7.நிலா நேசம் வானளவு
அடுத்த இரண்டு நாட்களும் வெண்ணிலா விக்ரமினுடே தங்க வேண்டியதாக போனது..அவள் அருகே செல்லாமல் அவள் கவனம் முழுவதும் அவன் மீது படுகின்ற மாதிரி வைத்து கொண்டான்..
அடுத்த நாள் அதிகாலை வீட்டில் இருந்து கிளம்பி கொண்டுருந்த விக்ரமை பார்த்து பயந்து போனாள்..
ஆ..ம்ம் ஆதி சார் இந்த நேரத்துல எங்க போறீங்க..
ஆபிஸ் போய்ட்டு இருக்கேன் வெண்ணிலா..கொஞ்சம் பெரிய ப்ரொஜெக்ட் ..நம்ம வேலை நேரிடையா நாமளே போய் பார்த்தா தான் எல்லாம் தெரியும்..என்று சாப்பிட அமர வெண்ணிலா அவனுக்கு கல்யாணமாகி பொண்டாட்டி போல உணவை பார்த்து பார்த்து வைத்தாள்..அவனும் ரசித்து ரசித்து சாப்பிட்டான்..
இன்னைக்கு மதராசி ஸ்டைல் புட் யாரு செஞ்சது..
நா நான் தான் போராடிக்குதுன்னு சமைச்சேன்..
ஒஹ் நல்லாருக்கு வெண்ணிலா..
ஓகே வெண்ணிலா கார்ட்ஸ் இருக்காங்க..பயப்படமா இருங்க..
அண்ட் ஏதாச்சும் வேணுனா இந்த நம்பெருக்கு கால் பண்ணுங்க..என்று கூறி விட்டு கிளம்பினான்..
அவனுக்கு என்ன விட்டுட்டு எங்க போறாரு.. ஐயோ இந்த வீட்டுல இருக்க எனக்கு பயமா இருக்கே..
இங்கு வந்த இரண்டு நாட்களில்
அவன் ஒரு சாதாரண மனிதன் இல்லை…
இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபர்.
ஆயிரக்கணக்கான கோடி சொத்துக்கள், தனியார் ஜெட், உலகம் முழுக்க நிறுவனங்கள்…
அவன் பெயர் கேட்டாலே எதிரிகள் நடுங்குவார்கள்.
அவன் வருகைக்காக அமைச்சர்களும் தொழில் உலகமும் காத்திருக்கும்.
ஆனா…இவனிடம் திமிர் தான் அதிகம் என்று சொல்லி கொண்டாள்..
அன்று மதியம் வந்து கூட்டிட்டு போவதாக கூறிய விக்ரம் வரவே இல்லை..நேரம் ஆக ஆக பயம் தொற்றி கொண்டது..
அவன் கொடுத்து சென்ற நம்பருக்கு கால் செய்ய முதலில் கட் செய்தான்..பின்பு மீண்டும் மீண்டும் கால் செய்ய கடுப்பானவன் ஹேய் இடியட் போன் கட் பண்ணா புரியாதா திரும்ப திரும்ப கால் செஞ்சுட்டே இருக்க..வை போன என்று கத்த ஆதி ஆதி நா வெண்ணிலா பேசுறேன்..
சோ வாட்..வீட்டுக்கு வந்து பேசுறேன் வைங்க என்று காய்ந்து விட்டு போனை தூக்கி போட்டு வேலை செய்ய ஆரம்பித்து விட்டான்..
அவளை பற்றி யோசிக்காமல் வேலையை செய்து விட்டு போனை பார்க்க அது இரவு ஒன்று என காட்டியது….இவ்வளவு நேரம் ஆகிட்டா..நிலா வேற போன் பண்ணாலே என்ன என்று அந்த நேரத்தில் அழைக்க அவளது மொபைல் அனைத்து வைக்க பட்டு இருந்தது..ப்ச் என்று சலித்தவன் கெஸ்ட் ஹௌஸ் சென்றான்..
