ATM Tamil Romantic Novels

முகவரிகள் தவறியதால் 28

அத்தியாயம் 28

  இவதான், எல்லாரையும்.. மயக்கி இருக்கான்னு… கோபப்பட்டு,உன்… உன்னோட, முந்தானையை, பிடித்து இழுத்தேன். உன் புடவை, என்ன ரொம்ப டிஸ்டர்ப் பண்ணு ச்சு. 

  நீ திரும்ப, திரும்ப நித்தி, நித்தினு சொன்னதும், கோபம் தலைக்கு, ஏறிடுச்சு அப்பதான், மூர்க்கம்மா உன், புடவை பிடித்து இழுத்தேன் . 

புடவை இல்லாம…. ரவிக்கை, பாவாடையோடு,உன்னை அப்படி பார்த்ததும், நான் கவுந்துட்டேன் டி. ப்பா…ஆ செம்மையா.. இருந்தடி டோட்டலா, நான் காலி என்றான் கண்களில் மின்னலுடன், 

அதில் வெட்கியவள், அவன் உதட்டிலே ஒரு அடி போட்டாள். அதில் சிரித்தவன் இருடி, அப்புறம், நீ ஓடிப்போய்,சுவரோடு ஒட்டிகிட்ட ரோஸ்லின் அழுதது,  ஞாபகம் வந்துடுச்சு, என்னையும் மயக்குற  ன்னு உன் மேல, பழியை போட்டு ரவிக்கைய கிழிச்சேன்.

 உன்ன அசிங்கமா, பேசி திட்டிட்டே ன். வீட்ல, போய் யோசிச்சாலும் ஒன்னும் விளங்கல, உன் ஞாபகம் வேற உன்னை  அந்த கோலத்துல, பார்த்ததது வேற இம்சை பண்ணுச் சு.

 எல்லாத்துக்கும், நீ தான் காரணம் னு நானே நினைச்சுக்கிட்டு… உன்னை கொடுமை படுத்தினேன், கடைசியா ரோஸ்லின், கையை அறுத்துக்கிட்டான்னு சொன்னது ம்.. விலகி இருந்த கோபம் திரும்ப வந்துடுச்சு. 

அதனால,உன்ன காயப்படுத்திட்டு ஹாஸ்பிடல், போனேன். ஆனா, அவளுக்கு லேசான காயம் தாண்டி அவ இடது கையை பிடிச்சு, தைய ல் போட்டு இருந்த  இடத்தை, பார்த் தவன் கண்ணீருடன்… ஆனால்.. உனக்கு பெரிய காயத்தை ஏற்படுத் திட்டேன்டி.  என,கதறியவன், அவ ன் கன்னத்தில் மாறி, மாறி.. அடித் துக் கொண்டான்

ஜீவி, என்னங்க..என்னங்க..என்ன  பண்றீங்க? விடுங்க… என்றாள்.

சக்தி, இல்லடி.. ரொம்ப.. வலிச்சி இருக்கும்ல, நான் மிருகம்டி, சந்தோஷ் சொல்லித்தான், விஷய ம், எனக்கு தெரிஞ்சது. தப்பு பண்ணிட்டேன்னு நினைச்சேன்.. அம்மாகிட்ட, சொல்லி அழுதேன். 

   ஜீவிகா,அத்தைக்கு தெரியுமா?என்றாள் 

சக்தி, தெரியும்டி…எல்லாத்தையும், சொன்னேன். ஆனால், எந்த இடத்தில நீ என் மனசுக்குள்ள,  வந்தனு….,  தெரியல, நீ அழுதா.. எனக்கு வலிக்கும், கடைசியாக வேணி கிட்ட பாய்சன், கேட்ட பார்த்தியா அப்பவே, ஒடஞ்சிட்டே ன்…. விஷயம் தெரிஞ்சு, உன்ன அனுப்ப..மனசே இல்ல டி 

கூடவே வச்சுக்கணும்.. போல இருந்துச்சு போலன்னா..? நிறைய, விஷயம் கண்டுபிடிக்க முடியாது ன்னு..தான் உன்ன கூட்டிட்டு போனேன். 

  ஸ்டேஷன் போனப்ப, எல்லா விஷயம் தெளிவா தெரிஞ்சது.உன் மேல தப்பே இல்லன்னு.. புரிஞ்சுகி ட்டேன். அப்ப கூட யாரு,உன்கூட, ஒட்டி நின்னு, பேசினாலும் எனக்கு கோவம் வந்துச்சு. நித்தின், பேபி.. பேபி னு சொல்லும் போது,எனக்கு செம கோவம் வரும். வாயை உடைக்கணும் போல தோணுச்சி.

