ATM Tamil Romantic Novels

முகவரிகள் தவறியதால் 32

இறுதி அத்தியாயம் 32

இன்னும், இரண்டு நாட்களில் சக்தி ஜீவிகா தவ புதல்வன், ஆதித் சக்தி பிறந்தநாள்…., கொண்டாடப்பட    இருக்கிறது. அதனால் அவர் கள், தோழிகள் தோழர்கள் அவள் சொந்தம் அம்மா, அப்பா என்று அனைவரும் வந்திருந்தனர். அனைவரும் தோட்டத்து வீட்டில் தங்க வைக்க ப்பட்டு இருந்தனர்..

சக்தி வீட்டில்,அவர்கள் அறையில் ஜீவி, என்னங்க…, சீக்கிரம் வாங்க எல்லாரும் தோட்டத்து வீட்டில், நமக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.

 

சக்தி, அவளை அணைத்துக் கொண்டவன்,போலாம்டி இன்னும் கொஞ்ச நேரம், என்றவன். அம்மு.. பாரேன் ஒரு வருஷம் எப்படி போச்சுனே தெரியல.. அதுக்குள்ள  ஆதித் குட்டியும் நமக்கு வந்துட்டா ன். 

இப்ப அவனுக்கு, நாம முதல் வருஷம் பிறந்த நாள, கொண்டாட போறோம். இப்ப நான் முழு, மனு ஷனா…., குடும்பமா நிக்கிறனா அதுக்கு நீ மட்டும் தான் காரணம். 

நீயும் ஆதித்தும் எனக்கு கிடைச்சா வரம் டி, நீ மட்டும் இல்லன்னா…., எனக்கு இதெல்லாம் நடந்திருக்கு மான்னு.. தெரியல டி அம்மு…

ஜீவிகா, என்னங்க.., அதெல்லாம் ஒன்னும் இல்ல…நீங்க என்னை பாக்கணும், நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணனும்னு,இருக் கு. இது கடவுளோட அனுக்கிரகம். அதனால,கவலைப்படவேண்டாம் இதே காதலோட எப்பவும் இருங்க அதுவே போதும்  என அவன் நெற்றியில் முத்தமிட்டவள்,

வாங்க போலாம் என அவனை அழைத்து சென்றாள்.

சக்தி, அம்மு.., நாம அங்க போக வேணாடி….,வேற யார்கிட்டயும் சாப்பிட கொடுத்து விட்டுடு..அங்க போனா,நீ என்ன தனியா விட்டுட் டு, உன் பிரெண்ட்ஸ் கூட ஓடிடுவ, நான் தனியா.. இருக்கனும் டி, அதுவும் அந்த நித்தின், பேப் பேப் னு உன் கைய பிடிச்சுட்டு சுத்திட்டு இருப்பான். 

 

மத்த ரெண்டு பேரும், உன்கிட்ட என்ன விடவே… மாட்டாங்கடி.. பிள்ளையும் நானும் ஏங்கிடுவோம் டி….., என்றான் பாவமாக 

அதில் சிரித்த ஜீவிகா, என்னங்க.. என்ன இது குழந்தை மாதிரி, அவங்க எல்லாம் நம்ம பாப்பாவுக் காக, தானே அவ்வளவு தூரத்திலி ருந்து, வந்துருக்காங்க. அவங்கள, நாம தானே பார்த்துக்கணும் ம்ம்.., என்று அவனை செல்லம் கொஞ்சி னாள்.

நித்தினுக்கு, எப்பவும் என் மேல பாசம் அதிகம். படிச்சிட்டு இருக்கி றப்ப ஒருநாள் நித்தினுக்கு, உடம்பு முடியாம போயிடுச்சு.ஹாஸ்டல்ல, அர்ஜுன் கூட இல்ல. ஜுரம் வேற 102க்கு மேல இருந்துச்சு…..அப்ப  தான்  நாங்க கொஞ்சம் பிரண்ட் ஷிப்ல நெருக்கமானோம்.