வீட்டிற்கு வந்து பார்க்க நிலா இல்லை..வீட்டில் உள்ள வேலையாட்கள் அனைவரையும் கேட்க யாருக்கும் நிலா எங்கு சென்றாள் என்று தெரியவில்லை
வீடு முழுவதும் தேடி பார்த்தான்..ஷிட்.. என்று கத்தி கொண்டே இத்தனை பேர் இருக்கீங்க ஒருத்தர் கூட நிலாவ பார்த்துக்க முடியலையா..அவ மட்டும் கிடைக்கல உங்க யாரையும் சும்மா விட மாட்டேன் என்று கர்ஜித்து விட்டு வெளியில் சென்று தேடினான்.. டெல்லி முழுவதும் தேடி பார்க்க நிலா கிடைக்க வில்லை..அப்போது ஒரு இளம்பெண் தனியாக நடந்து போவதை பார்த்தவன் வெண்ணிலா..நில்லு என்று ஓடி சென்று பார்க்க அது நிலா இல்லை..வேறு ஒரு பெண்..நேரம் ஆக அவன் மூளை வேலை நிறுத்தம் செய்து இருந்தது..அலைந்து திரிந்து வீட்டிற்கு ள் வர அங்கு நிலா நின்று கொண்டிருந்தாள்..
வெண்ணிலாவை பார்த்தவன் வேகமாக வந்து..பளார் என ஒரு அரை விட்டவன் அறிவு இருக்கா டி..எங்க போன நா ஊர் புல்லா தேடிட்டு வறேன் என்று அவளை இறுக்கி அணைத்து கொண்டான்..அவளோ அவன் அடித்த அடியில் அதிர்ச்சியாகி நின்றவள் அவன் முரட்டு கை பட்ட இடை கூச ஆஆ..தி.. நா எங்கயும் போகல என்று அவனை விட்டு விலக நினைவு வந்தவன் சாரி சாரி நிலா..உங்கள காணும்னு கொஞ்சம் பதட்டதுல கட்டி பிடிச்சுட்டேன்..
அவளும் அமைதியாக அல்லவா அவனது தவிப்பை பார்த்து கொண்டு இருந்தாள்..
காலைல போன் பண்ணா ரொம்ப தொல்லைன்னு திட்டி விட்டிங்க..அதான் மேல உள்ள கார்டன் ல நின்னேன்..அப்படியே தூங்கிட்டேன்..
சாரி மா..நீன்னு தெரியல எனக்கு காலைல கொஞ்சம் வேலை டென்ஷன் அதான் கோவத்துல பேசிட்டேன் ..சாரி என்று கட்டிபிடித்தவாறே பேச நிலா அவனை விட்டு விலகி ஓகே ஓகே நீங்க சாப்பிட்டு தூங்குங்க ..நா வீட்டுல பேசிட்டேன் டேடி வந்து கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டாங்க..
அவரை வர வேண்டான்னு சொல்லு நிலா என்றான் கரகரப்பான குரலில்..அவளை அணைத்துக்கொண்டே பேசினான்..எதுக்கு டி நெளியுற..
ப்ளீஸ்…என்று அவனை விலக்கி விட்டவள் ..எதுக்கு ஆதி அப்பாவ வர வேண்டாம்னு சொல்றிங்க….அப்பா மார்னிங் வந்துடுவார்..நா போகிறேன் ஆதி..
அவன் கோபத்தில் யாரை கேட்டு உங்க அப்பாவை வர சொன்ன..ஹான்..
பயத்தில் அவனை பார்த்து நா..நா யாரை கேக்கணும் ..எனக்கு வீட்டுக்கு போனும் ..இப்படி தனியா இருக்கிறது எனக்கு சரியா படல..
