ATM Tamil Romantic Novels

நீயே என் சகி என்பேன்

15.சகி

 

 

உன்னையும் உன் தங்கச்சியையும் விடுறதுக்கா இவ்வளவு ஸ்கெட்ச் போட்டு உன்ன  கல்யாணத்து அன்னைக்கு தூக்குனேன்.. என் ஆசை காதலியே.. அவன் முகத்தை பார்த்து அருவருத்தவள்..

 

என்ன என்னைய பார்க்க கேவலமா இருக்கா..

 

ஆமா என்பது போன்ற பார்வை பார்த்தாள்..

 

ச்சி நீ எல்லாம் மனுஷன் தானா..உன்ன போய்  காதலிச்ச என் மேலேயே எனக்கு வெறுப்பா இருக்கு…சூர்யா வுக்கு  செஞ்ச பாவத்துக்கு நானே என்னைய செருப்பால் அடிச்சுக்கணும். ம்ம் எனக்கு இது எல்லாம் பத்தாது..என்று அழுதாள்..நல்லவன் மாதிரி வேஷம் போட்டு நடிச்சு என் குடும்பத்தை ஏமாத்திட்டல்ல துரோகி..

 

 

 

 

பளார் என்று அவன் அடித்த அடியில் தரையில் சுருண்டு போய் கிடந்தாள்..ஆமா டி துரோகி தான்..

உன்னை சூர்யாவை லவ் பண்ற மாதிரி நடிக்க சொன்னா உண்மையாவே அவனை லவ் பண்ண ஆரம்பிச்சுட்ட  என்று கழுத்தை பிடித்து தூக்கினான்…அதுவும் அவனை கல்யாணம் பண்ற அளவுக்கு போறியா..,அது எனக்கு ஒரு விதத்தில நல்லதா போச்சு அந்த சூர்யா அவமானப்படுவான் ன்னு நினைச்சு  உன்னை கடத்துனேன்..ஆனா  அந்த துளசிய கட்டி வச்சு என் நினைப்புல மண் அள்ளி போட்டுட்டாங்க..என்று அவன் அவளை கீழே தள்ள கொள் கொள் என இருமி கொண்டு 

 

நீ ..கொள் கொள்.. நீ பண்றது தப்பு..இது எல்லாத்தையும் விட்டுட்டு போய்டு.. அதா உனக்கு நல்லது என்று இருமிக்கொண்டு கூறினாள்..

 

அது முடியாது பேப்ஸ்.. எனக்கு சூர்யா நிம்மதி இல்லாம இருக்கணும்..

 

 

உன் எண்ணம் எப்பவும் நடக்காது..அப்போ என் தங்கச்சியும் சூர்யாவும் நல்லா வாழுறத பார்த்து  சாவு டா என்றாள்..சூர்யா இருக்குற வரை என் தங்கையும் ஏதும் பண்ண முடியாது..

 

 

ஹா ஹா ஹா..என்று சிரித்தவன் நடக்கும் பேப்ஸ்..ஏன் நடக்காது..உன்ன இப்போ வெளில விட போறேன்..நீ நேரா போய் அந்த சூர்யா கூட நெருக்கம் காட்டி..,சூர்யாவையும் துளசியையும் பிரிச்சு விடணும்..அது மட்டும் இல்ல சூர்யாவை உன்னோட கைக்குள்ள போட்டுக்கணும்..செய்யலன்னு வை

 

நோ நோ..மாட்டேன் என்னால அந்த பாவத்தை பண்ண முடியாது..

 

 

அப்போ உன் ஆசை தங்கச்சி உன் அப்பா.அம்மா எல்லாம் சாகுறத பாரு டி என்று கர்ஜித்தான்..

 

 

நா சொன்னதை நீ செய்யலைன்னா வெளில என் ஆளுங்க இருக்காங்க.. அவங்களை வச்சு செஞ்சுக்குறேன்..உன் அப்பா அம்மா எல்லாம் இப்போ அவங்க நேரடி பார்வையில் இருக்காங்க..ரம்யா.., என் அப்பாவை அம்மாவையும் என்ன டா பண்ண..

