அத்தியாயம் 1
சென்னை விமான நிலையம், பர பரப்பாக இயங்கி கொண்டு இருந் தது. அறிவிப்புகளை ஒருபுறம் ஒ லி பெருக்கீ மூலம் அறிவித்து கொ ண்டு இருந்தது.அதே நேரம், நண்ப ர்கள் அவள்,ஒருத்திக்காக காத்து கொண்டு இருந்தனர். சந்தியா, அர் ஜுன் என்னடா? இந்த ஜீவிக்காவ இன்னும் காணல. டைம் வேற போ யிட்டே இருக்கு. போன் பண்ணா பிஸினு வருது, என்று புலம்பிக் கொண்டு இருந்தாள்.
அர்ஜுன், ஆமாடி எல்லாத்தயும் என்கிட்டயே கேளு, நேத்து நீயும் அவளும் பல மணி நேரமா.. பேசி கடலை போட்டீங்கள? அப்ப இதெ ல்லாம் பேசி இருப்பிங்க தானே, வந்துட்டா?புலம்பிகிட்டு என்றான்.
அதில் கோவம் கொண்ட சந்தியா, போடா தடியா, உன்கிட்ட போய் கே ட்டேன் பாரு, என்ன சொல்லணும், நேத்து உன்ன, கட் பண்ணிட்டு நா ங்க பேசின கடுப்புல தானே இப்படி பேசுற? எனக்கு தெரியும் டா எரும… என்றாள்.
அதான் தெரியுதுல போடி அங்கிட் டு, ஜீவிக்கா வரட்டும், அவளுக்கு இருக்கு,என்னய்ய விட்டுட்டு அப் படி, என்ன பேசினீங்கனு… கேட்க ணும். சொல்லலைனு வெச்சிக்க உன்னைய தாண்டி கொட்டுவேன். என்றவன், லேசாக அவள் தலையி ல் கொட்டினான். சந்தியா, ஸ்ஸ்… ஆ என தன் தலையில் வைத்து தே ய்த்தவள்,இருடி மவனே அவ தான் உனக்கு கரெக்ட், என்ன அடிச்சிட்ட ல.. உன்ன என்ன பண்றேன் பாரு டா தடியா? என்றவள் தன் முகத் தை கோனி திரும்பி அமர்ந்து கொ ண்டாள்.
இது எப்பவும், அவர்களுக்குள் நடப்பது தான். அதிலும் இவர்கள் காதலர்கள். இவர்கள் தினம் தினம் போட்டுகொள்ளும் சண்டைகளை பார்த்தால் 1% சதவிகிதம் கூட யா ரும் காதலர்கள், என்று நம்ப மாட் டார்கள். அர்ஜுன் போன் பார்த்து கொண்டு இருந்தான். சந்தியா அவ னை திட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாள்.
சிறிது நேரத்தில் ஹாய் மச்சீஸ் சாரி சாரி, கைஸ் கொஞ்சம் லேட் ஆகிடு ச்சு வீட்ல சொல்லிட்டு வரணும் ல அதான். வர வழில கொஞ்சம் டிரா பிக் வேற அதான் லேட் ஆகிடுச்சு என்றவள், சந்தியாவின் அருகில் அமர்ந்து அவளை கட்டிக் கொண் டாள் . அவள் வேறு யாருமில்லை இவ்வளவு நேரம் யாருக்காக சண் டை போட்டார்களோ? அந்த ஜீவி கா தான். சந்தியா, போடி நான் உன் கூட சண்டை என்றாள். ஜீவி, அச் சோ!?.. என் பேபிக்கு என்ன ஆச்சி, டேய் படவா!.. அவளை என்னடா.. பண்ணி வெச்ச ஒரு 15 மினிட்ஸ் லேட்டா வந்துட்டேன், அதுக்குள்ள ஒரு பெரிய வாரே?..நடத்தி முடிச்சி ட்டீங்களா? என்றாள் இடுப்பில் கை வைத்து,
அர்ஜு, ஜீவி நான் அமைதியா தா ன் இருந்தேன், இந்த தயிர் வடை தான் என்ன சீண்டி.., சண்டை வா ங்கி னா? சந்தியா, உடனே போடா ஊசி போன பிரியாணி, மண்டை யா? நீதான் டா நான் கேட்டதுக்கு, பதில் சொல்லாம… இருந்த, என மீ ண்டும் சண்டையை ஆரம்பித்து விட்டார்கள். ஜீவி, இவங்களுக்கு வேற வேலையே இல்ல.. என மன தில் நினைத்தவள் ஸ்ஸ்.. பா முடி யல உங்ககிட்ட,திரும்பவும் ஆரம் பிக்காதீங்க முடியல என்னால,..
