ATM Tamil Romantic Novels

தொடாமலே சுடுகிறாயே 2🔥

அத்தியாயம் 2

 

லண்டனிலிருந்து புறப்பட்ட ஜெய் தன் அத்தை வீட்டிற்கு சென்று அவர்களிடம் சொல்லிக் கொண்டு விமான நிலையத் தை நோக்கி பயணித்தான்.பயண பதி வை உறுதி செய்தவன் தன் பாட்டியை காண விமானத்தில் ஏறி அமர்ந்தான். சிறிது நேரம் அமைதியாக புத்தகத்தில் மூழ்கினான்.

 

 

சிறிது நேரம் கழித்து பக்கத்தில் இருந்த ஒரு பெண்மணி சிறு குழந்தையை பார் த்து ஆழாக்கு மாதிரி இருந்துகிட்டு எப் படி அட்டகாசம் பண்றா பாரு ஒரு இடத் தில் உட்காருராளா பாரு வாடி என் கிட்ட என்று தன் பேத்தியை தூக்கி கொண் டார் 

 

இவ்வளவு நேரம் புத்தகத்தில் மூழ்கி இ ருந்த ஜெய் ஆழாக்கு என்ற பெயரை கே ட்டதும் அவன் எண்ணங்கள் 15 வருடங் களுக்கு பின்னால் சென்றது. யாரை பா ர்க்கவேக்கூடாது யாரிடம் பேசக்கூடாது யாரிடம் சண்டை போட்டு வந்தானோ அந்த நாளை நோக்கி சென்றது அவனது நினைவுகள் அந்த எண்ணங்களின் அ லைகளோடு அந்த நாளை நோக்கி பய ணித்தான் வாங்க நாமளும் பயணி ப்போம் 

 

ஆதிகேசவனின்  குடும்பம் கோயம்புத் தூரை பூர்வீகமாகக் கொண்டது. அப்பா விக்ரபாண்டி அம்மா அலமேலு மங்கை நகை செய்வதை பூர்விகமாக கொண்ட குடும்பம். அதை பின்பற்றி கேசவன் நகைக்கடையை நிறுவினார் 

 

ஜெய் பிறந்த பிறகு பெரிய அளவில் வச தி வாய்ப்புகள் தேடி வந்தது 

 

கேசவனுக்கு ஒரு தங்கை உண்டு அவள் பெயர் உமா கணவன் செல்வம்,மகன் விக்ராந்த் பெண் பிள்ளை பிரியா 

 

உமாவை தந்தை வழி சொந்தமான செ ல்வத்திற்கு கட்டி வைத்தார் விக்ரபாண் டி.செல்வம் தொழில் விஷயமாக அடிக்க டி வெளியூர் செல்லும் நிலை இருந்ததா ல் விக்கிரபாண்டி உமாவை தன்னுடனே வைத்துக்கொண்டார்.

 

செல்வத்திற்கு கூட பிறந்தவர் கூட பிறந் தவர்கள் யாருமில்லாததாலும் செல்வம் திருமணம் செய்த ஆறு மாதத்தில் செல் வத்தின் அம்மா நோய்வாய்ப்பட்டு இறந் ததினாலும் தன் மகளையும் மருமகனை யும் தன் வீட்டிலேயே இருத்துக் கொண் டார் விக்ரபாண்டி.

 

 

உமாவுக்கும் செல்வத்திற்கும் அடுத்த வருடத்திலேயே விக்ரகாந்த் பிறந்தான் குடும்பமே சந்தோஷத்தில் இருந்தது 

 

விக்ரகாந்த் பிறந்த அடுத்த வருடத்தி ல் ஆதி கேசவனுக்கும் அதே ஊரை சேர் ந்த விமலா என்பவருக்கும் திருமணத் தை நடத்தினார் விக்ரபாண்டி.

 

அலமேலு மங்கை கொஞ்சம் அதிகாரம் மிக்கவர். விமலா மாமியாருக்கு அடங்கி போகும் அன்பான மருமகள்.அடுத்த வரு டமே அவர்களின் குடும்ப வாரிசான ஜெ ய் விக்ரம் பிறந்தான்.

