அத்தியாயம் 24
இது ரொமான்டிக் எபிசொட்
அவர் சொன்னதில், சிரித்த ஜீவிகா, சொல்லிட்டீங்க… இல்ல நான் பாத்துக்குறேன், எதுக்கும் தொட்டில் வாங்கி வைங்க! வரும் போது குழந்தையோடு, வந்தாலும் வருவேன்,என கண் சிமிட்டினாள்.
அதில், ஆர்ப்பாட்டமாக சிரித்த, மீனாட்சி, சரிடா. ஒன்னு, என்ன ம்மா… ஒன்னு. மூணா? வாங்கி வைக்கிறேன். ஆனா, நீங்க…. ரெண்டு பேரும் சந்தோஷமா? இருந்தா, அதுவே எனக்கு, போதும் என்றார்,நெட்டி முறித்து.
ஜீவிகா, அழகாய்…., எடுப்பான சேலை, எடுத்து கட்டியவள்,தலை நிறைய பூ, கை நிறைய வளையல் நெற்றி,வகுட்டில் குங்குமம் என தயாரானால்,தன்னவனை காண.
காரில் ஏறி,அரிசி மில்லுக்கு சென்றாள்.மழை, வருவது போல் இருந்தது. வாட்ச்மேனிடம் அவன் இருக்கும், இடத்தை கேட்டுக் கொண்டு, மாடி ஏறி,அவன் இருக்கும் அறைக்கு சென்றாள்.
அங்கே சக்தி, கட்டிலில் படுத்து, விட்டத்தை பார்த்தபடி, படுத்திரு ந்தான். அவன் கோலத்தைப் பார்த்து, சிரித்தவள் ம்ம்கூம்…. என்றாள்.
சக்தி, சத்தம் கேட்டு யார்? என்று திரும்பிப் பார்த்தான். பார்த்தவன், அப்படியே அதிர்ச்சியில்!! எழுந்து நின்று விட்டான்.ஜீவிகா!?.. என்று, அவன் கண்களில் மின்னல்!!…
ஜிவி, யோவ்..புருஷா? என்னை அங்க,தனியா விட்டுட்டு வந்து, இங்க, என்னய்யா…. தனியா, குடித் தனம் பண்ற? பொண்டாட்டிக்கு, உடம்பு சரியில்லையே! கூட இருப் போம்னு, இல்லாம,இங்க வந்து படுத்து, கிடக்குற?!…என்றாள் புருவம் உயர்த்தி,உதட்டை மடக்கி சிரித்தபடி,
சக்தி, ஜீவி… அது நான்…, ஜீவிகா, பேசாதய்யா…? என்னையா இது? லெட்டர், “ஹாங்” அன்னைக்கு என்னய்யா..? சொன்ன? என்ன சொன்ன….? நீ தான்.., எனக்கு பொண்டாட்டி.. உன்னை நல்லா பாத்துப்பேன், என்ன புரிஞ்சுக்க டின்னு சொல்லிட்டு, இங்க வந்து, படுத்து கிடந்தா, எப்படி புரிஞ்சிக் கிறதாம்!?..என்றால் இடுப்பில் கை வைத்து, கண்ணடித்து,
அதில், மேலும் அதிர்ச்சியாக! அவளை பார்த்தான் சக்தி, அவள் புதிய அவதாரத்தில்,
சக்தி, அம்மு…, அப்ப என் மேல, கோபம் போயிடுச்சாடி? நீ அப்படி, அலறும் போது,நான் ரொம்ப.., துடிச்சு போயிட்டேன் டி ரொம்ப வலிச்சிதாடி….,
ஜீவிகா, ஆமாய்யா… உடம்பு வலிச்சுது தான்,மனசும்,வலிச்சது தான்.
சக்தி, அதனால தாண்டி? உன்னை கஷ்டப்படுத்த வேண்டாம்னு.. வந்துட்டேன். என்னை பார்த்தா, திரும்ப அதே ஞாபகம் வரும் இல்ல.
அதான்டி, இங்க வந்துட்டேன் நான் உனக்கு வேண்டாம் டி?…என்றான்.
ஜீவி,அவன் அருகில், சென்றவள், அவனை ஒட்டி நின்று, வலிச்சுது தான்.., அதை நீங்க தானே?! சரி பண்ணனும் ம்ம்…என்றவள், அவன் கண்களைப் பார்த்துக் கொண்டே, உதடு கடித்தாள் .
அவள் பார்வையில், தடுமாறிய வன் , எப்படி…? சரி பண்றது?டி என்றான். அவனுக்கு அவள், நெருக்கம் என்னவோ…செய்தது. அவன் உள்ளங்கை சில்லிட்டது.
