அத்தியாயம் 1
கோயம்புத்தூர் மதுக்கரையில் சேரப் பாளையம் என்ற ஊரில் அன்றில் பள்ளி க்கூடம் கிளம்பிக்கொண்டிருந்தாள்
டேய் தம்பி நான் பள்ளிக்கூடம் கிளம்பு றேன் டா இன்னைக்கு சீக்கிரம் வர சொ ல்லி இருக்காங்க டா நான் சாப்பாடு கட் டி வச்சிட்டேன் மறக்காம எடுத்துட்டு
வீட்டை பூட்டி சாவியை பக்கத்து வீட்டு அன்னம் அக்கா கிட்ட கொடுத்துடுடா நான் வந்து வாங்கிக்கிறேன் என விறு விறு வென நடந்தாள் பேசியபடியே
விக்கி,சரிக்கா நீ பார்த்துப்போ நான் சொன்னது எல்லாம் செஞ்சுட்டு பள்ளி க்கூடத்துக்கு போறேன் என உள்ளே செ ன்றான்.
அன்றிலுக்கு அம்மா தற்போது இல்லை அவள் ஐந்து வயது இருக்கும்போதே உட ல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார்
சுந்தரம் பத்தாவது வரை படித்துள்ளார் விவசாயத்தில் வறட்சி கண்டவர் டிரை வர் வேலைக்கு சென்னைக்கு சென்றா ர். சுந்தரத்திற்கு சிறு விவசாய நிலமும் ஆடு மாடுகளும் உண்டு.
பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக உ ழைக்க சென்னை சென்றவர் அங்கேயே தங்கிவிட்டார். பொங்கல், தீபாவளி என வந்து போவார்.அவர் முதலாளிக்கு சுந் தரம் என்றால் அவ்வளவு பிடித்தம் மனை வி இறப்பிற்கு பிறகு ஊருக்கு வர பிடிக் காமல் சென்னையில் தங்கிவிட்டார். அன்றில் மற்றும் விக்கிக்காக மட்டும்தா ன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்
இங்கு பள்ளிக்கு வந்த அன்றிலுக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது
அதாவது அவர் பள்ளியில் பணி புரியும் ஆசிரியைக்கு சென்னைக்கு மாற்றம் ஏ ற்பட்டு இருந்தது. அவருக்கு திடீர் உடல் நல குறைவால் சென்னை செல்ல முடி யாத காரணத்தால் அன்றிலை செல்லும் படியாக கேட்டுக் கொண்டிருந்தார் தலை மை ஆசிரியர்.
அன்றிலோ சென்னை என்ற பெயரை கேட்டவுடன் அதிர்ந்து நின்றவள் தான் சுயம்வரவில்லை சக ஆசிரியயை என்ன அன்றில் என்ன நீ எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க பிரின்ஸ்பல் உன் ன தாண்டி போக சொல்லி கேட்டுட்டு இருக்காங்க என்றாள்
உடனே அன்றில் அ..து சா..ரி மேடம் என் னால சென்னைக்கு போக முடியாது வே ற எந்த ஊருனாலும் நான் போறேன் என்ன மன்னிச்சிடுங்க என்றாள் சுயம் வந்தவளாய்,
பிரின்ஸ்பல் ஏன் அன்றில் இங்க இருக் கிறதுலையே நீதான் ரொம்ப ஸ்மார்ட் டான பொண்ணு, அதுவும் இல்லாம உங் க அப்பா அங்க தானே டிரைவரா இருக் காங்க உனக்கும் சென்னை பழக்கப்பட்ட இடம் அதனாலதான் உன்ன போக சொ ன்னேன்.
எனக்காக இல்லை இந்த மஞ்சுளா டீச்ச ருக்காக பாரு ஒரு ஆறு மாசம் போதும் அதுக்கப்பறம் நீ திரும்ப நம்ம ஊருக்கே வந்துடுமா என்றார்
அதன் பின் அனைவரும் அவளை சமா தானம் பண்ணி சம்மதிக்க வைத்திருந்த னர் சென்னைக்கு போக
ஆனால் வீட்டில் வந்த அன்றிலுக்கும் மனசு ஒரு நிலையில் இல்லை சாப்பா ட்டை தவிர்த்து படுத்துவிட்டாள். ஏன் தூ க்கம் கூட அவளை விட்டு வெகு தூரம் சென்று விட்டது
காலை எழுந்தவள் தன் தந்தைக்கு அ ழைத்து தன் சென்னைக்கு வரும் தகவ லை தெரிவித்தாள். அன்றில் போனில் அப்பா நான் நாளைக்கு சென்னைக்கு பணி நிமித்தமாக ஆறு மாதம் வேலைக் கு வர்றேன்.