என்கிட்ட கேக்கணும் டி…,சீற
என்ன ஆதி என்ன சொல்றிங்க .. பேச்சு வேற மாதிரி இருக்கு…பயந்து போனாள்..
ஆமா டி..நீ என்ன மீறி போனா அதற்கான விளைவுகள் அதிகமா இருக்கும்..
ஹலோ ..நா ஒன்னும் உங்க பொண்டாட்டி கிடையாது இப்படி எல்லாம் பேசுவிங்கன்னு தெரிஞ்சிருந்தா உங்க கூட வந்திருக்கவே மாட்டேன்..
பொண்டாட்டினா சொன்ன அப்போ ஓகே இப்போவே நீ என் பொண்டாட்டி ஆகிடு டி என்றான்..
என்ன சொன்ன என்று அவனை அடிக்க போக அவள் கை பிடித்து இழுக்க ..என்ன பண்றிங்க..விடுங்க..ப்ளீஸ் இப்படி செய்யாதிங்க…என்று அவனை தள்ளிவிட்டு ஓட ஒரு எட்டில் அவளை பிடித்து கொண்டவன் கையில் பெண்ணின் மொத்த பூவுடலும் வதை பட்டது..
நீங்க நல்லவர்ன்னு தான உங்கள் நம்புனேன் இப்படி பண்றிங்க ..என்று அவள் அழுது கொண்டே கேவ ..,உன்கிட்ட நல்லவன்னு பட்டம் வாங்க எனக்கு என்ன அவசியம் வந்துருக்கு…இவனை பற்றி தெரியாமல் இங்கு வந்ததற்கு தன்னையே கடிந்து கொண்டாள்..
ப்ளீஸ்..ஏதும் பண்ணிடாதீங்க…நா இன்னொருத்தர் க்கு மனைவி ஆக போறேன்.. என்று கெஞ்ச அவனை இம்சை செய்த அந்த கவர்ச்சியான உதடுகளை நிதானமாக கவ்வி சுவைத்தான்.. அவள் அவனை அடிக்க அந்த அடிகளை வாங்கி கொண்டு அவள் இதழில் முத்தம் கொடுத்தான்..அவள் ஆடையில் கை வைக்கும் நேரம்..,
திடீரென்று ஒரு பெரிய பூச்சாடி கீழே விழுந்து உடைய ஆஆஆ என்ற சத்தத்தோடு எழுந்து பார்க்க அவள் கண்டது கனவு..(கனவா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா டா)
சத்தம் கேட்டு அங்கு வந்த ஆதி வெண்ணிலா எங்க போனீங்க.. உங்கள இந்த நைட்ல ஊர் ஃபுல்லா தேடிட்டு வறேன்..சொல்லிட்டு போக மாட்டீங்களா..வெண்ணிலா.. வெண்ணிலா என்னாச்சு என்று உழுக்க..
நோ நோ என்னை தொடாத என்று விக்ரமை பிடித்து தள்ள இருவரும் கட்டிலில் விழுந்தனர் அவன் மீது அவள் விழ…
ஹேய் வெண்ணிலா..என்று கத்த.. அதில் சுயம் பெற்றவள் சாரி நா எனக்கு ஒரு மோசமான கனவு..
வாட் கனவா
ம்ம்ம் அதுதான் பயந்துட்டேன்..
இப்படியே இருக்க வேண்டாமே ..நிலா.., எனக்கு அன் கம்பர்டபுல்லா இருக்கு.
எதை சொல்றான் என்று பார்க்க அவன் பரந்த மார்பில் இவள் மார்பு நசுங்க இதழ்கள் உரச பேசிக்கொண்டு இருந்தவளை பார்க்க விக்ரமின் மனநிலை ஏதோ தடுமாறியது..
தன் நிலை உணர்ந்து சாரி சாரி.நா என்று அவனை விட்டு விலகி எழுந்து நின்றாள்..ச்சை.. என்ன நினைப்பாங்க..இப்படி பண்ணிட்டியே நிலா ஐயோவென்றானது..
