ATM Tamil Romantic Novels

நிலா நேசம் வானளவு

8.நேசம்

 

 

அன்று அந்த இரவு விக்ரமாதித்யா விற்கு தூக்கம் என்பது சிறிதும் இல்லை.. புரண்டு புரண்டு படுத்து கொண்டிருந்தான்…அவள் அருகாமை தொட்ட பின் உடலில் உள்ள அனைத்து செல்களும் அவளை கேட்டு பேயாக நின்றது..திடீரென யோசனை வந்தவனாக வெண்ணிலா ரூமுக்குள் நுழைந்தான்..அழகான பால் வண்ண மலரை போல படுத்து இருந்தாள்..அவள் போட்டிருந்த ஆடை நெகிழ ஒரு கையை தலையில் வைத்து ஒரு கையை தலையணை மேல் போட்டு தூங்கி கொண்டிருந்தாள்..அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்து விட்டு அவள் தூக்கம் களையாதவாறு நெற்றியில் முத்தம் கொடுத்து விட்டு அவனறை சென்று விட்டான்..

 

 

அடுத்த நாள் காலை ராகவனும் இந்தரும் வந்து வெண்ணிலாவை அழைத்து சென்று விட்டனர்..

 

ஹாய் விக்ரம்..

 

ஹா..கம் ..என்று சொல்லி விட்டு அவனுடைய வேலையை செய்து கொண்டிருந்தான்..

 

ராகவன் தான் முதலில் தொண்டையை செருமி கொண்டு..,நீங்க மட்டும் இல்ல என் பொண்ணு என்ன ஆகிருப்பானு தெரிய ல..ரொம்ப நன்றி தம்பி என்றான்..

 

விக்ரம் அவர்களை பார்த்தானே தவிர ஏதும் பதில் கூற வில்லை..

 

இந்தரும் விக்ரம் சார்..,நாங்க வெண்ணிலாவ கூட்டிட்டு போறோம்…என்று கூறி விட்டு விக்ரமை பார்க்க அவனோ கிளம்பி நின்ற வெண்ணிலாவை கூட பார்க்காமல் அவன் அறை சென்று விட்டான்..

 

என்ன டா இது இவன் நம்மள பாக்க கூட இல்லை..பேசவும் மாட்டேங்குறான்..

 

அப்பா..விக்ரம் பேசிக்கலி யார்ட்டையும் சீக்கிரம் பேச மாட்டார்..விடுங்க நா சொல்லிக்கிறேன்..

 

ம்ம்ம் இந்த பையன் ஏன் இப்படி இருக்கான்னு தெரியலையே ப்பா.

 

அப்பாஆஆ..அவர்கிட்ட சொல்லிட்டு வறேன்..

 

ம்ம் சரி ம்மா..நாங்க கார்ல வெய்ட் பண்றோம்..சீக்கிரம் வந்துரு .

 

ம்ம் சரி என்று விக்ரம் அறைக்கு சென்றாள்.. கதவை தட்ட அது திறக்க வில்லை..ஆதி ஆதி கதவு திறக்கவில்லை..

 

ஆதி நா கிளம்புறேன் என்று சொல்லி விட்டு நகர அந்த ஆண்மையான கரம் அவளை இழுத்து இருக்காமாக அனைத்து கொண்டது..

 

விக்ரம் என்ன பன்றிங்க..விடுங்க..என்று அவனை தள்ளி விட்டு  நகர பார்க்க முடியவில்லை..

 

விக்ரமின் கரங்கள் அவளை இறுக்கமாக சுற்றிக் கொண்டிருந்தது…

அவன் முகம் மெதுவாக அவள் கழுத்து வளைவில் புதைந்தது.

அந்த சூடான மூச்சு பட்ட நொடி வெண்ணிலாவின் உடல் முழுக்க மின்னல் ஓடியது போல சிலிர்த்தாள்.

“நிலா…”

அவன் குரல் கரகரத்தது.

“மிஸ் யூ டி…”

அவன் உதடுகள் அவள் கழுத்தில் மென்மையாக பதிய, வெண்ணிலா மூச்சை இழுத்தாள்.

“ஆதி… வேண்டாம்…” என்று சொல்ல முயன்றாலும், அவள் குரலே அவளை துரோகம் செய்தது.

அவன் இன்னும் நெருக்கமாக அணைத்துக் கொண்டான்.

இதயம் வேகமாக துடிக்க, அவள் கைகள் தானாக அவன் சட்டையை பிடித்துக்கொண்டது.