 

நா சொல்ற ப்ளான் சொதப்புனா இல்ல நீ அந்த சூர்யாகிட்ட சொல்லி ஏதாச்சும் மிஸ் பண்ண வச்சா உன் அம்மாவை அப்பாவையும் கொத்தடிமைக்காக வேற நாட்டுல விட்டுருவேன்..உன் தங்கச்சியை சொல்ல மாட்டேன் ஆசை தீர அனுபவிச்சுட்டு அதுக்கு அப்புறம் என்று சொல்ல ..,

 

 

நோ நோ என்று கத்தியவள் அவன் சட்டையை பிடித்து நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்ட..

 

அப்புறம் சாபம் விடுங்க கண்ணகி மேடம்..இப்போ நா சொல்றது எல்லாம் செய்றது உன் வேலை..

 

சரி.. நீ என்ன சொன்னாலும் செய்றேன்..ஒரு விஷயம் மட்டும் என்னனு சொல்லு 

 

அப்படி என்ன தா சூர்யா உனக்கு செஞ்சார்..இப்படி பழி வாங்க துடிக்கிற…நீயும் ஒரு நல்ல குடும்பத்துல பிறந்தவன் தானா..

 

ஆமா டி..நல்ல.குடும்பம் கிடையாது..

 

இவனிடம் போராட முடியாது ..ஆனால் சூர்யாவை காப்பாற்றனும் இங்கிருந்து போனால் மட்டுமே முடியும்.. என்று முடிவெடுத்து

 

எப்போ போகணும்..

 

வெரி குட்..சொன்ன உடனே செய்றதுக்கு இவ்வளவு அடி வாங்கணுமா..என்று அவன் கன்னத்தை தடவ போக அவனை விட்டு வெடுக்கென விலகி நின்றாள்..

 

 

அவளை பார்த்து கொண்டே நீ போக வேண்டாம்..அவள் குழப்பமாக பார்க்க உன்  தங்கச்சியை கோயில் கிட்டவர சொல்லிருக்கேன்..முதல்ல நா போறேன்..பிறகு நா சொன்னதை செய்..

 

எதுக்கு துளசியை வர சொன்ன..

 

நா பட்ட வேதனையை அவனுக்கு கொடுக்க போறேன்..அதுக்கு துளசி கிட்ட பணம் வாங்கிட்டு உன்னை விடுறதா சொல்லிருக்கேன்..

 

கண்டிப்பா இப்படி செஞ்சா சூர்யா மனசுல ஒரு உறுத்தல் வரும்..நாளடைவில் துளசியை கலங்க படுத்தி நா பட்ட அவமானம் அவனும் படுவான்..

 

 

எப்படியாச்சும் சூர்யா மாமா கிட்ட சொல்லணும் என்று நினைத்தாள்..

 

சுந்தர் அவன் போனை மறந்து வெளியில் செல்ல சூர்யா  எண்ணுக்கு போன் பண்ண எடுக்க வில்லை..அந்த எண்ணிற்கு ஒரு மெஸேஜை தட்டி விட்டு அமைதியாக இருந்து கொண்டாள்..

 

 

சுந்தருக்கு மொபைல் நியாபகம் வர ஓடி வந்து அவளையும் மொபைலையும் பார்த்து சந்தேகமா பார்த்தவன்..

 

அவன் பார்வை உணர்ந்த ரம்யா நீ நினைக்கிற மாதிரி ஏதும் நா பண்ண மாட்டேன்..உன்கிட்ட அடி வாங்க எனக்கு தெம்பில்லை..

 

நீ ஏதும் அவனுக்கு போன் பண்ணாலும் பிரச்சினை இல்லை.ஏன்னா இன்னைக்கு அவன் பொண்டாட்டி பத்தி ஒரு விஷயம் என் ஆள் மூலமா போயிருக்கும்..குடும்பமா கோவிலை சுற்றி வராங்க..இனிமே அவன் நிம்மதி கொஞ்சம் கொஞ்சமாக இழப்பான்..