எங்க போனீங்கன்னு சொல்லவே இல்ல..
நா சாயங்காலம் மொட்டை மாடில ஒரு ஊஞ்சல் இருந்தது..அதுல இருந்துட்டே வேடிக்கை பார்த்துட்டு அப்படியே தூங்கிட்டேன்..
ஒஹ் காட் ..நல்ல வேளை…நா பயந்தே போய்ட்டேன்..என்று கூறி விட்டு ஓகே வெண்ணிலா இனிமே எங்க போனாலும் கொஞ்சம் கேர் புல்லா இருங்க….மார்னிங் கிளம்பலாம்..
இல்ல அது வந்து
என்ன சொல்லுங்க..
அப்பா மார்னிங் வராங்க அவங்க கூட போறேன்..
எதுக்கு இப்போ வராங்க ..நா தா கொண்டு போய் விடுறேன் சொன்னேன்ல..,ஓகே ஓகே நோ ப்ராப்ளம்.
அறையை விட்டு வெளியே வந்தவன் இதழோரம் இகழ்ச்சி சிரிப்பு ஒன்று இருந்தது..அவன் அறையில் வந்து படுத்தவனுக்கு நிலாவின் நெருக்கம் ஏதோ செய்தது..அவளிடம் ஏதோ அவனை ஈர்க்கிறது.. ஆனால் அவன் ஈகோ என்ற ஒன்று அவளிடம் இறங்கி செல்ல மறுக்கிறது..
அவனின் கல்லாய் இருந்த இதயத்தை உருக வைத்தது
நிலா அந்த நிலவை போல மென்மையான
பெண் தான்…
“பணம் எல்லாம் அவனிடம் இருந்தது…
ஆனா அமைதி மட்டும் அவள் கண்களில் தான் இருந்தது…

In the world of online pleasure, live cam girls, [url=http://elitetaxxrelief.com/uncategorized/exploring-the-world-of-live-cam-girls-tips-and-insights/]http://elitetaxxrelief.com/uncategorized/exploring-the-world-of-live-cam-girls-tips-and-insights/[/url] offer a unique viewing that captivates many. These entertainers engage with viewers, providing real-time interactions that are hard to find elsewhere.
Online casino, [url=http://www.sunitex.com.hk/the-exciting-world-of-online-gaming-at-betrebels/]http://www.sunitex.com.hk/the-exciting-world-of-online-gaming-at-betrebels/[/url] offers an exciting experience for players. Including a wide range of games, gamblers can enjoy their favorite games from anywhere. Join today and kick off your winning streak!
Er zijn veel spelers die op zoek zijn naar het beste casino zonder CRUKS, [url=https://www.onsitepsy.com/ontdek-de-wereld-van-online-casino-s-zonder-cruks-2/]https://www.onsitepsy.com/ontdek-de-wereld-van-online-casino-s-zonder-cruks-2/[/url]. Dit online casino’s verlenen een veilige omgeving voor te spelen zonder restricties. Geniet van de grote selectie van spellen en geweldige bonussen met u zich geen zorgen hoeft te maken over CRUKS. Bezoek deze top opties en beleef de ultieme spelervaring!
Online Casino UK, [url=https://www.jurgenvandervelde.com/agent-no-wager-casino-withdrawals-a-complete-guide/]https://www.jurgenvandervelde.com/agent-no-wager-casino-withdrawals-a-complete-guide/[/url] offers many games for players. Whether you enjoy slots, poker, or blackjack, there’s endless options. Register now and discover the thrill of winning!
From a technical standpoint, the platform demonstrates solid performance metrics with responsive design and efficient page load times on both desktop and mobile browsers. The UI is intuitively laid out without unnecessary clutter, and navigation feels naturel across diferent sections. [url=https://linknusantaraslot.com/]nusantara 4d[/url]
Вы ошибаетесь. Могу это доказать. Пишите мне в PM, обсудим.