இருவருக்கும் இடையில் இருந்த தூரம் முழுவதும் கரைந்தது.

விக்ரம் மெதுவாக அவள் முகத்தை நிமிர்த்தினான்.

அவள் கண்கள் நடுங்கின…

அடுத்த நொடி அவன் உதடுகள் அவள் இதழ்களை தீண்டின.

முதல் தொடுதல் வன்மையாக இருந்தது.

ஆனால் வெண்ணிலா அவன் முத்தத்தில் திகைத்து நின்ற நொடி, அவன் உள்ளே அடக்கி வைத்திருந்த காதல் முழுவதும் வெடித்தது.

அவள் இதழ்களை ஆழமாக சிறை பிடித்தான்.

“ம்ம்…” என்று வெண்ணிலா துடித்தாள்.

அவள் தடுக்க முயன்ற கைகளை விக்ரம் மெதுவாக பிடித்து மேலே தடுத்தான்.

“நிலா…”

அவன் மூச்சு அவள் முகத்தில் கலந்தது.

“என்னை விட்டு தூரம் போகாத டி…”

அந்த குரலில் இருந்த ஏக்கம் அவள் எதிர்ப்பை மெதுவாக கரைத்தது.

சில நொடிகளில்…

வெண்ணிலா அவன் முத்தத்திலேயே கரைந்து போனாள்.

அவளின் நடுக்கத்தையும் மூச்சுத் திணறலையும் உணர்ந்த விக்ரம், மெல்ல அவளை விடுத்தான்.

இருவரின் மூச்சும் வேகமாக இருந்தது.

வெண்ணிலா வெட்கத்திலும் அதிர்ச்சியிலும் அவனை பார்த்தாள்.

அவள் சிவந்த முகத்தை ரசித்தவன், அவள் இடையை மெதுவாக அணைத்து இழுத்து,

“யூ ஆர் டிரைவிங் மீ க்ரேஸி டி…” என்று கிசுகிசுத்தான்.

அந்த நேரம் கீழே கார் பிரேக் சத்தம் கேட்டது.

உணர்வு திரும்பிய வெண்ணிலா உடனே அவனை தள்ளி விட்டு விலகினாள்.

 

 

“ச்ச்… யூ இடியட்!” என்று கோபத்தில் அவனை அடிக்க கை உயர்த்தினாள்.

ஆனால் விக்ரம் அவள் கையை நடுவே பிடித்தான்.

அடுத்த நொடி அவளை மீண்டும் தன்னருகே இழுத்து இறுக்கமாக கட்டிக்கொண்டான்.

“அடிக்கணும்னா அடி…”

அவன் சிரித்தான்.

“ஆனா இப்படி தூரம் போகாத…”

அவள் இதயம் மீண்டும் கட்டுப்பாட்டை இழந்தது…

 

“ஆதி… இ…இ…!”

வெண்ணிலா திடுக்கிட்டு அவனை தள்ளி விட்டு விலகினாள்.

அவள் முகம் முழுக்க பதட்டமும் வெட்கமும் கலந்திருந்தது.

“உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி பண்ணுவீங்க…?” என்று கோபத்தில் அவனை மீண்டும் அடிக்க கை உயர்த்தினாள்.

விக்ரமோ அவள் அடிகளை அமைதியாக வாங்கிக்கொண்டான்.

அவன் கண்கள் மட்டும் அவளை விட்டு விலகவில்லை.

 

அடுத்த நொடி அவன் மெதுவாக அவள் கையை பிடித்தான்.

“ஐ லவ் யூ…”

அந்த வார்த்தை அவள் இதயத்தை நிறுத்தியது.

“பேட்லி ஐ நீட் யூ, நிலா…”

அவன் குரல் உடைந்து வந்தது.

அந்த குரலில் விளையாட்டு இல்லை…

முழுக்க முழுக்க உண்மை மட்டும் இருந்தது.

வெண்ணிலா அதிர்ச்சியில் அவனை பார்த்தாள்.

 

“ஆதி… இது நடக்காது…” என்று அவள் தலையசைத்தாள்.

 

“எனக்கு உங்களை பிடிக்கல…”

அந்த வார்த்தை சொன்னவுடன் அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.

 

ஏனெனில் அது முழு உண்மை இல்லை என்பதை அவள் இதயம் ஏற்கனவே உணர ஆரம்பித்திருந்தது.

“அண்ட்…”

அவள் மூச்சை இழுத்தாள்.