ஜீவி, அவன் சட்டை காலரை, பிடித்து தன் பக்கம் இழுத்தவள், வலிச்ச இடத்துல எல்லாம், முத்தம் கொடுத்தும், உதட்டால ஒத்தடம் கொடுத்தும், சரி பண்ணலாம்யா!?என்றாள் , ஹாஸ்கி வாய்சில் முகம் சிவந்து,
அவள் சொன்னதில், அவன் உடல் சிலிர்த்து, அடங்கியது மயிர்கால்கள் நட்டு கொண்டது.. அவள் பேசியதில், அப்படியே! நின்று இருந்தான் அசையாமல்…
அதில் சிரித்தவள், அடடே?இங்க ஒன்னும் நடக்காது? போலவே.. நான் வேற அத்தையை, தொட்டில் வாங்கி,வைக்க சொல்லிட்டேனே? என்ன சண்டியரே!?…., பேச்சில் மட்டும் தான், சண்டியர் போல?செயல்ல.. ஒண்ணும் காணோமே?! ம்ம்ஹும்… இது வேலைக்காகாது… ரெடியாகி…. ,வந்தது எல்லாம், வேஸ்ட். நான் போய், வேற கல்யாணம் பண்ணிக்கிறேன்.
சண்டியர், இதுக்கு எல்லாம், சரி பட்டு வரமாட்டார். என போவதற்கு திரும்பினால், ஆனால் போகத் தான் முடியவில்லை.
அவள், அவளின் சண்டியரின், முழு அணைப்பில் இருந்தாள். அவன் கண்கள் ஆசையில் பளபளத்தது.
அவளை,இழுத்து கட்டிக்கொண்ட வன் என்ன..டி, முத்தம் கொடுக்க சொல்லிட்டு.., வாங்காம போற.. என்றவன் அவள் காது மடலில், லேசாக கடித்தான்.
அதில் சிணுங்கியவள்,ஸ்ஆ… என உதட்டை கடித்துக் கொண்டாள்.
அவளை, கண்கொண்டு,தாபமாய் ரசித்தவன், கழுத்தில், மீசை கொண்டு, உரசினான். அவன், முதுகை இறுக பற்றி கொண்டாள் ஜீவிகா.
அவள் உதட்டை,கை கொண்டு, இழுத்துப் பிடித்தான்.அழகான வரி வடிவம். லேசாக…., தன் உதடு கொண்டு தீண்டினான். அவள் உடல் சிலிர்த்தது.
ஜீவி, என்ன பாருடி?.. என்றான். அவள், ம்ம்ஹும்… மாட்டேன் என்றாள். அம்மு…, கொஞ்சம் பாருடி? “ப்ளீஸ்” என்றான், தாபமாய்….
ஜிவி, மெதுவாக….. கண்ணை திறந்தாள்.அவன் கண்களில் அத்தனை மோகம்,பதட்டத்தில், அவள் மார்புப்பகுதி, ஏறி….. இறங்கியது. அதில் இன்னும்…, மோகம் கூடி நின்றவன்…, அவள் இதழை,தன் இதழோடு பொருத்திக் கொண்டான்.
ஆழ்ந்தமுத்தம்,பலாச்சுளைபோல, சுவைக்க, சுவைக்க, தித்திப்பு….. போல், அவள் உதட்டை, விடவே இல்லை. அவள் நிற்க முடியாமல், மொத்த பாரத்தையும், அவன் மேல் போட்டாள். சக்தி அவளை இறுக கட்டிக் கொண்டான்.
அவள், அவன் கால் மேல் ஏறி நின்று கொண்டு இன்னும் வாகாக தன், உதட்டை…,அவனுக்கு கொடுத்தாள்.சக்தி அவள் உதட் டை தின்று கொண்டே, தன் கைக் கொண்டு, அவள் மாராப்பு.. விலகி இருந்த இடையில், அழுத்தமாக பிசைந்தான்
அவன் செயலில், ஜீவியின் விழிகள், சாசர் போல் விரிந்தது. இன்னும், அதை ரசித்துக் கொண் டே அவளுள்…. மூழ்கினான்
இருவரும், சொர்க்கத்தில் மிதந்த னர். அவள் மூச்சிக்கு…., ஏங்கவே உதட்டை பிரித்தவன், அவள் மார்பில்,தலை சாய்த்து கொண்டா ன்.
அவளும், மூச்சு… வாங்கினாள் , அவளுக்கு வெட்கம், பிடுங்கி தின்றது. உடம்பெல்லாம், ஒரு மாதிரி இருந்தது. சக்தி, அவளை தூக்கிக் கொண்டு போய் படுக்கை யில், கிடத்தினான்.
அதில், அவள் புடவை, சற்று…. மேலேறி, இடை அழகு, பாதி…. வெளியே தெரிந்தது. ஒரு பக்கம், மாராப்பு சற்று விலகி, இருந்தது. கண்கள், மூடி இருந்தாள்.முகம் சிவந்திருந்தது. அவள் உதடு, சற்று முன், நடந்த முத்தப்போரில்,அவன் எச்சில் பட்டு, மினுமினுத்தது…. கைகள், படுக்கை… விரிப்பை, லேசாக பிடித்திருந்தது. நெற்றி, கழுத்தில், ஆங்காங்கே.. வியர்வை துளிகள். அழகோவியமாய் படுத்து கிடந்தாள்.