நித்தி,மத்தவங்ககிட்ட சொல்றதை விட எல்லா விஷயத்தையும் என் கிட்ட சொல்லுவான். கேட்டா உன் கிட்ட சொல்லனும்னு… தோணுது என்று சொல்லுவான் 

நித்திக்கு வைரல் ஃபீவர், குறைய வே இல்லை. அப்புறம், சந்தியா வீட்டில் பர்மிஷன்  வாங்கி அங்க கூட்டிட்டு,போய் வெச்சி பார்த்து கிட்டோம். அவனுக்கு நேரத்துக்கு ஃபுட் டேப்லெட்னு கொடுத்து பார்த்துகிட்டேன். 

சந்தியா, நைட்டு சீக்கிரம் தூங்கி டுவா. பட், என்னால நித்தியை இப்படி விட்டுட்டு தூங்க, மனசு வரல. நைட்…, எல்லாம் பக்கத்துல உக்காந்து அவனை பார்த்துக் கிட்டேன். நைட்ல தான், ஃபீவர் அதிகமா வரும், கண் முழிச்சு பார்க்கும் போதெல்லாம்…, நான் தான், சரியாகிடும் இப்ப தூங்கு ன்னு… சொல்லுவேன். 

அப்பதான்,நித்தி என் கைய பிடுச்சுட்டு அழுதான். என் அம்மா கூட என்னை இப்படித்தான்  பார்த் துப்பாங்க பேபி. இப்ப எனக்கு, உன்ன பார்க்கும்போது…, என் அம்மாவ, பாக்கற மாதிரி ஃபீல் வருது பேபினு சொன்னான். 

அப்ப நான், சரி டால் அத அப்புறம் ,பீல் பண்ணு. இப்ப தூங்குன்னு மாத்திரை கொடுத்து தூங்க வச்சே ன். அதுக்கு பிறகு, ரெண்டு நாள்ல சரி ஆகிட்டான். 

அதுக்கப்புறம் அவனுக்கு, அம்மா இல்ல அப்படிங்கிற ஃபீலிங்கை,  நாங்க வரவிட்டதே.. கிடையாது அப்படி அவனை நாங்க பார்த்து  கிட்டோம்.அவங்க அப்பவே நிறை ய தடவை எங்க கிட்ட சொல்லி சந்தோஷப்பட்டு இருக்காரு.

அதுக்கு பிறகு, தான் பயபுள்ள பாசத்தை பிழிஞ்சு பிழிஞ்சு ஊத்துது என்றாள் கண் சிமிட்டி.

 

அதில் சிரித்த சக்தி, சரிடி உனக்கா  க வரேன். ஆனா!?.. என் கூட தான் நீ இருக்கணும் என்றான். ஜீவி, என் பையன் கூட என்னை விட்டு.. இருந்துருவாங்க. ஆனா..!? இந்த மீசை வச்ச குழந்தை தான் இருக் காது,என்றவள் அவன் கன்னத்தி ல் முத்தமிட்டு, அவனை தோட்டத் திற்கு அழைத்துச் சென்றாள். 

 

மஞ்சுவிற்கு, ஒன்றை வருட குழந் தை இருந்தது. சந்தியா அர்ஜுன் ஜோடிகள் சண்டையோடு, கூட சந்தோஷமாக வாழ்ந்து கொண்டி ருந்தார்கள். நித்தியும் அவன் மனைவியும் சந்தோஷமாக இருந்தனர்.அவர்களுக்கு இவர் களிடையேயான, ஃப்ரெண்ட்ஷிப் தெரியும். 

