ATM Tamil Romantic Novels

வானவில் வரைந்த வண்ண நிலவே 2

அத்தியாயம் 2

 இங்கே காஞ்சிபுரத்தில் இன்னொரு வீட்டில், ஜெய் பிரதாப், கல்பனா மகன் அருண் பிரதாப், கோவமாக இருந்தான். கல்பனா, என்னங்க… அருண், கோபமா.. இருக்கான் என் னன்னு… கேளுங்க என்று குழைந் தார் 

48 வயதிலும் முகம் முழுவதும் மேக் கப்புடன் சீவ்லஸ்ப்ளவுஸ்,உடலை ஒட்டிய புடவை என அமர்ந்திருந்  தார். 

 ஜெய் பிரதாப், என்ன அருண் ஏன் காலையிலேயே.. டென்ஷனா… இரு க்க என்றார். 

அருண், அவரை முறைத்தவன் கோவப்படாம என்ன பண்ண சொ ல்றீங்க?…,டாட்… இந்த தடவையும் வெளி நாட்டு காண்ட்ராக்ட் அவன் கைக்கு போயிடுச்சு,போதுமா… எவ் வளவு ட்ரை பண்ணியும், எனக்கு கிடைக்கல… என்றான் 

 கல்பனா, எழுந்து வந்து அச்சோ என் பிள்ளை இப்படி கவலைப்பட றான், பாருங்க..,ஏண்டா… அந்த ஸ்டெல்லா வச்சு, ஏதோ பைல் எல் லாம் ஏமாத்தி, எடுத்தோமே… அது என்ன ஆச்சு என்றாள். 

அருண், மம்மி,அவன் பெரிய கில் லாடியா இருக்கான். அவ கொண்டு வந்தது, டம்மி பைல்.. மாம் காண்ட் ராக்ட் கையை விட்டு போனது கூட கவலைப்படல, மாம்… கடைசியா என்ன பாத்து நக்கலா சிரிச்சான் பாருங்க,அதுதான் என்னால தாங் கிக்க.. முடியல என்றான் கோபத்து டன். 

இங்கே விஜயேந்திரன் அலுவலகத் தில், கங்கிராட்ஸ் மிஸ்டர் விஜயேந் திரன்,  இந்த தடவையும் 5 இயர்ஸ் காண்ட்ராக்ட், உங்களுக்கு தான் கிடைச்சிருக்கு, உங்க கூட சேர்ந்து நாங்களும்,வேலை செய்கிறோம்னு நினைக்கும் போது சந்தோசமா இரு க்கு, என அவனை பாராட்டினார் ஒருவர். விஜய்யும் லேசாக சிரித்தவ ன், தேங்க்யூ சார் என்றவன் தள்ளி சென்று மது கோப்பையை கையி ல் எடுத்துக் கொண்டான்.

 அதன் பிறகு, பார்ட்டி முடிந்ததும் சிறிய  தள்ளாட்டத்துடன் வீடு வந்து சேர்ந்தான் 

 நந்தவனம், காலணியில் மாலை வேலை முடிந்து  வீடு  வந்து சேர்ந் தால் வண்ணமதி. அவள் அப்பா செந்தில், என்ன மா மதி ஆடிட்டிங் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா எந்த பிரச்சினையும் இல்லையே.. என்றார் 

 மதி, ஆமாப்பா எந்த பிரச்சினையு ம் இல்லாம,… முடிஞ்சிருச்சு.. என்ற வள்,  தன் தாய் கொண்டு வந்து கொடுத்த காபியை குடித்தாள் வே ணி, செந்திலிடம் திரும்பி என்னங் க…பேசுங்க… என கண்ணை காட் டினார் 

 செந்திலும், சரி என்றவர் மதிமா… நாளைக்கு வெளியே போற வேல எதுவும் இருக்கா.. என்றார்.  மதி இல்லப்பா.. நாளைக்கு ஃபுல்லா ரெ ஸ்ட் தான்பா… ஒரு வாரம் செம தல வலி அதனால எங்கேயும் போறதா இல்லப்பா.. என்றாள் 

செந்திலும், அவள் தலையை.. வா ஞ்சையாக,  வருடியவர் மதிமா.. நா ளைக்கு உன்ன பொண்ணு பார்க் க மாப்பிள்ளை வீட்டிலிருந்து வராங்கடா,  நல்ல இடம் பையன் ஐ டி ல வேலை பார்க்கிறான் உன்ன பிடிச்சு போய்,  நாளைக்கு பாக்க வரேன்னு சொல்லி இருக்காங்க டா என்றார். 

