ATM Tamil Romantic Novels

முகவரிகள் தவறியதால் 31

அத்தியாயம் 31

அவர்கள், எதிர்பார்த்த நாளும் வந்தது. ஜீவிகாவிற்க்கு ஏழாம் மாதம் வளைகாப்பு.ஊரே மெச்சும் படி ஏற்பாடுகள் செய்தான் சக்தி. வீடே விழா, கோலமாய் இருந்தது.

ஜீவிகாவின், அம்மா, அப்பா தம்பி அக்கா தங்கை, நண்பர்கள் தோழி கள், உறவினர்கள் வந்திருந்தனர். 

  ஜீவிகா,குங்கும நிறத்தில்,புடவை கட்டி தலை நிறைய பூ, கழுத்தில் மாலை, மேடிட்ட வயிற்றோடு, அழகாக…  அமர வைக்கப்பட்டு இருந்தாள்.சக்திக்கு அவள் மேல் இருந்து, கண்களை அகற்றவே முடியவில்லை. அவ்வளவு அழகா க இருந்தாள் ஜீவிகா. 

ஜீவிகா,அவனை நிமிர்ந்து பார்த் தாள் சக்தி, அவளைப், பார்த்து கண்ணடித்து… கட்டி அணைத்து முத்தம், கொடுப்பது போல், அவ ளைப் பார்த்து செய்தான்.

அவன் செயலில்,வெட்கம் கொண் ட ஜீவி, வெட்கச் சிரிப்புடன், தலை குனிந்து கொண்டாள். சக்திக்கு தான் உடனே, அவளை போய் அணைத்துக் கொள்ள கைகள் பரபரத்தது.

ஆட்கள், வீடு நிறைய இருப்பதால், தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு அமைதியாக, அவளையே பார்த்து கொண்டிருந்தான். ஜீவிதாவிற்கு நலங்கு வைக்கப்பட்டது. சக்தியின் சார்பில் வரிசை வைக்கப்பட்டது.

உறவினர்கள், நண்பர்கள், அவள் அம்மா அப்பா, அக்கா தங்கை, என அனைவரும் அவளுக்கு, நலங்கு வைத்தனர். சக்தியை அழைத்து, அவளுக்கு நலங்கு வைக்கும்படி கூறினர். 

சக்தி, வந்து அவளுக்கு, நலங்கு வைத்தவன், அழகா இருக்கடி, அம்மு என்றவன்.இரு கைகளிலும் தங்க வளையல்களை அணிவித் தான்.பின் இனிப்பை ஊட்டியவன் அவள் நெற்றியில் முத்தமிட்டான். 

இருவரும், ஒருவரை ஒருவர் காதலோடு பார்த்துக் கொண்டனர். இருவர் கண்களிலும், லேசான கண்ணீர். இந்த காட்சியை  புகைப் படக் கலைஞர், அழகாக படம் பிடித்துக் கொண்டார்.

பின் நண்பர்களின்,கேலி கிண்டல் என நேரமும் கடந்து இருந்தது. வந்திருந்த அனைவரும் சென்று இருந்தனர். சக்தியின் வீட்டார், ஜீவியின் வீட்டார், நண்பர்கள் மட்டும், இருந்தனர். ஜீவிகா அறை யில், தனக்கான எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள் 

சக்தி, அவளை பின்னிருந்து, அணைத்தவன் அவள் கழுத்தில், முத்தமிட்டவன், ஜீவிமா… அம்மு கண்டிப்பா போகணுமாடி…என அவள்தோளில்,முகம் புதைத்தான்

அதில் சிரித்த, ஜீவிகா அவனிடம் திரும்பியவள், அவன் தோளில் இரு கைகளையும், கோர்த்து கொண்டு, அச்சோ! புருஷா திரும்ப ஆரம்பிக்காதீங்க ஒரு வாரம் தான், திரும்ப வந்து விடுவேன் சரியா!?… என்றாள் அவன் உதட்டில் முத்தமி ட்டு,

சக்தி, அவள் கொடுத்த முத்தத்தை, தனதாக்கிக் கொண்டான். ஆழ்ந்த முத்தம். அவள் இதழை இழுத்து, உறிஞ்சி கொண்டான். அவள் மூச்சுக்கு, ஏங்கவே அவளை விட்டு பிரிந்து நின்றான்.