“உங்களுக்கு நிச்சயம்  ஆகிட்டு நியாபகம் இருக்கட்டும்… உங்களுக்காக ஒரு பொண்ணு காத்துட்டு இருக்கா…”

விக்ரமின் முகம் சற்றே கடினமானது.

ஆனால் அவள் கண்ணீரை பார்த்த நொடி மீண்டும் மென்மையானான்.

வெண்ணிலா இன்னும் ஒரு நொடி கூட அங்கே நின்றால் தன்னையே இழந்து விடுவேன் என்ற பயத்தில் கதவை திறந்து வெளியே ஓடிவிட்டாள்.

வெளியே வந்தவளின் இதயம் இன்னும் வேகமாக துடித்துக் கொண்டே இருந்தது.

‘ஐ லவ் யூ…’

அவன் சொன்ன அந்த ஒரு வார்த்தை மட்டும் தொடர்ந்து காதில் ஒலித்தது.

அவன் காதலிப்பது…

அவளுக்குள் ஏதோ புதிய உணர்வை எழுப்பியிருந்தது.

அவன் அருகில் இருந்தால் பயமாகவும் இருந்தது…

ஆனால் அதே நேரம் பாதுகாப்பாகவும் இருந்தது.

அதுதான் அவளை இன்னும் அதிகமாக குழப்பியது.

‘எப்படி திடீர்னு காதல் வந்தது…?’

‘நமக்குள்ள எவ்வளவு கருத்து வேறுபாடு இருக்கு…’

‘அவரு முரட்டுத்தனம்… நான் இதுக்கு முழுக்க அபோஸிட்…’

என்று எண்ணங்களோடு கீழே வந்தாள்.

 

அவளை பார்த்த ராகவன் உடனே பதறி,

 

“என்னம்மா என்னாச்சு?” என்று கேட்டார்.

“ஏன்… விக்ரம் உன்கிட்ட ஏதும் பிரச்சனை பண்ணாரா?”

வெண்ணிலா திடுக்கிட்டு தலையசைத்தாள்.

“நோ நோ ப்பா…” என்று அவசரமாக சொன்னாள்.

“வேலை இருக்கு… நீங்க போய்ட்டு வாங்கன்னு சொன்னார்…”

அவள் பேசினாலும்…

அவள் மனசு இன்னும் அந்த அறையிலேயே சிக்கிக் கிடந்தது.

அவள் இதழ்களில் இன்னும் அவன் முத்தத்தின் வெப்பம் இருந்தது…

 

 

சென்னை வந்த பிறகும்…

வெண்ணிலாவின் மனம் மட்டும் இன்னும் டெல்லியிலேயே சிக்கிக் கிடந்தது.

காரில் ஜன்னல் வழியே வெளியே பார்த்துக்கொண்டிருந்தாலும், அவள் நினைவுகள் முழுவதும் விக்ரமாதித்யாவை சுற்றியே ஓடியது.

முதன் முதலாக அவன் தன்னை முத்தமிட்ட அந்த நொடி…

அப்போது அவளுக்கு கோபம் தான் வந்தது.

அவனை அடிக்கவே தோன்றியது.

அவன் முரட்டுத்தனமும் உரிமையும் அவளை பயமுறுத்தியது.

ஆனால்…

இந்த இரண்டு நாட்களில் அவன் காட்டிய பாதுகாப்பு, அவளை யாரிடமும் விட்டுக் கொடுக்காமல் பார்த்த விதம், அவள் பயந்த ஒவ்வொரு நொடியிலும் அருகில் நின்று காத்தது…

எல்லாமே அவள் மனதை மெதுவாக மாற்றி இருந்தது.

அதிலும் இன்று…

அவன் அவளை அத்துமீறி கட்டி அணைத்தபோது கூட…

‘நான் ஏன் அவனை தடுக்கல…?’ என்ற கேள்வி அவளை வாட்டியது.

அவனுடைய முத்தத்தில் இருந்து விலக வேண்டுமென்று நினைத்தாலும், அந்த நொடி முழுவதும் அவள் அவன் அருகாமையிலேயே கரைந்து போயிருந்தாள்.

அது நினைவுக்கு வந்தவுடனே அவள் கன்னங்கள் சிவந்தது.

“அப்போ… எனக்கும் அதுல விருப்பம் இருந்ததா…?” என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள்.

