ATM Tamil Romantic Novels

முகவரிகள் தவறியதால் 30

அத்தியாயம் 30

 விழா இனிதாக, முடிந்தது. லலிதா அவள் தாய் வீட்டிற்கு அழைத்து  செல்லப் பட்டாள். இடையில், ஜிவி தன் நண்பரகளிடம் பேசினாள்.  தாய், தகப்பனிடம் பேசி மகிழ்ந்தா  ள் . அப்படியே.. இரு வாரங்கள் சென்றிருந்தது.

இன்று சக்தி வீட்டில், இருந்தான் ஜீவி அப்போதுதான் அறைக்கு வந்தாள். சக்தி அவளை இழுத்து, தன் மடியில் அமர வைத்துக் கொண்டவன், அம்மு.. எனக்கு ஒரு ஆசை, செய்வீயா…  டி என்றான்..

ஜீவிகா, சொல்லுங்க.. செஞ்சுட்டா போச்சு என அவன் தலை முடியை, களைத்து விட்டாள் 

சக்தி, அவளை தூக்கி, கட்டிலில்     சாய்த்து அமர வைத்தவன் அவள் மாரப்பில் கை வைத்தான்.

ஜீவிகா, பதறி,என்னங்க… என்ன? இது பகல்லயே… என்றாள் 

அடியே!…. அமைதியா இருடி.. ஒன்னும் பண்ணல, என்றவன், அவள் மாராப்பை விலக்கி,அவள் கழுத்துக்கும், மார்புக்கும் சற்று கீழே, தலை வைத்து, படுத்து கண்களை, மூடி கொண்டான்..

ஜீவிகா, கூச்சத்தில், என்னங்க.. என்ன இது சின்ன பிள்ளை.. போல இதெல்லாம், இதெல்லாமா… உங்களுக்கு ஆசை. 

 சக்தி, ஆமாடி.. அம்மு… நான் முதல் முதலில், பார்த்து.. உன் கிட்ட, மயங்கின இடம்,இதுதான் என லேசாக, அங்கே கடித்தான்,

அதில், சிணுங்கிய.. ஜீவிகா, அவன் கையை கிள்ளினாள். 

சக்தி, எனக்கு உன் மாராப்பை விலக்கி இப்படி, படுத்துக்கணும் னு  ரொம்ப நாள் ஆசைடி.  அது இப்ப,இன்னைக்கு நிறைவேறிடுச் சு.., என்றவன், கண்மூடி அங்கே  படுத்துக் கொண்டான். 

ஜீவி, அவன் தலையை,கோதி கொடுத்தவள், என்ன ஆசையோ! போங்க… என்றவள் , உதட்டில் சிரிப்பு.  தன்னவன் தன்னை, மட்டும் தான், தேடுகிறான்,என்கிற கர்வம். காதலில் கர்வம் கூட அழகு தான்.

அன்று அனைவரும், டைனிங் டேபிளில் அமர்ந்து, சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.  திடீரென, ஜீவிகா வாஷ்பேஷன் நோக்கி வாய் பொத்தி ஓடினாள். 

அதைக் கண்ட சக்தி, அம்மு…. என்ன டி ஆச்சு? என்றவன், பின் னாடியே ஓடிப்போய் தலையை, பிடித்துக் கொண்டான். 

மீனாட்சி, முகத்தில் சந்தோஷம்.  கடவுளே!நான் நினைச்சது போல, இருக்கணும்….., என வேண்டிக் கொண்டார். ஜிவிக்கு லேசாக மயக்கம் வருவது போல் இருந்தது.

 மீனாட்சி, ஜீவிமா,எப்ப கடைசியா தல குளிச்ச, என்றார்.அது அத்தை (அப்போதுதான் யோசித்தால் நாள் தள்ளிப் போய் இருப்பது ) போன மாதம் முதல் வாரம், ஊத்தினேன் அத்தை, என்றாள்.நாள் கணக்கி ட்டுப் பார்த்தவர் மனதில், சந்தோ ஷம். டாக்டரை வர சொன்னார். 

மருத்துவர் வந்து, பரிசோதித்து பார்த்தபோது, கரு உறுதியாகி இருந்தது. சக்திக்கு, சந்தோஷம்… தாங்க முடிய வில்லை அவளை தூக்கி சுற்றி விட்டான்.