 மதி, அமைதியாக இருந்தாள். செந் தில், என்னடா அமைதியா இருக்க உனக்கு ஏதாவது.. என இழுத்தார் 

 மதி,  உடனே அப்பா அதெல்லாம் ஒன்னும், இல்லப்பா ரொம்ப சீக்கி ரமா.. உங்களை விட்டு போகணுமா அதான் யோசிக்கிறேன் என்றாள். 

 வேணி, எல்லாம் கல்யாண வயசு தான் பண்ணிக்கலாம்.. எனக்கெல் லாம் என ஆரம்பித்தார். 

உடனே, மதி உங்களுக்கு என் வயசு ல கல்யாணம் ஆகி.. குழந்தையே… பெத்துட்டீங்க சரிதானே தாயே என கை எடுத்து கும்பிட்டவள், அப்பா நாளைக்கு எத்தனை மணிக்கு வராங்க என்றாள் 

 செந்தில், அவள் அப்படி சொன்ன தில், சிரித்தவர் வேணியை,  பார்த் தார், வேணி தன் முகத்தை, தோளி ல் இடித்தவர்,ம்க்கும்…. நான் சொன் னா, உடனே அப்பாவும் பொண்ணு ம், சேர்ந்து என்னை கேலி பண்ண வேண்டியது, என்றவர்   சமையல றை சென்று விட்டார் 

அவர் உள்ளே சென்றதும் இருவரு ம் சத்தமாய் சிரித்துக்கொண்டனர் மறுநாள் காலைப் பொழுது… அழ காய் விடிந்தது 

ஞாயிற்றுக்கிழமை,என்பதால் விஜ ய், வீட்டில் தான் இருந்தான். சாப்பி ட்டு முடித்தவன் தன் தாயைத் தேடி ச் சென்றான்.விஜய்..ம்மா என்றான் நாச்சி கண் விழித்தவர், வா விஜய் சாப்பிட்டியாப்பா.. விஜய் சாப்பிட் டேன் மா.. என்றான் 

 நாச்சி, விஜய் இந்த நர்ஸ் எல்லாம் எனக்கு பிடிக்கலபா,உர்ன்னு,  உட் கார்ந்துட்டு இருக்கு. போனை பார் த்துகிட்டு, வேற,  யாராச்சும்… வர சொல்லுப்பா நீயும் வேலை வேலை என்று ஓடிடுற கயலும் வீட்ல இருக் கறது, இல்ல. ரொம்ப தனியா இருக் கு பா.. என்று அவன் முகம் பார்த்த வர்,

 அதுக்குத்தான் நீ ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டா என் மருமக என் கூடவே இருப்பா… எனக்கும்,  தனி மை இருக்காது வீடும் பழையபடி மாறிடும் என்னப்பா நான் சொல்ற து என கேட்டார் 

அவர் அப்படி சொன்னதும் அவன் முகம் மாறி இருந்தது விஜய் …ம்மா ப்ளீஸ் அதை பத்தி,  இப்ப பேச வே ணாம்… என்றவன் தன் பிஏ வுக்கு கால் பண்ணி,  ராஜேஷ்…ஐ  அம் டென்ஷன் நவ் டென்ஷன் ஃப்ரீ பண்ணனும் ரெடி பண்ணு..  என்ற வன் சாரி மாம்,  என்று கூறிவிட்டு தன் கெஸ்ட் ஹவுஸ்  நோக்கி சென் றான் 

 நாச்சி, போகும் அவனையே மன வேதனையுடன் பார்த்துக் கொண் டிருந்தார்.

 விஜய், நேரே தன் கெஸ்ட் ஹவுஸ் க்கு,சென்றவன் அங்கே தனக்கென ஒதுக்கப்பட்ட,  அறைக்கு சென்றா ன். அங்கு ஒரு அழகி படு கவர்ச்சி யாக அமர்ந்திருந்தாள். அவளை பார்த்துக் கொண்டே உள்ளே வந்த வன் சட்டையை கழட்டினான் 

அவளும் அவனை மோக பார் வை பார்த்துக் கொண்டே அவனை எழு ந்து கட்டிக் கொண்டாள். அவனும் அவளை கட்டி அணைத்து கட்டிலி ல்,விழுந்தான். எல்லாம் முடிந்து நேராக பாருக்குள் நுழைந்து கொண்டான். 

    இங்கே, நந்தவனம் காலணியில் மாலை 4 மணியளவில்,  மதியை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டி லிருந்து வந்திருந்தனர். மதி அறை யில் தயாராகி இருந்தாள் வெளியே அவள் அப்பா அனைவரிடமும் பேசிக் கொண்டிருந்தார் 

 மாப்பிள்ளை ஐந்தரை அடி உயரத் தில்,  அம்சமாக இருந்தான்.  மதி கையில்,  காபி ட்ரேயுடன் வந்து அனைவருக்கும், கொடுத்தாள். அவனும் அவளை பார்த்தபடி எடுத்துக் கொண்டான். 