 

 

 

ரம்யா தான் அதிர்ந்து போய் நின்றாள்..

 

 

மாலை நான்கு மணிக்கு அருகில் உள்ள கோவிலுக்கு துளசி சென்றாள்.. வீட்டில் அவன் கணவன் இல்ல..அனைவரும் வெளியில் இல்லாமல் எல்லோரும் அவரவர் அறையில் தூங்கி கொண்டிருந்தனர்..

 

 

துளசி கோவில் அருகே உள்ள குளத்தின் படிக்கட்டில் அமர்ந்து இருந்தாள்..

 

சிறிது நேரத்தில் சுந்தர் வந்தான்.. என்ன துளசி எப்படி இருக்க

 

 

நீ நீ யாரு..எங்கேயோ கேட்ட குரல் மாதிரி இருக்கே..நீ சுந்தர் தானே..ரம்யாவை என்ன பண்ண..எதுக்கு உன் முகத்தை மூடி வச்சுருக்க..

 

வெய்ட் வெய்ட் துளசி..சூர்யாகூட நல்லா சந்தோசமா வாழுற போல இருக்கே..

 

ப்ச்..எதுக்கு போன் பண்ணுன..என்னோட அக்காவ எங்க பணத்துக்காக தான் இதெல்லாம் பன்றியா..எங்க ரம்யா..உண்ண மாதிரி ஒருத்தனை லவ் பண்ணிருக்கா பாரு..

 

 

உங்கொக்கா நல்லாத்தான் இருக்கா..எனக்கு ஐம்பது லட்சம் பணம் கொடுத்துட்டு உன் அக்காவ கூட்டிட்டு போ..இந்த விஷயம் உன் வீட்டுக்கு தெரிய கூடாது..

 

 

இல்ல சொல்ல மாட்டேன்.. பட் என்னால அவ்வளவு பணம் ரெடி பண்ண முடியாது.. என்கிட்ட இல்ல..

 

 

உன் புருசனுக்கு இன்னைக்கு கவர்ன்மெண்ட் ஆர்டர் க்கு பணம் ஒரு கோடி வந்துருக்கு..அதை எடுத்து கொடு..இல்ல என்று ஒரு போட்டோவை காட்ட அதில் ரம்யா ஒருச்சேரில் கட்டிப்போட்டு கிடைக்க சுற்றிலும் எலெக்ட்ரிக் ஓயர் சூழ கிடந்தாள்..

 

 

ரம்யா..ரம்யா என்று அழுதாள்..

 

ஹே..ஷட் டப்..ஒழுங்கா பணத்தை கொண்டு வந்து கொடுத்துட்டு உன் அக்காவ கூப்பிட்டு போ..

 

 

துளசிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை..அவன் சொன்னது போல பணத்தை கொண்டு வந்து கொடுத்து தான் ஆகணும் என்று  மனதில் குழப்பிய படி வீடு வந்து சேர்ந்தாள்.. அவளை இரு ஜோடி கண்கள் பார்த்து விட்டது..

 

 

எப்படி அவர்கிட்ட பணம் கேக்குறது..எப்படி அக்காவ காப்பதுறது என்று பல்வேறு நினைவுகளில் உழன்று கொண்டிருந்தவள்..,சூர்யா அருகே வந்தது கூட நினைவில்லாமல் இருந்தாள்..

 

 

துளசி என்று அவன் பின்னிருந்து அணைக்க ..மாமா என்ன இது எப்போ வந்திங்க..

 

நா வந்து ஒரு மணி நேரம் ஆகுது அம்மையார் தான் பிசி

 

 

ஐயோ.. சாரி மாமா..என்ன மணிச்சுடுங்க ப்ளீஸ்..ஏதோ நியபகத்துல இருந்துட்டேன்..

 

எங்க போன சாயங்காலம் ..உன்னை கோயில்ல பார்த்ததை சொன்னங்க..

 

அது அது வந்து சும்மா கோயில் போனும்னு தோணிச்சு அதா போனேன்..பொய் சொன்னாள்..