1xbet online free casino, [url=https://www.riverraisinstainedglass.com/1xbet24036/how-to-download-1xbet-for-android-in-cameroon-2/]https://www.riverraisinstainedglass.com/1xbet24036/how-to-download-1xbet-for-android-in-cameroon-2/[/url] offers engaging gaming experiences for players. With a wide selection of games, users can try various options at their leisure. Taking advantage of the user-friendly interface makes the process even more enjoyable.
casino udenlandsk, [url=http://caverncitybraces.com.tempdomain.com/forst-odds-uden-om-rufus-en-guide-til-spil-og/]http://caverncitybraces.com.tempdomain.com/forst-odds-uden-om-rufus-en-guide-til-spil-og/[/url] tilbyder en muligheder for spil. Spillere kan opleve fascinerende spil, der motiverer folk fra hele verden. Opdag et casino udenlandsk for en unik aften!
Finding an excellent opportunity in online gambling is easy, especially with free spins no deposit casino, [url=http://www.belfry.eu/unlocking-fun-with-300-free-spins-bonus-a-guide/]http://www.belfry.eu/unlocking-fun-with-300-free-spins-bonus-a-guide/[/url] offers. Players can take advantage of these bonuses to sample various games without spending their own money.
Looking for a thrilling experience? Explore the world of UK casino without GamStop, [url=http://www.pesoformapersempre.it/trusted-casinos-not-on-gamstop-a-comprehensive-2/]http://www.pesoformapersempre.it/trusted-casinos-not-on-gamstop-a-comprehensive-2/[/url]. Here, gamblers can enjoy an array of games without restrictions. Experience extraordinary entertainment today!
Online Casino UK, [url=http://escobaryasociados.com.co/casinoslot12054/discover-the-thrills-of-online-casino-peaches-uk/]http://escobaryasociados.com.co/casinoslot12054/discover-the-thrills-of-online-casino-peaches-uk/[/url] provides an exciting experience for wagerers looking to gain rewards. With an array of games, users can savor live gaming. Choose a favorite option and explore the entertainment of Online Casino UK today!
Bu arada, eger evden sat?s siteleri konusuyla ilgileniyorsan?z, buray? inceleyin. Kendiniz gorun: [url=https://yappendik.com/articles/evden-satis-yapma-yontemleri-ipuclari/]https://yappendik.com/articles/evden-satis-yapma-yontemleri-ipuclari/[/url]
Mobile casinos, [url=https://academia.edu.gt/the-ultimate-guide-to-online-betting-with-1xbet-6/]https://academia.edu.gt/the-ultimate-guide-to-online-betting-with-1xbet-6/[/url] offer an thrilling way to enjoy betting on the go. With easy-to-navigate interfaces and a range of games, players can easily access live dealer games anytime, anywhere.
Het ontdekken van een online casino buitenland, [url=https://privateequityweekly.com/bet-sites-zonder-cruks-ontdek-de-beste-opties-voor-9/]https://privateequityweekly.com/bet-sites-zonder-cruks-ontdek-de-beste-opties-voor-9/[/url] biedt spanning aan spelers. Hier kun je diverse spellen te ervaren. Bovendien zijn aantrekkelijke promoties die de plezier verbeteren. Online casino buitenland maakt mogelijk globale gelegenheden.
BC Game Online Casino, [url=http://www.atlantic-city.net/exploring-the-exciting-world-of-bc-game-online-2/]http://www.atlantic-city.net/exploring-the-exciting-world-of-bc-game-online-2/[/url] offers a captivating experience for enthusiasts. With diverse games and enticing bonuses, it attracts many users. Join now and uncover endless enjoyment.