அதனால, எனக்கு உங்களுக்கு தெரிந்த இடத்தில் ஒரு வீடு பார்த்து கொடுங்க நீங்களும் என் கூட வந்து தங்கிக்கோ ங்கப்பா, திங்கட்கிழமை நான் பள்ளியில் சேர வேண்டும் என்றாள்
சுந்தரம் ஏமா அன்றில் அப்பா சொல்ற தை கேளு, நீ ஏன் தனியா வீடு பார்த்து தங்கனும் என் கூடவே கெஸ்ட் ஹவுஸ் ல தங்கிக்கம்மாஅய்யா கிட்ட நான் பேசுறே ன் என்றார்
அவர் போனில் பேசிக்கொண்டிருப்பதை கேட்ட கேசவன், யார் சுந்தரம் போன்ல கெஞ்சிக்கிட்டு இருக்க,
சுந்தரம், ஐயா நான் யாருகிட்ட கெஞ்ச போறேன் என் மக கிட்ட தான்
கேசவன் என்ன அன்றிலா பேசுறா சுந்தரம்
சுந்தரம், ஆமாங்கய்யா
கேசவன், என்ன சொல்றாங்க உங்க அன்றில் பறவை என்றார் குறும்புடன்
அதற்கு சுந்தரம் பாப்பா வேலை விஷய மா ஆறு மாசம் சென்னைக்கு வருதாம் வீடு பாக்கணும்னு சொல்லுது தங்குற துக்கு நம்ம கெஸ்ட் ஹவுஸ்க்கு வா னு சொன்னேன் வரமாட்டேன்னு அடம் பிடி க்குது என்றார் பணிவுடன்
சுந்தரத்திடம் ஃபோனே வாங்கி கேசவன் அன்றில் நான் கேசவன் மாமா பேசுறே ன் மா என்றார்
உடனே அன்றில் வணக்கம் மாமா எப்படி இருக்கீங்க, வீட்ல எல்லாரும் நல்லா இரு க்காங்களா, நீங்க எப்படி இருக்கீங்க என விசாரித்தாள்.
உடனே கேசவன் சிரித்தவர் அதுக்கு என் ன எல்லாரும் நல்லா இருக்கோம் பாட்டி க்கு தான் கொஞ்சம் உடம்பு முடியல அன் றில் மத்தபடி நல்லா இருக்கோம்.
அப்புறம், ஏன்மா சென்னை வந்ததும் தனி வீடு பார்க்க சொன்னியாமே அப்பா கிட்ட
அந்த பக்கம் போனில் அமைதி
அன்றில் மாமா சொல்றதை கேட்ப தா னே என்றார்.
அன்றிலும் சொல்லுங்க மாமா என்றாள்
கேசவன், நீ சென்னை வந்தது மாமா வீட் டுக்கு வா மத்தத அப்புறமா பேசிக்கலாம் நேர்ல என்றதும்
அன்றில், மாமா அது சரி வராது மாமா நான் அங்க வருவது நெறைய பேருக்கு மன கஷ்டத்தை தான் ஏற்படுத்தும் அ தான் நான் வரலைன்னு சொல்றேன் என்றாள் அமைதியாக
கேசவன் எல்லாம் மாறும் அன்றில் நீ வந்தா உன்னையும் பார்த்த மாதிரி இரு க்கும் இல்ல, உன் அத்தையும் உன்ன கேட்டுட்டே இருக்கா.. அத்தைக்கும் உன் னை பார்த்த மாதிரி இருக்கும்ல, வந்து சேரு அன்றில் இது மாமாவோட கட்ட ளை யாரு என்ன சொல்றாங்கன்னு நா னும் பார்க்கிறேன் என்றவர் சுந்தரத்தி டம் போனை கொடுத்துவிட்டு சென்று விட்டார்.
பின் சுதந்திரத்திடம் பேசியவள் வருகி றேன் என்ற ஒற்றை வார்த்தையோடு முடித்துக் கொண்டாள்.
இதோ இரு துருவங்களும் ஒன்றாய் சந்திக்கும் நேரம் வந்துவிட்டது லண்ட னில் இருந்து ஜெய் கிளம்பி விட்டான் சென்னையில் கால் பதிக்க அன்றிலும் கோயம்புத்தூரில் இருந்து
கிளம்பிவிட் டாள் இருவரும் சந்தித்தால்?
தொடரும்
கமெண்ட்ஸ் ப்ளீஸ்

Od jakiegoś czasu zaobserwowałem, że relacja do grania znacząco się modyfikuje i częściej ciężko o pewną akcję wolną od
nerwów. Z mojej perspektywy główny jest spokój, gdyż jedynie wówczas uda się szczerze zasmakować frajdę, o
co walczymy w tym zajęciu. Zazwyczaj analizuję rozmaite witryny, przy czym
właśnie teraz własną ciekawość wzbudziło spinmama, w którym oferta
jawni się niesamowicie dobrze i solidnie. Jasne
jest, że każdy klient chce na fajne bonusy, lecz dla mnie bardziej liczy
się szybkość płatności i brak dziwnych zasad w opisie oferty.