அனைவரும், அவளுக்கு வாழ்த்து கூறினர். மீனாட்சி அன்று அனை வருக்கும் இனிப்பு செய்து கொடுத் தார். 

 அவர்கள் அறையில், சக்தி அவள் மடியில் படுத்திருந்தான். ஜிவி அவன், தலையை கோதிக் கொண் டிருந்தாள். சக்தி, அம்மு… ஜீவிமா… நான் ரொம்ப… சந்தோஷமா….., இருக்கேன் டி… நான் அப்பாவாக போறேன், அதுவும் உன்னால, ரொம்ப தேங்க்ஸ் டி…. என்றான்.

 

ஜீவி, அச்சோ! என்னங்க தேங்க்ஸ் எல்லாம் சொல்லிக்கிட்டு,  நீங்க ஹாப்பியா,இருக்கீங்களா அதுவே போதும்,  நமக்கு ஒரு குழந்தை வரப் போகுது, எனக்கும் ரொம்ப சந்தோஷமா! இருக்குங்க என்றாள் அவன் நெத்தியில், முத்தமிட்டு 

சக்தி, அம்மு… அப்பா இருக்கிற வரை பெருசா.. ஒன்னும் தெரியல. அவர் படுக்கையானதும்,எல்லாம் தலைகீழா மாறிப்போச்சு.20 வயசு ல,பொறுப்புகள் என் தலையில, ஓட ஆரம்பிச்சேன் எல்லாத்தையும் பழைய நிலைக்கு கொண்டு வந்து ட்டு.. திரும்பி பாக்குறேன் வயசு 28 ஆயிடுச்சு. 

கல்யாணம்னு…வீட்ல பண்ண சொன்னாங்க.அம்மா, வற்புறுத்தி னதால ஒத்துக்கிட்டேன். சொந்த க்கார பொண்ணுன்னு சரின்னு… சொன்னேன். அதுவும் நிச்சயம் வரை…, வந்து நின்னுடுச்சு.

எல்லாரும் ஒரு மாதிரி என்னை பேச ஆரம்பிச்சிட்டாங்க. அதுக்க ப்புறம், எனக்கு எந்த பொண்ணை யும், பிடிக்கல. 

பொறுப்புகள் நிறைய,இருந்ததால என்ன நானே. முரடனா, கோபக் காரனா, மாத்திக்கிட்டேன்.

தொழில்ல போட்டி ஜாஸ்திங்றதா ல, ஜெயிக்கணும்னு மட்டும் தான் இருப்பேன். அதனால, ரொம்ப… இறுகி போயிட்டேன். வயசு 34 ஆயிடுச்சு. உன்ன, ஃபர்ஸ்ட் டைம், பார்த்தப்ப… ரொம்ப சின்ன பொண்ணா… தெரிஞ்ச, என் வயசு பார்த்து தயங்கினேன். 

ஆனா? என் மனசு இவ உனக்கான வன்னு… சொல்லுச்சு. அதான்டி விடாம உன்னை தூக்கி, தாலி கட்டிட்டேன். உன்ன அந்த கோலத் துல, அங்க உட்கார வச்சதுக்கு என்ன மன்னிச்சிடு டி. உன்ன அப்படி உட்கார, வைத்திருந்தேனே தவிர உன்கிட்ட, யாரையும்….. நெருங்கவிடல. 

உன்னை யாரும், பார்த்திடக் கூடாதுன்னு தான், மூணு பேர, கண்காணிக்க போட்டேன்.

அப்புறம், அவங்களையும் அனுப் பிட்டு, வேணியவே..உன்னை பாத்துக்க சொல்லிட்டேன். யாருக்கும் தெரியாம உன்னை, அடிக்கடி, வந்து பார்த்துட்டு போவேன். 

நீ இங்கிருந்து, போனதும் எனக்கு எதுவுமே… பண்ண தோணல…, அடிக்கடி இங்க வந்து உட்கார்ந்து க்குவேன். நீ இருந்த இடம், உட்கார் ந்த இடம், உன்ன… அடிச்சது எல்லாத்தையும், நெனச்சி அழுது கிட்டு இருப்பேன். அப்படிதான், ஒரு நாள் வேணி, நான் அழுததை பார்த்துட்டு, என்கிட்ட பேசிட்டு போனாங்க.