எல்லாரும்,…. உன்னை தாங்கும், போது  கட்டிக்கும் போதும். கொஞ் சும் போதும், டேய்! அவளை விடுங் கடா? அவ என் பொண்டாட்டினு.. கத்தணும்னு தோணும் டி. 

அடக்கிட்டு அமைதியா, இருந்தே ன். நீ என்கிட்ட பேசிட்டு, போகும் போது, தன் இதயத்தை தொட்டு காட்டியவன், இங்க ரொம்ப…. வலிச்சிதுடி, வீட்டுக்கு, போய் ரொம்ப அழுதேன். நீ கழுத்தை அறுத்து இருக்கலாம்னு… சொன்ன பாரு…? நான் மொத்தமா உடைஞ்சி ட்டேன். நான் வாங்கி கொடுத்த புடவையும், நீ கொடுத்துட்ட, 

 வீட்டுக்கு, வந்த பிறகு, கொஞ்ச நாள்ல அம்மா, பொண்ணு பாக்குறேன்னு… சொன்னாங்க.  எங்க பார்த்தாலும், நீ தான் இருக்க. எப்படி?….,  இன்னொருத்தியை கட்டிக்க முடியும். என்றான் மீசை யை முறுக்கி.

 அவள்  பாதத்தருகே, வந்தவன் ‘ஐ லவ் யூ’ சோ மச் ஜீவிமா. நான்.. பண்ண தப்புக்கு, கூடவே இருந்து, எவ்ளோ?.. வேணா.. அடி, திட்டு, கொடுமைப்படுத்து. ஆனா?விட்டு  ட்டு,மட்டும் போகாத, அப்புறம் என் உசுரு…, என்கிட்ட, இருக்காதுடி.. என்றான். அவள் பாதத்தில், முத்தமிட்டு. 

  அவன் சொன்னதில், அழுதவள் அவன் பனியனை,பிடித்து,இழுத் துதன்,முகத்தருகே,கொண்டுவந்து எனக்கு வலிச்சது தான், உடம்பு வலித்தது, மனசும் வலிச்சது, ஆனா? அதுக்கு மருந்து, உங்களா ல மட்டும் தான், போட முடியும் புருஷா!? அதனால,உங்கள…விடறதா இல்ல, என் கொடுமையை.. தாங்கிக்க தயாராக.. இருங்க….  என்றாள், உதட்டில் முத்தமிட்டு, 

 அதில் சிரித்த சக்தி, அம்மு.. ஏண்டி என்ன ஸ்டேஷன்ல காட்டிக் கொடுக்கல…என்றான். 

முதல்ல,ஏன்னுதெரியல? தோணல இரண்டாவது, பிரச்சனையை… வளர்க்க வேண்டாம்னு,… வாபஸ்  வாங்க, சொன்னேன். கேஸ் நடக்கு ம் போது,  நான் உங்க முகத்தை பார்த்தேன், ரொம்ப… டிஸ்டர்பா.. இருந்தீங்க,கண்ணுல ஒருகலக்கம் பதட்டம் வெளியே ஏதும் சொல்ல முடியாம,தடுமாறுவதை பார்த்தே ன். அடிக்கடி,என்னை பார்த்ததை யும், பார்த்தேன். வெளிய, நீங்க ரோஸ்லின,அடிச்சதா..சொன்னாங்க….தப்பு பண்ணி இருக்க மாட்டீங் கன்னு.. தோணுச்சு. 

 தப்பா புரிஞ்சுகிட்டு, கடத்திட்டீங் கன்னு புரிஞ்சுகிட்டேன். போலீஸ் ல புடிச்சு கொடுக்கிறதால.. என் வலி, குறைய போறது இல்ல. இன்னொரு விஷயம் போராட தெம்பு  இல்ல… அதனால எல்லாத் தையும், மறந்துடலாம்னு முடிவு பண்ணி தான், கேசை வாபஸ், வாங்கிட்டு கிளம்பினேன். ஊர்ல விசாரிச்சப்ப நீங்க பெரிய இடம்னு கேள்விப்பட்டேன்.

அதனால, பிரச்சனை வேணாம்னு விட்டுட்டேன்,எனக்கு பழிவாங்குற எண்ணம், எதுவும் இல்ல.உங்கள திரும்ப பார்க்க கூடாது. திரும்ப இந்த ஊருக்கு வர கூடாதுன்னு, முடிவு பண்ணி தான், வீட்டுக்கு போனேன்.  எல்லாத்தையும்….. மறந்துட்டு, வாழனும் முடிவெடுத் தேன். வாழவும் செய்தேன். ஆனா? என் விதி உங்களை, திரும்ப பார்க்கணும். 