அந்த கேள்விக்கான பதில் அவள் இதயத்துக்குத் தெரிந்திருந்தாலும்…

அதை ஏற்றுக்கொள்ள அவள் மனம் இன்னும் தயங்கியது.

ஏனெனில் விக்ரமாதித்யா என்ற மனிதன்…

அவளுக்கு பயமாய் இருந்தான்.

ஆனால் அதே அளவுக்கு அவளை இழுத்தும் கொண்டிருந்தான்.

அதுதான் வெண்ணிலாவின் மிகப்பெரிய குழப்பம்…

 

 

 

சென்னை வந்த நாட்கள் நகர்ந்துகொண்டே இருந்தது…

ஆனால் வெண்ணிலாவின் மனம் மட்டும் அமைதியாகவில்லை.

ஒவ்வொரு நாளும்…

எந்த நேரமோ தெரியாமல் விக்ரமாதித்யாவின் நினைவு வந்து அவளை ஆட்கொண்டுவிடும்.

காலை காபி குடிக்கும் போது…

மழை வாசனை வரும் நேரத்தில்…

இரவு தனியாக படுத்தால்…

எதுவாக இருந்தாலும் அவன் நினைவு வந்து அவள் இதயத்தை கலக்கிவிடும்.

அவனுடைய ஆழமான பார்வை…

“நிலா…” என்று அழைத்த அந்த கரகரக்கும் குரல்…

அவள் இதழ்களில் பதித்த முத்தம்…

எல்லாம் இன்னும் உயிரோடு இருந்தது.

ஆனால் அந்த நினைவுகளோடு சேர்ந்து ஒரு பயமும் வந்தது.

‘அவன் உண்மையாவே என்னை காதலிக்கிறானா…?’

ஏனெனில்…

அன்று அவளை கட்டி அணைத்து, “ஐ லவ் யூ… பேட்லி ஐ நீட் யூ…” என்று சொன்னவன்…

அதற்குப் பிறகு ஒருமுறையும் அவளை தேடி வரவில்லை.

ஒரு கால் இல்லை…

ஒரு மெசேஜ்  இல்லை…

அது வெண்ணிலாவை உள்ளுக்குள் காயப்படுத்தியது.

‘அப்போ அவன் சொன்ன காதல் எல்லாம் பொய்யா…?’

‘அந்த நேர உணர்ச்சியில சொன்னதா…?’

‘இல்ல… அவனுக்கு நான் ஒரு ஈர்ப்பா மட்டும் தானா…?’

என்று ஆயிரம் கேள்விகள் அவள் மனதை கிழித்தது.

அவனை நினைத்து கோபப்பட வேண்டும் என்று தோன்றினாலும்…

அவன் நினைவு வந்தவுடன் அவள் இதயம் மெதுவாக பலவீனமாகி விடும்.

அதுதான் அவளுக்கே பிடிக்கவில்லை.

சில நேரங்களில் அவள் தன்னையே திட்டிக்கொள்வாள்.

“என்ன வெண்ணிலா இது…?”

 

“அவன் வரலன்னா உனக்கு ஏன் இவ்வளவு கஷ்டம்…?”

 

ஆனால் அந்த கேள்விக்கான பதில் அவளுக்கே தெரிந்திருந்தது.

ஏனெனில்…

விக்ரமாதித்யா அவள் மனசுக்குள் வந்து விட்டான்.

அதை அவள் மறுக்க முயன்றாலும், அவள் இதயம் மெதுவாக அவன் பெயரை தான் உச்சரித்து கொண்டிருந்தது…

 

 

விக்ரம் உணர்ச்சி வேகத்தி நம்மளை தேடி இருக்கிறார்…

 

வெண்ணிலா கார்த்திக்கும் திருமண பேச்சு ஆரம்பித்து நாளை காலை திருமணம் என்று இருக்கையில் ..வெண்ணிலா மனது ஏதோ தவறாக நடக்க போவது போல உணர்ந்தாள்..

 

 

வெண்ணிலாவின் மனசு முழுக்க குழப்பம்…கர்த்திக்கிடம் உண்மைய கூறிவிடலாமா இல்லையென்றால் ஏமாற்றுவது போல ஆகி விடுமே என்று ஒரு புறம் இருக்க..

 

ஒருபுறம் விக்ரமின் முரட்டுத்தனமான காதல்..

 

மற்றொரு புறம் நாளை நடக்கப் போகும் திருமணம்…

 

அவள் கண்களை மூடினாலே அவன் “நிலா…” என்று காதருகில் கிசுகிசுத்த குரல் மட்டும் தான் கேட்டது…

 

அந்த இரவு…

சென்னை வீடு முழுக்க திருமண பரபரப்பு.