அதனால்… அவர்களும், இவர்கள் கூட்டணியில் ஐக்கியம் ஆகிவிட் டார்கள். தோட்டத்து.. வீட்டுக்கு சென்றவளை வழக்கம்போல், நண்பர்கள் பட்டாளம், சூழ்ந்து கொண்டது. சக்தியும், மருதும் குழந்தைகளை வைத்துக் கொண் டனர் 

நண்பர்கள் அனைவரும் சாப்பிட் டு அரட்டை, அடித்துக் கொண்டிரு ந்தனர் மஞ்சு, ஜிவி, உனக்கு ஒரு விஷயம் தெரியுமாடி,நீ நம்ப அர்ஜு சந்து, கல்யாணத்துக்கு, வந்துட்டு போனல, அந்த நைட்டு, என்ன நடந்துச்சுன்னு,தெரியுமா? என்றா ள். சந்தியாவை பார்த்து நமட்டு, சிரிப்பு சிரித்துக் கொண்டே 

அதில் ஜர்கான சந்தியா, எட்டி, மஞ்சுவின் வாயை மூடியவள் அடியே கூறுகெட்டவளே உன்னை, அவ இப்ப கேட்டாளா… அன்னை க்கு நொண்ண…, நடந்துச்சுனு என்றாள் கோபமாய்…. 

அதில், அங்கு இங்கும் தலையை திருப்பினாள் மஞ்சு. ஜிவி ஏய்!எருமமாடே கையை எடுடி, எனக்கு தெரியாம என்ன நடக்குது… இங்க, என்றாள்கோபமாக அவளை முறைத்து,

உடனே அர்ஜு,  மச்சி.. எனக்கு ஒரு முக்கியமான,போன் கால் வருது. பேசிட்டு வரேன் என்றவன், ‘ஹலோ’ சொல்லுங்க என்றவன், வராத போனை காதில் வைத்து நகர பார்த்தான். 

அதைக் கண்ட, நித்தின் டேய்! மச்சான் எங்க நகர பாக்குற.., இருடி இன்னும் மெயின் பிக்சரே…ஓட்டல அதுக்குள்ள ஓடுற, என்றவன் அவனை இழுத்து பிடித்தான்.

அவன், டேய்!  ஏன்டா?  என்னோட மானத்தை வாங்குறீங்க?.. நித்தி, அதான் ஆல்ரெடி வாங்கிட்டோமே இனி என்ன புதுசா வாங்குறது.., நீ அமரு… என்றான் 

ஜீவி, நீ சொல்லு மஞ்சு.. என்றாள். மஞ்சு ஆரம்பித்தாள்.

அன்று திருமணம், முடிந்து முதலி ரவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த து . அர்ஜுன் மற்றும்,சந்துவுக்கு. ஜீவிகா மாசமாக…, இருப்பதால் திருமணம் முடிந்து சென்று விட்டா ள். மற்ற அனைவரும் சந்தியா வீட்டில் இருந்தனர்.

மஞ்சுதான் கூட இருந்து சந்தியாவு க்கு அலங்காரம் செய்தாள்.நித்தி அஜ்ஜுவை அறையில், விட்டு விட்டு வெளியே சென்று விட்டான் மருதுவுடன், 

மஞ்சு, சந்தியாவிடம், மச்சி.. இந்தா பால் சொம்பு,  பொறுமையா இரு,  மச்சி… கொஞ்சம்… வெட்கப்படு, அப்பதான் புது பொண்ணுன்னு.. நம்புவாங்க. சரியா என்றவள், தனக்கு தெரிந்தததை அவளுக்கு சொல்லிக் கொடுத்து உள்ளே அனுப்பினாள்.

சந்தியா, உள்ளே செல்வதற்கு முன்பே நின்றவள், மஞ்சுவிடம் மச்சி.. இப்பவே வெட்கப்படனுமா.., இல்ல உள்ள போய் வெட்கப்பட்டு க்கவாடி..என்றாள். அதில் சிரித்த மஞ்சு,அடியே! உன்கிட்ட சொன் னேன் பாரு.. வெட்கப்பட சொல்லி, என்ன சொல்லணும்… என்றாள்.

