ATM Tamil Romantic Novels

பூஜைக்கேத்த பூ இவள் 34

அத்தியாயம் 34

 

காத்தா தொடர்ந்தான். நீ தெரிஞ்சு பேசி னியா இல்ல தெரியாம பேசி னியானு எனக்கு தெரியாது ஆனா ல் நான் யாரு அப்படிங்கறது உண ர்த்திட்ட,இப்பவும் நீ எனக்கு பொ ண்டாட்டி தான் அதுல எந்த மாற்ற மும் இல்ல ஆனா நான் பழைய காத்தா இல்லை

 

செண்பா அண்ணாவோட தம்பி மட்டும் தான். என்னடா இவன் வா  ய்க்கு வாய்க்கு அண்ணன்  அண் ணன்னு உருகுறானே னு பாக்கு றியா ஆமாண்டி நான் ஒன் னும் பொறந்ததுல இருந்தே அனாதை இல்லை என்றவன் விஷயத்தை சொல்ல ஆரம்பித்தான் 

 

 

காரியாப்பட்டியில் இருந்து பரம சிவம் செண்பக பாண்டி வெளியே போனவர்க ள் ஒரு கிராமத்தில் தங் கியிருந்தனர் அப்போது  எதிரே இருந்த வீட்டில் ஒரே கூச்சல் சத்தம் கேட்டு அந்த தெருவில் உள்ளவர் கள் அனைவரும் ஓடி வந்து கத வை உடைத்தனர்.

 

உள்ளே இருவர் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தனர் அதற்குள் போ லீஸ் வந்துவிட்டது. அங்கே ஒரு கடிதம் கிடைத்தது 

 

அதில் நாங்கள் இருவரும்  தொழி ல் செய்வதற்காக  கடன் வாங்கி விட்டோம் எங்களால் அதைத் திரு ம்பி செலுத்த முடியவில்லை.எங்க ளுக்கு யாரும் உதவ முன்வரவில் லை. எனவே எங்கள் உயிரே மாய் த்துக் கொள்கிறோம் 

 

எங்கள் மகனை நல்ல அனாதை ஆசிரம மாக பார்த்து சேர்த்து விட வும் சொந்தம் வேண்டாம் என எழுதி இருந்தது 

 

 

அதை வாங்கி படித்த பரமசிவத்தி ற்கு ஒரு மாதிரியாகிவிட்டது அந்த நேரம் ஸ் கூல் விட்டு வந்த குமரன் தன் தாய் தந் தையின் நிலையை பார்த்து கத்தி அழுதான்.

 

சொன்னது போல சொந்தம் என்று பெரி தாக யாரும் இல்லை,  வரவும் இல்லை எல்லாம் முடிந்து தனியாக நின்றான் கோர்ட் வீட்டை எடுத்துக் கொண்டது.

 

அப்போது அவனின் கரத்தை ஒரு கரம் பற்றிக் கொண்டது இறுக்க மாக 

 

அதுதான் செண்பக பாண்டி அன் று நான் இருக்கிறேன் என பிடித்த வன் இன்று வரை விடவில்லை. சொல்லி முடித்தவன் 

 

இப்ப புரியுதா எனக்கு அண்ணன் ஏன் இவ்வளவு முக்கியம்னு அவர் எனக்கு சாமி, புள்ள அவர் என்ன சொன்னாலும் செய்வேன் ஏன் செ த்து  போன்னு சொ ன்னா கூட செத்துப் போவேன் என்றவன் கிளம்பி விட்டான் 

 

இதையெல்லாம் கேட்ட மைனாவுக் கு நெ ஞ்சம் வலித்தது காத்தவை நினைத்து 

 

செண்பா எத்தனையோ முறை படி என்று சொன்னதற்கு முடியாது என கூறியவன் எல்லாவற்றுக்கும் அவனுக்கு துணையாக இருந்தா ன்.

 

குமரன் என்ற பெயரை மாற்றி கா த்தவ ராயன் என வைத்துக்கொ ண்டான்.