உறவினர்கள் சிரிப்பு, நாதஸ்வரம் சத்தம், ஆடைகள், நகைகள்…

ஆனால் மணமகளான வெண்ணிலாவின் முகத்தில் மட்டும் உயிரே இல்லை…

அவள் பால்கனியில் நின்று கொண்டிருந்தாள்.

காற்று வேகமாக வீச… அவள் கையில் இருந்த மொபைல் திடீரென ஒளிர்ந்தது.

 

 

நாளை இந்த கல்யாணம் நடக்காது  நடக்காது…”

 

அந்த ஒரு மெசேஜ் பார்த்ததும் அவள் இதயம் நின்றது போல ஆனது.

 

“யாரு இது…?” என்று நடுங்கியவள் மீண்டும் கால் செய்ய முயன்றாள்.

ஆனால் அந்த நம்பர் சுவிட்ச் ஆப் என்று வந்தது..

 

அதே நேரம் கீழே வீட்டு வாசலில் கார் பிரேக் சத்தம் கேட்டது…

வெண்ணிலா பதறி கீழே பார்த்தாள்.

கருப்பு நிற காரில் இருந்து இறங்கியவன்…

கருப்பு சட்டை… கூர்மையான பார்வை…

கைகளை பேண்ட் பாக்கெட்டில் வைத்து நிமிர்ந்து நின்றான்…

விக்ரமாதித்யா…

அவனை பார்த்த நொடி…

வெண்ணிலாவின் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது…

“ஆதி…” என்று அவள் உதடு தானாக உச்சரித்தது.

கீழே வீட்டுக்குள் நுழைந்த விக்ரமை பார்த்த ராகவன் அதிர்ச்சியடைந்தார்.

“தம்பி… இந்த நேரம்…?”

விக்ரமோ யாரையும் பார்க்கவில்லை.

அவன் கண்கள் முழுக்க வெண்ணிலாவை மட்டும் தேடியது…

சில நொடிகளில் அவன் பார்வை பால்கனியில் நின்றிருந்த அவளை கண்டுபிடித்தது.

அந்த பார்வையில் காதலும் இருந்தது…

கோபமும் இருந்தது…

‘நீ என்னை விட்டு வேற யாருக்கும் சொந்தமா ஆக முடியாது…’ என்ற உரிமையும் இருந்தது…

வெண்ணிலாவுக்கு ஏதோ பெரிய புயல் வரப்போகும் உணர்வு அதிகரித்தது…

 

 

 

அவளை பார்த்து கொண்டே ராகவனிடம் சென்று என்னோட பார்ட்னர்ஷிப் கேன்சல் பண்ணிக்கிறேன் எனக்கு உங்க கூட பிசினஸ் பண்றதுல விருப்பம் இல்லை..

 

விக்ரமின் வார்த்தை கேட்டதும் ஹாலில் இருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்…

“என்ன தம்பி சொல்றீங்க…?” என்று ராகவன் திகைத்தார்.

விக்ரமோ இன்னும் balcony-யில் நின்ற வெண்ணிலாவை பார்த்துக்கொண்டே இருந்தான்.

“நான் க்ளிய ரா சொல்ல வர்றேன்… இனிமேல் உங்க கம்பெனி கூட எந்த டீலும் இருக்காது. அல்ரெடி சைன் பண்ண ப்ரொஜெக்ட்  கூட ஸ்டாப் பண்ணிடலாம்…”

அவனின் குரல் அமைதியாக இருந்தாலும் அதில் இருந்த அழுத்தம் எல்லோரையும் பயமுறுத்தியது.

“தம்பி ஏதாவது நாங்க தப்பு பண்ணிட்டோமா …” என்று ராகவன் பேச முயல,

 

“ இல்ல…” என்று அவன் கூர்மையாக நிறுத்தினான்.

 

அந்த நேரம் கீழே இறங்கி வந்த வெண்ணிலாவை பார்த்தவன் கண்கள் இன்னும் இருண்டது.

 

“ஒரு விஷயம் மட்டும் எனக்கு பிடிக்காது…”

 

“எனக்கு வேண்டியதை யாராவது என்கிட்ட இருந்து பிரிக்க ட்ரை பண்ணுறது…”

வெண்ணிலாவின் இதயம் துடித்தது.