ச க்தி, ஜீவிமா கட்டிப் பிடிக்கவே முடியல டி வயிறு இடிக்குது, சரியா வே உனக்கு முத்தம், கொடுக்கல…. என்றான்.

அதில்,  ஜீவி அவனை லேசாக முறைத்தவள், அவனிடம் தன் உதட்டை காட்டி,என்னது.. நீங்க, சரியாக முத்தம் கொடுக்கலையா!? பாருங்க.. என் உதட்டை எப்படி? செவந்து வீங்கி போய் இருக்கு. வெளியே போய் மத்தவங்களுக்கு, நான் என்ன பதில் சொல்லுவேன், “சண்டியரே”! 

அதில்,சிரித்த சக்தி, யாரும் கேட்டா என் புருஷன் தான், எனக்கு லிப் ஸ்டிக் போட்டு விட்டார்னு சொல்லு டி என்றான் சிரிப்புடன்,

ஜீவிகா, அச்சோ போங்க… எனக்கு வெக்கமா இருக்கு, என அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். இருவரும் சிறிது நேரம்,அணைத் தபடி அப்படியே இருந்தனர்.

ஜீவிகா,என்னங்க..நேரமாச்சு நான் கிளம்புறேன்.நான் திரும்ப வர வரைக்கும், சமத்துப் பிள்ளையா இருக்கணும். நேரத்துக்கு சாப்பிட ணும். நேரத்துக்கு வீட்டுக்கு வரணு ம். தூங்கணும். சரியா? என்று அவன் கன்னம்… கிள்ளி, செல்லம் கொஞ்சினாள்.

அதில், லேசாக சிரித்த சக்தி ம்ம்.. என்றான் 

அதை , சிரிச்சிட்டே.. சொன்னா, என்னவாம்? என் சண்டியருக்கு, ம்ம்..என்றாள் 

அதில் சிரித்தவன், ஞாபகம் வந்த வனாய் ஜீவிமா,இப்படி உட்காரு என்று ,அவள் காலை பிடித்தான். ஜீவிகா, என்னங்க..  விடுங்க என்ன… பண்றீங்க?! என்றாள். 

சக்தி, அம்மு, ஷ்ஷ்… என்றவன், அவள்,இரு கால்களையும், பிடித்து மிஞ்சியை அணிவித்தான் அம்மு சூப்பரா இருக்குடி என்றவன்,அந்த விரல்களுக்கு முத்தமிட்ட்டான். அவளும் அவனுக்கு முத்தமிட்டவ ள், ஆமாங்க.. ரொம்ப…. அழகா இருக்கு என்றவள் , கட்டிப்பிடித்து க்கொண்டாள். 

அன்று அதிகமாய், வலியை மட்டும் கொடுத்தவன், இன்று காதலையும் அன்பையும், இரண்டு மடங்காக கொடுக்கிறான். இனியும் கொடுப்பான் அவளுக்கு மட்டும்

கீழே இருவரையும், கூப்பிடும் சத்தத்தில் தான், இருவரும் இறங்கி வந்தனர்.பின் ஜீவிகா அனைவரிட மும் விடை பெற்றுக் கொண்டு, ரயில் நிலையம் வந்தாள்.

சக்தி, ஜீவிகாவை ரயில் நிலையம், வரை கொண்டு வந்து விட்டுப் போனான். அவளும் குடும்பத்து டன், சென்னைக்கு சென்றாள்.

ஜீவிகா, தன் வீட்டிற்கு சென்றதும் அவள் நண்பர்கள்,வந்துவிட்டனர் ஜிவிகாவிற்கு சந்தோஷம், தாங்க முடியவில்லை. மகிழ்ச்சியுடன், பொழுதைக் கழித்தாள். அவர்க ளுடன் நிறைய, போட்டோ எடுத்து வலைப்பதிவிட்டாள். 

சமைப்பது போல், பாட்டு பாடுவது டான்ஸ் ஆடுவது,கேலி,கிண்டல்,  என அனைத்தையும் போட்டோ வாக எடுத்திருந்தாள்.அந்த ஒரு வாரம் அழகாய் சென்றது. சனிக்கிழமை, மாலை சக்தி வந்தி ருந்தான். அவளை, அழைத்துச் செல்ல,சற்றே இளைத்து இருந்தா ன் 

தாடி வைத்திருந்தான். சக்திக்கு பலமான கவனிப்பு, மாமியார் வீட்டில். ஜீவி நைட்டியில் தான் இருந்தாள். மறுநாள் காலை, கிளம்ப ,வேண்டிவரும் என்பதால் ஜீவிகா,முன்னமே எடுத்து வைத்து இருந்தால், தன் உடைகளை,

இதோ பொழுதும்,விடிந்து விட்டது. ஜீவி கிளம்பி கொண்டிருந்தாள். அனைவரும் ஆயிரம், பத்திரம் சொன்னார்கள். கிளம்பியவள், தன்னவனுடன் தங்கள் ஊருக்குப் புறப்பட்டாள். ஏற்கனவே மீனாட்சி பேசும்போது, சொல்லி இருந்தார்.