 

 

தோப்பு வீட்டில் அவன் தன்னைப் போ என்று சொன்னதும் அழுகை முட்டிக்கொ ண்டு வந்தது.செவ்வந் திக்கு பேச வாய் ப்புக் கொடுக்காம ல் என்ன தவறு செய் தேன் என்று சொல்லாமல் போ என்கிறா ரே என்று  நினைத்தவள் அழுது கொ ண்டே அமர்ந்திருந்தாள் 

 

சிறிது நேரம் கழித்து ஒருவர் வந்து அம் மா ஐயா இத உங்ககிட்ட கொ டுக்க சொன்னாரு. எனக்கு கொடு த்துவிட்டு சென் றான். அதை பிரித் து பார்த்தவளுக்கு அதிர்ச்சி தேம் பினாள்.

 

ஆம் இன்று இரவு 7 மணிக்கு சென்  னை க்கு ட்ரெயின் டிக்கெட் வாய்  விட்டு அழுதாள்.நான் போகமாட் டேன்.. போகமாட்டே ன். இது என் வீடு.உங்கள விட்டு என்னா ல வா ழ முடியாது மாமா.. என் பொண் ணு எனக்கு வேணும் நீங்க என்ன அடிச்சாலு ம் பரவால்ல கொன்னா லும் பரவால்ல நான் உங்களை விட்டு போக மாட்டேன் 

 

இங்க தான் இருப்பேன், என சொல் லி கொண்டவள் ஒரு சில பொருட் கள் வா ங்க வெளியே வந்தவள் செருப்பை போட்டதும் செருப்பு அறுந்து விட்டது.

 

அதை தூக்கி எறிந்தவள் வெறும் காலு டன் நடந்து சென்று செருப்  பை வாங்கி யவள் திரும்பும்போது ஒருவர் வந்து 

 

 

ஏம்மா, நீ செண்பா சம்சாரம் தானே என் றது இவளுக்கு அப்படியே வானத்தில் பறக்கிறது போல இருந்தது.

 

செவ்வந்தி ஆமாங்கய்யா நீங்க யாரெ ன கேட்டாள். அவர், நான் கோவில்ல வே லை செய்யறவன் மா அன்னைக்கு நீங்க உங்க பொ ண்ணோட கோவிலுக்கு வந் திங்க இல்ல, அப்ப செண்பா தம்பிய உ ங்க அம்மா மீனாட்சி பார்த்து பேசி திட்டி உன் வாழ்க்கையை நாசம் பண்ணிட்டதா சாபம் விட்டுட்டு போனாங்கம்மா 

 

செண்பா தம்பி முகமே மாறிடுச்சு உங்க அம்மா இன்னும் அப்படியே தான் இருக் காங்க போல, ஏதோ உன்ன பார்த்ததும் சொல்லணும் தோணுச்சு வரேன்மா என் றவர்  கிளம்பி சென்று விட்டார்.

 

அவர் சொன்னதும் இவளுக்கு கோபம் தலைக்கு ஏறி பல்லை கடித்தாள்.

 

 

மதியம் இவள் சாப்பிடவில்லை ஒரு இள நீரை மட்டும் வாங்கி பருகியவள் நேரே மீனாட்சியை பார்க்க சென்றாள். 

 

மீனாட்சி வாசலில் செவ்வந்தியை பார்த் ததும் ஓடி வந்தவர் அம்மாடி.. என் கண் ணு இப்பதான் இந்த அம் மாவை பாக்க ணும்னு தோணுச் சா.. வா டா மா, அவன தலைமு ழுகிட்டியா 

 

வா நீ நல்லா இருப்ப  டா,அவன் அனா தையா சாகணும் அத நான் பாக்கணும் என்றாள் கண்களில் வெறியுடன்,

 

 

அவர் பேசியதில் கோபம் கொண்ட செவ் வந்தி, தாய் என்று பார்க்கா மல் பளார் என ஒரு அறை விட்டா ள்.மீனாட்சி அதிர் ச்சியுடன் செவ் வ…ந்தி என்றார் 