 

அவள் தோள் பிடித்து அனைத்து துளசி எதுவும் யோசிக்கிரியா 

இல்ல மாமா…எதை போடும் குழப்பிக்காத.. 

 

எனக்கு தெரியும்..அவள் அதிர்ச்சியாகி பார்க்க ரம்யா பத்தி தான நினைச்சுட்டு இருக்க..அத நா பார்த்துக்குறேன். நீ இப்போ மாமன கவனி என்று அவ்ளுள் மூழ்கினான்..சின்ன சின்ன முனகல் சிணுங்கள் உடன் துளசியுடன் சற்று வன்மையாகவே கலந்தான்..இன்று அவன் மனம் அமைதி ஆகும் வரை துளசி இடம் தேடி தேடி கூடி கலந்தான்..துளசி தூங்கியதும் அவளை பார்த்தவன் மனது கனத்தது..

 

 

 

அடுத்த நாள் காலை துளசி பலவிதமான யோசனைகளுடன் இருந்தாள்.. இரவு தன் கணவனை கேக்க முடியாமல் போயிற்று.. கேட்டால் கொடுப்பான் தான்..அதற்கான காரணத்தை சொல்ல வேண்டியது மனைவியுடைய தலையாய கடமை அல்லவா.சூர்யாவிடம் பொய் கூற இயலாது அவளால்..சரி அக்காவ கூப்பிடு வந்து சொல்லிடுவோம் என்ற முடிவை எடுத்து .அதன் பிறகு  தன் நகைகளை கொஞ்சம் எடுத்து சென்று அவன் கேட்ட பணத்தை ரெடி பண்ணி கொடுக்க சென்றாள்..

 

 

துளசி பணம் ரெடியா ..

 

 

ரெடி பண்ணி எடுத்துட்டு வந்துருக்கேன்..என் அக்காவை எங்க 

 

ப்ச் நீ வந்த கார்ல தா இருக்கா.. போய் பாரு..

 

அக்கா வந்துட்டா என்ற சந்தோஷத்தில்..கார் அருகே ஓட அங்கு ரம்யா இல்ல. ஆனால் ஆனால் 

சூர்யா அமர்ந்திருந்தான்..

 

துளசி பேச முடியாமல் அதிர்ச்சியாகி நின்றாள்..நீங்க நீங்க இங்க எப்படி தொண்டை வரண்டது அவளுக்கு

 

 

துளசியை பார்த்து கொண்டே பிரபு அவனை கூட்டிட்டு வாங்க..அப்படியே அவளையும்

 

 

ரம்யா க்கா..எப்படி நீ இங்க என்று ஓடி போய் கட்டிக்கொள்ள ரம்யா துளசியை எரிப்பது போல பார்த்தாள்..

 

தப்பு பண்ணிட்டியே துளசி..என்ன அக்கா சொல்ற..

 

 

போலீஸ் சுற்றி வளைக்க சுந்தரும் அவன் அடியாட்களும் ரம்யாவும் இருந்தனர்..சுந்தர் நக்கல் சிரிப்புடன் வந்தான்..

 

 

என்ன சூர்யா எப்படி இருக்க..

 

டேய்..நீ எல்லாம் நண்பனா டா துரோகி..

 

 

எஸ்.எஸ்.துரோகி தான்..ஆனா உன் அளவுக்கு இல்ல..என் மீரா என்ன பண்ணுன்னா டா.

 

மீரா என்ற பெயரை கேட்டதும் ஒரு நிமிஷ அதிர்ச்சியை காட்டியவன் ..அதற்கு பின் நீ மீரா வோட ..

 

 

எஸ்..மீரா என்னோட வைப்..சந்தோசமா போய்ட்டு இருந்தது எங்க வாழ்க்கை..எப்போ உன் ஆபிஸ் க்கு வேலைக்கு வந்தாளோ அன்னையில இருந்து என்கிட்ட இருந்து மொத்தமா விலகி போய்ட்டா..நா ஆஸ்திரேலியா ல இருந்தப்போ எனக்கு ஒரு போன் வந்தது உன் பொண்டாட்டி சூர்யாக்கு ஏத்த மாதிரி அடஜஸ் பண்ணலன்னு அவா மேல இல்லாத பழி எல்லாம் போட்டு அவ சூசைட் பண்ணி செத்து போய்ட்டா ன்னு நியூஸ் தான் கேட்டேன்..என் பொண்டாட்டி முகத்தை கூட  நா கடைசியா பார்க்கல..என்று அழுதான்..