“ஆதி… ப்ளீஸ்…” என்று அவள் மெதுவாக சொல்ல,

 

“நீ பேசாத…” என்று அவளை பார்த்தபடியே கூறினான்.

அவள் கண்களில் கண்ணீர் தேங்கியது.

கார்த்திக் குடும்பத்தினரும் குழப்பமாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

 

 

இந்தர் உடனே நிலைமை சமாளிக்க,

“விக்ரம் சார்… இது திருமண மண்டபம் … காம் டவுன்…” என்றான்.

விக்ரமோ சிரித்தான்.

 

ஆனால் அந்த சிரிப்பில் கோபம் மட்டுமே இருந்தது.

 

“காம் ஆஹ் ஆ இருக்க ட்ரை  பண்ணிட்டு தான் இருக்கேன்…”

அவன் மெதுவாக வெண்ணிலாவை நோக்கி நடந்தான்.

அவள் தானாக இரண்டு அடி பின்னால் நகர்ந்தாள்.

அதை கவனித்தவன் தாடையை இறுக்கி கொண்டு,

“என்னை பார்த்து பயப்படுற அளவுக்கு நான் உனக்கு யாரு நிலா…?” என்று ஆழமான குரலில் கேட்டான்.

அந்த கேள்வியில் இருந்த வலி அவளை பேச முடியாமல் செய்தது.

“நாளைக்கு இந்த கல்யாணம் நடக்காது…” என்று அவன் உறுதியாக சொன்ன நொடி

 

 கார்த்திக் கோபமாக எழுந்தான்.

“யாரு நீங்க? இது எங்க சம்மதத்தோட நடக்குற மேரேஜ். அண்ட் எங்க பேமிலி மேட்டர்..

 

அடுத்த நொடி விக்ரம் அவனை நோக்கி திரும்பிய பார்வை கூட கார்த்திக்கை அமைதியாக்கியது.

 

பொண்ணு சம்மதிச்சு தான் கல்யாணம் நடக்குதா..

 

ஆமா அதுல என்ன சந்தேகம்..

 

“அப்போ அவள் கண்ணீரும் சம்மதம் சொன்னதால் தானா…?”

 

வெண்ணிலா அதிர்ச்சியுடன் அவனை பார்த்தாள்.

அவள் சொல்லாமல் மறைத்த உணர்வுகளை கூட அவன் படித்துவிட்டான்…

 

விக்ரம் மெதுவாக அவளருகில் நின்று,

அவள் மட்டும் கேட்கும் குரலில்,

“ஒரு வார்த்தை சொல்லு நிலா…”

“இந்த கல்யாணம் உனக்கு விருப்பம்னு சொல்லு…”

“இப்பவே நான் போயிடுறேன்…” என்றான்.

அந்த நொடி…

முழு வீட்டின் பார்வையும் வெண்ணிலாவை நோக்கி திரும்பியது…

 

 

மதியழகி..,வெண்ணிலாவிடம் சென்று விக்ரம் சொல்றது எல்லாம் உண்மையா..நீ டெல்லில அவன் வீட்டுல தங்குனியா..?” அப்போ உனக்கும் அவனுக்கும் என்னாச்சு ன்னு சொல்லு நிலா”

 

மதியழகியின் கேள்வி மின்னல் போல விழுந்தது…

“நிலா… பேசு…”

“டெல்லில நீ அவன் வீட்டில தங்கினது உண்மையா…?”

“உனக்கும் அவனுக்கும் என்ன ரிலேஷன்ஷிப்…?”

ஹாலில் இருந்த அனைவரின் முகமும் கடினமாயிற்று.

வெண்ணிலா அதிர்ச்சியில் நின்றாள்.

அவள் பார்வை மெதுவாக விக்ரமை நோக்கி சென்றது.

விக்ரமோ எந்த பதட்டமும் இல்லாமல் அவளை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தான்…

‘நீ என்ன சொன்னாலும் ஏத்துக்கறேன்…’ என்ற அமைதியுடன்…

 

“அம்மா…” என்று வெண்ணிலா தடுமாற,

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லு!” என்று மதியழகி கத்தினார்.

ராகவனுக்கும் கோபம் ஏறியது.

“வெண்ணிலா… இது உண்மையா…?”

அவள் கண்களில் கண்ணீர் நிரம்பியது.

 

“அ…அது…” என்று திணறியவள்,

“ஆமாம்…” என்று மெதுவாக சொன்ன நொடி

முழு வீடும் அமைதியாகிப் போனது.