 

செவ்வந்தி,..ச்சீ, நீ எல்லாம் ஒரு பொம்ப ளையா, உன் வயித்துல வந்து பிறந்தே ன்னு நினைக்கும் போதே உடம்பெல்லாம் நடுங்குது. உடம்பு எல்லாம் கூசுது 

 

 

இவ்வளவு நடந்தும் நீ இன்னும் திருந்த ல, என்ன அவர் மேல உன க்கு வன்மம் ஹான்.. உனக்கு என் ன செஞ்சார் அவர்,நீ திங்குற  சோ த்துல மண்ணள்ளி போ ட்டாரா.., இல்ல உன் குடும்பத்தை கெடு த்தாரா…,

 

உன்னோட ஆணவத்துக்கும், உன் னோ ட ஆங்காரத்துக்கும் ஒரு குடு ம்பத்தை யே செதச்சிட்டியே.., நீ நல் லா இருப்பி யா.

 

 

நீ பண்ண காரியத்துக்கு உன் அப் பவே கண்டதுண்டமா வெட்டி போ ட்டு இருக்கணும் அவரா இருக்கவே விட்டு வச்சிருக்காரு. 

 

என்ன அவர்கிட்ட இருந்து பிரிக்க நீ யா ருடி என்றாள் கண்கள் சிவ க்க,

 

மீனாட்சி, பூவு மா என்றாள் கண் கலங்கி 

 

செவ்வந்தி, ஏய் என் பெயரை கூப் பிடாத என் பேர கூட நீ சொல்ல கூடாது,.. உன் னை பார்த்தாலே எனக்கு பத்திகிட்டு வருது,

 

 

உன்ன பாக்கவே பிடிக்கல எனக்கு,  எல் லா அம்மாவும், தான் பொண் ணு நல்லா இருக்கணும்னு தான் நினைப்பா.. ஆனா இந்த உலகத்தி லே கட்டின புருஷன விட்டுட்டுவா மானு சொல்ற முதல் தாய் நீ தாண் டி இருப்ப  என முகம் சுளித்தவள் இப்ப கேட்டுக்க 

 

எனக்கு அம்மான்னு ஒருத்தி கி டையாது எனக்கு எல்லாமே அவ  ரும் என் பொண் ணு மட்டும் தான் அவர் கூட விருப்பப்பட் டு தான் போனேன். அவர் என்ன அடிப்பா ரு உதைப்பாரு, அது அவர் உரி மை 

 

அதே நேரம் அணைச்சிக்கவும் செ ய்வா ரு, இது என் வாழ்க்கை. அ தை முடிவு பண்ண வேண்டியது நான்.இனி என் வாழ்க்கையில தலையிட்ட அம்மானு கூட பார்க்க மாட்டேன்.

 

கொன்னு புதைச்சிட்டு போய்டுவே ன் என கண்களில் கோபத்துடன் கை நீட்டி எச்சரித்தவளை அதிர்ந் து பார்த்தாள் மீனாட்சி,

 

செவ்வந்தி உன் வீட்டுக்குள்ள வந் ததுக்கு போய் நாலு தடவை குளிச் சா தான் அழுக்கெல்லாம் போகும் என கூறிவிட்டு 

 

ஞாபகம் வந்தவளாய் திரும்பி மீ னாட்சி பார்த்தவள் ஆமாம் மீனா ட்சி உன் புருஷ னும் உன்ன விட்டு போயிட்டானாம் 

 

அண்ணனும் சேர்த்துக்கல நானும் உன் னை தல மூழுகிட்டேன். இப்ப உனக்கு யாரும் இல்லையா..  ச்சு.. ச்சு..என்றவள், 

 

அப்ப நீ யாரு மீனாட்சி என்றதும், கண் ணீருடன் அவளை பார்த்தா  ள் மீனாட்சி 

 

 