I dag er det lettere end nogensinde at spille pГҐ casino online udenlandsk, [url=https://www.re-cereal.com/bedste-casino-uden-rofus-din-guide-til-udenlandske-2/]https://www.re-cereal.com/bedste-casino-uden-rofus-din-guide-til-udenlandske-2/[/url]. Mange platforme tilbyder forskellige spil, muligheder for fremmede spillere. Med kortspil til automater, kan finde noget for enhver smag. Ta chancen og start dit eventyr i den virtual verden.
В этом что-то есть. Понятно, благодарю за помощь в этом вопросе.
In the realm of internet betting, 1xbet online casino, [url=https://promotions.champs-sportsclub.com/1xbet20035/the-thrilling-world-of-live-betting-a-4/]https://promotions.champs-sportsclub.com/1xbet20035/the-thrilling-world-of-live-betting-a-4/[/url] stands out as a prime choice for enthusiasts. With captivating games and enticing bonuses, players find themselves engaged. Whether you’re a novice or a seasoned wagerer, the platform offers a user-friendly interface to ensure a delightful experience. Join today and explore the energetic world of gaming that awaits!
online casino, [url=https://www.fazaa.co/2026/05/05/unlock-excitement-claim-your-50-free-spins-on-3/]https://www.fazaa.co/2026/05/05/unlock-excitement-claim-your-50-free-spins-on-3/[/url] provides a dynamic experience for players. With a range of games, such as slots and table games, players can enjoy ease to play anytime. Join an online casino today!
Online Casino, [url=https://www.treenj.com/casinoslot12054/casinojoy-no-deposit-bonus-your-ticket-to-free/]https://www.treenj.com/casinoslot12054/casinojoy-no-deposit-bonus-your-ticket-to-free/[/url] offers a captivating experience for participants. With multiple games to choose from, all player can find their chosen method of entertainment. Join the fun today!
Finding recommended gaming venues can be challenging. However, good casinos not on GamStop, [url=https://cryptoshuttlenews.com/understanding-sites-not-on-gamstop-your/]https://cryptoshuttlenews.com/understanding-sites-not-on-gamstop-your/[/url] offer enjoyable options for players. They feature a variety of games and bonuses, enhancing the overall adventure spent gambling.
Online casino games, [url=http://www.sunitex.com.hk/explore-the-opportunities-with-1xbet-in-egypt/]http://www.sunitex.com.hk/explore-the-opportunities-with-1xbet-in-egypt/[/url] provide an entertaining way to test your abilities from the luxury of your home. With a variety of games, players can experience endless fun and potential winnings.
Bij een Casino zonder CRUKS, [url=http://www.castleandson.com/geen-cruks-casino-de-toekomst-van-online-gokken-3/]http://www.castleandson.com/geen-cruks-casino-de-toekomst-van-online-gokken-3/[/url] kunnen spelers vrijer genieten van hun favoriete spellen. Liefhebbers voelen zich minder beperkt. Deze biedt tal van spanning zonder al te veel regels. Ervaar dat mogelijkheden van het avontuur zonder extra verplichtingen.
Holidays offer a chance for people to relax, unwind, and recharge. On Munkaszüneti napok, [url=https://higgledy-piggledy.xyz/index.php/User:LashawnSmathers]https://higgledy-piggledy.xyz/index.php/User:LashawnSmathers[/url], many individuals engage in various activities, from traveling to spending time with family. These days are an opportunity to break away from the usual routine and explore new experiences. Some decide to take short trips, exploring nearby attractions or renowned sites. Others may simply enjoy a staycation, finding joy in local parks and restaurants.In plus, Munkaszüneti napok can be a time for reflection and personal growth. People might devote time for hobbies or learning new skills, enhancing their overall well-being. Many also coordinate family gatherings, strengthening bonds and creating cherished memories.As society progresses, the significance of Munkaszüneti napok in our lives remains crucial. They remind us of the importance of rest and the need to reconnect with what truly matters—be it family, friends, or personal passions. Embracing these well-deserved breaks can lead us to a more balanced and fulfilling life.