என் மனசு, ஃபுல்லா..நீ தாண்டி இருந்த, உன்னை திரும்ப, எப்ப பார்ப்பேன்னு.. இருந்தது.

ஹோட்டல்ல உன்ன திரும்ப பார்த்ததும், நான் நானாவே இல்ல. உனக்கு மாப்பிள்ளை பார்க்கிறா ங்கனு தெரிந்ததும், உன்னை மிஸ் பண்ண விரும்பல 

அதனால, உன்னை கேட்காமல், உன் கழுத்துல தாலி கட்டிட்டேன். என்னை மன்னிச்சிடுடி..என்றான் அவளை இறுக அணைத்து.

ஜீவிகா, அச்சோ! என்ன நீங்க, சும்மா சும்மா மன்னிப்பு கேட்டுட்டு விடுங்க அப்புறம், அப்படிலாம் வயசு,ஒன்னும் தெரியல உங்களுக் கு, நீங்களா சொன்னா தான், யாருக்கும் தெரியும் “சண்டியரே” என்றாள்.

அதில் சிரித்த சக்தி, உன்னால ரொம்ப சந்தோஷமா… இருக்கேன்,  அம்மு,எனக்காக  வாழ ஆரம்பிச்சி இருக்கேன். இப்ப, எனக்குன்னு.. மனைவி,இன்னும் கொஞ்சநாள்ல குழந்தையும் வரப் போகுதுடி. இதெல்லாம், யாரால… என் ஜீவி யால.. மட்டும் தான், என்றவன் 

அவள்,வயிற்றில் முகம் புதைத்து க்கொண்டான். இருவரும், அந்த இனிமையான நேரத்தை அனுபவி த்தனர்.நாட்கள் அழகாக சென்ற து.  அவள் வீட்டிற்கும், அவர்கள் நண்பர்களுக்கும்…, விஷயம் சொல்லப்பட்டது. அதைக் கேட்ட, அனைவருக்கும்… சந்தோஷம். 

ஜீவிகா, 5 மாத கருவை, தாங்கி.. இருந்தாள்.சக்தி,அவளை நன்றாக கவனித்துக்கொண்டான் ஜீவிகா, அவன்  கவனிப்பிலும், தாய்மை யின், பூரிப்பிலும்….அழகாய் இருந் தாள் அவள் வீட்டிலிருந்து வந்து, ஐந்தாவது மாதம் வளை காப்பு செய்துவிட்டு போனார்கள். அவர்கள் நண்பர்களும் வந்து,  அவளுடன் இருந்து விட்டு போனார்கள். 

சக்தி, ஏழாம் மாதம், முடிந்தாலும் சென்னைக்கு, அவளை அனுப்ப மாட்டேன்,என சொல்லி விட்டான். இங்கேயேதான் பிரசவம், பார்த்துக் கொள்ள போவதாக கூறி விட்டா ன்.

ஜீவிகா, உம்மென்று,இருந்தாள்.  அவள் எதற்கு, அப்படி? இருக்கிறா ள் என்று அவனுக்கு தெரியும்.

சக்தி, ஜீவமா.. என்கிட்ட, பேசுடி… இப்படி, உம்மென்று இருக்காதடி.. எனக்கு தனியா இருக்க போல,பீல் ஆகுதடி, என்றான்.அவள் வீக்கமா ன, காலை இதமாக பிடித்து விட்ட படி,,

ஜீவிகா, தன் காலை, இழுத்துக் கொண்டாள். அதில் கோபம் கொண்டவன் ஏய்! என்னடி?…, நானும், பாத்துட்டே.. இருக்கேன், கெஞ்சினா.. மிஞ்சிற, அனுப்ப.. மாட்டேன்னா அனுப்ப மாட்டேன். அவ்வளவுதான்…. என்றான். 

அவன் அதட்டியதில், பயந்த.. ஜீவிகா, உதட்டைப் பிதுக்கி,அழ ஆரம்பித்தாள். 