அதில் சந்தியா, உடனே முகத்தை சோகமாக, வைத்தவள். போ.. மச்சி ஒரு ஜெனரல் நாலேஜ்காக தான் கேட்டேன்.நீயும், சொல்ல மாட்ற என்றாள்.

மஞ்சு, தாயே! நீ வெட்கமே… பட வேண்டாம் இப்ப போடிமா .., என் மச்சான் வெயிட்டிங். என்றவள்,, அவளை உள்ளே அனுப்பி கதவை சாற்றினாள்..

அறையின் உள்ளே அர்ஜுன் அமர்ந்திருந்தான். அவளை பார்த் ததும், வா… பேபி…. வந்து உட்காரு, என்றான். அவள் புடவை முதல் முறை கட்டியிருந்ததால்,பிடிக்க தெரியாமல், எல்லாவற்றையும்… வாரி கையில் ஏனோ தானோவெ ன, பிடித்திருந்தாள். புடவை அங்க ங்கே.. விலகி அழகாய் இருந்தாள். 

சந்து,நேரே அர்ஜுவிடம் வந்தவள், எருமை வா,வான்னு கூப்பிடுறியே நானே… புடவை, கழண்டு விழப் போகுதுன்னு.. பயத்துல பிடிச்சு இருக்கேன். இதுல நீ வேற.வந்து பால் சொம்பையாச்சும் வாங்கணு ம்ல என்கிட்ட  இருந்து,

அர்ஜுன், அடியே!. தயிர் சாதம் வந்தவுடனே, சண்டை பிடிக்கிற, ஏண்டி?  வெட்கம், வெட்கம்னு…, ஒன்னு படுவாங்களே? அதெல்லா ம் உனக்கு வராதாடி…., என் தயிர் வடை, என்றான் அவளை மார்க்க மாக பார்த்து, 

உள்ளே இருவரும், சத்தமாக போடும் சண்டையைக் கேட்டு, அனைவரும் இதுங்களுக்கு வேற வேலையே, இல்லை என எண்ணி படுக்க சென்று விட்டனர் 

சிறிது நேரம், தான் சென்றிருக்கும் அர்ஜுன்,அறையில் இருந்து சந்தி  யா கதவை திறந்து, கொண்டு அய்யய்யோ! ரேப்.. ரேப்.. யாராச்சும் என்ன காப்பாத்து ங்க., போலீச கூப்பிடுங்க, என கத்திக்கொண்டே புடவை வாரி சுருட்டி கொண்டு வெளியே ஓடி வந்தாள்.

சத்தம்கேட்டு,அனைவரும் வெளி யே ஓடி வந்து விட்டனர். மஞ்சு, எருமை.. என்ன ஆச்சு? ஏண்டி கத்துன?. நித்தி, வாசலில் நின்று இருந்த அஜுவை பார்த்தான். அவன் தோளை உலுக்கி, தெரியல டா ஒன்னும் பண்ணல.. என்றான் செய்கையில்,

சந்தியா, மஞ்சுவிடம் மச்சி.. மச்சி அர்ஜுன் என் புடவைல கைய வச்சு.. இழுத்து.. என் ஜாக்கெட்டை, கிழிச்சுட்டாண்டி.. அப்ப அவன் ரேப் பண்ண போறான்னு தானே அர்த்தம் என்றாள் வெகுளியாய், 

 

அதில் சந்தியாவின், அம்மா தலையில் அடித்துக்கொண்டவர் மஞ்சுமா கொஞ்சம் சொல்லி புரிய வெச்சி அனுப்பு. நான் போறேன், கழுதைக்கு நாளைக்கு இருக்கு என்றவர், சென்று விட்டார்.

அதில் சிரித்த நித்தி,மச்சி.. அப்ப அடிக்கடி ரெண்டு பேரும், வெட்கப்  பட்டுக்கிட்டே வருவீங்களே.. அது வெறும், கிஸ்…. அடிச்சு…. வந்த வெட்கமா.., நான் கூட மச்சான் தேறிட்டான்னு நெனச்சு பொறா..ம பண்ணிட்டேன் டா, இப்பதான் மச்சான் தெரியுது.. ரெண்டும் எல்கேஜி பார்ப்பானு என்றான். 