கல்யாணம்,பண்ணிக்கணும்னு சாமி எழுதி வச்சிருக்கார். நம்ப யாராலயும் அதை தடுக்க முடியாது இல்லையா?அதனால, முடிஞ்ச அளவுக்கு பழசை மறந்துட்டு, புதுசா யோசிப்போங்க என்றாள். அவன் கரங்களைப் பிடித்துக் கொண்டு. 

அவள் பேசியதில், ஆச்சர்யப்பட்ட வன் “சோ ஸ்வீட் டி” நீ உன் அளவு க்கு மெச்சுரா எனக்கு, யோசிக்க…. தெரியலடி?!.படிச்சிருக்கேன் தான். ஆனாகோபம்,முரட்டுத்தனம் கிராமத்தான்,வேற,பாசம், குடும்பம் சொந்தஊர்,மக்கள்,அதைதாண்டி எனக்கு  வேற எதுவும், யோசிக்க தெரியலடி…. என்றான், அவளை முத்தமிட்டு.

  ஜீவிகா, சக்தி கொடுத்த, புடவை யை கட்டி இருந்தாள். சக்தி ரொம்ப அழகா இருக்கடி. பிளவுஸ் தைக்க கொடுக்கும் போது, குத்துமதிப்பா.. தான், அளவு கொடுத்தேன். ஆனா அது, இவ்வளவு பர்ஃபெக்ட்டா.. இருக்கும்னு….. நினைக்கலடி என்றான். அவள் ப்ளௌஸ்யை பார்த்துக் கொண்டு.

 ஜீவி, அப்ப..ஐயா என்ன முழுங்கற மாதிரி,  பார்த்து…., சைட் அடிச்சு இருக்கீங்க. ஸ்கேன் பண்ணி…., வச்சிருக்கீங்க, கண்ணுல ம்ம்… என்றாள், உதட்டை மடக்கி 

  ஆமாடி.. என் பொண்டாட்டி தானேனு பார்த்தேன், அதுக்கு என்னடி இப்ப, அட “சண்டியரே” குசும்பு தானே உங்களுக்கு, என அவன், மீசையை….,  பிடித்து இழுத்தாள் குரல், உள்ளே.. போன குரலில் 

 என்னங்க.. இந்த அன்பு, எப்பவும் என் மேல இருந்து, குறையாதுல என்றாள் அவன், கண்களை பார்த்துக் கொண்டு.

  சக்தி, அவள் உதட்டை பிடித்து… இழுத்தவன்,அடியே! பொண்டாட்டி என் உசுரு,இந்த  மண்ணுக்குள்ள, போறவர, இந்த அன்பு எப்பவும் குறையாதுடி.நீ என் உயிர்டி, அம்மு என்றான் அவள் நெத்தியில் முத்த மிட்டு… என்னங்க!?  என்றவள் அவன் வாயை…. பொத்தினாள், அவள் விரல்களால், அவள் கையி ல் முத்தமிட்டவன். அம்மு.. நைட்டு ஏன்டி அலறின நீ என்றான். 

ஜிவி, பயம் என்றவள், அவன் கண்களைப் பார்த்து, பயம் தாங்க, நைட்ல தனியா இதுவரை இருந்த தில்லை. இது காடு வேற,நைட்ல ஏதேதோ, சத்தம் கேட்கிற போல இருக்கும். காத மூடிக்குவேன். அழுவேன். வேணி அக்கா கிட்ட கூட தங்க சொல்லி, கூட கேட்டு இருக்கேன். நீங்க கொடுத்த வலி, ஒரு பக்கம். உடல் வலி மன வலி எல்லாம் சேர்ந்து,சாகலாம்னு…. முடிவு எடுத்து தான், வேணி அக்கா கிட்ட பாய்சன் வாங்கி, தர சொன்னேன் என்று அழுதவள், 

 உங்ககிட்டையும் அப்படி பேசினேன் என விசும்பினால், உதட்டை பிதுக்கி. சக்தி அவளை, அப்படியே.. வாரி அணைத்து கொண்டான். 

 

தொடரும் 

 

  

 

 

4 thoughts on “முகவரிகள் தவறியதால் 28”

  1. Реабилитация после кодирования в наркологической клинике: этапы восстановления
    наркология в спб [url=https://www.platnaya-narkologicheskaya-klinika1.ru]https://www.platnaya-narkologicheskaya-klinika1.ru[/url] .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top