அவன் ஒழுங்காக, சாப்பிடுவதில் லை என்றும், வீட்டிற்கு ரெண்டு நாளாக வரவில்லை என்றும், கேட்டால், ஒன்றும் இல்லை,,என்று தான், பதில் வந்தது என்று, அவளி டம் கூறியிருந்தார் போனில்,

அதனால்தான் ஜீவிகா,அவன் வந்ததும், கிளம்பிவிட்டாள் . காரில் வரும்போது கூட எதுவும், பேசிக் கொள்ளவில்லை. அமைதியாக தான், வந்தார்கள். இருவரும் மதியமாய், வீடு வந்து சேர்ந்தனர். 

மீனாட்சி,வந்தவர்களை வரவேற்ற வர் ஜீவியை பார்த்து, வந்துட்டியா டா, ஜீவிமா போய், உன் புருஷனை என்னன்னு…. கேளு. ஐயா, சரியா சாப்பிடறது இல்ல, தூங்குறது இல்ல, வீட்டுக்கு சரியா வரதில்லை எப்படி இளைத்து போய் இருக்கா ன்னு பாருடா, நான் எவ்வளவு சொல்லியும் கேட்கலாமா.. என்றார் 

ஜீவி, அத்தை கவலப்படாதீங்க.. அதான் நான் வந்துட்டேன் இல்ல, நான் பாத்துக்குறேன். என்றவள் தங்கள் அறையை நோக்கி, சென் றாள். கையில் உணவு இருந்தது இருவருக்கும். 

ஜீவிகா, சக்தியின் பக்கத்தில் போய் அமர்ந்தாள்.சாப்பிடலாம் வாங்க, என்றாள் சக்தி, எனக்கு பசிக்கலடி..  நான் அப்புறமா…, சாப்பிடுறேன் என்றான். எங்கோ பார்த்துக் கொண்டு, 

ஜீவிகா, ஆனா எனக்கு பசிக்குதே, நீங்க சாப்பிட்டாதான், நானும் சாப்பிடுவேன் சண்டியரே!.. என்று கண்ணடித்தாள். 

சக்தி,அதன்பிறகு எப்படி, அமைதி  யாக இருப்பான். தட்டை வாங்கிய வன், அவளுக்கு ஊட்டி விட்டு, தானும் உண்டான்.தட்டில் உணவு முழுவதுமாக காலியாகி இருந்தது. அதில் சிரித்தவள்,அவள் மார்பில் அவனை சாய்த்து கொண்டாள்.

ஜீவி,என்ன ரொம்ப தேடினீங்களா புருஷா..!?, சரியா சாப்பிடறதும் இல்லயாம்,வீட்டு கூட வரலையாம் என்ன ஆச்சு என் சண்டியருக்கு…, “ஹான்” இளச்சி,  போயிருக்கீங்க… என்ன சொல்லிட்டு, போனேன் நான், என்றவள் அவன் முகத்தை நிமிர்த்தி, தன்னை பார்க்க வைத்  தாள்.

பார்த்தவள், அதிர்ந்து விட்டாள். ஆம் அவன் கண்களில் கண்ணீர். அதில் பதறியவள் என்னங்க!.. என்ன இது குழந்தைமாதிரி,என்று தன் முந்தானையில், அவன் கண்ணீரை துடைத்தாள்.