அர்ஜுன், டேய்! ஒழுங்கா போயிடு… மச்சான்.., செம்ம கடுப்புல, இருக்கே ன்  என்றான்.

மஞ்சு, அவளை ஓரமாக தள்ளி கொண்டு போய், காதில்.. சில பல ரகசியம் சொன்னாள். அப்போது தான் சந்தியாவுக்கு புரிந்தது. 

சந்தியா, மச்சி.. சாரிடி… ஏதோ எமோஷன ல்ல… கத்திட்டேன். அவன் தொட்டதும் அப்படி ஞாப கம் வந்திருச்சு, நான் கத்தினதும் என்னை பிடிக்க வந்தான். அதுல என் பிளவுஸ் கிழிஞ்சிடுச்சி.நான் பயத்துல… கத்தி…. ஆர்ப்பாட்டம் பண்ணிட்டேன் என தலையை சொரிந்தாள்.

இனி இப்படி, நடக்காது சரியா என்றவள் எல்லோரும், போய் தூங்குங்க..என்றவள் நேரே அர்ஜு னிடம் வந்தவள் அர்ஜுன் பேபி.. வா போலாம் எல்லாரும், நம்மளே யே பாக்குறாங்க 

என்னவோ.. பெரிய தப்பு செஞ்ச மாதிரி. ஏதோ அறியாப்பிள்ளை, புரியாமல் தப்பு பண்ணிட்டேன். இப்ப தெரிஞ்சிடுச்சி பேபி என அவனை,அசடு வழிந்துகொண்டே கூட்டி, சென்று கதவடைத்துக் கொண்டாள்

அதைக் கேட்ட, ஜீவி விழுந்து.., விழுந்து சிரித்தாள்.  அனைவரும் சிரித்தனர்.அவள் சொன்னதில், சந்து, மச்சி..நீ இருந்திருந்தா…. எனக்கு தெளிவாக.. சொல்லி இருப்ப மச்சி…

இந்த மஞ்சு, எருமை சொன்னது எனக்கு சரியா விளங்கல.. நான் என்ன பண்ணட்டும், என்றாள் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு,

உடனே ஜீவி,ஆமாடி..டாங்கி நான் இதுக்கு  தனியா கோர்ஸ்… பண்ணி ட்டு வந்து இருக்கேன் பாரு, உனக்கு விளக்க உரை கொடுக்க.. போடி அங்கிட்டு என்றால் சிரிப்பு டன்  

இப்படியே, ஒருவருக்கொருவர் மகிழ்ந்து பேசி, சிரித்த மகிழ்ந்து..  அந்த நாளை நிறைவு செய்தனர் சக்தி அவர்களை எல்லாம் பார்த்து இருந்தவன் எல்லாரிடமும், பேசி விட்டு, விடை பெற்று வீடு சேர்ந்த னர். 

மறுநாள், ஜிவி சக்தியின் மகன் ஆதித் சக்தியின்,பிறந்தநாள் விழா கேக்வெட்டி , எல்லாருடைய ஆசி யுடன் நல்லபடியாக நடந்து முடிந்த து. நண்பர்கள் அனைவரும் புகை ப்படம், எடுத்துக் கொண்டு பிரியா விடை பெற்று கொண்டனர்.

அறையில் குழந்தை உறங்கிக் கொண்டி ருந்தான், ஜீவியின், இன்னொரு பிள்ளை அவள் முந்தானையை, விலக்கி அவள் மார்பில், சொகுசாக படுத்து கண் மூடி இருந்தான். 

ஜவிகா, புருஷா!…. எந்திரிங்க… பிள்ளை சிணுங்குகிறான். பால் கொடுக்கணும் என்றாள்.  தொட்டி லை எட்டிப் பார்த்து, பிள்ளை சிணுங்கி, திரும்பவும் உறங்கி இருந்தான். 