அவ்வளவுதான், சக்தி எழுந்து போய், அவளை அணைத்துக் கொண்டான். ஜீவிமா,என்னடி..? நீ, அழாதே.. அம்மு. அவ்வளவு தூரம்,உன்னை தனியா, விட்டு ட்டு.. என்னால எப்படிடி.. இங்க நிம்மதியா, இருக்க முடியும். என்ன புரிஞ்சுக்கடி.. என்றான், கவலை தோய்ந்த முகத்துடன்,

அவன் அதட்டியதில்,  குழந்தை போல விசும்பியவள், ‘சண்டியரே’ நீங்க என்ன திட்டுறீங்க..? அழ வருது… என்றாள் உதட்டை பிதுக்கி,

அச்சோ!.அம்மு இல்லடி,.. உன், ‘சண்டியர்’ உன்னை திட்டுவேனா சொல்லு. நீ பேசாம.. இருக்கவே.. தாண்டி, எனக்கு உன்மேல கோபம் வந்துடுச்சு.. என் செல்லம்ல என கொஞ்சினான்.

  ஜீவிகா, விசும்பலுடன் முகத்தை, திருப்பினாள்.அதில் சிரித்த சக்தி, சரி டி உனக்கும் வேணாம்.  எனக்கு ம் வேணாம். வளைகாப்பு முடிந்த தும், அன்னைக்கே உங்க அம்மா கூட, வீட்டுக்கு போ. ரெண்டு நாள் கழிச்சு,நான் வந்து உன்னை கூட்டிட்டு, வந்துடுறேன் சரியா.. என்றான் 

அதைக்கேட்ட ஜீவிகா, என்னது.. ரெண்டு நாள் தானா!? போங்க.. ‘சண்டியரே’ போக ஒரு நாள், வர ஒரு நாள், நடுவுல ஒரு நாள் தான், இருக்கு. அதுக்கு நான் போகாமலே இருக்கலாம். என முகம் கோணி னாள் 

அதில்,பெருமூச்சு விட்டவன், சரிடி வெள்ளிக்கிழமை, கிளம்பு. ஒரு வாரம் தான், டைம்.சனிக்கிழமை வந்து, கூட்டிட்டு வந்துடுவேன்.  சரியா.. இதுக்கு மேல நோ பேச்சு.. இதுக்கு,சரியானு சொல்லு என்றா ன்.முகத்தை சோகமாக வைத்து க்கொண்டு,

இதைக்கேட்ட ,ஜீவிகாவின் கண்க ளில் மின்னல்!அவன் கன்னத்தில் முத்தமிட்டு…, ரொம்ப….தேங்க்ஸ் ‘சண்டீயரே’. ஐ லவ் யூ புருஷா… என்றாள்.

சக்தி, போடி…பிடிவாதம்,பிடிச்சு.. காரியத்தை, சாதிச்சிக்கிட்ட.. என்றான் அமைதியாக 

ஜீவிகா,அச்சோ! என் கண்ணுல.. இந்த டைம்ல எல்லா, பொண்ணு ங்களுக்கும்,அவங்க அம்மா, அப் பாவ, பாக்கணும்போல இருக்கும். அவங்க கூட,,இருக்கணும்னு தோணுங்க,எனக்கும் தோணுச்சு, அதான் கேட்டேன்.  விருப்பம் இல்லனா வேணாம் என்றாள். 

சக்தி, ச்ச… அப்படியெல்லாம், இல்லடி, போயிட்டு.வா என்னை யும், அப்ப, அப்ப நெனச்சுக்கோடி.. சரியா? என்றான் அவள் நெற்றியி ல் முத்தமிட்டு,

ஜீவிகா,சரி என,அவன் நெற்றியில் முத்தமிட்டவள், சரிங்க புருஷா! நீங்கதான் என் உசுருக்குள்ள, கலந்துட்டீங்களே.. மறந்தால் தானே, நினைக்குறதுக்கு  ம்ம்…      என்றாள்.

அதில் அழகாய் சிரித்தவன், சரிடி, வா டைம்..ஆச்சு. வா தூங்கலாம் என்றவன், அவள் வயிற்றை…, வருடிக் கொண்டே உறங்கிப் போனான். 

 

தொடரும்….

 

  

 

 

 

 

   

 

 

 

   

 

 

  

  

 

 

4 thoughts on “முகவரிகள் தவறியதால் 30”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top