செவ்வந்தி, என்ன தெரியலையா இல்ல தெரியாத மாதிரி நடிக்கிறி யா மீனாட்சி என நக்கலாக பார்த்த வள்,அப்ப நான் சொல்லவா.. இப்ப நீ ஒரு அனாதை மீனாட்சி, என்ற தும், மீனாட்சி விழுக்கென நிமிர்ந் து பார்த்தார் 

 

என்ன பாக்குற, நீ பண்ண பாவத் துக்கு அனுபவிக்க வேணாம் மீனா ட்சி, வரட்டா என்றவள் கொடி ந  டையாக நடந்து வந்து கோவிலில் அமர்ந்து கொண்டாள் 

 

 

மனதில் அத்தனை ஆதங்கம் அவ  ளுக்கு தன் தாயை நினைக்க நி  னைக்க ஒரு அழுகை ஒரு பக்கம் விரக்தி, ஒரு பக்கம் இனிமேல் அவ ர் முகத்தில் முழிழிக்கவே கூடாது என்று முடிவோடு தான் கோவிலு க்குள் வந்து அமர்ந்தாள் 

 

இன்னொரு பக்கம் அவன் திட்டி யது வேறு, மணி ஐந்தரைத் தொட் டிருந்தது. பசி வேறு எடுத்தது. அம ர்ந்திருந்தவள் செண்பாவை திட்டி க்கொண்டே இருந்தாள் 

 

என்ன போக சொல்லிட்டீங்க இல்ல உங் களுக்கு இருக்கு, அந்த சின்ன குட்டி கூட என்ன தேடலையே என் னை இவ்வளவு நேரத்துக்கு தேடா ம இருக்க செல்லம் கொடுத்து மய க்கிவெச்சிருக்கிறார் என திட்டி கொண்டு இருந்தாள் 

 

 

இங்கே அவளை அனுப்பி விட்டு வந்தவ னுக்கு மாலை ஆறு மணி அளவில் ஒரு போன் கால் முதலில் எடுக்கவில்லை 

 

ஃபுல் ரிங் போய் கட் ஆனது. மணி ஆறா னது இந்த நேரம் ஸ்டேஷன் போய் இருப் பா.. போனில் அவள் போட்டோவை பார்த் து நீ இல்லாம என்னால இருக்க  முடியு மானு தெரியல டி , 

 

நீயும் என்னை விட்டு போயிட்ட இல்ல.. அப்ப எனக்கு யாரும் இல்  லையா ரொம்ப வலிக்குதுடி என நெஞ்சை தடவினான் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது (அவன் மனசாட்சி, டேய் நீதானடா அவ ளை அனுப்பி வெச்ச  அந்த புள்ள எப்ப போறேன்னு சொல்லுச்சு. அவளை பேச விடாம அனுப்பி விட்டுட்டு இப்ப பீல் பண்ற என்ற து )

 

அடுத்த முறையும் போன் அடித்தது எடுத் துப் பார்த்தான்.ஹரிஷ் என வந்தது. சிறிது நேரம் வெறித்தவன் ஃபோனை காதில் வைத்தான்.

 

அந்த பக்கம் சார் நான் பிளவர் பிரண்ட் ஹரிஷ் பேசுறேன் என்றா ன்.

 

இவன், ம்ம்.. என மட்டும் கூறினா ன் 

 

ஹரிஷ்,  சார் ஃப்ளவர் எப்படி இரு க்கா சார் நல்லா இருக்காளா.. இந்த பக்கம் அமைதி.

 

ஹரிஷ், சார் அவ உங்க கூட சந் தோஷ மா வாழ போறேன் னு கெள ம்பி வந்தா சார் ,எனக்கு அவர்கூட தான் வாழ பிடிச் சிருக்கு, அவர என்னால மறக்க முடியல ஹரிஷ் 

 

புருஷன் கூட இருக்குறது தான் ஒ  ரு நல் ல பொண்டாட்டிக்கு அழகு. நான் அவரை மாத்திடுவேன். என  க்காக மாமா மாறிடு வாரு,நான் அவர்கூட இருக்கணும்  ஹரி ஷ் னு என்கிட்ட பேசிட்டு அங்க கிளம்பி வந்துட்டா சார்

 

அவர் என்ன அடிச்சாலும் வேணா ம்னு சொன்னாலும் நான் அவரை விட்டு வர மாட்டேன்னு சந்தோஷ மா சொல்லிட்டு வந்தா சார். இப்ப சந்தோஷமா இருக்கா லா என பே சிக்கொண்டே சென்றான். 

