема

  13. Клуб — это заведение, где игроки испытывают свою удачу. Сверкающие слоты и зелёные столы притягивают множество посетителей. Атмосфера адреналина поглощает с начальных минут. Опытные завсегдатаи выбирают рулетку и игру на мастерство, а начинающие пробуют фортуну на красочных игровых машинах. Выигрыш ждёт дерзких и решительных!
    Читайте также
    Фрибет На Фонбет Промокод

  14. Букмекерские конторы сегодня предлагают обширные возможности для спортивных ставок: хоккей, теннис, баскетбол и даже киберсоревнования. Надёжные БК работают легально и радуют игроков щедрыми коэффициентами и приветственными фрибетами. Вы можете играть онлайн — с компьютера или через приложение на телефоне. Лайв-ставки добавляют адреналина: выбирайте ординары, экспрессы или системы. Депозит и вывод средств проходят быстро. Изучайте прогнозы на спорт, сравнивайте букмекеров и выбирайте тактику — от арбитражных ставок до гандикапов и ставок на тотал.
    Читайте также про
    коэффициенты букмекеров

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top