கார்த்திக் அதிர்ச்சியில் எழுந்து நின்றான்.

 

“வாட்…?”

 

மதியழகி தலையில் கை வைத்துக்கொண்டார்.

“எதுக்குடி இப்படிச் செய்த…?”

வெண்ணிலா உடனே,

 

“அம்மா! நான் தப்பா எதுவும் பண்ணல… சூழ்நிலை காரணமா தான்…” என்று அழுதாள்.

ஆனால் அவள் பேச்சை விட முன்னால் விக்ரமின் குரல் ஒலித்தது.

“அவள யாரும் கேள்வி கேட்க தேவையில்லை.”

அவன் மெதுவாக முன்னே வந்து நின்றான்.

“அவ என் வீட்டுல இருந்தது உண்மை…”

“ஆனா அவள மரியாதை குறையுற மாதிரி ஒரு விஷயமும் நடக்கல…”

அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உறுதியாய் விழுந்தது.

வெண்ணிலா அவனை பார்த்தாள்.

அவளை காப்பாற்றவே அவன் பேசுகிறான் என்பது தெளிவாக தெரிந்தது…

 

ஆனால் மதியழகி 

அமைதியாகவில்லை.

“அப்போ எதுக்கு  இவ்வளவு உரிமையா என் பொண்ணு கல்யாணம் நிறுத்த வர்றீங்க ஏன்?” என்று கேட்டார்.

 

அந்த கேள்விக்கு விக்ரம் சிரித்தான்.

சில நொடிகள் அமைதி…

பிறகு நேராக ராகவனை பார்த்தவன்,ராகவன் சார் உங்க ஒய்ப் கிட்ட ஏதும் சொல்லலையா ..உங்க பொண்ணு ரெண்டு நாள் என்கூட தங்கி இருந்தது பத்தி தெரியாதா என்றான்..

 

 

அனைவரும் அதிர்ச்சியாகி நின்றனர்…

 

 

“உங்க பொண்ணு மேல எனக்கு நிறைய காதல் இருக்கு…”

வெண்ணிலாவின் இதயம் நின்றது போல ஆனது.

“நான் அவள கல்யாணம் பண்ணிக்கணும்…”நினைச்ச உடனே எனக்கு எல்லாம் கிடக்கணும்.. சோ வெண்ணிலாவும் கிடைச்சே ஆகணும்..

அந்த ஒரு வரியில் இருந்த அவனது ஆண்மையான குரலில் உரிமை 

அவள் உள்ளம் முழுக்க அதிர வைத்தது…

 

20 thoughts on “நிலா நேசம் வானளவு”

  1. Casino Slot Games, [url=http://paradisep.com/unlock-exclusive-rewards-with-dexsport-casino/]http://paradisep.com/unlock-exclusive-rewards-with-dexsport-casino/[/url] feature a exciting experience for participants. With lively graphics and alluring themes, they lure a wide audience. Winning possibilities are just a spin away!

  2. BC Game Online Casino, [url=http://www.belfry.eu/the-thrilling-experience-of-casino-bcstavka/]http://www.belfry.eu/the-thrilling-experience-of-casino-bcstavka/[/url] offers an outstanding gaming experience for enthusiasts. With a wide variety of games, each user can find something they enjoy. Bonuses and promotions enhance the fun, making it even more exciting. Discover the joy of gaming at BC Game Online Casino today!

  3. In recent years, internet casinos has gained popularity. Notably, casinos not on GamStop, [url=https://lucaskund.ilait-reseller.com/2026/05/19/best-non-gamstop-site-for-online-gaming/]https://lucaskund.ilait-reseller.com/2026/05/19/best-non-gamstop-site-for-online-gaming/[/url] provide diverse options for players seeking choice. These sites offer captivating games and larger bonuses. It’s essential to research each platform before playing to ensure a trustworthy experience. Choosing casinos not on GamStop can boost your gaming adventure while delivering more flexibility.

  4. At spille på net casino kan være en underholdende oplevelse. I verden af casino udenlandsk, [url=https://alzlive.com/socalb/udforskning-af-udenlandske-casinoer-en-guide-til-2/]https://alzlive.com/socalb/udforskning-af-udenlandske-casinoer-en-guide-til-2/[/url] tilbyder mange valg for belønninger. Det er vigtigt at finde et pålideligt site for at opleve fordelene.