 

அவன் அப்படி  பேச பேச இவன் க ண்க ளில் கண்ணீர் அவ ஆசை ப்பட்டு தான் உங்க கூட வாழ வந் தாளா..என் தப்ப மன்னிச்சு என் னை ஏத்துக்கிட்டாளா என மனதி ல் நினைத்தவன் கண்களில் கண் ணீர். சிரித்து கொண்டான் 

 

போனை கட் செய்தவன் கைகள் நடுங்கி யது,மணி ஆறம்பது. ஏழு மணிக்கு ரயில் புறப்பட்டு விடும். இங்கிருந்து ரயில் நி லையம் செல் லவே அரை மணி நேரம் ஆகிவிடு ம்.

 

உடல் நடுங்கியது இதயம் வேகமாக துடி த்தது அவளுக்கு போன் செய் தான்  

 

போன் வீட்டின் உள்ளே இருப்ப  தை காட்டி யது தப்பு பண்ணிட்டே ன் டி உன்ன புரிஞ் சுக்காம யாரோ சொன்னாங்கன்னு  வீட்டை விட்டு அனுப்பிட்டேன் பூவு..

 

என்ன மன்னிச்சிடுடி  பூவு. இந்த மாமா கிட்ட திரும்பி வந்துடு டி எ ன அழுதான் நேரம் கடந்துவிட்ட து. அவள் வரவில்லை தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான். 

 

மனதில் பாரம் ஏறிக்கொண்டது அழுகை நிற்கவில்லை அவனு க்கு.

 

அரை மணி நேரத்துக்கு பிறகு வா சலில் சத்தம்  யாரென எட்டிப் பார் த்தவன் கண் களில் அதிர்ச்சி, சந் தோஷம், கண்கள் மின்ன எழுந்து வாசலுக்கு ஓடினான் 

 

தொடரும் 

 

கமெண்ட்ஸ் ப்ளீஸ் 

 

 

41 thoughts on “பூஜைக்கேத்த பூ இவள் 34”

  1. Доброго дня, шановне товариство! Коли ви плануєте будівництво, ремонт або хочете оновити інтер’єр, то часто виникає така складнощі: потрібно збирати дані з різних куточків інтернету. Погодьтеся, це набагато зручніше, коли під рукою одна вичерпна добірка. Саме для цього створено каталог [url=https://mybudcatalog.space/]mybudcatalog.space[/url], де зібрані лише перевірені українські ресурси.

    Ось що там є:
    – Дієві рекомендації для бюджетного будівництва;
    – Сучасні методи зведення на всіх етапах — від основи до даху;
    – Архітектурні рішення оселі;
    – Поради домашнім умільцям електромонтаж, водопровід, пристрої;
    – Ідеї для присадибної ділянки;
    – Несподівані підходи.

    Коротше кажучи, це готовий навігатор у всесвіті будівельних та ремонтних порад. Зберігайте посилання собі, додавайте до вибраного та користуйтеся із задоволенням

  2. กำลังมองหาข้อมูลเกี่ยวกับหัวข้อนี้อยู่ใช่ไหม? เข้าชมเว็บไซต์ https://seidentest.com/ คุณจะพบคำตอบสำหรับคำถามนี้และคำถามอื่นๆ อีกมากมายที่คุณอาจมี เรียนรู้เพิ่มเติมได้ที่เว็บไซต์

  3. о господи 😀 я не селлер – я просто зашёл на сайт и посмотрел что есть в ассортименте – из скоростей нормальных разве что..кхм, оно… https://anastasiyamakarova.ru скорей бы вы синтез заказали МН…Надеюсь что ошибаюсь:hello:

  4. wazamba casino, [url=https://wazamba-casino-play.com/live-casino/]wazamba casino online[/url] offers a fantastic gaming experience. Players can relish numerous choices, from slots to table games. With attractive bonuses and incentives, it’s a premier venue for gamblers. Join the action today at Wazamba casino!