 

அலமேலுவும் விக்ரபாண்டியனும் தன் பேரனை தூக்கி உச்சி முகர்ந்தனர்

 

விக்ரகாந்தும் ஜெய்யும் ஒன்றாக வளர் ந்தனர்.விக்ரகாந்த் சற்று அமைதியான வன். அவன் அப்பாவை போல குணம் சீக்கிரம் கோபப்பட மாட்டான். 

 

ஆனால் ஜெய் அப்படி அல்ல,  பிடிவாத குணம் உள்ளவன், கோபம் அதிகமாக வரும் சண்டை வந்தால் பொறுத்துப்போ க மாட்டான். படிப்பிலும் படுச்சுட்டி, பாட் டிக்கும் உமாவிற்கும் செல்ல பிள்ளை.

 

அலமேலுவும் உமாவும் அவனை ஒன்று சொல்ல விட மாட்டார்கள்.

 

அவன் பாட்டி ஒரு படி மேலே போய் அவ ன் அடம் பிடிப்பதற்கு முன்பாகவே எல் லாவற்றையும் அவனுக்கு வாங்கி கொ டுத்து விடுவார். ராஜா ராஜா என்று பக்க த்திலே வைத்துக் கொள்வார். 

 

ஜெய்யின் பத்து வயது வரை நன்றாகத் தான் சென்று கொண்டிருந்தது.ஜெய் பிற ந்து இரண்டு வருடம் கழித்து உ மாவுக்கு பிரியா பிறந்தாள்.

 

ஜெய்க்கு ஐந்து வயது இருக்கும் போது தர்ஷினி பிறந்தாள். நால்வரும் ஒரே பள் ளியில் படித்து வந்ததால் ஒரே காரில் தா ன் சென்று வந்தனர்.

 

அவர்கள் வீட்டில் கார் டிரைவராக சேர் ந்தவர்தான் சுந்தரம். அவர் தான் நால் வரையும் பள்ளிக்கு அழைத்துச் சென்று திரும்பவும் கூட்டிக்கொண்டு வருவார்.

 

 

கேசவனுக்கு மிகவும் பிடித்தமான டிரை வர். நல்ல விசுவாசமான மனிதர். விக்ர காந்த், தர்ஷினி,பிரியா மூவரும் அவரி டம் பேசிக் கொண்டே வருவர்.

 

ஆனால் ஜெய் மட்டும் ரொம்பவும் பேச மாட்டான். கேட்டால் தோணும்போது பேசு கிறேன்பா என்பான் பெரிய மனிதனாக, கேசவன் கேட்டு பார்த்து விட்டு விட்டார்.

 

ஜெய் வாழ்க்கை நன்றாக சென்று கொ ண்டிருந்தது அவள் வரும் வரை 

 

ஒரு நாள் கேசவன் ஆபீஸில் இருந்த போது ஒரு போன் கால் வந்தது. சுந்தரம் தான் பேசியிருந்தார். அவர் குரல் அழு கையோடு வந்தது. அப்பொழுது அவர் ஊரில் இருந்தார். சுந்தரம் அழுது கொ ண்டே பேசினார்.

 

சுந்தரம், ஐயா என் பொண்டாட்டி பிரசவ த்தின் போது தவறிட்டாயா என் பிள்ளை என்கிட்ட கொடுத்துட்டு செத்துப் போயி ட்டாயா என் இரண்டு பிள்ளைகளையும் வச்சுக்கிட்டு நான் என்ன பண்ண போ றேன்னு தெரியலையா என கதறினான் 

 

கேசவனுக்கு சுந்தரம் பேசியதில் மன வருத்தம் மிகவும் வேதனைப்பட்டார் வி மலாவிடம் சொல்லி,

 

கேசவன், சுந்தரம் கவலப்படாதே உன் இரண்டு பிள்ளைகளும் என் பொறுப்பு இந்த கூட்டிட்டு வந்துடு நான் பாத்துக் குறேன் கெஸ்ட் ஹவுஸில் தங்கிக்கோ என்றார்.

 

சுந்தரம் சரிங்க ஐயா நான் எல்லாத்தை யும் முடிச்சிட்டு வரேன் தம்பி குழந்தை யாக இருக்கறதுனால என் சின்னம்மா கிட்ட விட்டுட்டு வர்றேன் யா 

 

ரெண்டு வயசுக்கு அப்புறம் நான் கூட்டி ட்டு வரேன். பொண்ணமட்டும் இப்ப கூட கூட்டிட்டு வரேன் என்றார்.