சக்திக்கு,அவளைப் பார்த்து மூச்சு முட்டியது. கண்களை, அவளிடம் இருந்து எடுக்க முடியவில்லை. தான் போட்டிருந்த சட்டையை கழட்டி, அவள் மேல் படர்ந்தான்.
அம்மு.., ரொம்பஅழகா… இருக்கடி. அப்படியே.. கடிச்சு..சாப்பிடணும் போல இருக்குடி.. என்றவன், அவள் உதட்டில், முத்தமிட்டான்.
ஜீவி, ம்ம்… சக்…தி என்றாள், வெட்க த்தில் முகம் சிவந்து…
சக்தி, ஜிவி.. அம்மு…என் பாரத்தை தாங்குவியாடி?..இதுல உனக்கு சம்மதமா?
ஜிவி,ம்ம்…சம்மதம் என்றவள், அவன் காதில், த்…தாங்குவேங்க என்றாள் தாபமாய்… சக்தி, அவள் சம்மதம் சொன்னதும்…., அவள் முகம் முழுதும் முத்தமிட்டவன், அம்மு… என கழுத்தில் முத்தமிட்டு, லேசாக கடித்து இழுத்தான். அவன் கடித்ததில், சிலிர்த்தவள் படுக்கை விரிப்பை, கசக்கினாள்.கால்கள் பின்னி கொண்டன.
சக்தி அவளிடையை வருடிக் கொண்டே அவள் மாராப்பை விலக்கினான். ஜீவிகாவின், உடலில் சட்டென…, நடுக்கம் பரவியது, பழைய நினைவுகளில்.
சக்தி, அதை உணர்ந்தவன், ஜீவி பயப்படாதடா? அம்மு… நான்தான், உன் சக்தி தான்,என்னை மட்டும் நினைச்சுக்கோடி..என்னைத் தவிர வேறு யாராலும்,உன்னை நெருங்க கூட முடியாதுடி? என்று ஒவ்வொரு சொல்லுக்கும், முத்தமிட்டு….. கொண்டே இருந்தான்.
ஜீவி,என்னங்க…எனக்கு பயமா இருக்கு? என் கூடவே, இருங்க.. என்றாள், அவனை இறுக பிடித்து, சக்தி அவளை இறுக அணைத்துக் கொண்டான். ஜீவிமா, கண்ணை தொறந்து பாருடி..என்றான்.
ஜீவி,கண்களை திறந்தாள்.அம்மு.. என்னை மட்டும் பாரு டி, என் கண்ணை மட்டும் பாரு, வேற எதையும் நினைக்காதடி… நான் உன் கூடவே தான் இருப்பேன்,
இந்த கண்ணுல, உனக்கான… காதலை, மட்டும் பாருடி, வேற எதையும், நினைக்காத அம்மு… என்றவன், அவளை பார்த்துக் கொண்டே, அவள் இதழை, கொள்ளை கொண்டான்.
வன்மையான முத்தம்,அவளை கட்டிக்கொண்டு உருண்டான். அவனை பித்தம் கொள்ள செய்த, உடலை முத்தமிட்டு,மட்டுமல்ல தன் கைகளாலும், அவள் உடலை, ஆளுகை செய்தான்,அவள் மீது கொண்ட ஆசையில்.
ஒவ்வொரு…., முத்தத்திற்கும், விளக்கம் சொல்லி, அவளை சிவக்க வைத்தான், ஜீவியின்சக்தி,. அவன் ஆளுகையில், ஜீவிகா.. திணறித்தான்…., போனாள். அவன், காதலை…. அவளுக்கு கொடுத்து, அவள் நடுக்கத்தை, குறைத்தான்.
அவளின் மலர் மஞ்சத்தில் தஞ்சம் கொண்டவன், அவள் பித்தம்…. தலைக்கேறி, அங்கேயே… முகம் புதைத்து புதையல் தேடினான். அவன், ஒவ்வொரு தேடலுக்கும் ஜீவியின், உடல் துள்ளியது… கள் வனின் தள்ள வேலையில். உடல் சிவந்து போனாள், சக்தியினால்
அந்த சிறிய அறையில், முத்த சத்தமும், முனங்கல்களும்,அவள் கொலுசொலியும் தான், கேட்டுக் கொண்டே…இருந்தது. அவளை, வாரி.., தன்னுள்…. புதைத்துக் கொண்டான்.அவளும் விரும்பியே புதைந்து போனாள் , அவன் காதலில்…
அவன், அவளை விடவே இல்லை விடிய, விடிய, கொண்டாடித் தீர்த்தான்.
நிலவு மகள், வானில் மறைந்து கதிரவன் வானில் உதித்தான்.
தொடரும்..
Superb….very happy for both understanding….jeevi .. sakthi
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
super sis sema intersting epi
Удобная доставка алкоголя 24/7: качество, доступность и надёжность сервиса
алкоголь круглосуточно [url=https://www.dostavka-alcogolya-nochyu-world.ru]https://www.dostavka-alcogolya-nochyu-world.ru[/url] .