 

சந்தோசமா வாழ வேண்டிய எங்கள பிரிச்சு அவளை சாகடிச்சு இப்படி  நீ மட்டும் சந்தோசமா வாழ நினைச்சா விடுவேனா அதா உனக்கு கல்யாணம் பேசுன உடனே ரம்யாவை தூக்குனேன்..துளசி கிட்ட நல்லா பேசி அவ மூலம் உன்ன  பத்தி தப்பா எழுத  சொன்னேன்..முதல்ல மாட்டேன்னு சொன்னா உன் அக்காக்கு சூர்யாவை பிடிக்காது..,நானும் அவளும் உயிருக்கு உயிரா காதலிக்குறோம்..,ரம்யாவை மிரட்டி கல்யாணம் பண்ணி வைக்குறாங்கன்னு பொய் சொன்னேன் ..அந்த முட்டாள் துளசி நா சொன்னதை நம்பி லெட்டரை எழுதி கொடுத்தா.. நா கல்யாண வீட்டுல கொடுதேன்.. பட் துளசியை நீ கல்யாணம் செய்வன்னு நா எதிர்பார்க்கல.. என் ப்ளான் எல்லாத்துல இருந்தும் நீ தப்பிச்சுட்ட..உன்ன போட்டு தள்ள தான் நினைச்சேன் ஆனா செத்துட்டா என் வலி உனக்கு புரியாதுல..

 

 

ஏய் சுந்தர்..உனக்கு கொஞ்சம். கூட அறிவே இல்லையா டா..உனக்கு இதை நீ நேர்ல என்கிட்ட வந்து கேட்டாலே சொல்லிருப்பேனே.ஒரு பொண்ண அசிங்கம் பண்ற அளவு என் குடும்பம் என்னைய வளர்க்கல..

 

 

 

 

 

சூர்யாதேவ் தன் கடந்த காலம் கூற ஆரம்பித்தான்..

 

 

 

 

 

60 thoughts on “நீயே என் சகி என்பேன்”

  1. спасибо за предупреждение!!! https://nfashion.ru Оплатил 28 января это был вторник, продавец сказал отправки в течении 2х дней…ставлю большой + магазину и хочу

  2. Чет я совсем отупел, немогу найти прилавок, где товар бро, цена, наименование товара? Прайс в студию, на все услуги. От жизни походу отстал, правила поменяли походу, да? https://rostovnadonumaster.ru Ты в какой скайп то ломишься? перепроверь!!!А за кладом я решил ехать на такси.

  3. Все будет равно чувак!!!!!!!! купить мефедрон, скорость, кокс Всем привет !!!Бро ты бред несёшь!Если читал все посты в этом магазе брали даже модеры этого форума.А может быть ты конкурент и провоцируешь людей специально?

  4. Это направление подходит тем, кто стремится развиваться, пробовать новое и получать ценный опыт. Оно помогает развивать мышление, расширять опыт и находить интересные идеи. Если уделять этому внимание это способно принести не только удовольствие, но и заметную пользу в повседневной жизни.
    [url=https://vladimir8.bandcamp.com/]перевозка крупногабаритных грузов[/url]
    This activity is often chosen by people who enjoy learning new things, improving skills, and broadening their horizons. It can help people combine enjoyment, practice, and personal growth. If given proper attention it can open the door to new connections, goals, and useful opportunities.
    https://haikudeck.com/presentations/Arkadii10ue

  5. Я извиняюсь, но, по-моему, Вы не правы. Я уверен. Предлагаю это обсудить. Пишите мне в PM, поговорим.
    мультфильмы, [url=https://asanti.wp.wprollers.com/events/new-london-cn-travel-2-24-2023-2-26-2023/]https://asanti.wp.wprollers.com/events/new-london-cn-travel-2-24-2023-2-26-2023/[/url] погружают нас в мир фантазий и волшебства. Они привлекают эмоции детей и взрослых, показывая увлекательные истории. Через яркие персонажи и неповторимые приключения мы учимся доброте и дружбе. Мультфильмы остаются культовыми для многих поколений. Каждый новый релиз добавляет вдохновение в наш мир.