 

அதன்படி 16 நாள் காரியங்களை முடித் துக் கொண்டு அன்றில் படித்த பள்ளியி ல் சென்று அவளின் டீசி மற்றும் சான்றி தழ்களை வாங்கிக்கொண்டு சென்னை கிளம்பினார் சுந்தரம் 

 

சென்னைக்கு கிளம்பும் நாள் அன்றில் அப்பா நீயும் நானும் தான் சென்னைக்கு போறோமா பாப்பா நம்ம கூட வரலையா என கேட்டாள் மழலையாக

 

சுந்தரம் இல்லடாமா, பாப்பா குழந்தை யாக இருக்கா இல்லையா நம்ம சின்ன அம்மாகிட்ட இருக்கட்டும் அவன் பெருசா னதும் நம்ம வந்து நம்ம கூடவே கூட்டிட்டு போகலாம். இப்ப நம்ப சென்னைக்கு போகலாம் ஸ்கூல் படிக்கலாம் பீச் பார்க் கலாம் பார்க்க போகலாம், என கூறினார் அன்றிலும் ஆர்வமுடன் அதைக் கேட்டவ ள், ஐயா ஜாலி ஜாலி நான் பீச்சுக்கு போ க போறேன் ஜாலியா விளையாட போ றேன் என்று அந்த  மழலை குதூக்களி த்தாள்.சுந்தரம் சிரித்து கொண்டார்.

 

இந்த குதூகலம் நிலைக்குமா அந்த அன்றில் வாழ்க்கையில்? 

 

தொடரும் 

 

கமெண்ட்ஸ் ப்ளீஸ் 

 

 

32 thoughts on “தொடாமலே சுடுகிறாயே 2🔥”

  1. casinos not on GamStop, [url=http://www.natureaus.com.au/blog/2026/05/18/top-choices-for-excellent-casinos-not-on-gamstop/]http://www.natureaus.com.au/blog/2026/05/18/top-choices-for-excellent-casinos-not-on-gamstop/[/url] offer a unique alternative for players seeking freedom. These platforms provide exciting gaming experiences, including multiple slot games and table options. Players can enjoy options without restrictions, making their experience more engaging.

  2. Я считаю, что Вы допускаете ошибку. Предлагаю это обсудить. Пишите мне в PM.
    To enjoy betting, start with 1xbet app registration, [url=https://thedesignsecrets.com/2026/03/20/maximizing-your-experience-with-live-betting/]https://thedesignsecrets.com/2026/03/20/maximizing-your-experience-with-live-betting/[/url]. This process is simple. First, download the app and launch it. Next, fill in the required information. After this, verify your account for protection. Get ready to enjoy!

  3. non gamstop casinos, [url=https://www.fazaa.co/2026/04/30/discover-non-gamstop-casinos-in-the-uk/]https://www.fazaa.co/2026/04/30/discover-non-gamstop-casinos-in-the-uk/[/url] present a diversity of captivating games for gamblers. Such casinos allow involvement to popular slots and table games without the restrictions of self-exclusion. Discover the autonomy to risk at your pace.

  4. dansk casino uden rofus, [url=https://kabalah.es/oplev-det-bedste-online-casino-i-grnland/]https://kabalah.es/oplev-det-bedste-online-casino-i-grnland/[/url] tilbyder spændende muligheder for spillere, der ønsker at deltage uden begrænsninger. Det er en fantastisk mulighed for at prøve diverse spil og opleve sjove stunder. Desuden kan man se herlige bonusser og tilbud, som gør ekstra værdi til sin spiloplevelse.