சக்தி,  அம்மு..  இது எனக்கே…. தெரியுது சின்ன புள்ள, மாதிரி இருக்குன்னு. ஆனா நீ இல்லாம, என்னால இருக்க முடியலடி. ரொம்ப வெறுமையா இருக்கு. சாப்பிட பிடிக்கல, தூங்க பிடிக்கல. உன்னை ரொம்ப,மிஸ் பண்ணேன் டி. வீட்டுக்கு வந்தா.. உன் ஞாபக மாவே இருந்தது. அதனால நான், இந்த ஒரு வாரத்துல சரியா, வீட்டு க்கு கூட வரல என்றவன், அவள் மாரப்பில்… முகத்தை புரட்டி, இறுக்கமாக கட்டிக் கொண்டான் அவளை,

ஜீவிகா, அவன் காதலை கண்டு மனம் நிறைந்து போனாள். என்ன செய்து விட்டேன்.. இவருக்கு, இத்தனை காதல் என்மீது… அதற்கு நான் தகுதியானவளா? அவளும் கண் கலங்கிவிட்டாள். 

ஆம்,என்னவன் என்மீது,காதலாய் உயிராய் இருக்கிறான், என கர்வம் கொண்டவள்,சரிங்க இனி நான் உங்களை விட்டுட்டு எங்கேயும்…, போகல… போதுமா.. என்றாள். அவன் கன்னத்தில் முத்தமிட்டு, 

அவனும் ஜீவிமா…, என்றவன் அவள், கண்களை பார்த்துக் கொண்டே, அம்மு.. ஜீவி.. ரொம்ப.. ஏங்கிப் போயிருக்கேன்டி, பேட்லி ஐ நீட் யூ டி,என்றான் 

அவன்கேட்டு, என்றைக்கு இல்லை என்று சொல்லி, இருக்கிறாள். அவள் கரங்களை விரித்து வாங்க  சண்டியரே! எனக்கும் உங்களுக்கு ள்ள.. மூழ்கி போகணும்னு ஆசை யா இருக்கு..என்றவள் அவனோடு காதலில் மூழ்கி விட்டாள். 

அவன் அவளைப்படுத்தும், பாட்டி லேயே தெரிந்துவிட்டது, தன்னை அவன் எந்த அளவுக்கு….தேடி இருக்கின்றான் என்று. வன்மையா ன, கூடல் தான். ஆனாலும் அவள் அவளின் சண்டியருக்காக, பொறு த்துக்கொண்டாள்,அனைத்தையும்,

 கூடல் முடிந்த பின்பும், அவளை விடாது அணைத்துக்கொண்டு படுத்திருந்தான். கைகள், அவள் மேடிட்ட வயிற்றை வருடி கொண் டே,இருந்தது.இருவரும் அப்படியே உறங்கிப் போயினர்.

அதோ இதோ வென, ஒன்பதாவது மாதம் தொடங்கியது. சக்தியின் கவனிப்பில் ஜீவிகாவும், குழந்தை  யும் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தார்கள்.

ஒன்பதாவது, மாதம் தொடங்கி ஒரு வாரம் கழித்து, ஒரு நல்ல நாளில் ஜீவிகாவிற்கு வலி வந்து விட்டது. சக்தி அவளை மருத்துவ மனை அழைத்து சென்றான்.   

2 மணிநேர போராட்டத்திற்கு,பிறகு அனைவரையும், பயம் முறுத்தி.. ஜீவிகா அழகான, ஆண் குழந்தை, பெற்றெடுத்தாள். சக்திக்கு தான் உயிர் போய், உயிர் வந்து விட்டது. குழந்தை பெற்றவுடன் ஜீவிகாவை காண அறையின் உள்ளே சென்றான்.

சக்தி உள்ளே, சென்று அசதியாக படுத்திருந்த, ஜீவிகாவின் நெற்றி யில், முத்தமிட்டு..,ரொம்ப.. ரொம்ப சந்தோஷமா!?இருக்கேன் டி, என் வாழ்க்கைய முழுமையா ஆக்கிட்ட அம்மு.., அது உன்னால மட்டும் தான், என்று அவள் கரங்களை  பற்றிக் கொண்டான். குழந்தையை கையில் தூக்கி உச்சி முகந்தான். 

இதில், மீனாட்சி தான்.. மிகவும் சந்தோஷமாக இருந்தார், பேரனின் வரவில். சக்தியின் வீட்டில் இருந்து அனைவரும், மருத்துவமனை வந்திருந்தனர். ஜீவிகாவின், அம்மா, அப்பா, தங்கை… என அனைவரும் வந்து குழந்தை பார்த்துவிட்டு சென்றனர்.

இந்த இடைப்பட்ட நாட்களில் சந்தியா அர்ஜுன் மற்றும் நித்தினு க்கும் திருமணம் ஆகி இருந்தது.

 

தொடரும்…

 

 

2 thoughts on “முகவரிகள் தவறியதால் 31”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top