  5. Ребят я не терпила и не превык чтоб меня кидали и вы тоже я думаю и если нас кинули то я предлогаю мстить таким образам для начала надо писать на всвсех форумах где есть этом магаз о том что это кидала а не довереный магаз не лениться и писать каждый день об этом чтоб все браза знали правду и не постродали как мы https://qrstudio.ru Магазин супер.от души мужики все как всегда оплатил поехал забрал 5+Ребят подскажите что лучше взять:)желательно с пропорциями и качеством по времени

  6. Маленький, однако невероятный живописный аэропорт Геленджика расположен во долине, со всех сторон объятой горами. Это не лишь пункт прилета, но настоящее начало во отпуск. Узкая ВПП, врезающаяся прямо в склоны, делает отрыв и приземление захватывающим зрелищем с панорамами на лазурную поверхность Цемесской залива и основной Кавказский хребет.
    https://gelendzhik-aeroport.ru/rabotaet-aeroport-gelendzhika-v-nastoyaschee-vremya-aktualnaya-informatsiya

    Здесь вы найдёте:
    Здесь нет гама и беготни громадных центров. крошечный здание аэропорта, схожий на комфортную приморскую домик, проникнут духом зоны рекреации.

  7. Берите уверенно работаю с этим магазином https://arglass.ru Сори я не туда отписалУдачи Вам и Процветания От Всей Души!

  8. А вот это да, магазин последнее время реально что то “плохует” мягко говоря, но все ровно же хорош купить кокаин, мефедрон, бошки, марихуану KEY я не понимаю что ты хочешь от магазина то теперь ????за непонятку с соткой !!! моральную компенсацию????? или что????понятно как проверенный магазин работает если отзывы негатив значит зачищает сообщений еще куча они на телефоне сейчас не могу их скопировать но и смысла нет все и так ясно

  9. Четкого товара! https://him-dobavki.ru КАК ОБЕЩЯЛ ОПЕРАТОР ТАК ВСЕ И СДЕЛАЛ ОДИН В ОДИН !!!!Из 6 операторов именно оператор этого магазина отвечал быстрее и понятнее всех остальных. Я увидел здесь хорошее,грамотное отношение к клиентам, сразу видно человек знает свою работу.

  10. Снова магазин порадовал своей оперативностью) сдеал заказ, получил трек всё бьётся! https://ratemedia.ru Снял в касание, остановился, открыл дверь авто, вышел и зашёл обратно! Респект!!! Держите марку в том же духе!да магаз отличный.оперативно работают.и качество товара отличное.вобщем всё хорошо.

  11. А я так понимаю, что у данного магазина просто не мало оптовых покупателей, и им уделяется больше внимания. купить мефедрон, скорость, кокс Магазин работает!!! Бро очень понктуален!!! Магазину процветание и новых клиентов!!!Всем: счастья, мира, добра, любви!

  12. Многие пожилые люди отмечают значительное улучшение самочувствия благодаря [url=https://golodanie-posle-60.ru]интервальное голодание после 60 лет[/url].
    В пожилом возрасте обмен веществ становится менее активным, поэтому важно выбирать щадящие варианты расписания.

    **Раздел 2. Потенциальная польза интервального голодания для людей старшего возраста**

    Интервальное голодание может способствовать нормализации веса у пожилых, снижая нагрузку на суставы и сердечно-сосудистую систему. Улучшение чувствительности к инсулину помогает стабилизировать уровень сахара в крови и уменьшить риск развития диабета второго типа. Кроме того, такая практика часто приводит к активизации аутофагии, что поддерживает очищение клеток от поврежденных элементов.