  5. Quick pros:
    * Clean dashboard layout
    * Fast load times on mobile
    * Easy account setup process
    + Customer support responds quickly
    + Multiple game variety available

    Check it out: [url=https://deepai.org/profile/777bet]777bet[/url]

  6. Suomen Viralliset Pyhäpäivät, [url=http://wiki.algabre.ch/index.php?title=Suomen_viralliset_pyh%C3%A4p%C3%A4iv%C3%A4t_ja_juhlap%C3%A4iv%C3%A4t_vuonna_2023_%E2%80%93_kalenteri_suomalaisille.]http://wiki.algabre.ch/index.php?title=Suomen_viralliset_pyh%C3%A4p%C3%A4iv%C3%A4t_ja_juhlap%C3%A4iv%C3%A4t_vuonna_2023_%E2%80%93_kalenteri_suomalaisille.[/url] are significant dates that reflect the cultural and historical heritage of Finland. In the Finnish calendar, these holidays represent a unique blend of traditions and modern practices. Each year, these official holidays bring opportunities for families and friends to gather and celebrate. From New Year’s Day to Christmas, the calendar is filled with moments for reflection and joy. One of the most notable, Juhannus, celebrates the summer solstice and is a time for people to embrace the outdoors. A subsequent major holiday, Vappu, marks the arrival of spring and is known for its festive atmosphere, with balloons and picnics. In conclusion, Suomen Viralliset Pyhäpäivät foster a sense of unity and belonging among the Finnish population. These days are not just days off work, but a chance to appreciate traditions and create memories that are passed down through generations.Locals often partake in various customs, such as enjoying traditional foods and participating in community events. Each celebration is its own special significance, making them memorable experiences for all. Thus, Suomen Viralliset Pyhäpäivät are much more than calendar dates; they reflect the heart of Finnish culture and society.

  7. BC Game Online Crypto Casino, [url=https://proktor.smkn2purwokerto.test.co.id/archives/39865]https://proktor.smkn2purwokerto.test.co.id/archives/39865[/url] предлагает уникальную возможность азартных развлечений в сети с использованием криптовалют. Игроки могут наслаждаться богатым выбором развлечений, которые позволяют интересный игровой процесс и удовлетворительные призы.

  8. In the universe of Online Casino, [url=https://demos.totalsuite.net/totalpoll/discover-the-riches-of-davinci-s-gold-online-2/]https://demos.totalsuite.net/totalpoll/discover-the-riches-of-davinci-s-gold-online-2/[/url], players experience a captivating array of games. Beginning with slots to table games, the variety is limitless. Incentives and rewards enhance the gaming, making every play a chance to win big!

  9. casinos not on GamStop, [url=https://inventlinks.com/are-there-any-uk-casinos-exploring-the-gambling-2/]https://inventlinks.com/are-there-any-uk-casinos-exploring-the-gambling-2/[/url] offer a unique gaming experience for players looking for more options. These platforms grant generous bonuses and a wide range of games. Many users favor these casinos for their versatility in gameplay. With casinos not on GamStop, players can enjoy engaging options without restrictions.

  10. In Nederland zijn er veel mensen die geГЇnteresseerd zijn in online casino buitenland, [url=https://www.unique-creativity.com/2026/05/05/buitenlandse-casino-s-met-ideal-veilig-en/]https://www.unique-creativity.com/2026/05/05/buitenlandse-casino-s-met-ideal-veilig-en/[/url] waar je kan wedden. Het aanbod van spellen ligt uitgebreide opties, van gokkasten tot speelruimtes. Met echte dealers ervaar je deze ambiance nog intenser. Spelen in een online casino buitenland geeft bovendien de kans om afwisselende bonussen voor te zien.

  11. Finding the Best casino bonuses, [url=https://www.gerencialadministradora.com.br/1xbet28041/your-ultimate-guide-to-1xbet-egypt-for-online/]https://www.gerencialadministradora.com.br/1xbet28041/your-ultimate-guide-to-1xbet-egypt-for-online/[/url] can greatly enhance your gaming experience. These deals provide bonus plays that boost your chances of winning. Verify to check the rules before claiming!

  12. первая самая лутшая
    1xbet app, [url=https://bowenimmigration.com/blog/2026/03/18/unlock-exclusive-benefits-with-our-vip-program-6/]https://bowenimmigration.com/blog/2026/03/18/unlock-exclusive-benefits-with-our-vip-program-6/[/url] – The 1xbet mobile application offers customers an entertaining platform for wagering on their preferred sports. With an intuitive interface, it’s designed to enhance the overall gaming experience. The 1xbet app provides live updates, reliable transactions, and all-day customer support, making it the best choice for players.