  6. Сегодня я много читал по этому вопросу.
    mods for rpg games, [url=https://www.aurumevent.com/unleashing-the-power-of-ai-in-saga-stories-cheats/]https://www.aurumevent.com/unleashing-the-power-of-ai-in-saga-stories-cheats/[/url] grant players fresh approaches to enhance their play experience. These tweaks can introduce original features or even improve graphics, bringing a updated perspective.

  7. магазин достойный,всё ровно и в срок,спасибо большое за ваш труд,будем продолжать сотрудничество! купить мефедрон, скорость, кокс Вызвал такси;)Также возможен выбор курьерки, если какая-то из них не возможна для доставки в ваш город

  8. Извините, я удалил этот вопрос
    Парфюмерия оптом, [url=https://l-parfum.ru/catalog/originaly/Givenchy/2314/]https://l-parfum.ru/catalog/originaly/Givenchy/2314/[/url] — это выгодное решение для бизнеса. Купив ароматы в больших порциях, вы сможете получить выгоду. Кроме того, варианты порадуют разнообразием.

  9. Парни, начинается параноя! Завтра посыль приходит, как получать А? https://sr-d.ru Все нормально,6-го заказал,8-го отправили. ОперативноВот это бы нормально было нормальный трип по двум веществам..

  10. все на высем уровне! https://rostovnadonumaster.ru Товар радует! Было дело забегал за соточкой! Все ровней линейки!Привет! В Наличии рега мощная 1к30 и скорость мука.

  11. Доставка осуществляется нашим курьером при заказе от 1кг!И обговаривается с ТС индивидуально! купить мефедрон, скорость, кокс такая же фигня, продован сказал, что некоторые только начинаю мониториться! вообщем спср дерьмово работает!Брал у другого магазина – полная Чляпа оказалась…

  12. Сегодня как обычно забрал свою посылочку в срок как расчитывал. Очень приятно работать с таким магазином. купить мефедрон, скорость, кокс хули почта россии это госпредприятие не хотят работать. а хотели бы принять мусора ,сразу бы посыль отправили.сервис 10\10 нигде дешевле и лучше на рынке легал сейчас нету!!!

  13. Quick pros:
    * Clean layout, easy to find what ur looking for
    * Fast loading times even on mobile
    * Good variety of options available
    * Customer support responds decently quick
    * No weird bugs or crashes so far

    Check it out: [url=https://museodeburgos.com/]MostBet[/url]

  14. Полностью разделяю Ваше мнение. Мне кажется это отличная идея. Я согласен с Вами.
    realz casino, [url=http://www.caverncitybraces.com.tempdomain.com/experience-the-thrill-of-gaming-at-realzcasino/]http://www.caverncitybraces.com.tempdomain.com/experience-the-thrill-of-gaming-at-realzcasino/[/url] offers an exciting experience for enthusiasts. With many different games, it attracts people seeking fun. Join now and discover the excitement!

  15. Я в этом абсолютно уверен.
    Если вы хотите получить новые развлечения, стоит освоить интересные игры скачать, [url=https://www.synergyhealthdpc.com/weight-loss-clinic/]https://www.synergyhealthdpc.com/weight-loss-clinic/[/url]. Вы окажетесь в чудном мире, где можно открывать новое. Не упустите передачу изменить свой досуг!

  16. “Лазею я по форуму,точнее по веткам и на ветке Эскимоса вижу запись на Пробы” купить мефедрон, скорость, кокс КАЧЕСТВО ВСЕХ ПРОДУКТОВ ОЧЕНЬ ВЫСОКОЕ!бля ты всех тут удивил!!! а мы думали тебе нужен реагент для подкормки аквариумных рыбок)))

  17. In the vibrant world of wagering, wild casino, [url=https://wildcasino-play.com/]wild casino[/url] offers an exciting escape. Players can enjoy captivating games, from slots to table games. The atmosphere is electric, drawing enthusiasts. Discover the possibility to win big in this dynamic setting. Join the adventure at wild casino!