 பெண் பிடித்திருக்கிறது என, ஆர  ம்பித்து நகை பணம் என பேசி முடி த்து, அடுத்த மாதம் நிச்சயம் என வந்து நின்றது. இரு விட்டார் சம்ம தத்துடன் 

செந்தில்நாதனுக்கு மிகவும் சந்தோ ஷம், மகளுக்கு வரன் கூடி வந்ததி ல், அவள் அம்மா அவளை நெட்டி முறித்தார். அகிலன், அக்கா ஜாலி எனக்கு புதுசா மாமா வரப் போறா ங்க, எனக்கு, என குதுகலித்தான் அவர்கள் வந்து, சென்றதும் ஐந்து முப்பது மணி அளவில் கடைக்கு செல்லலாம்,  என ஸ்கூட்டியை எடு க்க,வெளியே வந்தாள் மதி

அவள் ஸ்கூட்டியை,  எடுத்து ஸ்டா ர்ட் பண்ணும் நேரம்,  ஒரு குட்டி வாண்டு பையன், ஓடிவந்து ஏய்… மதி.. மதி.. ஸ்டாப்.. ஸ்டாப்… என வண்டியை நிறுத்தினான்.

 மதி, சற்று தடுமாறியவள் கைகட்டி என்னடா வேணும், உனக்கு என்றா ள்,புருவம் உயர்த்தி, சிரிப்புடன் 

 அந்த, சின்ன வாண்டு என்ன மதி இன்னைக்கு, உன்ன.. பொண்ணு பாத்துட்டு போனாங்களாம் அம்மா சொல்லுச்சு.. அதான்,  உன்கிட்ட நியாயம் கேட்டுட்டு,  போலாம்னு வந்தேன் என்றான் மூக்கை சுருக் கி 

 மதி, லேசாக உதடு மடித்து சிரித்த வள்,கீழே இறங்கி என்ன நியாயம் சொல்லணும் ஐயாவுக்கு என்றாள்

 உடனே அவன் அச்சோ என்ன மதி அதுக்குள்ள மறந்துட்டியா நீ  என் னதான்.. கல்யாணம் பண்ணிக்கு வேன்னு.. அன்னைக்கு அந்த அரச மரத்தடியில் என் கையில் அடிச்சு சத்தியம் பண்ணிட்டு இப்ப என்ன ன்னா.. வேற யாரோ என்னை விட அழகு கம்மியா…. இருக்க பையன ஓகே சொல்லிட்டியாமே… 

 அப்ப, என் வாழ்க்கைக்கு என்ன பதில், என கையை ஆட்டி ஆட்டி பேசினான். அவன் அப்படி சொன் னதும்,மதி முகத்தை சோகமாக வைத்தவள்,

நான் என்னடா  பண்ணட்டும் அச் சு, உங்க தாத்தா தான் வற்புறுத்தி சம்மதிக்க வச்சுட்டாரு வேண்டாம் னு, சொல்லியும். இப்பவும் எனக்கு உன்ன தான் புடிச்சிருக்கு,  என அவன் கண்ணம் கிள்ளி, முத்தம் கொடுத்து செல்லம் கொஞ்சினாள்

 உடனே, அச்சு  அப்படியா!… மதி உனக்கு, என்னதான்…பிடிக்குமா?! அப்ப சரி விடு, தாத்தா கிட்ட பேசி எப்படியாவது சம்பந்தம் வாங்கிட் டு, உன்னை கட்டிக்கிறேன் சரியா என்றவன் சிரித்துக்கொண்டே ஓடிவிட்டான். 

 மதியும், தலையாட்டி சிரித்தவள் வண்டி எடுத்துக்கொண்டு கடைக் கு,சென்றாள். கடையிலிருந்து வெ ளியே வரும்போது அவள் கல்லூரி தோழி மிருதுளா போன் செய்தாள் போன் அட்டென்ட் செய்து காதில் வைத்தாள். மதி

 மதி, ஹாய்.. மிரு… எப்படி? இருக்க என்ன திடீர்னு.. போன் பண்ணி இருக்க, என்றாள் அவளும் நல்லா இருக்கேண்டி ஒரு விஷயம் சொல் ல கால் பண்ணினேன் என்றாள்

தொடரும்…

கமெண்டஸ் ப்ளீஸ்

 

3 thoughts on “வானவில் வரைந்த வண்ண நிலவே 2”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top