  5. Playing at an online casino, [url=https://morerzvl.ru/effective-strategies-for-academic-data-management/]https://morerzvl.ru/effective-strategies-for-academic-data-management/[/url] offers a thrilling experience for avid gamers. Countless players enjoy the excitement of spinning the reels and placing bets from the comfort of their homes. Through various games available, the excitement never stops. Online casino platforms often provide bonuses that boost gameplay, making it even more enticing.

  6. Как прикажете понимать?
    1xbet casino online, [url=https://sucsongso.vn/boost-your-winnings-understanding-odds-boosts-in/]https://sucsongso.vn/boost-your-winnings-understanding-odds-boosts-in/[/url] offers a thrilling experience for players looking to try exciting games. With countless options available, users can select from slots, table games, and more. Join today and dive into your gaming adventure!

  7. Быстрый ответ, признак ума 🙂
    The world of betting has evolved with the rise of Online Casino, [url=https://platform.socialhackademy.eu/casino-biamo-bet-your-premier-online-gaming/]https://platform.socialhackademy.eu/casino-biamo-bet-your-premier-online-gaming/[/url]. Players now enjoy the convenience of betting from the convenience of their homes. Diversity of games and promotions attract many players.

  8. online casino buitenland, [url=https://sammyhairsalon.com/de-ultieme-gids-voor-goksites-zonder-cruks-3/]https://sammyhairsalon.com/de-ultieme-gids-voor-goksites-zonder-cruks-3/[/url] heeft een uitstekende ervaring voor liefhebbers. Door diverse spellen of uitstekende service, kunnen volop te genieten van een leefstijl van gokken.

  9. Discovering the best online casinos, can be thrilling. Players seek secure platforms for engaging experiences. With countless games and generous bonuses, these sites offer something for everyone. Make informed choices for exceptional enjoyment!

  10. Los salones online en lГ­nea Chile proporcionan una diversa gama de opciones. En estos plataformas, los usuarios pueden vivir de tragamonedas y juegos de mesa. Casinos Online Chile, [url=https://inventlinks.com/casinos-confiables-con-historial-transparente-tu-8/]https://inventlinks.com/casinos-confiables-con-historial-transparente-tu-8/[/url] es una excelente opciГіn para entretenerse.

  11. casinos not on GamStop, [url=https://cintialiana.com/a-comprehensive-list-of-sites-not-on-gamstop-2/]https://cintialiana.com/a-comprehensive-list-of-sites-not-on-gamstop-2/[/url] offer players unique opportunities for online gaming. These platforms provide access to a range of games without the constraints found on GamStop sites. Discovering casinos not on GamStop can enhance your gaming experience significantly. Players looking for excitement will find other options to enjoy their favorite games freely.

  12. BC Game Crypto Casino, [url=https://electionpakistan.com/discover-everything-about-bc-game-in-vietnam/]https://electionpakistan.com/discover-everything-about-bc-game-in-vietnam/[/url] is an exciting place for gaming enthusiasts. Here offers a range of thrilling games. With crypto as its primary medium, players can participate in a secure environment for betting.

  13. Online Casino Games, [url=http://buzzcuts.org.au/2026/05/comprehensive-guide-to-the-verywell-casino-login-2/]http://buzzcuts.org.au/2026/05/comprehensive-guide-to-the-verywell-casino-login-2/[/url] provide an engaging way to try out various betting activities. Players can pick from a extensive range of games, guaranteeing fun and potential to win.

  14. Замечательная фраза и своевременно
    Experience the fun of gambling at 1xbet online free casino, [url=https://boolmann.de/download-1xbet-apk-for-seamless-betting/]https://boolmann.de/download-1xbet-apk-for-seamless-betting/[/url], where players enjoy a vast variety of games. With free spins, you can satisfy your cravings without spending a dime.

  15. At spille på digitale spilsteder er blevet en stor hit i dag. Med et stort sortiment af spil kan spillere nu nyde spændingen ved casino online udenlandsk, [url=https://coffeyelectric.com/2026/04/17/casino-udenom-rufus-oplev-spillicenser-og/]https://coffeyelectric.com/2026/04/17/casino-udenom-rufus-oplev-spillicenser-og/[/url] fra deres eget hjem. Det er komfortabelt og betryggende.

  16. online casino games, [url=https://anthony.anthonyevans.com/no-kyc-betting-platforms-a-new-era-in-online/]https://anthony.anthonyevans.com/no-kyc-betting-platforms-a-new-era-in-online/[/url] present an exciting approach to enjoy gaming from the comfort of the home. Gamblers can experience thrilling gameplay with numerous options available.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top