  18. Брал здесь 203-й качество отличное 1 к 10 делал на мать и мачехи с одного водника ушатывает наглухо!!! Магазин отличный, если не ждать ответа менеджера по 2 часа!!! купить мефедрон, скорость, кокс ОО мне то же все пришло!Не прогадал) Искупался, доставили пиццу, вискарика дернул со льдом…

  19. да магаз реальный.недовеса небыло ниразу.может просто недоразумение. купить мефедрон, скорость, кокс Ну тогда, как объяснить все происходящее сейчас?магазин работает ровно, заказ пришел за пару дней, качество порадовало)

  20. 203 тут говно.. 10к вникуда улетели.. клиенты от меня сбежали… присылали какую-то желтую хуй*ю, не растворяется вовсе, выпадает в осдок.. прет максимум 20-30 минут (в лучшем случае) купить мефедрон, скорость, кокс FoX будь добр скажи…Ничего не пойму.. Я уже третий день пытаюсь договориться и всё бесполезно. Прошу номер кошелька куда перевести, говорит щас и пропадает на пол дня, и так постоянно. Может на мелкий заказ как у меня им пох. Заказываю 10 гр.

  21. Я извиняюсь, но, по-моему, Вы не правы. Могу отстоять свою позицию. Пишите мне в PM, пообщаемся.
    магазин Парфюмерии, [url=https://slovarsbor.ru/w/%D0%BA%D0%BB%D1%83%D0%BD%D1%8F/]https://slovarsbor.ru/w/%D0%BA%D0%BB%D1%83%D0%BD%D1%8F/[/url] предлагает обширный ассортимент ароматов. Здесь вы найдете и изысканные бренды, так и уникальные запахи. Коллекция удовлетворит любой запросы.

  22. Вполне, все может быть
    турецкие товары для бизнеса, [url=http://shop.westernboots.com.ua/?p=282182]http://shop.westernboots.com.ua/?p=282182[/url] включают многообразный ассортимент надежных продукции. Предложение турецких товаров включает классические сувениры, напитки и прочие категории, созданные для любого бизнеса.

  23. В этом что-то есть. Теперь всё получается, большое спасибо за помощь в этом вопросе.
    realz casino, [url=https://www.tododeportecopiapo.cl/2026/04/27/discover-the-excitement-at-connexion-realz-casino/]https://www.tododeportecopiapo.cl/2026/04/27/discover-the-excitement-at-connexion-realz-casino/[/url] offers captivating games and fantastic bonuses for players. You can enjoy slot machines or table games. The accessible interface makes it straightforward to engage anytime.

  24. пробуй 4фа, 2-dpmp их кушать надо или нюхать? пробовал хоть раз фаер спит https://him-dobavki.ru Был сделан заказ, оперативно связались с продавцом (что радует, он регулярно на связи), оплатили, причем сами намудрили с оплатой – больше по ошибке перевели. Оттого не сразу разобрались с суммой, но потом продавец предложил на сдачу нам выслать пробников) Через неделю позвонил курьер, договорились о доставке в удобном мне месте, что оказалось очень кстати.Лучше набери их в скайпе или аське так гораздо быстрей будет

  25. Туси слишком долго прёт купить мефедрон, скорость, кокс Все получил в наилучшем виде, спасибо магазину за все, буду брать здесь всегдаплатил 5 февраля свою посылочку!как вы поняли ничего не получил!ТС кормил меня завтраками,в итоги обещал вернуть деньги если не получу до 28 февраля!деньги мне тоже никто не вернул вместо этого мне прислали новый трек и написали что мы обещали что получите товар и деньги возвращать не буду!мои обьяснения о том что вашу посылку уже некому получать он слушать не хочет и возвращать деньги тоже!Ув.Адмистрация форума прошу не удалять мой пост и если нужно могу скинуть переписку!