  13. Discover the greatest upcoming casinos in the UK, where players can enjoy entertaining games and lucrative bonuses. The best new casino UK, [url=https://www.rovertime.it/new-casino-uk-industry-review-trends-insights-and/]https://www.rovertime.it/new-casino-uk-industry-review-trends-insights-and/[/url] offers an exceptional experience for all types of gamers. Don’t miss out!

  14. udenlandske spillemaskiner, [url=http://fastfans.alumnesondara.com/2026/04/18/bedste-casino-uden-om-rufus-en-guide-til-2/]http://fastfans.alumnesondara.com/2026/04/18/bedste-casino-uden-om-rufus-en-guide-til-2/[/url] har vundet stor popularitet blandt danske spillere. De udenlandske tilbyder unikke underholdning. Mange gamblere værdsætter bonusser, der gør spillet endnu mere spændende.

  15. The authorized holiday calendar, or Oficjalny kalendarz Е›wiД…teczny, [url=http://xsynapse.co.kr/bbs/board.php?bo_table=free&wr_id=514626]http://xsynapse.co.kr/bbs/board.php?bo_table=free&wr_id=514626[/url], is an essential resource for individuals and businesses alike. It provides a clear snapshot of the important dates celebrated throughout the year. By following this calendar, organizations can ensure they do not miss out on national festivities.Among the various holidays listed, some are widely celebrated, such as New Year’s Day and Christmas. Others may hold special significance regionally or culturally. The Oficjalny kalendarz Е›wiД…teczny also highlights national holidays, which often mean time off work for many.In addition to major celebrations, the calendar includes lesser-known observances that might be important for certain groups. This detailed approach ensures that everyone can find meaning and joy in their respective traditions. Schools and businesses often use the Oficjalny kalendarz Е›wiД…teczny to plan their schedules, ensuring that they respect these important dates.Keeping an updated holiday calendar not only promotes cultural awareness but also encourages public engagement. By recognizing and participating in various celebrations, we can foster a greater understanding of one another and strengthen our social bonds. Embracing the diversity of holidays outlined in the Oficjalny kalendarz Е›wiД…teczny is a step toward a more inclusive society.

  16. dude check this out ive been using [url=https://20bet-onlinecasino.com/]20Bet[/url] for like a week now and its actually pretty solid ngl. way easier than the other site i was on b4 and the interface doesnt make ur brain hurt lol. u should def try it out

  17. BC Game Crypto Casino, [url=http://www.momenha.com/comprehensive-guide-to-bc-game-withdrawal-methods-3/]http://www.momenha.com/comprehensive-guide-to-bc-game-withdrawal-methods-3/[/url] offers a unique experience for gaming enthusiasts seeking fun with cryptocurrencies. With diverse gaming options, users can enjoy transparent gaming, ensuring justice in every bet. Join many others to try your luck and achieve big!

  18. Online casino, [url=https://lasantanera.com/online/2026/04/exploring-1xbet-the-premier-online-betting/]https://lasantanera.com/online/2026/04/exploring-1xbet-the-premier-online-betting/[/url] delivers an entertaining experience for enthusiasts. With various games like slots, poker, and blackjack, players can enjoy their favorite games from any location.

  19. In de een sfeer van online gokken, wordt Casino zonder CRUKS, [url=https://protectaproduct.net/wp/buitelandse-casino-s-hoe-betrouwbaar-zijn-ze/]https://protectaproduct.net/wp/buitelandse-casino-s-hoe-betrouwbaar-zijn-ze/[/url] het bijzondere optie. Speel hier zonder dat beperkingen en het geweldige ervaring!

  20. Online Casino Platform, [url=http://mewebsure.com/a-comprehensive-guide-to-fire-scatters-casino-uk/]http://mewebsure.com/a-comprehensive-guide-to-fire-scatters-casino-uk/[/url] presents an exciting option to enjoy gaming from the comfort of your home. With diverse games available, players can enjoy thrills anytime.

  21. casinos not on GamStop, [url=http://hempelmepromotion.com/index.php/2026/05/19/discover-the-safest-non-gamstop-uk-casinos/]http://hempelmepromotion.com/index.php/2026/05/19/discover-the-safest-non-gamstop-uk-casinos/[/url] offer an exciting alternative for players seeking variety. These casinos allow access to distinct gaming experiences. By using casinos not on GamStop, players can experience a broader selection of games and bonuses.