வாங்க ரெண்டு பேரும் முதல்ல, பிலைட் டைம் ஆச்சி என்றவள், இருவரையும் அழைத்து கொண்டு விமானத்தில் மதுரை புறப்பட்டா ள்.
அதே சமயம், ஜீவிக்கு போன் கால், யார் என்று எடுத்து பார்த்தவளுக் கு கண்களில் அத்தனை மகிழ்ச்சி. திரையில் பெயரை பார்த்தவள் போன்னை அட்டேர்ன் பண்ணி மகிழ்ச்சியுடன் நித்தீன் என்றாள்.
நித்தீன், ஹாய் ஜீவி பேபி எப்படி இருக்க? நல்லா இருக்கியா? மத்தவ ங்க எல்லாம் எங்க?என்றான். ஜீவீ , எஸ் நித்தீன் டால்ஸ், நீ எப்படி இரு க்க? பிசினஸ் எப்படி போய்ட்டு, இ ருக்கு என்றாள். நித்தீன், எஸ் ஜீவி பேபி எல்லாம் நல்லா போய்ட்டு இ ருக்கு. என்றான். ஜீவி, ம்ம்.. நம்ப ம ஞ்சு கல்யாணத்துக்கு தான், மது ரைக்கு பிலைட்ல, போய்ட்டு இருக் கோம், நீயும் வருவல டால்.நித்தீன் எஸ் பேபி கண்டிப்பா, உங்களை எல்லாம் பாத்து ரொம்ப நாள் ஆச் சி, so நாளைக்கு கல்யாணத்து ல, இருப்பேன் என்றவன் அர்ஜுன் கிட்ட,போன் கொடு பேபி என்றா ன்.
ஜீவி, இப்பதான் சந்துவும், அர்ஜு வும் சண்டை போட்டு தூங்கிட்டு இருக்காங்க, இரு கொடுக்கிறேன் என்றாள். அதில் சிரித்த நித்தீன், இன்னும் “டாம் அண்ட் செர்ரி” யா தான் இருக்காங்களா? என்றான்.
ஜீவி, ஆமா நித்தி, திருத்தவே முடி யாது ரெண்டையும் என்றவள், தூ ங்கி கொண்டிருந்த அர்ஜுன் கை யில் நறுக்கென கிள்ளி எழுப்பி வி ட்டு, அர்ஜு…,நித்தி லைன் ல இருக் கான் பேசு என்றாள். அர்ஜுன், தூ க்கத்தில் இருந்து எழுந்தவன், தன் கைகளை தேய்த்து கொண்டு, ராட் சசி,… அதுக்கு இப்படியாடி கிள்ளு வ? போடி வலிக்குது என்றான்.
ஜீவி, ம்க்கூம்.. லேசா கிள்ளினேன் அதுக்கே மூஞ்ச தூக்குறடா தடியா? முதல்ல அவன் கிட்ட பேசு என்றவ ள், தன் இருக்கையில் சென்று அம ர்ந்து கொண்டாள்.
அர்ஜுன் சிறிது நேரம் நித்தீன் உட ன் பேசியவன் சரி மச்சான் வெச்சி டுறேன். நேர்ல பேசிக்கலாம் என்று வைத்து விட்டான். மாலை 4 மணி அளவில் மதுரை வந்து சேர்ந்தனர். மஞ்சு இவர்களுக்கு கார் அனுப்பி இருந்தாள். அதனால் சிரமம் இல் லாது மஞ்சுவின் வீடு வந்து சேர்ந்த னர். அவள் ஊர் மதுரையில் செட் டிகுளம், அழகான ஊர், மஞ்சுவின் நண்பர்கள் என்பதால் அவர்கள் வீடு போலவே அருகில் இருந்த வீட் டில் தங்க வைக்கப்பட்டனர். இரவு 7.30 மணியளவில் அவர்களை தே டி மஞ்சு வந்தாள்,சாப்பாட்டு கூ டையுடன், ஹாய்… மச்சீஸ்…, என்ன பண்ணிட்டு இருக்கீங்க வாங்க சா ப்பிடலாம் என்றாள். ஜீவி, வாடி க ல்யாண பொண்ணே, எப்படி டி உ ன்ன, இங்க வர விட்டாங்க!?.. நா ளைக்கு கல்யாணத்த வெச்சிகிட்டு ம்ம்.. என்றவள் அவளை அணைத் து கொண்டாள்.