  26. впервые обратился в этот магазин за оптом и был удивлён тем, что они работают без гаранта. Но почитав отзывы , решил заказать без гаранта с доставкой в регион. Обещали 5-7 дней. С небольшим опозданием получил адрес в своём городе и без проблем забрал опт. Возникли небольшие заморочки в части заказа и магазин без лишних слов решил все недорозумения в мою пользу. Очень приятно работать с такими людьми! Отличный магазин! Всем рекомендую! И можно не обращать внимание на то что они работают без гаранта. Удачи в бизе! купить мефедрон, скорость, кокс Я 13 числа сделал заказ,и до сих пор жду Макс,думаю магазин Честный и всё придёт )))))))!!!!!!!!Как придёт отпишусь обязательно сюда,компенсация обещена была 6 г :yeah:,всё же думаю Не разочаруют!Я не знаю где ты нашол этот контакт, но как выяснилось сегодня меня кинул фейк. вообщем пришла россылка в джаббере и точно такой же контакт как у продавца Чема, но вот только у него походу “с” латинская. Он мне и подтведится сам предложил.

  27. Её переместили в арбитраж. Тогда ничем помочь не могу. https://sprofy.ru Сайт работает на отличненько!Единственно что не айс-СПСР.Major Express куда мажорнее.Пендосская дрессировка,хуле.А наши-доставляют не за день а за два.разносят только до 15-00.В субботу работают до 11-00,но машина из Москвы приходит в 10-30,так что извиняйте.Вечером песдуйте в оффис,он у чёрта на куличках.Мажоры может и дороже,но можно предоставить оплату получателю.В наш город это дешевле даже выйдет.Ну это так,к слову.Классный магаз, почитал отзывы, нам в киров бы не помешал такой движ. Ассортимент огонь, давайте в наш славный город. Всем щастья!

  28. Замечательно, очень забавная фраза
    PINCO Casino, [url=https://pinco-plinko.website.yandexcloud.net/]https://pinco-plinko.website.yandexcloud.net/[/url] tЙ™klif edir unikal ehtimallar vЙ™ ЕџirniklЙ™Еџdirici oyunlar onlar vasitЙ™silЙ™ bГјtГјn dГјnyaya. Qeyri-adi sistemin mЙ™qsЙ™dli interfeysi diyЙ™ bilЙ™rik. PINCO Casino istЙ™nilЙ™n kullanД±cД±nД±n bГјtГјn rahatlД±ДџД± ilЙ™ istifadЙ™ etmЙ™ ЕџansД±nД± yenilЙ™yir.

  29. ОПЕРАТОР ОКАЗАЛСЯ ОЧЕНЬ ОТЗЫВЧИВЫЙ! расскажет все что касается его товара! говорит очень вежливо, не чего лишнего! даже когда я засыпал его кучей всяких вопросов он меня не игнорил а старался ответить на все что я его спрашивал! купить мефедрон, скорость, кокс Извините, если я не знаю вашу продукцию у кого мне тогда спрашивать ?Был постоянным клиентом магаза , неделю назад прислали с нулевым эфектом , года два назад была проблема с ними, решили сразу , сейчас на вопрос -как будем решать , ответили что мы решим – напишите в конце недели , типа не разводите панику на форуме недельку , а мы пока людей пошвыряем…. , неделя прошла , на вопросы не отвечают…решать не хотят…. был магаз ровный , теперь людей решили покидать…. админы вообще никуда не смотрят , раньше хоть как то было гарантией что они в списке доверенных , сейчас деньги заплатили за форум , выставились и швыряют .

  30. Всё получил свой АМ. Порошок кремового-оранжевого цвета, кстати полная растворимость на поровой бане. Так что не знаю кто там чо писал, помоему товар заебись! Как высохнет отпишу трип репорт от этой поставки… купить мефедрон, скорость, кокс “Достаточно связаться с нами и отправить на указанный e-mail информацию о заказе и получателе. Конфиденциальность гарантируется.”В лс пиши сразу. Имей в виду, быстрее будет

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top