Zastanawiam się, jeśli inni gracze też posiadacie podobne
wnioski w temacie jakości nowoczesnych platform? Podzielcie się
opinią, na które cechy szczególnie zwracacie nacisk podczas wyboru kolejnego miejsca do rozrywki i jakie modele uznajecie za najbardziej trafne długofalowo.
Pour tout vous dire, je viens de observé que le monde du pari
change à une vitesse incroyable ces derniers temps.
Au début, on ne cherchais uniquement des énormes
bonus, toutefois je voit vite que la transparence reste beaucoup largement vitale
afin de prendre un vrai plaisir durable. D’ailleurs, on trouve qu’il devient systématiquement très judicieux d’
lire le plinko game avis avant de
se débuter son capital dans une nouvelle plateforme non testée.
Une autre observation intéressante, c’est cette vague du Provably Fair lequel donne enfin un contrôle aux
utilisateurs ordinaires. De plus, je trouve que graphisme compte beaucoup dans le ressenti
totale durant de la chute. Qu’en dites-vous de la évolution récente?
Pensez-vous que cryptos vont balayer nos moyens de dépôt bancaires dans l’ avenir, bien restez-vous fidèles aux standards systèmes par carte?
This averaging trick is also used in “htdemucs_ft,” which
combines four fine-tuned single-stem experts. This averaging trick is also
used in “htdemucs_ft,” which combines four fine-tuned single-stem experts.
I have observed that angling slots actually provide some unique energy
inside this betting world these times. Typically, most players favor risky play, nevertheless
there proves to be a quality about waiting
toward the huge haul which keeps the focus betting across long sessions.
Within our journey, discovering the best bigbass
casino creates an significant difference regarding general fun, particularly when users claim the most of
this big bass crash casino to check new variants
outside of too of a risk. Another point I have seen remains how the
multipliers inside the extra spins might get absolutely massive once the fisherman at last chooses in order
to show. Do anyone here actually believe this classic variants are superior versus these latest advanced releases, or could the innovation simply very exciting so as to pass up?
Additionally, what stands as the ultimate best payout you’ve personally landed on a big bass slots casino?
I’d love to hear the opinions in the comments!
Hi there it’s me, I am also visiting this web site daily,
this site is genuinely nice and the people are really sharing nice thoughts.
Remarkable! Its genuinely remarkable article,
I have got much clear idea regarding from this paragraph.
When I initially commented I seem to have clicked the -Notify me when new comments are added- checkbox and from now on each
time a comment is added I receive 4 emails with the same comment.
There has to be an easy method you are able to remove me from
that service? Kudos!
What’s up everyone, it’s my first pay a quick visit
at this website, and post is truly fruitful in favor of me, keep up posting such
articles.
Ahojte, posledních pár dní často dumám nad otázkou,
nakolik totiž ten náš casino prostor v našich končinách mění.
Osobně si uvědomuji, i to že najít vskutku kvalitní portál pro sázení není vždycky vůbec jednoduché,
neboť každý jeden má trochu specifické nároky. V momentě kdy prostě podívají například směrem k
spinmama, přijde mi vskutku pozoruhodné, jak v
dnešní době běží optimalizace na kapesní zařízení,
co je u hráče zcela zásadní. Sdílím prostě přesvědčení, že jestliže casino neposkytuje svižný moment
během cestách, tak svižně pozbývá veškerý šanci.
Druhý vlastní detail se týká toho, totiž že bonusy nemusí být vždy podstatné a výrazně klíčovější se jeví svižnost plateb.
Vskutku vždy nás fascinovalo, jaké sdílíte vjemy napříč obsluhou všichni
vy zde? Navíc která věc uživatele vskutku přiměje do faktu, abyste u zvolené platformy zakotvili
také trvale? Opravdu se vskutku těšit vzhledem k všechny vaše názor uprostřed této diskuzi.
always i used to read smaller posts which as well clear their motive,
and that is also happening with this article which I am reading at this time.
Para ser honesto, ando observando bastante essa febre dos slots hoje em dia e vi que a manhã fundamental é mesmo o controle do ânimo.
Muitas vezes, a pessoal joga com vontade de vencer rápido e deixa de
lado que a casa em todo caso tem a vantagem técnica no decorrer
do tempo. Particularmente eu constantemente sugiro tentar o tigrinho demo grátis para
perceber o ritmo do software antes de depositar algum valor real.
Creio que o segredo para aquele que almeja se divertir sem dor de cabeça é conferir o tigrinho oficial para assegurar
que o RTP seja honesto. Outra observação que notei é
que os horários de maior volume dão a impressão de mudar bastante a variância das vitórias.
A galera também sentem que a chance aparece mais fácil de manhã cedo ou isso
é só crença da minha mente? No fim das contas, acho
que o tigrinho jogo é bacana para lazer, porém todo tempo com limites.
Como cada um costumam encerrar quando se veem no lucro?
Compensa arriscar mais ou o lucro no bolso é a principal meta?