உடனே சந்தியா, ஏய்! சந்து.. என்ன டி உன் மாமாவ, எங்க கண்ணுல காட்டாம வெச்சி இருக்க, எங்களு க்கு எல்லாம் indro பண்ண மாட்டி யா மச்சி….?என இழுத்தாள். அர்ஜு அடியே… தயிர் டப்பா,… ரொம்ப வழியாதடி, நீ ரொம்ப ஜொள்ளுனு தான்,மஞ்சு அவ மாமன உன் கிட் ட, காட்டமா.., மறச்சி வெச்சி இருக் கா…. நீ சைட் அடிச்சி, அவ மாமன கண்ணாலையே கரைச்சிட்டா?!.. அதான், என்றவன், நக்கலாய் சந் தியாவின் தோளில் கையை போட் டு, சரியாடி நான் சொன்னது, என் றான் புருவத்தை உயர்த்தி,அதில் கோவம் கொண்ட சந்தியா, ‘ஏய் ‘எ ன்னடா சொன்ன?!நானாடா? ஜொ ள்ளு விடுறேன். அவர் என்ன சக்க ரையா?! தண்ணில போட்டு கரைக் க, எரும என்னையா? கிண்டல் ப ண்ற, உன்ன என்ன பண்றேன் பா ருடா பன்னி..,?!என்றவள் அவன் தலை முடியை பிடித்து ஆவேசமா க ஆட்டினாள். அர்ஜு, அடியேய் பேயே, என் முடிய விடுடி, தயிர் சாத ம் அச்சோ ஜீவி, மஞ்சு, காப்பாத்து ங்கடி, இந்த ராட்சசி என்ன கொல்ல பாக்குறா? என கூச்சல்லிட்டான்.
இவர்கள், சேட்டையை பார்த்த ஜீ வி, மஞ்சு,இருவரும் சிரித்தபடி, சந் தியாவை இழுத்தனர். ஆனால், அ வர்கள் இழுத்ததும் சந்தியா அவன் தோள் பட்டையில் கடித்துவிட்டா ள்.அர்ஜு, ஐயோ!! பையித்தியக்கா ரி.. என்ன கொல்ல பாக்குறாளே,? என்றவன் அவளை தள்ளி விட்டு ஓடினான். வெளியே,சந்தியா விடா மல் அவனை துரத்தி கொண்டு ஓ டினாள். அவர்கள் செய்யும் அலம் பல்களை கண்டு மஞ்சுவும், ஜீவியு ம், வயிற்றை பிடித்து கொண்டு சிரி த்தனர். சிறிது நேரம் கழித்து இருவ ரும் அமைதியாக உள்ளே வந்தன ர். அதை கண்ட மஞ்சு,என்னடி சந் து சண்டையெல்லாம் முடிஞ்சதா? இப்பவாச்சும் சாப்பிடுறிங்களா? என்றாள்.
சந்தியா, மௌனமாக ம்ம்…. சாப்பி டலாம் என்றாள தலை நிமிராமல் அனைவரும் சாப்பிட அமர்ந்தனர். ஜீவி, என்னடி மஞ்சு நீ சாப்டியா? என்றாள். மஞ்சு, இல்லடி கொஞ்சம் நேரம் பொறுத்து சாப்பிடுறேன். நீங் க சாப்பிடுங்க என்றாள். சந்தியா சாப்பாட்டை வாயில் வைத்தவள் ஸ்ஸ்ஸ்… ஆ என்றாள்.
ஜீவியும்,மஞ்சுவும், ஒரு சேர என்ன டி ஆச்சி!?.. என்றனர் சிரித்தபடி,
தொடரும்….
படித்து விட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க 🙏…..
super
👌👌👌👌👌👌👌👌👌👌