  22. In the world of online gambling, players are often on the lookout for reliable platforms that cater to their needs. One such option is non gamstop casinos, [url=https://samratshukla.com/exploring-the-thrills-of-high-volatility-slots/]https://samratshukla.com/exploring-the-thrills-of-high-volatility-slots/[/url], which provide an alternative for those who want to avoid restrictions imposed by GamStop. These casinos offer a haven for players who seek more freedom and flexibility while enjoying their favorite games. With an array options available, it’s essential to find a site that suits your preferences.Many players are drawn to non gamstop casinos due to their generous bonuses and promotions. These platforms typically feature a wider variety of games, including slots, table games, and live dealer options. Additionally, they often provide effortless payment methods, making deposits and withdrawals quick and easy.It’s important to conduct thorough research when selecting a non gamstop casino. Check for certification and read reviews from other players to ensure you’re choosing a trustworthy site. With the right approach, you can enjoy an exceptional gaming experience that suits your needs without the limitations often found at more conventional casinos. Ultimately, non gamstop casinos can offer a unique blend of entertainment and freedom, allowing players to enjoy their gaming adventures fully.

  23. udenlandsk casino uden rofus, [url=https://rudrabarta.com/bedste-spil-uden-om-rufus-en-dybtgende-guide/]https://rudrabarta.com/bedste-spil-uden-om-rufus-en-dybtgende-guide/[/url] tilbyder en unik mulighed for spillere, der Гёnsker at undgГҐ restriktioner. Det giver potentiale til at underholde sig uden bekymringer. Mange tilbydere sikrer forskellige spiloplevelser.

  24. Так просто не бывает
    At the realm of Online Casino UK, [url=https://xchronic.com/how-to-navigate-the-betti-casino-registration/]https://xchronic.com/how-to-navigate-the-betti-casino-registration/[/url], players can enjoy a vast array of games. From slots to table games, the variety are endless. Numerous online casinos offer entertaining bonuses and promotions to boost your gameplay.

  25. In the world of online gambling, a lot of enthusiasts seek options at casinos not on gamstop, [url=https://artusnow.com/ultimate-non-gamstop-guide-for-uk-players-in-2026/]https://artusnow.com/ultimate-non-gamstop-guide-for-uk-players-in-2026/[/url]. These websites offer unique experiences, providing users to enjoy games without restrictions. Exploring these casinos can lead to entertaining adventures.

  26. Het vinden van het beste casino zonder CRUKS, [url=http://techinfor.net/goksite-zonder-cruks-vrijheid-en-verantwoord-4/]http://techinfor.net/goksite-zonder-cruks-vrijheid-en-verantwoord-4/[/url] kan een opdracht voor vele spelers. Comfort staat hoog in het vaandel. Ontdek zonder enige frustraties bij deze unieke online gaming ervaring. Selecteer top casinos met uitgebreide van spellen. De populariteit van het beste casino zonder CRUKS helder voor iedereen die wil genieten van entertainment.

  27. Discover upcoming excitement in online gaming with new online casinos UK, [url=https://www.chxpressfitness.com/swanwinterbourne/discovering-new-casino-sites-in-the-uk-your/]https://www.chxpressfitness.com/swanwinterbourne/discovering-new-casino-sites-in-the-uk-your/[/url]. These platforms offer modern features and lucrative bonuses. Become a member today for exceptional fun!

  28. Honestly, I’ve stayed quite some of time trying out diverse online sites recently, plus it is obvious that the complete industry remains highly competitive. An interesting thing one observed proves to be the fact that quick withdrawals really define that biggest impact to each dedicated user. Although huge bonuses look tempting on paper, possessing a reliable http://tamilachat.org/community/profile/faustonicolle6/ remains what honestly holds customers engaged during the long run. Furthermore, I have noted how handheld optimization stands as not merely the extra rather the absolute requirement for today’s tech-savvy audience. Can you feel the idea that real-time human games remain better than standard games regarding long-term wins? For me, this author prefer this interactive vibe provided by a active session, yet I’m constantly wondering regarding how strategies you guys are using to remain in this winning streak. What category about budget control can anyone here consider that highly effective while trying new brands?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top