சக்தி, அடியே! பொண்டாட்டி என் பிள்ளை சமத்துடி. தொந்தரவு பண்ணாம,தூங்கிட்டு இருக்கான்.

 நீ அவனை கொண்டு, என்னை விட்டு, ஓட பார்க்கிற ம்ம்..,வாசமா.. இருக்கடி அம்மு என்றவன் அவள் கழுத்துக்கு கீழே நறுக்கென கடித்தான்.

அதில் வலி கண்ட ஜிவி, ஸ்ஸ்…ஆ என்னங்க…, வலிக்குது போங்க என்றாள் 

சக்தி, அச்சோ! அம்மு…. வலிக்குதா என அந்த இடத்தில், கை வைக்க போனான். அதை தட்டி விட்டவள், 

நீங்க, ஒன்னும்.. கருணை பண்ண வேணாம்.. சண்டியரே! என்றாள். சக்தி, நீ என்ன விட்டு…., விலகி போனா… இதான் நடக்கும்.எப்படி? என்றான் சிவந்த இடத்தை பார்த்து…. 

ஆமாமா, அப்படியே உங்களவிட்டு விட்டு ஓடிட்டாலும், இப்படி உடும்பு பிடி பிடிச்சி வைத்திருந்தா.. எப்படி ஓடுறதாம்.. என்றாள் உதட்டை கோணி,

அதில் சிரித்த சக்தி, ஆமாண்டி பொண்டாட்டி…என் உசுரு இருக்க வரைக்கும் உன்ன இப்படி தான், பிடிச்சு…. பக்கத்திலேயே வெச்சிக்கு வேன்…போதுமா என்றவன் அவள் கன்னத்தை கடித்தான்.

ஜீவி,ஸ்ஸ்..”ஆ”நானும் பாக்குறேன் கடிச்சிட்டு இருக்கீங்க? சண்டியரே! இப்ப பாருங்க.. என் கடியை…., என்றவள் அவன் மீது விழுந்து, எல்லா இடமும் பல் படும்படி கடித்தாள்.சக்தி தான் அவள் தரும் இன்பத்தில், கண் மூடி மூழ்கி இருந்தான்

ஓரு கட்டத்தில் மூச்சு வாங்க… எழுந்து  பார்த்தாள், அவன் கண் களை அவன் கண்கள் மோகத்தில் சிவந்து முகம் தாபத்தில் ஜொலித் தது.

இதை கண்ட, ஜீவியின் முகம் சிவப்பு பூசினாற் போல் சிவந்து விட்டது.தலைகுனிந்து கொண்டா  ள். அவள் விலக பார்த்தாள்.  ஆனால் அவன் விட வேண்டுமே, என்னங்க… விடுங்க என்றாள் வெட்கத்துடன்…..

சக்தி, பொண்டாட்டி… அம்மு… என அழைத்தான்.

ஜீவி, சொல்லுங்க… சண்டியரே என்றாள்.

சக்தி, அவளை தன் மேல் இழுத்து, போட்டவன் அவள் காதில், மூச்சு வாங்க ஜீவி.. அம்மு… ஜீவிமா… இவ்வளவு நேரம்…., நான் உன்ன தாங்கினேன் இல்லடி, இப்ப நீ தாங்குடி உன் சண்டியரை… என்ற வன் அவள் இதழை உறிஞ்சி.. கவ்வி இழுத்துக் கொண்டான். 

அதன் பிறகு, வார்த்தைக்கு இடம் ஏது அவளை வாரி சுருட்டிக் கொண்டான். ஜீவியின் சக்தி. அவர்கள் இதே அன்புடன் என்றும் வாழ வாழ்த்து விடை பெறுவோம். சுபம் 🙏

 

 

முடிந்தது.

 

 

6 thoughts on “முகவரிகள் தவறியதால் 32”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top