    Многие исследования показывают положительное влияние на когнитивные функции и замедление возрастных изменений в мозге. Качественный сон и снижение воспалительных процессов также становятся заметными преимуществами. Правильное применение методики способствует общему повышению энергии и улучшению качества жизни в зрелые годы.

    Также интервальное голодание стимулирует процессы самоочищения клеток, удаляя накопившиеся повреждения.

    **Раздел 3. Возможные риски и противопоказания для пожилых**

    Несмотря на возможные преимущества, интервальное голодание несет риски для пожилых людей, особенно при наличии хронических заболеваний. Длительные перерывы в питании могут спровоцировать гипогликемию, потерю мышечной массы и дефицит важных питательных веществ. У некоторых пациентов наблюдается повышенная утомляемость, головные боли или нарушения сна на начальном этапе.

    Методика категорически не рекомендуется при серьезных проблемах с сердцем, почками, желудочно-кишечным трактом или онкологии. Пожилым старше 75 лет и людям с нестабильным артериальным давлением следует проявлять особую осторожность. Всегда требуется медицинский контроль, чтобы минимизировать негативные последствия.

    Методика категорически не рекомендуется при серьезных проблемах с сердцем, почками, желудочно-кишечным трактом или онкологии.

    **Раздел 4. Рекомендации по безопасному внедрению интервального голодания**

    Начинать интервальное голодание пожилым лучше с мягких схем, таких как 12/12 или 14/10, постепенно увеличивая интервалы под контролем специалиста. Важно поддерживать достаточный питьевой режим и обеспечивать поступление всех необходимых макро- и микроэлементов в периоды питания. Рацион должен быть богат белками, полезными жирами, сложными углеводами и клетчаткой для сохранения мышечной массы.

    Регулярные медицинские обследования и отслеживание самочувствия помогут вовремя заметить любые отклонения. Комбинация с умеренной физической активностью и полноценным сном усиливает положительный эффект. Интервальное голодание может стать полезной привычкой, если подходить к нему осознанно и ответственно.

    Рацион должен быть богат белками, полезными жирами, сложными углеводами и клетчаткой для сохранения мышечной массы.

    (Общая длина статьи — около 1450 символов с пробелами.)

  13. оч давно здесь не был, не в курсе как сейчас магазы робят.. https://nagatino-i-land.ru Тоже не хочу никого пугать…Хочу всех поздравить с наступающим Новым Годом и хочу поделиться с вами своей оптовой сделкой СК крисов.

  14. По-моему, какой бред((((
    SEO для бизнеса, [url=https://pleinedeneige.blog4ever.com/forum/la-boite-a-idee/winter-adventures-without-unnecessary-risks-the-role-of-travel-insurance]https://pleinedeneige.blog4ever.com/forum/la-boite-a-idee/winter-adventures-without-unnecessary-risks-the-role-of-travel-insurance[/url] – это важный инструмент для улучшения видимости сайта. Правильная оптимизация позволяет привлечению целевой аудитории. Используйте ключевые слова и следите за аналитикой. Эффективный контент – залог успеха!

  15. Welcome to the exciting world of wild casino, [url=https://play-wildcasino.com/]wild casino login[/url], where the adrenaline is palpable! Discover countless games that cater to any player’s taste. Experience the mesmerizing atmosphere, and let the delight begin!

  16. зашел на сайт не нашел там 307 https://dumart.ru Дайте контакты по петрозаводску пожалуйстаМожет забегу как-нибудь) Обычно все берут там где надежно у одних и техже, новые магазины или первые покупки рисково, любой выберет проверенных лично)

  17. Магазин Красавчик , желаю отличных продаж )))) https://him-dobavki.ru Наблюдая за многими сообщениями, мы понимаем что многие на форуме не более чем очень “кипишные люди”, которые любят разводить демагогию.Отлично! Ждём свои наборы юнного химика … 🙂 или наркомана… ?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top